மோகன் ஐயா எனக்ககா பிரேயர் பண்ணுங்க என் உடம்பு இப்போ கொஞ்சம் பரவாயில்ல இன்னும் பரிபுராணமாக குணம் ஆகணும் ஐயா இயேசு அப்பா சீக்கிரம் என்னை குணம் ஆக்குவா ர் நம்பிக்கையோடை காத்திருக்கிறேன்
Mohan brother in Christ, Please pray for the complete healing of my eyes. I have discomforts in my eyes . I have dryness in my eyes . Please pray for my peace of mind also. .
😂 மோகன் பாஸ்டர் எனக்கு உடம்பு பூரா பிரஷர் படபடப்பு அதிகமா இருக்குங்க ஐயா எனக்காக ஜெபம் பண்ணிக்கங்க நான் ரொம்ப பிசாசு கட்டுக்குள் இருந்து ஆண்டவரை விட்டு எனக்கு விடுதலை கொடுத்திருக்கிறார் ஆனால் உடம்புல படபடப்பு ரொம்ப பிரஷர் தலை சுத்து காலைல எந்திரிக்கவே முடியல காலைல எந்திரிச்சா உன் 11:00 மணி மட்டும் எனக்கு மயக்கமாகும் இருக்குது என்னோட என்னுடைய கை கால் எல்லாமே ஒரு நடுக்கம் இருக்குது ஒரு படபடப்பு இருக்குது இது பூரண விடுதலை கொடுக்க இயேசப்பா நீங்க அற்புதமான ஒரு அற்புதம் செய்யுங்க எனக்காக ஜெபம் பண்ணிக்கோங்க ஐயா எனக்கு வயது 49 என் பெயர் இந்திராணி திருப்பூர் திருப்பூர் திருப்பூர்