Тёмный

இன்றைய சூழலில் ரமணரின் அருளுபதேசம் - டாக்டர். V. திருப்புகழ் I.A.S., (Retd) 

Sri Ramanasramam
Подписаться 73 тыс.
Просмотров 4,5 тыс.
50% 1

ஸ்ரீ ரமணாஸ்ரமம் நூற்றாண்டு விழா - மதுரை
”இன்றைய சூழலில் ரமணரின் அருளுபதேசம்”
சிறப்புரை
டாக்டர். V. திருப்புகழ் I.A.S., (Retd)

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@DURAIRaj-jk5ey
@DURAIRaj-jk5ey 9 месяцев назад
மகான் ரமணரை பற்றிய பேச்சு அருமை திரு.v திருப்புகழ் ஆழந்து உற்று நோக்கி உலக சமயவாதிகள், தத்துவ ஞானிகள் குறிப்பை மேற்கோள் காட்டி ரமணரின் தத்துவம் உயர்வானது. பாமரனும் நல் வழியில் பயணிப்பான் என்பதை வலியுறுத்திள்ளது போற்ற தக்கது. பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கை, சிறப்பானது.. நான்.. என்பது எது வலியுறுத்திள்ளது போற்ற தக்கது. நூறு நூல்கள் படித்த திருப்தி ஏற்பட்டது. நன்றி அ துரைராஜ் திருச்சி
@ananthanananthan1828
@ananthanananthan1828 9 месяцев назад
அருமையான சொற்பொழிவு ரமணரை புதிய கோணத்தில் மக்களுக்கு அறியச் செய்கிறார் . ஆன்மீகத்துடன் இந்த உண்மையான புதிய விளக்கம் இன்றைய வாழ்வியல் சூழலுக்கு மிகவும் அவசியம் . இறுதியாக ஆசிரமத்துக்கு அவர் வேண்டுகோள் மிகவும் தேவையானது . பல்கலை கழகங்களில் இருக்கை மற்றும் பாமர மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கொண்டு சேர்த்தல் நல்ல ஆலோசனை . ஆனந்தன் திருச்சி
@sundararamanvenkat807
@sundararamanvenkat807 9 месяцев назад
திருச்சுழி மலரின் மகரந்தத்தையும் அழகையும் மணத்தையும் அது கனியாகும் விதத்தையும் திருப்புகழ் வாய்மணக்கப் பேசி அமுது படைத்தார்
@SrinivasanthiruppathiSrinivasa
@SrinivasanthiruppathiSrinivasa Месяц назад
Super sir ❤🧡🙏🌹
@amirthavasamamirthavasam875
@amirthavasamamirthavasam875 9 месяцев назад
வேதாந்த வேரர விளங்கும் வேதபொருளருள் அருணாசலா ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthusubramanian2836
@muthusubramanian2836 9 месяцев назад
Profound speech by Mr.Thirupughal sir. Thanks to Sri Ramanasramam for uploading. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
@vidyashankar5990
@vidyashankar5990 9 месяцев назад
An orthogonal perspective of Sri Ramana Maharishi’s life and teachings! Sounds like Thiruppugazh, literally and figuratively!
@LRamanan
@LRamanan 9 месяцев назад
Amazing lecture. Thanks to our Holy Ashram for uploading this lecture. Thanks to Sri Krishnan Sir of our Ashram for bringing this highly knowledgeable and energising speaker. Bagawane Ramana Saranam🙇‍♀️🙏
@poornamuthukrishnan9809
@poornamuthukrishnan9809 9 месяцев назад
அற்புதம் அற்புதம் அற்புதம்.........
@lakshmanans6533
@lakshmanans6533 9 месяцев назад
Very excellent lecture about Ramanasramam
@RaviAnnaswamy
@RaviAnnaswamy 9 месяцев назад
Excellent talk by Dr Thirupukazh. I am preparing the Tamil transcription and also the English translation draft Any one interested can connect.
@nisiosantos3440
@nisiosantos3440 9 месяцев назад
@OurSSfamily
@OurSSfamily 9 месяцев назад
🙏🙏🙏🪷🙏🙏🙏
Далее
Песня РАСПУТИН на русском!🔥
00:56
Песня РАСПУТИН на русском!🔥
00:56