அம்மா உங்க சமையல் எல்லாமே சூப்பர் டெய்லி வீடியோ போடுங்க மா இப்போல்லாம் டெய்லி உங்க சமயல் பாத்துதான் எங்க அம்மா சமைக்கிறாங்க really டேஸ்ட் செம சூப்பர் அம்மா நான் உங்க கிட்ட 3time product வாங்கி யூஸ் பண்ணி இருக்கேன் really nice மா iam பார்மசிஸ்ட் my native பாண்டிச்சேரி