Тёмный

அட்டகாசம்!!🔥Best Mileage - 120 kms || E-Wheeler || Arunai Sundar || Omega e auto 

e-wheeler
Подписаться 309 тыс.
Просмотров 129 тыс.
50% 1

Omega E Loader Booking enquiry Numbers are Given Bellow:
Tamilnadu & Puducherry
Ambattur 9176357799
Vanagaram 8637694836
Tirunelveli 9363331401
Trichy 9962224094
Madurai 9943722200/9943744400
Tiruppur 9677736365
Salem 9159604000
Pondicherry 7639001005
Karur 9843546474
Coimbatore 9150011908
Rajapalyam and Tenkasi
6369760048
Nagerkovil and Kanyakumri
95973 78224
Karnataka
Singsandra Bangalore 9945522711
Mysore 9448468188/9900902905
Gulbarga 9448347670
Mandya 9448468188/9900902905
Uthrahalli Bangalore 9008085759
Telangana
Hyderabad 9945522711
Jagityal 9885950501
Goshamahal 8885943459
Andra Pradesh
Kurnool 9945522711
Vizag 9666319666
Anantapur 9866653050
Bhimavaram 7995345645
Rajamundry 9542328755
Kerala
Cochin/Ernakulam 70344 80808
Join my channel as a member:
/ @ewheeler
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Опубликовано:

 

20 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@rajivraja8855
@rajivraja8855 2 года назад
தலைவா நீங்க வேற லெவல்.... அப்படியே இந்த banking loan detail யும் கேளுங்க
@anmmano
@anmmano 2 года назад
எல்லோரும் செய்ற அதே தப்ப நீங்களும் செய்யலாமா? ஓவரா ப்ரமோஷன் செய்றீங்க.
@jothimani5684
@jothimani5684 Год назад
கொடுத்ததுக்கு மேல ஓவரா கூவறண்டா கொய்யால சரிதானே
@success4996
@success4996 2 года назад
மக்களிடம் பேட்டரி விலையும் மோட்டாரின் விலை பற்றிதான் யோசிக்கிறாங்க ,வாரண்டி முடிந்தால் மறுபடியும் வண்டியின் பாதி விலை வரும் அதுதான் மக்கள் மாறாதற்கு காரணம்
@karthick2050
@karthick2050 2 года назад
Sir.. please ask them about thermal accident... Insurance company is not covering for battery explosion... So, does company is giving warranty for that too? It's a major issue no one is clearing it up..
@Missingtailpipesby
@Missingtailpipesby 2 года назад
It's quite sad that the the showroom executive doesn't know about the exact chemistry type of the battery installed in this vehicle. At 11:10 Thiru. Arunai Sir is asking him about the battery type whether it's LifePo4 or Li-Ion (NMC) battery, then his answer is "Li-Ion LFP Chemistry Li-Ion". Is that make any sense? At the end, I strongly believe that this particular battery is LFP only based on it's total KWh, power density and fast charging capability. As an EV and renewable energy enthusiastic, I have been notice in several such events, most of the EV showroom sales executives don't have much knowledge about the electric vehicles exact technical specifications, battery types and it's characteristics. They must be well trained and make awareness to in this field.
@DK_EDITZ_17
@DK_EDITZ_17 2 года назад
U r well knowledge in ev take online class I will join Mr ev and u don't have any rights to about they don't know Mr ev mind ur business 🤡
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 2 года назад
அருனை சுந்தர் சார் பாத்தாலே எனர்ஜி வருகிறது
@sangeethasivakumar8498
@sangeethasivakumar8498 2 года назад
பயணிகள் ஆட்டோ எப்போது கிடைக்கும். நன்றி
@borntoridertamilan513
@borntoridertamilan513 2 года назад
Waiting... Villupuram 🔥🔥🔥
@maheshpillai7627
@maheshpillai7627 2 года назад
Sir Neenga daily 1.5 liter neer arunthungal. Karunanithi Mathiri cooling glass matunga you will feel better
@vinothkannan9648
@vinothkannan9648 2 года назад
Travel pannaila charging fast charging use pannitha quick ah charge panni travel panna mudiyu, fast charging pannuna battery life korayu so ev companies price ah kandippa less pannunu
@kalair56
@kalair56 2 года назад
அருமை அண்ணா
@johnsonrajadurai624
@johnsonrajadurai624 2 года назад
Sir Superb 👌👌👌 But social awareness is very important please wear the mask 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Thankyou
@rajuautomobiles8159
@rajuautomobiles8159 2 года назад
fast charging station vakrathu amount evalvu dealership cost sulunga sir
@u.sathishkumarsaisathish2949
@u.sathishkumarsaisathish2949 2 года назад
TVS 50 review podunga pls vaangalama vendama 1997 model
@amug3536
@amug3536 2 года назад
I love rhis wonderful sweeeeeet talented lovely practical useful questions with an amazing cutttteee smile
@rsakthi7514
@rsakthi7514 2 года назад
Sir Reviews super
@traveltechmedia9827
@traveltechmedia9827 Год назад
Yercaud hillsku nalla wight potta nalla pokuma bro
@prabhuharikrish2033
@prabhuharikrish2033 2 года назад
Komaki cruiser bike pathi podunga thala
@rajwilliams3768
@rajwilliams3768 2 года назад
Bajaj M80 review podunga bro please 🙏
@kannanjayaram7890
@kannanjayaram7890 Год назад
Bro Prana electric sports bike pathi video podunga. Chennai la showroom irukka?
@Arishkaa-io7tj
@Arishkaa-io7tj 2 года назад
E weeler ethu vaigalam sir fanifit uingalukku anubavm naria erkku slluinga sir
@srinivasanmech1473
@srinivasanmech1473 Год назад
Vandi la balance suthama illa night time travel head light brightness suthama illa break performance suthama illa
@uday20101
@uday20101 2 года назад
how much is the battery?
@alagesans7270
@alagesans7270 2 года назад
Thalaiva superb
@ahamedjasimuae1177
@ahamedjasimuae1177 2 года назад
Arumai Mr arunai sundar
@prabhadpc
@prabhadpc 2 года назад
Sir mahindra tero load auto review chennai please
@veneethveneeth8798
@veneethveneeth8798 2 года назад
Super sir
@subramanianp6493
@subramanianp6493 2 года назад
Pure EV , Revolt showroom கள் எப்போது திருநெல்வேலி தூத்துக்குடி க்கு வரும் ?
@shankarlingam5421
@shankarlingam5421 2 года назад
@@velkumar3099 அவங்கதான் revolt டீலர் ah🙄
@rajaa2474
@rajaa2474 2 года назад
தூத்துக்குடி அ திருநெல்வேலி டீலர் நம்பர் கொடுங்க.
@Rajkumar7276-d1q
@Rajkumar7276-d1q Год назад
ராஜபாளையம் ல இருக்கு சகோ
@borntoridertamilan513
@borntoridertamilan513 2 года назад
Waiting... நா... ❤❤
@bharathvcminiatures1210
@bharathvcminiatures1210 2 года назад
Piaggio ape e extra loader Tamil la review illa na.......athuku oru video upload pannunga na
@surya12392
@surya12392 2 года назад
Ola electric la neraya prechana solranga. Book pannavangaluku delivery aaga romba late agudhunu solranga. Ev la nambikkayae varamatengudhu
@raghulvenugopal584
@raghulvenugopal584 2 года назад
Sir, new energy wagon car review panunga
@ramesht4896
@ramesht4896 2 года назад
Great sir
@dravidalltech1594
@dravidalltech1594 2 года назад
Chennai vanagaram la indha showroom rombha naala iruku brother.. anga poi oru video edunGa bro
@abuhanifa4744
@abuhanifa4744 2 года назад
சுந்தர் சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா எனக்கு கன்டைனர் டைப்ல மந்த்லி ரெண்டல் தேவைப்படுகிறது ஏதாவது கம்பெனி இரண்டில் கொடுக்கிறார்களா சொல்லுங்க
@sriservaimurugesen1051
@sriservaimurugesen1051 Год назад
Is this vehicle Approved by ARAI approval by Govt.of India. Then only the vehicle can be Registered in RTO Office. Without Registration we cannot use the vehicle on Road.
@rohanjoytech1885
@rohanjoytech1885 2 года назад
👍
@ayyanarpg3029
@ayyanarpg3029 2 года назад
Piaggio ape மாதிரி அச்சு அசலாக இருக்கிறது.ஆக வண்டி பாடியில் இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் மலிவாக கிடைக்கும். பேட்டரி பேக்கப் மற்றும் அதன் லைஃப் நல்லா இருந்தால் மார்க்கட் பிடிக்க வாய்ப்பு உள்ளது
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 2 года назад
Piaggio is a tractor engine.to be banned
@007.com.
@007.com. 2 года назад
Sir,30 percent charge இருக்கும் போது வண்டி யுடய performance அதாவது speed எப்படி இருக்கும் என்பதை சற்று கூறவும்.For two wheeler also.please mention in your video.
@klmkt4339
@klmkt4339 2 года назад
In that case the output voltage will be less than 30 percent. It needs a multistage voltage stabilizer to keep it run. But due to cost cutting providing such a stabilizer is difficult
@villagerockyboys
@villagerockyboys 11 месяцев назад
Nice video 👌👌
@badrowdy6010
@badrowdy6010 2 года назад
Bro battery new price sollunga bro
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 года назад
👍👍👌👌👌
@monygoy1407
@monygoy1407 2 года назад
Boss ola review
@thiviyab43
@thiviyab43 2 года назад
This month I have brought nyx hero two wheeler... NOT UP TO THE MARK please do test drive and go head.
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 года назад
திரு அருனை சுந்தர் சார் தங்களின் சானல் வாயிலாக இஸ்ரேல் தொழில்நுட்பமான அலுமினியம் ஏர் பேட்டரிகள் எப்பொழுது பயன் பாட்டுக்கு வரும் என்பதை தெளிவாக பதிவு இடவும் 👍 நன்றி
@uthayakumar4999
@uthayakumar4999 2 года назад
5 varsam kalichi battery ku aagum selavum, 5 varsham diesel/petrol selavum onnudhan.
@mithunkarthik5499
@mithunkarthik5499 2 года назад
Power not a problem range is the most problem
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 года назад
Super
@vijayakumarkani5527
@vijayakumarkani5527 2 года назад
sir, please visit and review new energy wagon Pvt Ltd in tirupur. this is mini electric car in India.
@sureshp3218
@sureshp3218 2 года назад
over price car not worthy
@mr.public3032
@mr.public3032 2 года назад
Mostly 150 real mileage இருந்தால் எல்லோரும் வாங்குவார்கள்.
@jrkexports9638
@jrkexports9638 2 года назад
👌🏻👍🏻👍🏻👍🏻
@krisvenkat8978
@krisvenkat8978 2 года назад
நார்மல் e பைக்லயே 3kw கு மேல மோட்டார் torque கிடைக்குது. ஆட்டோ ல full load பண்ணுனா 30 கு மேல சுத்தமா போகாது.100 km மேல கிடைக்குமான்னு சந்தேகம் தான். குட்டி யானை ல ஏத்துற தக்காளி வெங்காயம் அளவுக்கு load ஏத்துன வண்டி நகருமா??
@ponnusamyn9393
@ponnusamyn9393 2 года назад
இது பேராசை
@thamizharasanmarimuthu5577
@thamizharasanmarimuthu5577 2 года назад
Super anna
@radhakrishnans9556
@radhakrishnans9556 2 года назад
Super thala... . MASK podunga thala. Mask potaalum pesa mudiyum
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 года назад
💖
@RAJUMANI1
@RAJUMANI1 2 года назад
Happy petrol free auto going to b on road of TN
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 года назад
Super jihudu sar
@ganeshbatcha577
@ganeshbatcha577 2 года назад
Log 9 two wheeler eppa varum
@rajamasilamani2487
@rajamasilamani2487 Год назад
I cat certification is eligible?
@mohanbikeracer5510
@mohanbikeracer5510 2 года назад
எல்லோரும் செய்யுற தப்ப நீங்களும் பண்றீங்க... பைக் ல தான் பேட்டரி வைக்க இடம் இல்ல அதால ரேஞ்சி கம்மியா கொடுக்குது இவ்ளோ பெரிய வண்டில குறைஞ்சது 300km ஒரு முறை சார்ஜ் பண்ண போகணும்.....
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 года назад
நீங்கள் கூறியது.சரி.தான்
@gv6001
@gv6001 2 года назад
இது லோடு வாகனம் நண்பா....
@mohanbikeracer5510
@mohanbikeracer5510 2 года назад
@@gv6001 இருக்கட்டும் நண்பா சவாரிக்குதானே வங்குறோம்... இத வாங்கி வீட்டயே சுதபோறோமா... வெளில தானே போகணும் அட்லீஸ்ட் ஒரு 200km மயிலேஜ் கொடுக்கணும்... எத நம்பி இத வாங்க mudiyum
@s.p.9258
@s.p.9258 2 года назад
நண்பா நான் 2வீலர் எலக்ட்ரிக்ல ரெடி பண்ரேன் பேட்டரி விலை அதிகம் நீங்க சொல்ரமாதிரி 300கிமிக்கு போட்டா பேட்டரி மட்டுமே 2லட்சம் வரும்
@mohanbikeracer5510
@mohanbikeracer5510 2 года назад
@@s.p.9258 ஓகே நல்லது ஆனால் simple energy mark 2....286km millege விலை 110000மட்டும் னு சொல்றாங்க அது எப்படி? வண்டி போகும்போதே சார்ஜ் ஆகுற மாதிரி ரெடி பண்ண முடியதா? அதே வணடில சோலார் பேனல் பிட் பண்ண முடியாதா? வேகம் கூட குறைவாக இருக்கலாம் ஆனால் மிலேஜ் குறைந்தது 250 இருக்கனும்.... இன்னமும் எலக்ட்ரிகல் வண்டி அதிக மக்கள் வாங்காதத்துக்கு காரணம் மைலேஜ் தான்...50, 60 இதெல்லாம் ஒரு மயிலேஜா....
@balasubramaniamn8088
@balasubramaniamn8088 Год назад
Review Altigreen
@MR-ROCKY-7
@MR-ROCKY-7 2 года назад
battery range not satisfied
@alagesans7270
@alagesans7270 2 года назад
Evehicl 4 wheelar view pannavum
@alagesans7270
@alagesans7270 2 года назад
Thalaiva 4 wheelar review pannavum
@ragavansudharsanan6244
@ragavansudharsanan6244 2 года назад
Passengers auto available ha sirr
@kbenjamin2000
@kbenjamin2000 2 года назад
School van or Auto model available
@energytechlife4483
@energytechlife4483 2 года назад
Bro salem la start in 2 month before
@trollmassprank2291
@trollmassprank2291 Год назад
Electric auto murugappa group auto rickshaw 🛺 montra poduga
@khalaitamil9770
@khalaitamil9770 2 года назад
Bangalore showroom tell waranty 6 year now only 3 year how????
@thangavel6064
@thangavel6064 2 года назад
Where Madurai show roomr
@AbbasAbbas-ph1ip
@AbbasAbbas-ph1ip 2 года назад
பேசஞ்சர் ஆட்டோT board இருக்கா
@teatalk..3350
@teatalk..3350 2 года назад
When we expected passenger auto ?
@pubgvarma
@pubgvarma 2 года назад
Electric la vitta pathadhu load poottu drive panni kaattuga
@aes1890
@aes1890 2 года назад
Naan hero nyx model bike vaangi 1 year aaguthu. Ethula 2 times battery claim ku poitu vanthu ttu. Waste
@shant2075
@shant2075 2 года назад
H(Z)ero quality is very poor. Equal to china toy scooter
@aes1890
@aes1890 2 года назад
@@shant2075 yes bro
@congressvirudhunagarobcwes408
@congressvirudhunagarobcwes408 2 года назад
வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்....
@pubgvarma
@pubgvarma 2 года назад
Atleast 50 water can pottu drive panni kaattuga sir
@saragan9760
@saragan9760 2 года назад
Fire aagama irrunda Seri
@stockmarket627
@stockmarket627 2 года назад
அண்ணாத்த அப்படியே பயணிகள் ஆடோ எப்ப வரும் கேளுங்க
@prakashk2340
@prakashk2340 Год назад
Load kedakuradhe peria vishayama iruku idhula charging problem vera thallita varamudium
@ramkumarm8904
@ramkumarm8904 2 года назад
ஓலா e பைக் எரிச்ச வீடியோ பத்தி போடுங்க 🦾லோக்கல் கம்பெனி வேண்டாம்
@jaisurya8727
@jaisurya8727 2 года назад
sir ola podunga
@jggaming4209
@jggaming4209 2 года назад
Bro vehicle price
@selvakumar321
@selvakumar321 2 года назад
ஆட்டோவுக்கு மினிமம் 300கிலோமீட்டர் செல்லும்படி இருந்தால்தான் பிரயோஜனமாக இருக்கும்
@cevriderprime4814
@cevriderprime4814 2 года назад
Neega sollra mari irutha Auto rate 10 lak varum
@user-oe1kh9px4s
@user-oe1kh9px4s 2 года назад
சார்நல்லாஇருக்கீங்களா
@sstsaravanan4870
@sstsaravanan4870 2 года назад
கடைசி வரைக்கும் வண்டி முழுசா காட்டவே இல்ல,,
@wilsong2287
@wilsong2287 2 года назад
Thalava.Enna.Vilai
@user-jc3ky3ol6w
@user-jc3ky3ol6w 2 года назад
Goverment subsidy
@user-eh2yl3di9m
@user-eh2yl3di9m 2 года назад
மதுரை யில் எங்க கிடைக்கும்
@jollydayicecream7329
@jollydayicecream7329 Год назад
Sorry this vichle charger failer service time 15days delay no spare charger
@lifesucess7731
@lifesucess7731 2 года назад
Bank loan details vanum 😃
@karthikeyanmp9507
@karthikeyanmp9507 2 года назад
M.p.karthikeyan(mecheri)😁😄
@sasikanna3191
@sasikanna3191 2 года назад
Video cut panni cut panni podurapla Enna Enna marachu pesuranganu theriyala pathukoga
@vsriram92
@vsriram92 2 года назад
Yen wheel saanju kedaku?
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 2 года назад
வண்டில பாரம் ஏத்தும் போது சரி ஆயிடும்
@harish1251
@harish1251 2 года назад
Hi
@srinivasans7814
@srinivasans7814 2 года назад
Sir, We are long waiting for electric cycles ...
@The1236az
@The1236az 2 года назад
பாசஞ்சர் வண்டி கிடைக்கும் மா
@aruljothi8104
@aruljothi8104 2 года назад
Sound quality is very poor
@louisalouisa9290
@louisalouisa9290 Год назад
120 என்பது வந்து 20 கிலோமீட்டர் அப்படின்னு கேக்குது ஆனா பரவால்ல அதுக்கு எழுத்து போட்டீங்க
@vinodkumar-bi5fp
@vinodkumar-bi5fp Год назад
Sir pls don't promote these kind of sub standard vehicles.
@rocklandgaming6096
@rocklandgaming6096 2 года назад
பயணிகள் ஆட்டோ உண்டா
Далее
POP CHALLENGE 🎈
00:36
Просмотров 296 тыс.