ஜெபல் அலி பிரீ ஜோம்ல ஒரு இன்வெஸ்டிங் பண்றது 10000 தரான்சுக்கு எப்படி யூஸ் பண்ணுவது என்ன செய்யலாம் என்று சிறிதாக தொழில் தொடங்க என்ன வழி என்று சொல்லுங்க அண்ணா
ஏன் உங்கள் தேர்வு jabel ali - free zone? ஏதானும் கரணம் உள்ளதா ..குறைந்த முதலீட்டில் உம் அல் குவையுண் free zone உள்ளதே... உங்கள் முதலீடு மிக குறைவு Jabel ali free zone க்கு