Тёмный

இயற்கையோடு இணைந்த செம்மை தமிழன் | ம.செந்தமிழன் | Nambikkai Manithargal 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 71 тыс.
50% 1

தொலைக்காட்சி தொடர், ஆவணப்படம் கொடுத்த பணத்தை பொருட்படுத்தாமல் சொந்த ஊருக்கு திரும்பினார் செந்தமிழன். இயற்கை விவசாயம் மீது ஆர்வம் செலுத்த ஆரம்பித்த அவர், பணத்தால் கிடைக்கும் சந்தோஷத்தை விட இங்கு கிடைப்பது அதிகம் என்று கூறுகிறார். நுகர்வோரையும், விவசாயிகளின் பொருட்களை விற்கும் வகையில் மாதம் தோறும் பசுமை சந்தை நடத்தி வருகிறார் இவர். ஒரு நிஜ நம்பிக்கை மனிதர்.
CREDITS
Voice - Giri | Script - V.Neelakadan | Camera - Senthil, Vijay | Edit - Senthil Kumar, Arun B
Subscribe : goo.gl/wVkvNp Nambikai Manidargal: goo.gl/uPkpmG Jai Ki Baat : goo.gl/VGS1aT MR.K Series : goo.gl/6tT3pR JV Breaks: goo.gl/Gwhx2R Voice of Common Man: goo.gl/w6gjsg

Опубликовано:

 

7 авг 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@hariharan9357
@hariharan9357 2 года назад
12/09/2021 சங்க கால தமிழர் வாழ்வியல் தலைப்பில் ஆசான்.செந்தமிழன் ஆற்றிய உறைக்கு பிறகு 🤩
@mathi.m2587
@mathi.m2587 6 лет назад
இயற்கையை நேசிக்கும் உண்மை தமிழன்.. செந்தமிழன் அண்ணா
@sivaravanan6296
@sivaravanan6296 6 лет назад
திரு செந்தமிழன் பாதையை பின்தோடர்வோம்..🌴🌴
@mohamedthaslim1
@mohamedthaslim1 7 лет назад
கண்டிப்பாக அனைவரும் ஒரு பொருளாதார அடியலின் ஒப்புதல் வாக்கமூலம் புத்தகத்தை பிடிக்கணும் இது எனது தாழ்மையான வேண்டுகோள்
@nelson.s718
@nelson.s718 6 лет назад
நன்றி தோழா
@madhankumar4714
@madhankumar4714 5 лет назад
நண்பா இது அமெரிக்காவின் உலக சுரண்டலைப் பற்றியதா??
@tamilbaskar6270
@tamilbaskar6270 4 года назад
எங்கே கிடைக்கும் நண்பரே, நன்றி
@tamilbaskar6270
@tamilbaskar6270 4 года назад
எங்கே கிடைக்கும் நண்பரே, நன்றி
@nameoname6702
@nameoname6702 2 года назад
Confession of economic hitman
@raviragavendran525
@raviragavendran525 2 года назад
என் மனதை கவர்ந்த மனிதன்.
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 года назад
🙏💕🙏ம.செந்தமிழன் ஐயா இயற்கையின் செல்லப்பிள்ளை🙏💕🙏
@kramanan5280
@kramanan5280 2 года назад
இயற்கையை நேசிப்பவன் இறைவனுக்கு சமம்
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 4 месяца назад
🙏🙏🙏 ம. செந்தமிழன் இறைவன் மரபியல் ஆசான் 🙏🙏🙏❤️❤️❤️
@Thillepan5902
@Thillepan5902 Год назад
மாபெரும் புரட்சியாளன்! வாழ்க வளர்க! ஓங்குக!!
@thivyathiya9754
@thivyathiya9754 3 года назад
வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா நன்றி .
@parameswariparames3408
@parameswariparames3408 3 года назад
உன்னை இழந்து விட்டோமே தம்பி......
@thirumalv1629
@thirumalv1629 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா. இயற்கை செழிக்கட்டும்
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 18 дней назад
அருமை அருமை வாழ்த்துகள்
@dineshkathirvelan1553
@dineshkathirvelan1553 7 лет назад
உண்மையான வாழ்க்கை i m Proude to be a Thanjavur man
@tamilselvan1675
@tamilselvan1675 7 лет назад
உண்மை, அருமை, எளிமை, இனிமை. நாம் தமிழர்.
@minnathreadsandfancy7636
@minnathreadsandfancy7636 3 года назад
Nalla maamanithan
@yuvarajyuva193
@yuvarajyuva193 6 лет назад
அவர் வரவு இயற்கை தாயின் ஒரு ஏற்பாடு
@PaasaThamizhan
@PaasaThamizhan Год назад
புரட்சி வாழ்த்துகள் செந்தமிழன் மணியரசன் அண்ணா...❤️💛
@markmani9119
@markmani9119 5 лет назад
நிம்மதி கிடைத்தது
@mahaprabu480
@mahaprabu480 2 года назад
ஆசான்
@karthighayinia5882
@karthighayinia5882 3 года назад
உண்மையான அழகு
@suppurayankuppusamy9861
@suppurayankuppusamy9861 3 года назад
நன்றி சகோ நல்ல தகவல்
@moulirawthar5377
@moulirawthar5377 3 года назад
மிகச் சரியான முயற்சி உங்கள் முயற்சி வெற்றி அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 4 дня назад
அல்லாஹ் வா
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 года назад
Expecting more emotions from Dravidian boys about Senthamizhan....
@Mirra1500
@Mirra1500 4 года назад
வாழ்த்துக்கள்
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 года назад
மிக்க நன்றிகள் வணக்கம்
@Solarani---1994
@Solarani---1994 2 года назад
நாம் தமிழர் 💪
@GamerBoy-eq8mh
@GamerBoy-eq8mh 7 лет назад
Hats off to you bro... You turned me towards my life... Let me know how can I can you help you guys 👍
@Nithiyakumar500
@Nithiyakumar500 7 лет назад
அருமையான வாழ்க்கை உண்மையான வாழ்க்கை எளிமையான வாழ்க்கை நமக்கான வாழ்க்கை நல்ல பதிவு நன்றிகள் வாழ்க வளமுடன்
@naturelover9690
@naturelover9690 2 года назад
💯👍
@chefyoha4481
@chefyoha4481 4 года назад
அண்ணா வாழ்த்துக்கள்
@balrajm2067
@balrajm2067 7 лет назад
அருமை உன்மை நேர்மை நன்றி
@ShakeelAhmed-hu4qb
@ShakeelAhmed-hu4qb 4 года назад
செந்தமிழனும், சீமானும் காலத்தின் பிள்ளைகள்
@arunprasath1402
@arunprasath1402 6 лет назад
Great sir... 👏👏👏,,, Ungalaipol annaivarum maaravendum.. nandri,,,
@RamKumar-jy9by
@RamKumar-jy9by 6 лет назад
சரியான பதிவு
@kumeshthangaraj3046
@kumeshthangaraj3046 2 года назад
Awesome
@Jiv-Tamil
@Jiv-Tamil 7 лет назад
Great sir
@VelancViji-xg2tp
@VelancViji-xg2tp 3 года назад
arumai
@v.ash11rocks31
@v.ash11rocks31 7 лет назад
Arumai👌🏻👌🏻👌🏻👌🏻
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
அருமை
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 3 года назад
Super sir thank you for your information 🙂🙂🙂
@nagarajanp156
@nagarajanp156 2 года назад
🔥🔥 NTK 🔥🔥
@abubakersiddique7597
@abubakersiddique7597 5 лет назад
What a great man
@parambariyaunavu4885
@parambariyaunavu4885 Год назад
You are truly inspiration sir
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 2 года назад
🙏🙏🙏❤
@munusamysomu3351
@munusamysomu3351 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@sjeyalakshmi2501
@sjeyalakshmi2501 7 месяцев назад
@iyarkaipriyanmohanlife195
@iyarkaipriyanmohanlife195 5 лет назад
saga payani super
@moorthinatarajan2221
@moorthinatarajan2221 6 месяцев назад
நாம் தமிழர் கெங்கவல்லி தொகுதி
@jahishoussainu.k6608
@jahishoussainu.k6608 4 года назад
Valthukal anna
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
வாழ்துகள் அன்னா
@emptybook1458
@emptybook1458 2 года назад
Awaiting for more from Senthamilan. He is one of the great in present world! Thamils should be proud of him much more than the stupid ridiculous Thamil movie heroes heroines. Thanks for your show.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 4 года назад
👍👍👍👍👍👍🙏
@livingwithoutnothing4457
@livingwithoutnothing4457 6 лет назад
My roll model
@tamiltamil-ed3bg
@tamiltamil-ed3bg 2 года назад
அறிவு மேதை இவர்
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 года назад
💪💪💪🙏
@vijayakumarmunu7619
@vijayakumarmunu7619 4 года назад
The Famous Media showing the common person who is againt corporate is not a easy thing,, my wish is தமிழர்களே நம் முன்னோர்கள் தற்சார்பு வாழ்க்கை இருந்து corporate ku உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் என்று சொணர்வாகள், அவர்கள் தான் இப்போ மீண்டும் தற்சார்பு வாழ்க்கை, இயற்கை வாழ்வு கு திரும்புங்கள் என்று ஒருவரை உதாரணம் காட்டுகிறார்கள்.. கேக்கற அனைத்தயும் உண்மை என்று நம்பும் முன் சிறிது நேரம் ஒதுக்கி உண்மை தன்மை ஆராய்ந்து அதன் பின் உன் மனம் சொல்வதை கேளு... இவர் நலவர் கெட்டவர் நு யாரு சொல்லியும் நம்பாதீங்க... தமிழா so don't judge others and don't trust anyone with external source like media or other modes, instead of messaging and aruguing here u itslef have some minimum filed work, analyis and decide who u gonna trust...unite with knowledge...
@Manikavasagari
@Manikavasagari 2 года назад
🙏
@gayathrisenthil2207
@gayathrisenthil2207 7 лет назад
vazgha senthamilan
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
வாழ்க செந்தமிழன்
@johnsunnerode
@johnsunnerode 7 лет назад
நாம் தமிழர்
@Arun-tg7jh
@Arun-tg7jh 6 лет назад
Vazhtugal,.. Naam tamilar
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
வாழ்துகள் நாம் தமிழர்
@drksgs
@drksgs 7 лет назад
great job Thiru. senthamizhan and u should participate in bigg boss for more attention of people towards u and ur concept and keep going and thanks to AV for this wonderful video.....
@rdharmaraj4869
@rdharmaraj4869 5 лет назад
@ Gowri Shankar விளங்கிப் போச்சு.... அவர் கருத்தியலுக்கே முரணானது நீங்கள் சொல்வது...
@ramuparthasarathi2946
@ramuparthasarathi2946 5 лет назад
மரபை கார்பொரேட்காரன்ட அடகு வைப்பதா? ஆட்டுக்கு ஓநாயை காவல் வைப்பது போன்றது உங்கள் யோசனை. அப்படிப்பட்ட விளம்பரம் மரபுக்கு தேவையில்லை. உணர்ந்தவர்கள் மரபை தேடி வரட்டும், வருவர்.
@Rajkumar7276-d1q
@Rajkumar7276-d1q 2 года назад
இப்போது மதத்தால் மாற்ற பட்டார்
@livingunique2759
@livingunique2759 3 года назад
intha mari corporate company ku oposite ah pesra nalla manithargal pathilam intha media solla matanungale epdi sonnanunga ivara pathi😂
@Aaseevagam741
@Aaseevagam741 2 года назад
இவர் தெலுங்கர்.
@r.s.suthantheran4127
@r.s.suthantheran4127 2 года назад
ஆம் உண்மைதான். எந்த ஒரு தாய் தமிழனும் தன்னை செந்தமிழன் என பறை சாற்றிக் கொள்ள மாட்டான். வேற்று மொழியாளர்களே தங்கள் அடையாளத்தை மறைப்பதோடல்லாமல் நமது வரலாறுகளையும், இலக்கிய சான்றுகளையும் திரித்து விடுவார்கள். எச்சரிக்கை உணர்வோடு இவரது கருத்துகளை அனுகவும். பெயர் மாற்றம்.
@madhavannadar
@madhavannadar 7 лет назад
Yes bro i do have the same doubt . why anna you wear western dress is that any reasons behind. if possible change this its an request anna.ungala negative vha pesumbodhu konjam kustama erukku...
@sarvadasan1095
@sarvadasan1095 7 лет назад
It's not negative. When he reads the comment he will change that.
@ramuparthasarathi2946
@ramuparthasarathi2946 5 лет назад
உடையில்தான் மரபை காட்டவேண்டும் என்று இல்லை (தற்சமயத்தில்). அவரது மனதை பாருங்கள். உடை வசதிக்காக போடுவது (பண வசதி அல்ல. இங்கே வசதி என்பது இலகுவான என்ற பொருள் கொண்டது). இனி காலம் செல்லச் செல்ல அதுவும் மாறும். எடுத்த உடன் வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டை போட்டு உடையால் ஊரை ஏமாற்ற அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல.
@nvn1006
@nvn1006 3 года назад
தம்பி முதல்ல இயற்கை பாரம்பரிய தமிழ் கலாச்சார ஆடை அணிந்து அப்புறம் பாரம்பரியம் பற்றி பேசுங்கள்
@saranyar1904
@saranyar1904 7 лет назад
His dress pattern which doesn't indicates what he do.. wearing Jean and t shirt is not our culture.
@sarvadasan1095
@sarvadasan1095 7 лет назад
Good observation!!!
@bharatprinters976
@bharatprinters976 6 лет назад
சரண்யா அவரை நேரில் பார்த்திருக்கியா? அப்புறம் அவர் ஜீன்ஸ் ஆடை அணிந்தாலும் அவருடைய வாழ்க்கை தமிழ் வழியே பேச்சு தமிழே மறுப்பு தமிழே
@rdharmaraj4869
@rdharmaraj4869 5 лет назад
First.. Listen at least one of his videos.
@tamilarasu188
@tamilarasu188 7 лет назад
Great sir
Далее
Vikatan Nambikkai Awards 2016 | Part 7
17:44
Просмотров 78 тыс.
Впервые дал другу машину…
00:57
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 352 тыс.