Тёмный
No video :(

கல்லீரலை இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி | Liver Detox Secrets for a Healthier, Happier You 

SHREEVARMA
Подписаться 118 тыс.
Просмотров 208 тыс.
50% 1

#LiverDetox #CleanseAndRevive #HealthyLiverJourney #RenewWithDetox #VitalityBoost #EnergizeFromWithin #LiverWellness #NaturalDetox #RevitalizeHealth #HolisticHealing
உங்கள் கல்லீரலை இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி?
உடலின் இயக்கத்திற்கு ராஜ உறுப்பான கல்லீரல்(Liver) முக்கியமான பங்காற்றுகின்றது. குறைவான உறக்கம், கொழுப்பு சார்ந்த
உணவுகள், தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, உடற்பயிற்சியின்மை, மது பழக்கம், அதிக வலி மாத்திரை உட்கொள்வது, அதிக உடல் எடை இவைகளினால் கல்லீரல் பாதிப்பு உண்டாகின்றது.
அன்றாட நமது உணவு வகைகளை கொண்டு ஈரல் கழிவு முறை நீக்கம் ( Liver Detox) பெற்று ஆரோக்கியம் பெறலாம்.
திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, பலவகைகள் மற்றும் கொத்தமல்லி கீரை, இளநீர், அகத்திகீரை போன்றவைகளின் மூலம் உடல் கழிவு நீக்கம் அடையும். மேலும் மஞ்சள், மிளகு, இஞ்சி, திப்பிலி, கரிசலாங்கண்ணி கீரை, மஞ்சல் பூசணி போன்றவைகள் மருத்துல பயனை அளிக்கின்றது
உடற்பயிற்சி,யோகா ,தியான பயிற்சி, உடலையும் மனதையும் காத்திடும் உணவுகளையும், ஆயுளை அதிகமாக்கிடும் தியானம், யோகா முறைகளை பேணி நலமுடன் வாழமுடியும்
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda
-------------------------------------------------------------------
LiverDetox, CleanseAndRevive, Organ Cleansing, Balance Restoration, Cellular Renewal, Toxin Elimination, Wellness Transformation, Body Harmony, Liver Support, Holistic Healing Journey, Internal Harmony, Herbal Cleanse, Body Revival, Liver Functionality, Inner Cleansing, Detox Ritual, Health Resilience, Toxin Flush, Pure Vitality, Harmony Within, Regenerative Health, Cellular Detox, Inner Strength, Wellness Awakening, Body Purification, Metabolic Balance, Ayurvedic Detox, Natural Restoration, Organic Cleansing, Liver Resilience, Holistic Harmony, Mindful Cleansing

Опубликовано:

 

28 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@hameedfarook4160
@hameedfarook4160 5 месяцев назад
ஐயா தங்களின் உண்மைத்தகவல் ...பல லட்சம் மக்களின் உயிர்களைக்காக்கும் ....நன்றி ...வாழ்க வளமுடன்
@silabarasan.g7057
@silabarasan.g7057 4 месяца назад
❤ I know in 18 years in U Pothigai TV la eruthu uingala follow U r Genuine person ❤ Thank you & God bless you 😇
@sathiyavelshanmugam64
@sathiyavelshanmugam64 5 месяцев назад
ஐயாவிற்கு நன்றி அருமையான பதிவு ஆனால் முழுமையாக இதை கேட்கக் கூடிய அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு புதுவை சத்தியவேல்
@govindarajanrengasamy4446
@govindarajanrengasamy4446 5 месяцев назад
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🌺💐🥀🌹👍
@murthib4389
@murthib4389 6 месяцев назад
Very good information,Guruji.thank you for you good service.
@gamingtamil4768
@gamingtamil4768 5 месяцев назад
Arumai ayya nandrikal
@deepam1949
@deepam1949 6 месяцев назад
Very useful nutritional vedio
@ganimohamed7009
@ganimohamed7009 4 месяца назад
Thanks for this valuable information.
@neelakandansudha9906
@neelakandansudha9906 5 месяцев назад
Thankyou for yourinformation sir
@user-ye7sn9go1v
@user-ye7sn9go1v 5 месяцев назад
Thank you guruji for the inpermaion.
@saikuttychannel475
@saikuttychannel475 6 месяцев назад
நன்றி ஐயா
@sekarvs949
@sekarvs949 Месяц назад
நன்றி ஐயா அருமையான தகவல்
@muthupalanikarunakaran9566
@muthupalanikarunakaran9566 2 месяца назад
Thank you for sharing valuable information useful to the society
@mallikarengasamy
@mallikarengasamy 5 месяцев назад
அழகான உச்சரிப்பு.அற்புதமான செய்தி.வணங்குகிறேன் மருத்துவரே!
@mallikarengasamy
@mallikarengasamy 5 месяцев назад
மருத்துவரைச்சந்திக்க விரும்புகிறேன்.
@mohangaming8621
@mohangaming8621 5 месяцев назад
அய்யா மிக்க நன்றி மகிழ்ச்சி
@chettinaduarts
@chettinaduarts 5 месяцев назад
வணங்குகிறேன் மருத்துவரே நன்றி நன்றி ஐயா
@umabalan5980
@umabalan5980 5 месяцев назад
Thank you so much sir ❤god bless you sir 🙏
@maragadhamp9565
@maragadhamp9565 5 месяцев назад
Super tips iyya thanks
@banuvisu9665
@banuvisu9665 6 месяцев назад
அய்யா மிக்க நன்றி தங்களது விளக்கம் மிக அருமை வாழ்க வளமுடன்
@gopalts2082
@gopalts2082 Месяц назад
மிக்க நன்றி ஐயா
@uthararajraj6645
@uthararajraj6645 5 месяцев назад
வணக்கம் அய்யா. நன்றி. ஓம் சிவ சிவ
@user-xl7th5fq7d
@user-xl7th5fq7d 6 месяцев назад
Thanks Dr.
@kramamurthykannapiran2678
@kramamurthykannapiran2678 4 месяца назад
Super Ayya
@nalilasnekalet5367
@nalilasnekalet5367 5 месяцев назад
Nice message
@ushakumarswamy5083
@ushakumarswamy5083 5 месяцев назад
Very thanks
@Neelamegam-kq5nq
@Neelamegam-kq5nq 2 месяца назад
நன்றிகள் ஐயா
@user-qp6zq5np9w
@user-qp6zq5np9w 5 месяцев назад
Thanku sir
@balagowrikajendran5725
@balagowrikajendran5725 2 месяца назад
Thanks a lot
@sreestime2059
@sreestime2059 6 месяцев назад
மிக நன்றி அய்யா... தெளிவான விளக்கம்
@brindams9393
@brindams9393 4 месяца назад
Useful
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 6 месяцев назад
Very very useful information sir. Thanks a lot for sharing.
@tamilarasiyal7x7
@tamilarasiyal7x7 6 месяцев назад
சின்ன வியாதிக்கும் அதிகமாக பணம் வாங்குவது சித்த மருத்துவம் தான் மக்களே ஏமாறாதீர்கள்
@naanamma3050
@naanamma3050 Месяц назад
அய்யா நல்ல பதிவு கொஞ்ஞம். சுருக்கமாக முடியுங்ஙள் அய்யா
@user-ip9ll7ih8m
@user-ip9ll7ih8m 6 месяцев назад
Thanks Dr
@devanathan8785
@devanathan8785 5 месяцев назад
மிக அருமையான பதிவு மிக்க நன்றி
@umaannamalai1342
@umaannamalai1342 6 месяцев назад
Thank you Ayya
@user-qp9cw1rk9x
@user-qp9cw1rk9x 5 месяцев назад
Thanks super
@ramanimurugesan7088
@ramanimurugesan7088 5 месяцев назад
Thanks sir.
@sivanmm2583
@sivanmm2583 4 месяца назад
very very good
@user-og1qy5cr4x
@user-og1qy5cr4x 4 месяца назад
ஐயா மிக்க நன்றி வணக்கம்🙏
@mehabunisha2307
@mehabunisha2307 5 месяцев назад
Thank you Dr
@pushpamano8991
@pushpamano8991 5 месяцев назад
Thanks 🙏 Thanks DECTOR
@anandhianandhi4735
@anandhianandhi4735 5 месяцев назад
Thank you sir
@ushanandhik9285
@ushanandhik9285 Месяц назад
Thank you sir🙏
@user-np4pi4zu1y
@user-np4pi4zu1y 5 месяцев назад
❤❤❤ சிவசிவா ஓம் நமச்சிவாயா மிகவும் நன்றி ஐயா❤❤❤
@sagayamarytriplefchannel6640
@sagayamarytriplefchannel6640 5 месяцев назад
Thank you ayya
@user-ju2zp5mk7i
@user-ju2zp5mk7i 5 месяцев назад
Thank you ayya❤❤❤❤❤
@periasamy920
@periasamy920 5 месяцев назад
ஆம்.உண்மை
@hawab6439
@hawab6439 Месяц назад
Thank you very much, sir. It is a very precious info.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
You are most welcome
@alicelatha7909
@alicelatha7909 5 месяцев назад
Its really useful message sir, thank you for your breaf details. God bless you 🙏
@rosisolomon4873
@rosisolomon4873 4 месяца назад
Very super.Thank you.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Welcome 😊
@thangarajkannaian8624
@thangarajkannaian8624 5 месяцев назад
குருவே 🙏🙏 சரணம்
@saravanan16aug
@saravanan16aug 5 месяцев назад
Liver Detoxification: fruits- orange, sathukodi, Grapefruit. Daniya(கொத்துமல்லி) juice, tender coconut(இளநீர்) தினமும் ஒன்று அல்லது வாரம் மூன்று முறை எடுத்து கொள்ளலாம். அகத்தி கீரை 15 நாட்கள் ஒரு முறை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மஞ்சள்-2gram +மிளகு-2gram with warm water எடுத்து கொள்ளலாம். 6. Garlic (பூண்டு) - 5 கிராம் paste வித் milk (பால்). 7. Daily to டேக் Ginger (இஞ்சி). 8. Pepper corns (மிளகு). 9. Thippili (திப்பலி). 10. கரிசலாங்கண்ணி. 11. வாரம் இருமுறை மஞ்சள் பூசணி எடுத்து கொள்ளலாம்.
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 3 месяца назад
Thankyou so much Sir
@banumathim2291
@banumathim2291 2 дня назад
Thank you sir
@srinivas2700
@srinivas2700 5 месяцев назад
Thanks sir
@user-mb8th1ez9v
@user-mb8th1ez9v 5 месяцев назад
God send ❤
@srirevathysrirevathy2920
@srirevathysrirevathy2920 Месяц назад
Thanks Dr ❤
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Keep watching
@vijaydarshanvijaydarshanr9541
@vijaydarshanvijaydarshanr9541 6 месяцев назад
Thanks sir good information
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Welcome @vijaydarshini
@thinakaran.n1433
@thinakaran.n1433 Месяц назад
1:18 ​@@SHREEVARMA_TV
@pramilar4997
@pramilar4997 6 месяцев назад
Thank you very much
@geethajayakumar5350
@geethajayakumar5350 4 месяца назад
மிக்க நன்றி ஐயா 🙏🙏அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன்💯
@saisuri3405
@saisuri3405 6 месяцев назад
TQ guruji
@Mylifeanddogs
@Mylifeanddogs 6 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼
@jessyveena4785
@jessyveena4785 5 месяцев назад
Thank you so much sir Any medecin for liver good functioning? Please Tell me sir.. I will all your interactions..
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yakruth Care Capsule: shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule.
@jemiladevadhas2303
@jemiladevadhas2303 18 дней назад
தசைச்சிதைவு நோயான உயிர்க்கொல்லி நோய் அடுத்த தலைமுறையை பாதிக்காமல் தடுப்பது எப்படி?😭😭😭😭😭😭😭😭எதாவது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ஐயா!
@mabelharris8007
@mabelharris8007 Месяц назад
Thank u Dr, it is v informative. I have severe burning from mouth to down, unable to tolerate pepper and tippili preparation. Can u suggest an alternative food. Thanks a lot.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 26 дней назад
Take prescription based Amruthuls Tablet. To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-tablets For queries and consultation, contact: 9500946631/ 32
@Sangeetha-kq4xc
@Sangeetha-kq4xc 2 месяца назад
❤❤
@AbdulLatheef-ji2ym
@AbdulLatheef-ji2ym 5 месяцев назад
❤❤❤❤❤
@josephinesavitha990
@josephinesavitha990 5 месяцев назад
Sir... Can lemon juice can b taken during the winter season
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes you can
@vimalavenugopal1260
@vimalavenugopal1260 5 месяцев назад
My liver has shrunken and im suffering from liver schrosis and diabetic also what are the vegetables to be avoided plz help me
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Avoid potatoes, yam, sweet potato, beetroot.
@swaminathan8183
@swaminathan8183 5 месяцев назад
Sir enakku fatty liver grade 1 and IBS problem erukku.etharkku solution sollunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Avoid non veg and oily foods. Reduce the intake of cabbage, broccoli. Avoid dairy products. Take buttermilk.
@daily--321-go
@daily--321-go 6 месяцев назад
Guruji karisalai means white with yellow flowers having thalaivetty.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes
@user-qy4qf4tc9s
@user-qy4qf4tc9s 6 месяцев назад
தலை வெட்டி வேறு கரிசாலைவேறு
@aurotransportservices411
@aurotransportservices411 4 месяца назад
Can u pl share treatment for urine infection
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
For urinary infection, Reknown capsule, To order: shreevarma.online/collections/reknown/products/reknown-capsule
@arulkavi4931
@arulkavi4931 5 месяцев назад
There are people reporting that cleaning of liver is mot possible Can you introduce members who have cleaned liver successfully
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@geethabalasubramanian2593
@geethabalasubramanian2593 6 месяцев назад
இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாமா ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes, you can take
@anithakarthigugan-os1js
@anithakarthigugan-os1js 5 месяцев назад
Sir enaku gallbladder stone 4-5mm iruku and fatty liver please sollunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@senthilpm6969
@senthilpm6969 6 месяцев назад
மருத்துவர் அவர்களுக்கு வணக்கம் 🙏🙏. எனக்கு கல்லீரல் வீக்கம் அதனுடன் 2 தர கல்லீரல் கெழுப்பு என்று கூறுக்கிறார்கள் ! மருந்தால் கூறுங்கள் அய்யா !
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
1.நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். நெல்லி ஜூஸ், நெல்லி மோர், நெல்லி ஊறுகாய், நெல்லி சட்னி, நெல்லி சாதம் ,நெல்லிக்காய் சாற்றை கூட எடுத்து வரலாம். நெல்லிக்காய் சாறு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம். இது கல்லீரல் நச்சு நீக்கி ஆரோக்கியமாக வைக்கவும் செய்யும். 2.அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். நெல்லிக்காய் நல்லது என்பதற்காக அதிகமாக சேர்க்க வேண்டாம்.
@SakthiSarvesh-ls2qj
@SakthiSarvesh-ls2qj 5 месяцев назад
Hi sir enakum same problem iruku any Petter treatment iruka sir
@ganesanganesh3997
@ganesanganesh3997 6 месяцев назад
அய்யா ரொம்ப நன்றி, ஒரு வேண்டுகோள், நோய்க்காண காரணம் தீர்வு, மிக எளிமையாகவும் சுருக்கமாகவும், விரைவாகவும் சொல்லவும், நீண்ட நேரம் எடுத்து கொள்வது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது...
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@SanthiJ-fr5ol
@SanthiJ-fr5ol 5 месяцев назад
😊😊😊😊⁰0😊😊😊😊😊😊😊😊😊😊😊
@lakshmananthirunavukkarasu9665
@lakshmananthirunavukkarasu9665 5 месяцев назад
😊
@saravanan16aug
@saravanan16aug 5 месяцев назад
I agree with you. It's too expensive for the treatment.
@umasankar4807
@umasankar4807 5 месяцев назад
தெளிவான விரிவான விளக்கத்துக்கு நன்றி, நன்றாக புரிந்தது
@gopinaths5316
@gopinaths5316 5 месяцев назад
Ayya hepitais b cure panna mudiyuma
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@parthideepan8063
@parthideepan8063 2 месяца назад
அய்யா வணக்கம். கல்லீரல் இழைநார் வளர்ச்சி குணமாக மருத்துவம் சொல்லுங்கள் அய்யா நன்றி வணக்கம் 🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Liv-immune tablet எடுத்துக்கொள்ளுங்கள்.எங்கள் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். To order: shreevarma.online/collections/liv-immune/products/liv-immune-tablet
@nivedhasumathi6816
@nivedhasumathi6816 4 месяца назад
Enaku liver heat ah iruku nu solranga ayya..enaku dry eyes vandhutu ipo dry skin um iruku..indha liver heat Kum fatty liver Kum edhum relation irukanu bayama iruku ayya..skin romba damage ah iruku..idhuku oru video podunga ayya..enoda humble request 😢please save my life😞😞 dry eyes nalaa romba suffer aagren..pls reply panunga
@thangarajravi2306
@thangarajravi2306 4 месяца назад
Please do the abdominal Ultra sound scan with liver function test
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
For Liver Problem, Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@logaletchemyletchumanan6859
@logaletchemyletchumanan6859 4 месяца назад
Nantry
@lazarushm5831
@lazarushm5831 6 месяцев назад
Elaneer kudikkalama sar? Diabetic persons.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Thank you for reaching Shreevarma. yes it can be taken. can have as it has low glycemic index only. For further details please reach to us@9500946631
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 6 месяцев назад
Super 🎉
@syedahamed2616
@syedahamed2616 Месяц назад
Ulcer patient kudikalama sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 26 дней назад
Take prescription based Amruthuls Tablet. To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-tablets For queries and consultation, contact: 9500946631/ 32
@srilathanatarajan5263
@srilathanatarajan5263 5 месяцев назад
Liver serocises , give solution sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
For Liver Cirrhosis, Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@amsadevi6706
@amsadevi6706 6 месяцев назад
அல்சர் இருந்தால் இந்த பழத்தை சாப்பிடலாமா சார்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
அல்சர் இருந்தால் சாப்பிட கூடாது
@rajsavari9129
@rajsavari9129 5 месяцев назад
எந்தப் பழத்தை குறிப்பிடுகிறது...ஐயா, எலுமிச்சை பழத்தை?..
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 месяца назад
En friend ku fatty liver grade 3 iruku. Liver function test normal. How can he reverse fatty liver
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Please Take Liv- immune tablet. To order: shreevarma.online/collections/liv-immune/products/liv-immune-tablet
@MrSrikanthraja
@MrSrikanthraja Месяц назад
​@@SHREEVARMA_TVDoes it have any side effects?
@lazarushm5831
@lazarushm5831 6 месяцев назад
Diabetic patients enna cheyyum dr?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Thank you for reaching Shreevarma. Take amla juice. Do exercise and walking. Take curry leaf juice extract 100ml in empty stomach. For further details please reach to us@9500946631
@Anna_Tamil
@Anna_Tamil 4 месяца назад
Medicine for hepatitis B virus iruka sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Take Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@Anna_Tamil
@Anna_Tamil 4 месяца назад
@@SHREEVARMA_TV sir Heptities B chronic sir negative aaguma indha medicine edutha unga kita epadi consult panradhu how long i have to take this medicine
@Anna_Tamil
@Anna_Tamil 4 месяца назад
@@SHREEVARMA_TV please reply pannunga sir
@noorrahman7680
@noorrahman7680 6 месяцев назад
வணக்கம் சார் எனக்கு fetty liver இருக்கு இதற்கு மருந்து கூறுங்கள் ஐயா🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Take a glass of lemon juice daily. Take green tea. Avoid yoghurt, cheese, non veg and fried foods. Get consultation with our doctors. Contact: 9500946631/ 32
@MALARKODI-yq7xm
@MALARKODI-yq7xm 5 месяцев назад
15:00 😮😅​@@SHREEVARMA_TV
@thillaimurthi7865
@thillaimurthi7865 4 месяца назад
ஜயா கல்லீரல் பலவீனம் ஆனால் செரிமான பிரச்சனை வருமாம் ஜயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
yes For Liver health, Please take Yakruthcare capsule. To order: shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@mahimahes929
@mahimahes929 5 месяцев назад
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒருவருக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு உண்டா ஐயா... தயவு செய்து பதில் அளிக்கவும் ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@sulochanapandu2688
@sulochanapandu2688 Месяц назад
Sir idhu karisilankani illai illai vetukathalai
@sulochanapandu2688
@sulochanapandu2688 Месяц назад
Next vellai poovodu kanbithadhu karisilankani correct niraya makkal thavaraga use pannakoodadhunudhan sonnen sorry sir thappa ninaikadhinga sorry
@kiandrachandran9460
@kiandrachandran9460 6 месяцев назад
Iheard grapefruits diabetic patients cannot take is it true pls heĺp thank u😂
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes, it can be taken as it has a low glycemic index
@dhamumd9560
@dhamumd9560 5 месяцев назад
ஐயா மண்ணீரலுக்கு இதே மாதிரி ஒரு வீடியோ போடுங்க ஐயா நன்றி
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
will do
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 5 месяцев назад
மண்ணில் வெறும் காலில் நடங்கள்
@sivagamisekar5613
@sivagamisekar5613 22 дня назад
💐🙏👏👍🥰🌺
@alagarasirajaia6525
@alagarasirajaia6525 4 месяца назад
Iyya I want to talk with you i got lot of viadi i want to talk with you please help me.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Please Contact: 9500946634/ 35
@mdsuhailsuhailS4
@mdsuhailsuhailS4 4 месяца назад
பித்தப்பை டியூப்ல கல் இருக்கு. அதனால பித்தப்பை வீக்கம் இருக்கு . அறுவை சிகிச்சை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. தீர்வு கூறுங்கள் ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
For Gall bladder stone, take Yakruthcare capsule. To order:shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@mdsuhailsuhailS4
@mdsuhailsuhailS4 4 месяца назад
Cash on delivery பன்னலாமாங் sir
@vijayalakshmisridharan1439
@vijayalakshmisridharan1439 5 месяцев назад
அரிசி திப்பிலி or கண்டன் திப்பிலி ?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Arisi Thippili, Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@manikongu5075
@manikongu5075 3 месяца назад
கல்லீரல் பிரச்சனை இருந்தால் எடை குறையுமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Please contact: 9500946631/ 32
@markantonya4447
@markantonya4447 2 месяца назад
ஐயா உங்கள் பேச்சை முழுமையாகேட்டேன்,பாதிசுத்தமாகிவிட்டது.மீதி நீங்கள் சொன்னதைகடைபிடிப்பேன்,இதயபூர்வமான நன்றி
@malligahsellapan7929
@malligahsellapan7929 22 дня назад
💕⚘️🙏🙏🙏🙏🙏🙏⚘️🙏
@Food14450
@Food14450 5 месяцев назад
Retina eye problem solve panamudiuma
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Good day, Thank you for reaching Shreevarma. You may have consultation with our doctors. For details please reach to us@9500946631
Далее