Тёмный

இயேசு பேசியது தமிழ்? MP Sathyavel Muruganar Speech | மத நல்லிணக்க மாநில மாநாடு 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 72 тыс.
50% 1

#Nakkheeran #SathyavelMuruganar NKN2
M.P. Sathiyavel Muruganar is an accomplished speaker and a Tamil poet too. He has founded an organization called Tamil Vazhipattu Payirchi Mayyam.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world News, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

2 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 614   
@irjjraj2179
@irjjraj2179 4 года назад
தமிழுக்கு அமுதென்று பேர். அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
@kaalbairav8944
@kaalbairav8944 5 месяцев назад
எங்கே இருக்கிறது தமிழ் உன் தமிழ் நாட்டில் ?
@satish.4125
@satish.4125 4 года назад
இயேசு தமிழ் பேசினால் அதைவிட எங்களுக்கு பெருமை வேறேஎதுவுமில்லை.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
ஆமாம் . ஏசு சூத்தைக்கழுவி அதை ஊழியம் னு சொல்வே . நேரே பரலோகம் . ஏசு பரலோக வாட்ச்மேன் -- லஞ்சம் வாங்கி உள்ளே வுடுவாறு .
@aruransiva1873
@aruransiva1873 4 года назад
Because ThamiL Is MEGA Mother Language for Some language SSS..But right now Business Start
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
@@aruransiva1873 நீ லூஸா . அப்படித்தான் எல்லோருக்கும் இருக்கும் . ஹிந்தி தமிழை விட அதிகம் பேசுகிறார்கள் . உர்தூ அதை விட அதிகம் பேர் பேசுகிறார்கள் . அதனால் தமிழ் மட்டமா . கண்டிப்பாக இல்லை . அவனவனுக்கு அவனவன் மொழி மதம் பெரிது . காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு . அதனால் உண்மை மறையாது.
@chendur6915
@chendur6915 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 கரக்டா சொன்னீங்க
@vetrina7360
@vetrina7360 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 சங்கி நீங்க ராமர் உங்க கடவுள் கதை சரி மற்றபடி எல்லாம் தவறு சாத்தான்கள்
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 4 года назад
தமிழ் சிந்தனையாளர் பேரவை இதை சில ஆண்டுகளுக்கு முன் நிறுவியுள்ளது !
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 4 года назад
உண்மை.தமிழ் சிந்தனையாளர் பேரவை விழியங்களை தொடர்ந்து காண்போர் சிந்தனை தெளிவு பெறுவர்.
@sivakumarravichandran4154
@sivakumarravichandran4154 4 года назад
Yes tamil chinthanaiyalar peravai proved that
@sivakumarravichandran4154
@sivakumarravichandran4154 4 года назад
@@mahalingampoorasamy4621 nichaiyam
@kayampoooonandinarumpooona2984
@kayampoooonandinarumpooona2984 4 года назад
Yennathai proove saidadu . Rug Vedam ulagin mudal religious book . Yenda Tamil kappiamum 2000 -- 2500 varudangalukku mundaiyadu kidaiyadu . Ramayanam Mahabharadam Vedangal anaithu Tamil kappiangalukkum mundaiyadu . Tamilan Hindu Brahmananai Parthu than soothe kazhuva katrukkondan . Komanam kattave Hindu Brahmananidamirundu than katrukkondan . Adarkku munne ammanamaga poolai Katti alainjan .
@king-ux8qi
@king-ux8qi 4 года назад
Send link pls
@faiz8744
@faiz8744 4 года назад
உண்மையான தமிழ்நாடு வெகு நாட்களுக்கு பிறகு😍😍😍
@kayampoooonandinarumpooona2984
@kayampoooonandinarumpooona2984 4 года назад
Tamilan South . Adu Tamil . Soothu than South aayidichi .
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 года назад
சத்தியவேல் முருகனார் ஐயா தமிழின் அரிய பொக்கிஷம்
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 4 года назад
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறோம் எங்கள் என்னங்களில் உங்களை போன்றவர்கள் கற்று அறிந்த சான்றோர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படையாக பேச வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள நிறைய உண்டு நன்றி நாம் தமிழர்
@ramkrishna6956
@ramkrishna6956 4 года назад
நமச்சிவாயம் வாழ்க! உகெலாம் வாழ்கின்ற தமிழ்! தமிழ் தந்தை மொழி
@kaalbairav8944
@kaalbairav8944 5 месяцев назад
திராவிட மொழி இல்லையா ?
@svijayan25in
@svijayan25in 4 года назад
தமிழ் அனைத்து மொழிக்கும் தாய் மொழி தமிழ்
@TheLunamoonfang
@TheLunamoonfang 4 года назад
Esu pesiyathu aramaic . Another language from adi tamil.
@muruganbabu5369
@muruganbabu5369 4 года назад
நல்ல கருத்து கேட்க உதவிய நக்கீரன் அவர்களுக்கும் மற்றும் அத்துணைபேருக்கும் என் நன்றி
@pandikaruppanp7097
@pandikaruppanp7097 4 года назад
சிறப்பாக தமிழ் மொழி பெருமையை சொன்னார்🙏🙏🙏
@maajinbuu9762
@maajinbuu9762 3 года назад
வாடா புளுத்தி அப்படியே திருவள்ளுவர் கிருஸ்தவர்னு ஊம்புவானுக.திருவள்ளுவர் இந்துனு சொன்னா கோபம் பொத்துகிட்டு வருது?
@michalbro8200
@michalbro8200 4 года назад
Very good explanation about the other languages, that rooted in Tamil language. Keep it up your good work. Thank you very much.
@divineblessing1293
@divineblessing1293 4 года назад
இயேசு பேசிய மொழி உன்மையில் அரமேயம் .அரமேயம் என்பது .தமிழ் சொல் ஆதிக்கம் கொண்டதே .உதாரணமாக அப்பா என்பது ப்பா என்று இருக்கும். அரமேயம் தமிழ் மட்டும் அல்ல சீரியா அசிரியா பாபிலோனிய மொழிகளில் கலப்பும் உள்ளது .
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 4 года назад
👌👌👌🙏🙏🙏
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 4 года назад
@@BeRight4u please give few those slovic language words And Ukraine language words too.
@user-gb5km8qx6w
@user-gb5km8qx6w 4 года назад
நபி அப்ரஹாம் பேசிய மொழி எது? அரமேயம் மொழியில் உள்ள சில சொற்களை பொருளுடன் பதிவிடவும்.
@TheLunamoonfang
@TheLunamoonfang 4 года назад
Aramaic , one of the languages evolved from adi tamilz
@TheLunamoonfang
@TheLunamoonfang 4 года назад
@@user-gb5km8qx6w He spoke ancient Hebrew. Very differ from todays hebrew
@ayay5641
@ayay5641 4 года назад
Awesome speech verithanam 😍🎉🙏
@iamnastyguy
@iamnastyguy 4 года назад
aaama sorithanam
@johnjenittajohnjenitta5261
@johnjenittajohnjenitta5261 4 года назад
Ayya . Really true message. I believe God only one
@michalbro8200
@michalbro8200 4 года назад
Some research says that. Epiraim and Aramaic language are similar to Tamil , sir is speaking truth, very good , very important, and intelligent.
@gokul6582
@gokul6582 4 года назад
Which research?
@michalbro8200
@michalbro8200 4 года назад
@@gokul6582 , thank you, the speaker is explain about the El shadai the Hebrew word , and the tamil meaning. Sarva valamai, and light, El , means kadavul. Etc.
@sumathi1558
@sumathi1558 4 года назад
@@gokul6582 Dr. Loganathan(Malaysia), Dr. Ma.So.Victor(Tamilnadu)
@srikumaran1885
@srikumaran1885 Год назад
M.S Victor ieyea Speach About BIBLE VEVALIEAM in Basic Tamil Super 👌 earukkum 👍
@amarantirupur
@amarantirupur 4 года назад
Ayya vanakkam please go and meet our PM HM and all fundamentalists for communal harmony and peace. JAI HIND JAI TAMIZH NADU
@jeganc9563
@jeganc9563 4 года назад
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 22: 11,12,13
@kayampoooonandinarumpooona2984
@kayampoooonandinarumpooona2984 4 года назад
Yesu ippo ille 3000 varusham aanalum Vara mattaru . Modi aatchiyile pavaadaingalukku anthima Kalam . Conversion nadakkadu . Padiri chapter close . Amma thaye than .
@senthamizhsenthamizh513
@senthamizhsenthamizh513 4 года назад
Àa
@jeganc9563
@jeganc9563 4 года назад
It is information to world people. Listen or not listen your own decision.
@anbudhoss4957
@anbudhoss4957 4 года назад
என்ன சொல்ல வரிங்க
@thomasjayaruban773
@thomasjayaruban773 4 года назад
@@kayampoooonandinarumpooona2984 Brother MMM..enaku Ivar enna solla vandhar apdingrathu mukiyam illa...Aana neenga en matha Madha kadavul ah pun paduthringa..Yesu evlo nalla Visayam sollirukar adha eduthukonga.. conversion oru vidhathla thappu thaan...Aana Yesu ah en Kurai soldringa...Piraraium nesika vendum apdinu sollirukar...evlo nalla thathuvangal ah soldrar... Naan avar ah vanganum solla varala...Lord Krishna Maari thaan Lord Jesus um...So avar ah vangalanum paravala avar ah kochai padutha vendam..Neenga Madha thalaivargal ah thittunga thappu illa aana...Andha kadavul ah thittathinga...plss..brother...hope you understand...
@jeer7996
@jeer7996 4 года назад
Hats off.all god are one and same..matha otrumai ungalai pondravargalal than vazhgirathu Ayya...vazthukkal
@Arunarun-lm9kr
@Arunarun-lm9kr 4 года назад
அப்பா இயேசுநாதர் என்றுதான் செபம்செய்கிறாற்கல் இறைவன் ஓறுவறே
@jeevas6750
@jeevas6750 4 года назад
இயேசு எந்த இனத்தில் பிறந்தார், என்ன மொழி பேசினார் என்பதை விட எதற்காக, கடவுள், மனித இனத்தில் வந்து பிறந்தார் மற்றும் என்னென்ன கருத்துக்களை சொல்லியிருக்கிறார் என்பதை ஆராய்வதே மேலானது.... அவர் எந்த இனமாய் இருந்தால் என்ன?, அவர் எந்த மொழி இருந்தால் நமக்கென்ன?..... என்ன பேசியிருக்கிறார் என்பதே முக்கியம்... திருவிவிலியம் மூலம் என்ன கூறுகிறார் என்பதே முக்கியம்...
@strengthhonour8594
@strengthhonour8594 4 года назад
இயேசு Bibleயை எழுதினாரா??
@jeevas6750
@jeevas6750 4 года назад
@@strengthhonour8594 சகோதரரே, இயேசுவை குறித்து இயேசுவே எழுதியிருப்பாரானால் அதன் பெயர் Biography.... கடவுள் உலகத்தில் வந்து மனிதனாக வாழ்ந்தபோது, அவரோடு நெருங்கி வாழ்ந்தவர்கள், தன்னை குறித்து எழுதும்படி கடவுளால் ஏவப்பட்டு எழுதினார்கள்... அவர் எப்படிபட்டவர்? மக்களுக்கு என்னென்ன செய்திருக்கிறார்? மனிதன் பரிசுத்தமாய் வாழ என்னென்ன சொல்லியிருக்கிறார்? என்று... இதற்கெல்லாம் இயேசுவை குறித்து எழுதினவர்களே சாட்சிகள்...
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 4 года назад
அவர் பேசிய மொழி என்ன என்று உலகம் குழம்பும் போது அது தமிழ் தான் என்று நிறுவுவதால் உங்களுக்கு என்ன நட்டம் ஆகப்போகிறது ? , நீங்கள் தமிழ் பேசுபவர் கிடையாதா இல்லை அவர் தமிழ் பேசியதால் அருவருப்பு அடைந்து விட்டீரா ?
@jeevas6750
@jeevas6750 4 года назад
@@kaipullavvsangam2305 சகோதரரே நான் சேலத்தில் வசிக்கிறேன்... "பச்சை தமிழன் நான்"... என் தாய்மொழியாம் தமிழ்தான் உலகின் மூத்தமொழி என்பது நிரூபிக்கபட்ட உண்மை... நம் இனபோராட்டத்தில் மொழிபோராட்டத்தில் மெய்தெய்வமாம் இயேசு கிறிஸ்துவை இழுப்பது தான் வருத்தமளிக்கிறது என்கிறேன்.... எனவேதான் சொல்கிறேன் "இயேசு கிறிஸ்து என்ன மொழியில் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்குரிய கருத்துக்களை போதித்திருக்கிறார் என்பது முக்கியமல்ல.... என்ன போதித்திருக்கிறார் என்பதே முக்கியம்... அதை எவ்வளவாய் கடைபிடிக்கிறோம் என்பதே முக்கியம்..." என்று...
@pandikannan4463
@pandikannan4463 4 года назад
உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த தாய்மொழியே சிறந்தது. அதன் காரணமாக தான் பைபிள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
@dheepanbrunner6048
@dheepanbrunner6048 3 года назад
நான் ஒரு கிறித்தவன், இயேசு கிறிஸ்து தமிழ் தான் பேசினார் என்பதை கேட்டு நான் மிகவும் பெருமிதம் கொள்கிரேன்.😊
@manivannangopal1317
@manivannangopal1317 4 года назад
சரியாக சொன்னீர்கள் ஐயா? இங்கு பல ஆயிரம் வருடங்களாய் எங்கள் வாழ்வியலோடு இனைந்த எங்கள் இறைநம்பிக்கைகளையும் எங்கள் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்த ஒருகூட்டம் கிளம்பியுள்ளது. அவர்களுக்கு சரியான செருப்படி கொடுத்துள்ளீர்கள். நாங்கள் இயற்கையை கடவுளாக வழிபடுபவர்கள் மனிதனாக பிறந்ததாக சொல்லபடும் ஒருவரை அல்ல. இதையும் சொல்லுங்கள். காசுக்கு கூவும் களவானிகளுக்கு உரைக்கட்டும்
@gokul6582
@gokul6582 4 года назад
Manithargal ippo iyarkaiyai matri amaikum sakthi padaithavargal aagi vittanar.
@pnehrukottampatti5253
@pnehrukottampatti5253 4 года назад
Super sir
@srikumaran1885
@srikumaran1885 Год назад
NaaM Tamilar 🔥 Nanga Tamilandaa 🔥👍💪🙏💐
@user-ef5cq4hq1r
@user-ef5cq4hq1r 4 года назад
ஈசா அப்படின ஏசு என்று அர்த்தம் அரபு மொழியில்
@victoriawilliam6096
@victoriawilliam6096 4 года назад
EL-SHADDAI means the all powerful.
@ravianandh3346
@ravianandh3346 2 года назад
EL means MOON OR DARK. SHADDAI means Hair.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
அகத்தியர் யார் தமிழ்! அந்தணர் தந்த தமிழ்! அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்!!!!
@antonytony153
@antonytony153 4 года назад
Very nice videos
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 года назад
அடுத்தவனை மதிக்கனும்னு சொன்னது நல்லது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@fresholiveleaf2302
@fresholiveleaf2302 4 года назад
Good Speech
@pnehrukottampatti5253
@pnehrukottampatti5253 4 года назад
Ayyasuper
@massilamany
@massilamany 4 года назад
el = எல் என்றால் ஒளி அ பகலவன் அ சூரியன் என பொருள். உதாரணம் : எல்லாளன் = உலகை ஆள்பவன் அ சூரியன்.
@manoharij3408
@manoharij3408 4 года назад
பக்கிரி பறையர் yes it is true bro
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 4 года назад
எல்லோன்=சூரியன், எல்லப்பன் = சூரியன் எல்= helio=relating to the sun. Helium (from Greek: ἥλιος, romanized: Helios, lit. 'Sun')
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 года назад
சரி.
@user-ef5cq4hq1r
@user-ef5cq4hq1r 4 года назад
எல்ஷடாய் என்றால் சரவ வல்லவர் என்று அர்த்தம்.ஈபூரு மொழியில்.
@user-zh9nx3xq6r
@user-zh9nx3xq6r 4 года назад
💪💪💪💪
@jayamsiva9816
@jayamsiva9816 4 года назад
super Anna
@ashwinkumar441
@ashwinkumar441 4 года назад
அருமை ஐயா நீங்கள் தமிழ்
@PerumPalli
@PerumPalli 4 года назад
Full video illaya
@massilamany
@massilamany 4 года назад
al - ஆல் என்பது நிலவை குறிக்கும் பதம். நி'லா என்பதின் 'லா'தான் ஆல் ஆனது. பிரஞ்சு மொழியில் el என்பதுதான் Le ஆகிவிட்டது. இப்படி Le என்பது ஆண்பாலை குறிக்கும் குறிச்சொல் ஆகும். அதே போல், al என்பது La ஆகிவிட்டது. இந்த La என்பது பெண்பாலை குறிக்கும் குறிச்சொல் ஆகும். ஆக, el - எல் - பகலவன் = Le ஆனது, al - ஆல் - நிலா = La ஆனது.
@user-gb5km8qx6w
@user-gb5km8qx6w 4 года назад
அரேமிக் மொழியிலுள்ள சில வார்த்தைகளை பதிவிடவும்.
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
ellam valla endra soll, ELLA, ALLA,ELLAMMA, ENDRU MARIYIRUKKALAM.ELLAM ESAKKI AMMA ARUL ENBATHU, ESSEKKI ELL AGIYUM IRUKKALAM.
@user-or8rd4or2m
@user-or8rd4or2m 4 года назад
ம.சோ.விக்டர் ஐயா எழுதிய எபிரேயத்தின் தாய் மொழி தமிழே என்ற நூலில் தமிழ் மொழியில் இருந்து மற்ற மொழிகள் எப்படி பிரிந்தது என்று கூறியுள்ளார்.
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 4 года назад
அந்த நூல் இப்போது கிடைக்கிறதா ? எந்த publisher ? Internet ல் இருக்கிறதா ?
@user-or8rd4or2m
@user-or8rd4or2m 4 года назад
@@adhavamuruganjawahar2999 அந்த நூல் online ல் வாங்கலாம், நல்லேர் பதிப்பகம்,தமிழ் மய்யம்,68,லஸ் சர்ச் ரோடு, மைலாப்பூர், சென்னை 600004. ம.சோ.விக்டர் என you tube ல் தேடி அவரின் காணொளி பார்க்கலாம். நூல் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்க நான் வைத்துள்ளேள் தருகிறேன்.படிங்க
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 4 года назад
@@user-or8rd4or2m நன்றி, நான் விசாரித்து விட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன்.
@user-gb5km8qx6w
@user-gb5km8qx6w 4 года назад
@@user-or8rd4or2m ஒரு ஸெராக்ஸ் பிரதி கிடைக்குமா? Your phone number please...
@user-or8rd4or2m
@user-or8rd4or2m 4 года назад
@@user-gb5km8qx6w யாத்திசைப்பதிப்பகம்,50 அண்ணா நகர் ,அரியலூர்,621713.பேச 91 43 29 222742,அலைபேசி 9843273914, கிளை அலுவலகம் 101 விசுவேசுர பவன்,76/38,மில்லர் சாலை ,புரசைவாக்கம்,சென்னை 600010. ம.சோ.விக்டர் ஐயா 18 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்கள், இலக்கியச்சான்று,வேர்ச்சொல் சொல்லாய்வு செய்துள்ளார், எபிரேயத்தின் தாய் மொழி தமிழே என்ற நூல் 368 பக்கங்கள் ,உரு 300 ,மன்னிக்கவும் நகல் எடுப்பது சிரமம், இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்,கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள்,நான் ஏற்பாடு செய்கிறேன்.நன்றி
@klaurence1949
@klaurence1949 4 года назад
Non only Jesus,Alla,ramar,krishnar,Trump,. Putin,amithsa,modi all are Tamils.
@ruby143jackie
@ruby143jackie 4 года назад
😂😂😂😂😂
@sitham_sivamayam
@sitham_sivamayam 2 года назад
😂😂😂
@mariyaselvam5031
@mariyaselvam5031 4 года назад
ஏலி ஏலி லெமா சபக்தாநீ - என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் என்பது பொருள்
@petergnanaraj5561
@petergnanaraj5561 4 года назад
You should read the Holy Bible carfully
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 4 года назад
என்பதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் அது உண்மையில் தூய பைந்தமிழின் திரிபு என்பதே விளக்கம்.
@mariyaselvam5031
@mariyaselvam5031 4 года назад
@@paramanathansivakumar3592 அது எந்த மொழி என்பது is not a problem. And Hindu religion is also not from Tamil. Ok I accept that he wants to stop the religious problems & make religion relationship. And I too support his motive.
@hafeezmohamed6677
@hafeezmohamed6677 4 года назад
நெகிழ்ந்தீர் என்றால்? .....என் இறைவா என் இறைவா என் என்னை கைவிட்டீர்
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 3 года назад
@Anthuvan Anbu முதல்லே இயேசு பாலைவனத்தில் சூத்தை கழுவினானா சொல்லு . ஆண்டவர் பேண்டவர் சூத்தப்பா என்றால் கடவுளா .
@biblesecretstamil
@biblesecretstamil 4 года назад
மனிதனுக்கு வாழ வழிகாட்டும் ஒரே புத்தகம் Bible மட்டுமே. கிறிஸ்துவின் வாழ்க்கையே உதாரணம். இது இன்றும் மறைபொருளாகவே உள்ளது. அதனால்தான் இன்றுவரை. குழப்பமும் பிரச்சனையூம் தீரவில்லை.
@irjjraj2179
@irjjraj2179 4 года назад
"என்னால் முடியும்". "என் திறமையை கொண்டு சாதிக்க முடியும் ". என்பதே நம்பிக்கை. "ஓ கைல ஒன்னும் இல்ல. எல்லாம் விதிப்படி தான் நடக்கும்", எனக் கூறி, ஜாதகம், ஜோசியம் என பொய் சொல்லி, மனிதனின் தன்னம்பிக்கையை சீர் குலைப்பதே, ஒருவரது ஈரலில் ஆணி அடிப்பதாகும்.
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
அப்படி நம்பிக்கை எல்லாவற்றையும் செய்யுமானால் எல்லோரும் மோதி தான் . பி . எம் தான் . பிச்சைக்காரன் நோயாளி எவனும் இருக்க மாட்டான் . நடப்பது எதுவும் மாறாது . நம்பிக்கை இருந்தாலும் சரி . கடவுளை நம்பினாலும் சரி . ஜோசியம் பார்த்தாலும் சரி பார்க்கா விட்டாலும் சரி.
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
ப்ரெய்ஸ் தி லார்ட் ஆமென் இன் ஷா அல்லா என்ன மனிதனின் தன்னம்பிக்கையா . தன்னம்பிக்கை உள்ளவன் ஏன் கடவுளை வணங்குகிறான் . தன்னம்பிக்கை குறைபாடு உள்ளவன் தானே கடவுள் என்கிறான் . கடவுள் நம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கையைக் குலைத்து அவன் ஈரலில் கடப்பாரை செருகலியா .
@atlanticcairo1995
@atlanticcairo1995 4 года назад
Master Jesus learnt vedas. After learning hindu scriptures he declared varnashramam is not originated from God. It was introduced by brahmins for their selfishness. Moreover he explained vedas to outcast and poor people. This made brahmins angry. They planned to kill jesus but he escaped to Nepal. There he learnt buddhism. This is a record preserved by Buddhists in monastery.
@dinesh.g2729
@dinesh.g2729 4 года назад
Iya neenga pesuvadhu nandragathan iruku yesu yengea pirandhar yenna pesinar yenbathu mukiyam illa avar yedharkaga vandhar yendru arindhukollungal adhudhan nal vazhvukana arambam. Nandri
@history939
@history939 4 года назад
🙏
@bashokvalan1
@bashokvalan1 4 года назад
இயேசு தமிழர் அல்ல. அவருடைய சிறு வயதில் இங்கு வந்து புத்த மதத்தை அறிந்து கொண்ட காலத்தில் தமிழ் பயின்றிருக்க வேண்டும்... திரு விவிலியத்தில் ஏசுவின் சிறு வயது வரலாறு இல்லை.... அக்காலத்தில் தான் கல்வி பயின்றது புத்த மதத்தை அறிந்து கொண்டு அன்பை போதித்தது எல்லாம் நம்மூரில் தான்....
@sivakumarravichandran4154
@sivakumarravichandran4154 4 года назад
Correct
@gokul6582
@gokul6582 4 года назад
But buddhist religion and its texts were predominantly in bali language at that time
@bashokvalan1
@bashokvalan1 4 года назад
Yes. But Buddhism was widely followed by most of the people at that period.. so teachings could have happened in all languages. Buddhist monarch in Nepal is claiming the visit of Jesus in that period.
@nallarasan6565
@nallarasan6565 4 года назад
புத்தரிரின் முன்பு லைப் தெரியாம பேசாதீங்க !
@aruchase
@aruchase 4 года назад
@@gokul6582 Pali Language is related to Tamil. Even as late as First Century A.D., the southern side of Ganges River were ruled by Sadakarnis ( Salivahanas ) whose language is a kind of proto Telugu/ or Tamil. Pali, Prakrit are more Tamil based with admixture of Munda , Aryan ( sanskrit ) and other archaic languages. What our ancient classics refer to as Vadamozhi (வடமொழி) is not sanskrit but Pali .
@feuranjith
@feuranjith 4 года назад
Excellent speech ! மனித மனதின் பலவீனம் மதம்!
@economics1998
@economics1998 4 года назад
Please watch "Jesus spoke Tamil on cross" video in RU-vid. research says that. Epiraim and Aramaic language are similar to Tamil , sir is speaking truth
@jayprisan
@jayprisan 4 года назад
அவர் பிறந்தது தமிழ் நாட்டில் தான். பாளையம்கோட்டையில். அங்கு 5 ம் வகுப்பு வரை தமிழ் medium பயின்று பிறகு படிப்பு வராததால் நிறுத்தி விட்டார். நீங்கள் சென்று அங்குள்ள பள்ளியில் கேட்டால் உங்களுக்கு அதிகமாக தகவல் கிடைக்கும்.
@AbdurRahman-ow6hs
@AbdurRahman-ow6hs 4 года назад
@lionelarokiaraj philip he has less knowledge
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 4 года назад
உலக நாடுகளில் பணம் வசூலிக்கும் பன்னாடை இவன்.காசுக்காக யாரையும் கூட்டிக்கொடுப்பான்
@renishkahuldah9559
@renishkahuldah9559 4 года назад
Jesus is the one true God who came to forgive our sins...by sheding His precious blood for us.........as there is no forgiveness of sins without blood sheding....and coming to language issue it is Hebrew
@chendur6915
@chendur6915 4 года назад
அவர் ஏன் என் பாவத்தை கழுவ வேண்டும். அவரை பலியிடுவதற்கும் என் பாவத்தை கழுவுவதற்கும் என்ன சம்பந்தம்
@nrrocks1994
@nrrocks1994 4 года назад
Ayya neenga soldrathu correct tha armenian ku tamizh ku neraya connections neraya linguistic scholars establish pannanga but ayya neenga nallatha soldringa aana inga neraya christian fathers loose uh mari pesuvanga Nane athunalum tha church poga matingara Na eppovo advaitam follow aramichutan OM NAMAH SIVAYA JAI HIND AYYA AT LAST ⚔🇮🇳⚔
@niranjanpaul2176
@niranjanpaul2176 4 года назад
Vazhge thamizh 😊
@srilankanraja6876
@srilankanraja6876 3 года назад
Vaalga valamudan Vaalga vaiyakam nam annpu tamil. ...mannikkaum. in my phone no option for tamil app. ........nanri
@magiivlog2010
@magiivlog2010 4 года назад
இறைவன் ஒருவனே 🙏
@vigneshwaranb9020
@vigneshwaranb9020 4 года назад
It is siva
@magiivlog2010
@magiivlog2010 4 года назад
@Sudu Sud தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டுடைய இறைவா போற்றி 😍
@jebakumark570
@jebakumark570 4 года назад
தமிழ் 7000 வருட மொழி இறைவன் இயேசு கிறிஸ்து தமிழிலும் பேசினார்...
@pandikannan4463
@pandikannan4463 4 года назад
அதற்கும் முந்தையது. கன்னியாகுமரி கடலில் மிகப்பெரிய கோட்டை சுவர் இருப்பதை கடலியல் ஆய்வாளர் ஓரிசா பாலு கண்டுபிடித்திருக்கிறார். அதை வைத்துப் பார்த்தால் தமிழின் காலம் 30000 ஆண்டுகள்.
@pandikannan4463
@pandikannan4463 4 года назад
அதற்கும் முந்தையது. கன்னியாகுமரி கடலில் மிகப்பெரிய கோட்டை சுவர் இருப்பதை கடலியல் ஆய்வாளர் ஓரிசா பாலு கண்டுபிடித்திருக்கிறார். அதை வைத்துப் பார்த்தால் தமிழின் காலம் 30000 ஆண்டுகள்.
@gokul6582
@gokul6582 4 года назад
@@pandikannan4463 antha suvar mahabalipuram, kaniya kumari illai. Namma history 3000 yrs old than
@pandikannan4463
@pandikannan4463 4 года назад
@@gokul6582 நீங்கள் சொல்வது மூழ்கிய கோவில்கள். இது புதிய கண்டுபிடிப்பு. குமரி கண்ட ஆய்வு.
@sureshcute3432
@sureshcute3432 3 года назад
போகர் ஏழாயிரமா
@sureshcute3432
@sureshcute3432 3 года назад
சத்ய வேல் முருகனார் நல்ல பெயர் டா.... கற்றுனை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுனையாவது நமசிவாய ம் பஞ்சாட்சரம்... இது தான் டா சிவனடியார் கள்
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 4 года назад
அருமையான பதிவு
@drben744
@drben744 4 года назад
It's not Sivan. It's Sivaan - month of Hebrew calendar.
@drben744
@drben744 4 года назад
@Rajesh Antony You are Welcome Brother. God bless you
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 4 года назад
அதைத்தான் மருவி சிவானாக வந்துள்ளதாக பொருள் படும். ஊர் என்னும் ஊரிலே.... எரிக்கோ அதாவது எரியூட்டப்பட்ட நகரம் கோ என்றால் அரசு இதெல்லாம் தமிழ்தான்.
@drben744
@drben744 4 года назад
@@paramanathansivakumar3592 but in the history of Hebrew and Greek there is no evidence about your concept. So it's hard to Believe. But you can simply tell. But there is no use
@drben744
@drben744 4 года назад
@@BeRight4u rejected
@cvr1006able
@cvr1006able 4 года назад
Oh my God ! Why suddenly such fanatics are emerging. Tamils are being instigated. Poor Tamils 😟
@velsathe3606
@velsathe3606 4 года назад
Serapu iyya
@samysamy8565
@samysamy8565 4 года назад
Amam , Tamilarthan, avaru Tharangambadi
@enochhi
@enochhi 4 года назад
ஆதாம் பேசியது தமிழ்!
@user-gb5km8qx6w
@user-gb5km8qx6w 4 года назад
Proof எங்கேப்பா?
@enochhi
@enochhi 4 года назад
Sry, Its a guess, i think u live everything with proofs..adam named all animals, கா கா என்றதால் காகம், இதுவே சான்று
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 4 года назад
கொங்குத் தமிழ் பேசினான் ஆதாம்.
@user-sj2gs4ut2c
@user-sj2gs4ut2c 4 года назад
@@user-gb5km8qx6w ஆதாம்னா"யாருனு"தெரியுமா சங்கி
@samuelsudharson378
@samuelsudharson378 4 года назад
இயேசு இன்றும் எல்லா பாஷைகாரரிடமும் தேசத்தாரிடமும் அவரவர் புரிகிற மொழியில் பேசுகிறார். ஏனெனில் அவர் தெய்வம்.
@irjjraj2179
@irjjraj2179 4 года назад
மத நல்லிணக்கம் மனிதனாய் வாழ மிக அவசியம். ஆனால் ஒரு மதத்தின் நம்பிக்கை, மற்ற மதத்தினரையோ சக மனிதரையோ, ஒடுக்குவதாகவோ, அல்லது மனித குலத்திற்கு விரோதமானதாகவோ இருக்கக் கூடாது. உதா. ஜாதிய பாகுபாடுகளை, பிறப்பில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் இழி செயலை, ஒரு மதத்தின் நம்பிக்கை என்று விமர்சிக்காமல் இருக்க முடியாது.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
நுண் னியநூல்பலகற்பினும்!!! மற்றும் தன் உன்மைஅறிவே( பிரிட்டிஷ்) மிகும்!!! தமிழ் திருக்குறள்!!!!!!!!
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 4 года назад
Very good speech sir.I always pray for you sir.God bless you and your family sir.
@c.a.jeyaraj1272
@c.a.jeyaraj1272 4 года назад
Amen Amen Amen
@drben744
@drben744 4 года назад
El Shaddai is Hebrew Word. What are you speaking grandpa ?.......
@R4J4N
@R4J4N 4 года назад
@lionelarokiaraj philip , 'El Shaddai' is not an Aramaic word it is Hebrew word meaning 'God Almighty' Bible was written in Hebrew and Greek. Facts need proof. Not simply believed by some Tamils alone without proven pieces of evidence.
@ProFart.Ayesha_Be_Upon_Him.
@ProFart.Ayesha_Be_Upon_Him. 4 года назад
Rajn D i am christian but the first oldest language is tamil so we can say other languages might have come from tamil
@godson8517
@godson8517 4 года назад
@@ProFart.Ayesha_Be_Upon_Him. உண்மை.
@gokul6582
@gokul6582 4 года назад
@@ProFart.Ayesha_Be_Upon_Him. Tamil is the oldest living language, not the oldest. There r written records of other languages from over 6000 yrs yet our oldest record goes to 3000 yrs only. And pls dont tell me that all our old books were lost in lemuria.
@ProFart.Ayesha_Be_Upon_Him.
@ProFart.Ayesha_Be_Upon_Him. 4 года назад
@@gokul6582 Can u provide me proof for your calim
@manivannangopal1317
@manivannangopal1317 4 года назад
உலகமே ஏசுவ வணங்குது அவர சின்ன தமிழ்நாட்டில அடைச்சுட்டீங்களே ஐயா? கிருஷ்னன் மருவி கிருஷ்த்து ஆச்சு ஐயா அதையும் மறக்காமல் கூறிவிடுங்கள்.
@keerthiseelanshanmugam7005
@keerthiseelanshanmugam7005 4 года назад
தமிழர் நாடு உலகளவில் பரவியிருந்தது. பாரத நாடும் பைந்தமிழர் நாடே. தற்போது தமிழ் நாட்டை சிறியதாக்கிவிட்டீர்கள். ஐயா சொல்வது யேசுநாதர் காலத்து தமிழர் நாடு.
@user-rk4or7xi5j
@user-rk4or7xi5j 4 года назад
Yaaaruya idhu???
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 3 года назад
பாதிரி பீ சூத்தை நக்கும் பயல் .
@JohnSon-bg7hr
@JohnSon-bg7hr 4 года назад
ஆங்கிலத்தில் இருந்த விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்தது அன்று கல்வி அறிவு பெற்று இருந்த பார்ப்பனர்களே அவர்கள் அவர்களுக்கு தெரிந்த புரிந்த விளக்கங்களை கொண்டு மொழிப்பெயர்ப்பு செய்தனர் அதனால் தான் இந்து மத சாயல் அதில் இடம் பெருகிறது.
@JohnSon-bg7hr
@JohnSon-bg7hr 4 года назад
@lionelarokiaraj philip அப்போது யார் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டார்கள் என்று கூறமுடியுமா? சரியான தகவலை நீங்களே கூறுங்கள் கற்றுக்கொள்கிறோம்
@JohnSon-bg7hr
@JohnSon-bg7hr 4 года назад
@lionelarokiaraj philip யாழ்ப் பாணத்திலிருந்து கத்தோலிக் க பாதிரியார்களால் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது என்றால் அவர்களுக்கு தமிழை பயிற்று வித்தவர்கள் யாராக இருக்க முடியும்? அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கல்வி பயின்றவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், வெள்ளையர்களோடு ஒன்றி உறவாடியது யார், அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்? வெள்ளையர்கள் வரும் போதே தமிழை பயின்று வந்து இருக்க மாட்டார்கள் இங்கு வந்து தான் பயின்று இருப்பர் அவர்களுக்கு கொடுத்த விளக்கத்தின் படியே எழுதி இருப்பார்கள், நாம் இன்று ஆங்கில பைபில்களை வாசித்தால் தமிழில் உள்ள வார்த்தைகளோடு ஒன்றி பொருள் படாது காரணம் நாம் இன்று அதிக ஆங்கில கல்வி அறிவு பெற்று விட்டோம் நமக்கு அதற்கான முழுமையான விளக்கம் தற்போது தெரியும் இந்த வீடியோவில் பேசுபவர் இயேசு தமிழன் எண்கிறார் நான் அவர் தமிழன் இல்லை என்று கூறுகிறேன்.
@JohnSon-bg7hr
@JohnSon-bg7hr 4 года назад
@lionelarokiaraj philip ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g15tpOwPhp4.html இவருக்கு யார் தமிழை பயிற்று வித்து இருப்பார்கள், இங்கு வந்து தான் தமிழை பயின்றாராம்.
@JohnSon-bg7hr
@JohnSon-bg7hr 4 года назад
@lionelarokiaraj philip நீங்கள் கூறுவது உண்மை என்றாலும் தமிழ் கற்று கொடுத்தனர் தமிழை மட்டும் தான் கற்று கொடுத்தனர் நானும் அதையே தான் கூறுகிறேன் அன்று ஆங்கிலம் மற்றும் தமிழின் மொழி பெயர்ப்பு சுமாராக தான் இருந்து இருக்கும். கற்றவைகளை வைத்து அவர்கள் மொழி பெயர்ச்சி செய்தார்கள் அப்படியென்றால் கற்று கொடுத்தவர்களிடம் தான் பிரட்சனை உள்ளது. (எதை கற்றார்களோ அதையே அவர்கள் வெளிப்படுத்தினர்.) உதாரணமாக god என்பதற்கு மொழிப்பயிர்ப்பு கடவுள் என்று பொருள் அதையே அவர்கள் god என்றால் மரக்கட்டை என்று சொல்லி குடுத்து இருந்தார்கள் என்றால் இன்று விவிலியத்தில் god என்று இருக்கும் இடம் எங்கும் மரக்கட்டை என்று தான் பதிய பட்டு இருக்கும்.
@JohnSon-bg7hr
@JohnSon-bg7hr 4 года назад
@lionelarokiaraj philip வெள்ளையர்களே முதன் முதலில் வந்த போது பார்ப்பனர்களை தான் தங்களது நன்பர்களாக இணைத்து கொள்ள அவர்களின் அணைத்து தேவைகளையும் நிறைவேற்றினர் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் ஒன்றாக தான் இருந்தனர் இவைகளை அம்பெத்கார் ஆய்வறிக்கையில் கூறியுள்ளார். இடையில் ஏற்பட்ட சட்ட (மநு மாற்றம்) மாற்றங்களின் காரணமாக வேண்டும் என்றால் பிரிந்து அவர்களிடம் அண்டி பிழைத்து இருப்பார்கள்
@josephselvan7643
@josephselvan7643 4 года назад
சும்மா கதை விடுகிறீர்கள். பிபிசி என்பது கப்ஸா.
@divyabala5804
@divyabala5804 4 года назад
Bible fullah read pannuga apram pesulam avaru yaru ennanu
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
SULTHAAN- SOOL KONDA THANU,MAHA SOOL, MAHA SOOLI,////THANU LINGAM, THANTHONDRI AMMAN SO THESE WORDS ARE CONNECTED TO TAMIL .SR YOUR ANALYSIS SOUNDS SUPER.SCHOLARS MUST DO RESEARCH & DECIDE.
@satishkumar-lj4vg
@satishkumar-lj4vg 4 года назад
Great speech Shivan is ultimate he is everything he is God of gods
@dayakarrao2206
@dayakarrao2206 4 года назад
God is one, but gods are many. Any belief, can only be a belief but not correct. Because, "Belief is no longer a belief, if it is 'real'" A believer will be beguiled, cheated as it is not correct. Reality can't cheat anyone. Reality is undeniable. We are human, undeniable. Human are children by birth, deniable? He who sent you as a child, expects you as a child. Child is the one, who has the life of his father even after his or her mother's womb. Child, by death is to have the LIFE of Him (who is CAUSE for earth) even after the largest womb, the earth.
@apkl4384
@apkl4384 4 года назад
Ivaru Mp ah??
@nadarajanchinniah6324
@nadarajanchinniah6324 4 года назад
arputham ayya
@willyounotthink5342
@willyounotthink5342 4 года назад
என்னங்கடா இது புதுசா இருக்கு
@nvelan7896
@nvelan7896 4 года назад
இங்க தெரியாம ஒருத்தவங்கல இடிச்சிடாலே மண்ணிக்காம கோவத்துல எதேதோ திட்ராங்க ..........ஆனா அடிச்சி இரத்தம் சிந்த சலுவைள அரைஞ்சும்..... பிதாவே எனக்கு வலிக்கும் என்று உணராமலே எண்ண இரத்தம்கசிய சிலுவைல அரைஞ்சாங்க எனக்கு வலிக்கும்னு உனர்ந்திருந்தா இக்காறியத்த செய்ய மாட்டாங்க பிதாவே இவற்கலை மண்ணியும்னு சொல்லுராரு....... அப்படி வாழ முடியுமா அவர போல உங்கலாள........ மண்ணியுங்கள் மண்ணிக்க படுவீர்கள் .........பிதாவை கண்டடைவீர்கள்
@cvr1006able
@cvr1006able 4 года назад
If aram vai Mozhi is Tamil language then what is Tamil
@victoriawilliam6096
@victoriawilliam6096 4 года назад
Yesu tamilara irukalam, avar jews ah irukkalam, avar yudara irukkalam, avar malaiyali ah irukkkalam, Yesu Kristu oruvare ella mozhigalilum nammodu pesugiravar. Ella inathirkkum avar oruvare thevan.
@corporatecriminal3881
@corporatecriminal3881 4 года назад
இவர் ஒரு அறைகுறை... சொல்லும் கருத்த்துக்களோ முற்றிலும் தவறு...
@AbdurRahman-ow6hs
@AbdurRahman-ow6hs 4 года назад
You are correct bro
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 4 года назад
திருட்டுப் பயஜி இவன்.
@jayarajthomas5841
@jayarajthomas5841 4 года назад
Bro நீங்க இப்படி உங்க சொந்த ஆதாயத்திற்க்காக (பணம்; புகழ்) உலகமெங்குமுள்ள தமிழ் மக்களை வித்துவிட்டீர்கள் 1இலங்கை 2 தமிழ்நாடு 3 ? தமிழனுக்காக என்ன சாதித்தீர்கள்! விரல்விட முடியுமா?
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 года назад
இசக்கியேல் இம்மானுயேல் இசரயேல் எல்டொரோடோ அமேசான் மக்கள் தொழும் கடவுள் எல் என்ற கடவுளின் பெயரை ஈறாக வைத்தவர்கள்.அப்புற காமன் ஆப்பிரகாம் இப்புறமொழி இப்ரு அப்புற நதி யூப்ரடிஸ் நதிகள் இரண்டாக நிலப்பகுதியை பிரித்த இடம் ஈராக்கு தமிழ்ச் சொற்கள்.ஆளுடையப்ப ஐயனார் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் என ஆயிற்று.இசக்கியப்பன் ஐசக்நியுட்டன் என்றாயிற்று.தமிழ்சொற்களை திரிபு செய்து சமஸ்கிருதத்தை உருவாக்கினார்கள்.செயம் ஜெயம் கடினம் கஷ்டம் இச்சை இஷ்டம் வேட்டி.வேஷ்டி சலசல ஓடுவதால் நீரை சலம் என்றாக்கி அதை ஜலம் என திரிபு பால் தயிர் பஞ்சாமிர்தம் கடவுள் சிலையில் அப்பி செய்வதால் அப்பிஷேகம் அபிஷேகம் என திரிபு செய்து எழுதப்பட்டது சமஸ்கிருதம்.
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
ALMIGHTY GOD OMNIPRESENT OMNIPOTENT ADHIYUM/ANDAMUM--ALPHA&OMEGA.
@ilankovan596
@ilankovan596 4 года назад
இயேசு தமிழர் முகமது நபி பக்கா நெல்லை தமிழர். இந்த சிவன் முருகன் பிள்ளையார் இராமன் இவர்கள் பூர்வீகம் கிரேக்கம் பாலஸ்தீனம் சவூதி அரேபியா
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 4 года назад
🤣🤣🤣😂😂😂😂🙏🙏🙏
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 4 года назад
ஏன் சகோ.....😂😂😂🤣🤣🤣😀😀😀
@hindumaharaja9955
@hindumaharaja9955 3 года назад
இளங்கோவன் மென்டலாடா நீ.
@ilankovan596
@ilankovan596 3 года назад
@@hindumaharaja9955 கிறித்துவனும் இசுலாமியனும் இப்படித்தான் கதை விடுறாங்க அதை தமிழன் கேட்டுகிட்டு இருக்கான்
@user-np6yu1lq1j
@user-np6yu1lq1j 4 года назад
நல்ல பேசிநீங்க சார். நல்ல எடுத்து சொல்லுங்க. நாங்கள் எல்லோரையும் மதிக்கிறோம்
@rajkumarsoundararajan374
@rajkumarsoundararajan374 4 года назад
Iya neegal innum niraiya arinthukola vendum yesu oda appa sivan nu nega solla varinga ippo itha kavaniunga naan short ha soldren👉yesu appa soldraru en pithavin sithathaiyae seiya vanthen nu pinna eppadi yesu vikragathai vananga kudathu athu negaal seikira vibacharamana paavam endru eppadi solla mudium? Ithai seiya solli thaane irruparu? Pinna yen athai seiyatheerkal endru solla mudium? Innum pesa niraiya irruku so Ithai ellaam aarainthu paaraka ungalaal kudathu yen endral intha ullagamo ungal ullathil irrukirathu athu neeginal ungal kangal thelivadaium aiya ungalai andavar maatruvaraga...
@narayananseetharaman8656
@narayananseetharaman8656 3 года назад
Gulamkadarukkum amavasaikkum ennasambandhamkaikooligale of Thai valais mood unbalanced anniyanukku thuthipadiyathu potuhm name Nottingham iraianmaiyai Patrick sollungal
@godson8517
@godson8517 4 года назад
தமிழ் முதல்மொழிதான் ஆனால் அம்மொழி பல மொழிகளாக பிரிந்ததால், தமிழ் வாசம் அவைகளில் இருக்கிறது. அதனால் எல்லாம் ஒன்றுப்போல் தோன்றும் ஆனால் ஒன்றல்ல. மற்ற மதங்களை மதிப்பது நல்லது. எல்லாமொன்றென்பது தவறானதையா.
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 4 года назад
Odhudhal enbadhu...oal viduvadhu poala..vadivelu illaadha kuraiyai theertha ayyavukku nandri !
@ridera003man6
@ridera003man6 4 года назад
Good video
@user-ef5cq4hq1r
@user-ef5cq4hq1r 4 года назад
எலியோ அல்ல அது ஏலி ஏலி லாமா சபக்தானி.என் தேவனே என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர்.இது எபிரேய மொழி
@srmadab
@srmadab 4 года назад
Ada pavingala namma tamizha uyarthi pesunga..ana namma mozhi mattum than perusu nu pessa kudathu
@gokul6582
@gokul6582 4 года назад
Finally an intelligent person in the comment section.
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
NAMMA MOZHITHN BIGGEST, NO DOUBT.
@srmadab
@srmadab 4 года назад
Michealraj Amirtharaj seringa mikle neenga sonna seriyathan irukkum..neenga than ellam therinja egambaram ache
@sherlinnazeem9261
@sherlinnazeem9261 4 года назад
Please correct ur facts thatha Thappu thappa soldringa😂
@parthifinearts5595
@parthifinearts5595 4 года назад
Saadhu Chellapa Idavida Comedy Panni Irukaar Friend.... After thomas entered into India....Saivam Vaisnavam formed.... But our Indian History, Poras fought with Alexandar....That time itself Shivam Existed.....After Aryans invading into India Vaisnavam formed.... This Man comparing some incidents and similarities...goodness between religion... But the Crooked Christians like Saadhu Chellappa providing wrong speeches..... "Jesus already said so many will come in my name and deceive people"...... Just smile and go.....😊
@drben744
@drben744 4 года назад
Avaruka velai athu than. Fulla thapo thapo pesuvaru. Atha video pedichu pooda oru kootdam.
@calmandrelaxingmusics6860
@calmandrelaxingmusics6860 4 года назад
Well said dear chair koduthu mic irundha pesuvathellam sari endru solla mudiyathu thatha
@user-ys6xz3kg3z
@user-ys6xz3kg3z 4 года назад
@@drben744 தமிழ்சிந்தனையாளர் பேரவை பாருங்கள்
@barkatmasih6300
@barkatmasih6300 3 года назад
Please don't give your own explanation. Know the truth properly. Jesus never talked Tamil. EL Shadai is a Hebrew word, which means Almighty God. Please have a proper fuller knowledge. Don't misguide people
@manoharij3408
@manoharij3408 4 года назад
Murugan munru gun munru thuppaakki
@georgemichael78
@georgemichael78 4 года назад
அறுமை அறுமையான விளக்கம் ஐயா
@smrkeerai
@smrkeerai 4 года назад
It is absolutely absurd for him to mislead as the famous phrase'Eli, Eli, lama sabachthani?' is Tamil sentence, claiming Jesus Christ spoke in Tamil. It is Araimic language spoken by Jesus Christ and the meaning of which is, 'My God, My God, why have You forsaken Me?' (Matthew 27:45-46). Secondly, as for Muslim's Dua is concerned, it is the supplication to God, and odhu (ஓது) is to "recite". Two different words with two different and distinct meanings. This guy gives FULLY MISLEADING SPEECH. He should do his homework well rather than hurting the feelings of others, especially at Matha Nallinakka Koottam. It was ridiculous and he should have done better.
@AbdurRahman-ow6hs
@AbdurRahman-ow6hs 4 года назад
You are correct bro
@sherlinnazeem9261
@sherlinnazeem9261 4 года назад
Yes ur right
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
LAMA IS PIKKU(MONK)IN BUDHISM!
Далее