உண்மையான, நடைமுறையில் உள்ளதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். குறைந்தபட்சம் வாங்கும் ஓய்வூதியம் பெறும் இல்லதரசிகளுக்கு உரிமைத்தொகை கிடையாது அரசு சொல்கிறது. முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து பேசுங்கள். நிச்சயமாக கோரிக்கை நிறைவேறும் எனற நம்பிக்கை உண்டு.
மினிமம். பெண்சனாக. 9000. ரூபாய் கிடைத்திட அனைத்து தொழிட்சங்கங்களும். போராட. முன்வரவேண்டும் இதில் கொடி நிறம் பாக்காமல் அனைத்து தொழிலாளர்களும். போராட. தயாராகவேண்டுமென்று உறுதிகூறுகிறேன் தொழிலாளி ஐக்கம். சிந்நாபாத். சிந்தா. பாத். நம்முடையபோராட்டம் வெற்றியடைவொம்
முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு கிடைப்பதை விட குறைவான அளவில் பென்ஷன் பெற்றுக் கொண்டிருக்கும் நமது கோரிக்கை யாருக்கும் காதில் கேட்காது ரூபாய் 3000 கிடைக்குமா என்று பாருங்கள்
Your_ s speech very,very nice ,but why our' s govt neglect private pensionors,Starting to till getting same only one thousand,This very well knows our' s P,m,but no use very,very waste govt,Who knows our' s problems " THE. GOD" only knows,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
Besides DA the Government should consider house rent allowance for retired employees especially for the employees who retired before the Fifth pay commission
நான். தனியார் துறையில். 1973. ஆம். வருடம். நிரந்தரம்செய்தார்கள். 2003. ஆம் வருடம் வேலையில். இருந்து அனைத்து கதவடைப்புசெய்து நிறுத்திவிட்டார்கள். எனக்கு 2004. ஆம்வருடம். முதல் 780 ரூபாய். மாத பென்சனாக. கடந்த. 20 வருயமாக. பெற்றுவருகிறேன். இதுவரை எந்ந உயர்வும் கிடையாது. எனக்கு. மினிமம். பென்சனாக 9000 ரூபாய் கிடைக்குமா
Pm swallowed huge amount. For compensate the loss of our money acrued. For g20 mret.early action to dave the humanity of several croes.pl save our people
Congress Govt 1994 EPS scheme Vazhapadi Ramamoorthy Central Minister moolam Implement Aanadhu.Naan Co-op Societyil irundhu 22 years service 2012 VRS petru now I get 1363/- rs only 10 Years Modi & Finance minister Endha improvementum Seiyyavillai .
Make it pf pension minimum 9000 is 100% (✓) Correct Because due to current price & Cost in market just think rent for house ? Must give 9000 monthly pf pension and Govt medical free coverage. I don't know idiotic govt y they are not thinkinking. What is the current cost every medicine ,?
பல வருடங்களாக தொடர்ந்து போராடியும் எந்த பலனும் இல்லை. அனைத்து இ பி எப் உறுப்பினர்களும் வரும் 2026 தேர்தலை கட்சி சார்பின்றி புறக்கணித்து நம் பலத்தை காட்ட வேண்டும்.