Тёмный

Ethirum Puthirum: குடமுழுக்கா? கும்பாபிஷேகமா? ஆகம அறிஞர் Vs குருக்கள் கடும் வாக்குவாதம் | Tanjavur 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 66 тыс.
50% 1

Ethirum Puthirum: குடமுழுக்கா? கும்பாபிஷேகமா? ஆகம அறிஞர் Vs குருக்கள் கடும் வாக்குவாதம் | Tanjavur
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

21 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 961   
@kjkumar5531
@kjkumar5531 4 года назад
இது எங்கள் மண்..எங்கள் கடவுள்... எங்கள் மொழி... எங்கள் கடவுளுக்கு எங்கள் மொழி மட்டுமே தெரியும்.. அது எங்கள் தமிழ் மொழியே... தமிழில் மட்டுமே குடமுழுக்கு...
@keshavr9617
@keshavr9617 4 года назад
Jesus alone is true god
@user-rm1sp8ig4n
@user-rm1sp8ig4n 4 года назад
@@keshavr9617 அர்த்தம் சொல்லுங்கள்
@misterfneo8497
@misterfneo8497 4 года назад
Keshav R கேசவன் கடவுள் இல்லியா 😂😂😂😂😂
@immortalruler...8023
@immortalruler...8023 2 года назад
@@ukloyolite Adra 💥
@nandhivlogers4240
@nandhivlogers4240 2 года назад
@@keshavr9617 Mr now why are you saying this did anyone asked you
@user-eb1ki1qg4p
@user-eb1ki1qg4p 4 года назад
பவர் பவர் பவர் இத தவிர்த்து வேறு எதாவது பேசுங்கள் சாஸ்திரி மேஸ்திரிக்கு பிபி மாத்திரை கொடுங்க பா
@devadosskuttiyan2340
@devadosskuttiyan2340 4 года назад
Sariyaga sonneergal sago😂
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 4 года назад
😂😂
@kavidhai6526
@kavidhai6526 4 года назад
ஒருவேள பவர் ஸ்டாரா இருப்பாரோ?
@maheswaranlingadurai2582
@maheswaranlingadurai2582 4 года назад
அவர் சொல்வது எங்ககிட்ட தான் power இருக்கும் என்கிறார். அதிகாரம் 😒
@rahamadullahahamed7592
@rahamadullahahamed7592 4 года назад
உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம். அய்யா முருகனாா். நாம் தமிழா் கட்சி, குடந்தை சட்டமன்ற தொகுதி.
@illuminatifrever
@illuminatifrever 4 года назад
Seri da thulukka eppa da tamil la tholaga panna poringa ?😂😂Ungalatha kaluvunga da ,Unakku samandham illada visayathula neenga yenda varinga 😂😂🤣
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
அகமத் . சூத்தை மூடி மசூதிலே தமிழிலே தொழுகை செய்டா லவ்டேகேபால் . இங்கே பூளை நீட்டி வந்துட்டே .
@rahamadullahahamed7592
@rahamadullahahamed7592 4 года назад
@@nayinaragaramnayinarraja2539 போடா பூனுல் புண்ட.....
@BSwaminathan
@BSwaminathan 4 года назад
Kindly initiate prayers in Tamil in your local mosque and jamath. If not possible, shut all your nine pores.
@aravindkrishna1564
@aravindkrishna1564 4 года назад
Rahamad sanghi appudi than katharuvanga comments la neenga kandukadhinga
@anbarasanramatchandirin4110
@anbarasanramatchandirin4110 4 года назад
தமிழில் தான் குடமுழுக்கா நடைபெற வேண்டும்
@prasadkpra437
@prasadkpra437 4 года назад
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@indiancomments2825
@indiancomments2825 4 года назад
தமிழ் தமில் தெமில் டமில்(Tamil)
@gramu5029
@gramu5029 3 года назад
தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् இரு கணகள், இந்துக்களுக்கு.
@shamdave3542
@shamdave3542 4 года назад
தமிழ்.... சத்தியவேல் முருகனார்... பெருங்கொடை....
@sathyanantham9881
@sathyanantham9881 4 года назад
Muttal
@velavan4768
@velavan4768 4 года назад
@@sathyanantham9881 நீயா😂😂😂
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j 4 года назад
@@sathyanantham9881 உங்கள் குல பெயரை பதிவிடாதீர்கள் ..
@MrArangulavan
@MrArangulavan 4 года назад
@@sathyanantham9881 நீ யாறு வந்தேறிப் புன்டையா? தமிழன முட்டாள்னு சொல்லுர
@aravindkrishna1564
@aravindkrishna1564 4 года назад
@@sathyanantham9881 unga appan ah
@user-bn6lh1dx9u
@user-bn6lh1dx9u 4 года назад
என் மொழி தெரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது.... என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது.... - அண்ணன் சீமான்
@pratheepk9770
@pratheepk9770 4 года назад
சிறப்பு.
@pandiant5940
@pandiant5940 4 года назад
Good
@danielabraham3576
@danielabraham3576 4 года назад
அருமையான பதிவு சகோதரரே
@humaxzone
@humaxzone 4 года назад
சிறந்த கருத்து ...
@sssbznzn
@sssbznzn 4 года назад
@@danielabraham3576 unaku ennada vdla
@kanmaniarasu
@kanmaniarasu 4 года назад
தமிழ் கடவுளுக்கு ஏன் அன்னிய மொழியில் குடமுழுக்கு? தமிழில்தான் நடக்கவேண்டும்... தமிழ் வாழ்க.... தமிழ் வளர்க......
@indiancomments2825
@indiancomments2825 4 года назад
En enral Sivam tamilarukku mattum alla. Intha nattavar anaivarukkum. Intha ulagathavar anaivarukkum. Avarai tamil kadavul, north indian kadavul ena pirithu paarkathirgal.
@dr.pallavioncology6318
@dr.pallavioncology6318 4 года назад
@@indiancomments2825 appanna Ramar um indha naattavar anaivarukkum kadavul thaana. Anga neenga Tamil la kudamulukku pannum bodhu...naanga periya kovil la Sanskrit la kumbhabhishekam pannikarom...ippa pesaama irunga pls 🙏🙏🙏
@kanmaniarasu
@kanmaniarasu 4 года назад
@@dr.pallavioncology6318 நன்றி நண்பா
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
@@indiancomments2825 அப்போ ஏன் தமிழில் குட முழுக்கு செய்ய வேண்டும் .
@gopal7436
@gopal7436 4 года назад
@@indiancomments2825 tamil naathil tamilil seiyalam america vil english Yil manthiram sollalam illaiya? Sivanikhe puriyatha enna
@anbukarthigeyanakarthik3451
@anbukarthigeyanakarthik3451 4 года назад
வட நாட்டுக்கு போய் ஒரு கோவில் கட்டி அங்கு வடமொழியில் குடமுழுக்கு செய்யுங்கள்
@jeyaa9
@jeyaa9 4 года назад
வடநாடு மட்மல்ல உலகமுழுக்க கோயில் இருக்கு. சமஸ்கிருத்தில்தாண்டா இருக்கு.
@immortalruler...8023
@immortalruler...8023 2 года назад
@@jeyaa9 டேய் முட்டாள்,உலகம் முழுக்க சமஸ்கிருத்துல கும்பாபிஷேகம் நடத்த ஆரம்பம் வைத்து 100 வருஷம் தான் ஆகுது,ஆனா 5000 வருஷமா தமிழ் மொழியில தான் குடமுழக்கு நடந்து இருக்கு... Proof venuma?😶
@shivahomeomshiva7692
@shivahomeomshiva7692 Год назад
@@jeyaa9 போடா புன்ட
@sureshsuresh-nj6xc
@sureshsuresh-nj6xc 4 года назад
தெய்வ மொழியாம் தமிழில் தான் குடமுழக்கு நடத்த வேண்டும்
@ramkrishna6956
@ramkrishna6956 4 года назад
தமிழர்கள் தமிழ் அருமை பெருமை உணர வேண்டும். விழிப்புணர்வு அடைய வேண்டும். பிராமண சூழ்ச்சியை உணர வேண்டும்.
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 4 года назад
தமிழில்தான் குடமுழுக்கு நடத்தவேண்டும்
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 4 года назад
ரமணி அவர்களே வரலாற்றை படித்துவிட்டு விதாதத்துக்கு வாருங்கள்
@srsubin5654
@srsubin5654 4 года назад
Avangaluku yethu varalaru padichitu varathuku 😁😁😁😁
@velavan4768
@velavan4768 4 года назад
@@srsubin5654 உண்மை நண்பா 😂😂😂
@srsubin5654
@srsubin5654 4 года назад
@@velavan4768 😂😂😂
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 4 года назад
உன்மை நண்ப
@EEzham86
@EEzham86 4 года назад
வாழ்த்துக்கள் ஐயா. வாருங்கள் வாருங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் தமிழால் ..... நன்றி..
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
நாங்கள் கட்டிய கோவில் எங்கள சிவபெருமான் தழிழ் சங்க தலைவர் தமிழில் தான் குடமுழுக்கு நடக்கவேண்டும்.
@dharmarasu8021
@dharmarasu8021 4 года назад
வழிபாட்டு மொழி வழக்காடு மொழி இனி தமிழ் தான் அந்த காலத்தை உருவாக்குவோம்...பிரபாகரன் யுகம்.... நன்றி முருகனார் ஐயா வாழ்த்துகள் இறைபணி தொடரட்டும்....👏👏💪💪💪 தம்பி தமிழரசன் 🌺🌺🌹🌹👏👏
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
ஏண்டா . பிரபாகரனே அம்போன்னு மண்டைய போட்டாரு .
@dharmarasu8021
@dharmarasu8021 4 года назад
@@nayinaragaramnayinarraja2539 நீ பார்த்த..
@karthiksakthivel.4300
@karthiksakthivel.4300 4 года назад
இருந்தால் எங்கள் தலைவன் இறந்தால் எங்கள் இறைவன்
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 года назад
Prabaakaran oru paavaadai. Appa thanjai kovilaiyum maarraama vidamaattingalaa.
@26sundar
@26sundar 4 года назад
2020 ல் , நமது கோவிலில், நமது தமிழில், குடமுழுக்கு செய்வதற்க்கு வந்தேறிகளிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறோம்...
@muralishankar5971
@muralishankar5971 4 года назад
💯👍
@maheswaranlingadurai2582
@maheswaranlingadurai2582 4 года назад
அவனே சொல்றான் நான் ஒரு தெலுங்கு பிராமணன் என்று
@irudayarajv4682
@irudayarajv4682 4 года назад
சிறப்பு
@jalan.j9960
@jalan.j9960 4 года назад
எங்கள் கோவிலில் புகுந்து கொண்டு எங்களை வேறு கோவில கட்ட சொல்லும் யூதண் திமிரைப்பாருங்கள்.
@user-zp3io3op6p
@user-zp3io3op6p 4 года назад
நீங்கள் வட நாட்டில் போய் கோவில் கட்டி அதற்கு பவர் கொடுங்கள் நாங்கள் கட்டிய கோவில் தமிழ் நாட்டில் நிறைய உள்ளது உங்கள் பழக்கமே மற்றவருடையதை சொந்தமா க்கி கொள்வதுதானே நேர்மையற்ற பேச்சு
@SasiKumar-tx5oq
@SasiKumar-tx5oq 4 года назад
Yutha naaikalai serupaal adikka vendum.
@gnanasekaran.u.gnanam.u.7176
@gnanasekaran.u.gnanam.u.7176 4 года назад
முலன் (சிவன்) உரை செய்த மூவாயிரத் தமிழ்... தமிழ் மொழியில் தான் குட மெழிக்கு நடை பெற வேண்டும். எங்கள் தெய்வங்கள் எங்களிடம் தமிழ் மொழியில் தான் பேசுகிற து. பலன் கிடைக் கிற து. ஆதி நாதர் அருளிய மொழி தமிழ். நந்தியால் (ஆதி நாதர்) சிவளை கண் டோன்.. நந்தியால் ஞானம் பெற்றோன்.. ...திருமுலர் பாடுகிறார். அந்த திருமுல நாயனர் சொல் கிறார்.. தமிழ் மொழிக்கு உரை செய்தவர் சிவ பெருமாள் என்று. இப்படி பட்ட தமிழ் மொழிக்கு சக்தி இல்லை என்பதை ஏற்க முடியாது. உவன். ஜோதிட ரத்னா கன்னி உ ஞானம் ் ஒடக்கரை திருச்செந்துர்.
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 4 года назад
. ..உன் தமிழை நீயே திரும்ப படி...தமிழறிந்து பேசுக
@balupraveen9811
@balupraveen9811 4 года назад
தமிழுக்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் இன்னும் நாம் உணரவில்லை. அடிமையாய் இராதே தமிழா..
@schoolkid1809
@schoolkid1809 4 года назад
✨தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு🎈
@user-tw7bg5du8w
@user-tw7bg5du8w 4 года назад
சமஸ்கிருதத்தில பவர் இருக்குன்னா, அத வச்சு நாலு மாநிலத்துக்கு கரண்ட் குடுப்பா ரமணி....
@sriregi
@sriregi 4 года назад
Hahaaa.... sema
@ganesanm7238
@ganesanm7238 4 года назад
Okkkk okkk
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j 4 года назад
என்னது பவர் இருக்கா? இருந்தா அத பார்ப்பான் முதல்ல அவன் குஞ்சு க்கு கொஞ்சம் ஜெபித்து பவர் ஏத்திக்குங்க,சொல்லுங்க ஏன்னா அவங்க ஆத்து பொம்மணாட்டிலாம், எங்க உயிரே எடுக்குறாளுங்க,,,
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 4 года назад
avaalukum sunnat panniteengana power yerridum
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 4 года назад
@@user-vm2xv5br7j Avaalukum sunnat pannite power vanthudum
@MohanRaj-nk8th
@MohanRaj-nk8th 4 года назад
வாழிய வாழிய வாழியவே என்மொழி தமிழ் வாழியவே திரு ,அருள் பெரும் சத்தியனார் ஐயா உதவியுடன் தமிழ் தர்மம் வெற்றி அடைவது உறுதி .
@anthonynimoson7154
@anthonynimoson7154 4 года назад
Prepare ..பன்னுவதற்க்கு நேரம் தேவை இல்லையா😠😠😠 திருடி திரிப்பதற்க்கு காலம் கொடுங்கள் 😜😜😜 பாப்பான் ரொம்ப புத்திசாலி🤕🤕🤕
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 года назад
Parpanan puratusali not puthisali
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
நீ பெட்டி கோட் நரிப்பயல் . மத மாற்ற நாய் . சூத்தை மூடி ஓடிடு . இல்லே சூத்தடி தான் .
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 года назад
@@nayinaragaramnayinarraja2539 Dae abisthu slum dog agraharathil poi kurai
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
@@KannapiranArjunan-vm2rq சூத்து காயுதா . காஞ்ச சூத்தை அடிக்கிறேன் .
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 года назад
@@nayinaragaramnayinarraja2539 nee kakki nakki soothu wet shit waiting for you you acephalous maggot
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
சக்தி உள்ள சமஸ்கிருதம்தான் செத்துவிட்டது. இதுதான் சக்தியா எழுவது வருடமாக தமிழர் ஆளவில்லை. தமிழ்தான் உயிர் சக்தி உள்ள மொழி.
@kulanthaisamy5212
@kulanthaisamy5212 4 года назад
தமிழ்நாட்டை விரைவில் சமஸ்கிருத ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். தமிழ்நாட்டை எல்லா இடங்களிலும் சமஸ்கிருதம் ஆக்கிரமித்து உள்ளது. சமஸ்கிருத ஆக்கிரமிப்பால் தமிழ் அழிந்து வருகிறது. தமிழ் வளர்ச்சி அடைய முடியவில்லை.எனவே தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் சமஸ்கிருதத்தை நீக்கிவிட்டு தமிழை நிலைநிறுத்த வேண்டும். இது அவசர அவசிய மாகும்.
@PRMaha
@PRMaha 4 года назад
தஞ்சை பெருஉடையார் வாழ்க
@marymeldaosman5456
@marymeldaosman5456 4 года назад
Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil🙏🏼 Tamil 🙏🏼Tamil 🙏🏼
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 4 года назад
please change the spelling as THAMIZH...THAMIZH...THAMIZH........THAMIZH...THAMIZH...THAMIZH...THAMIZH........THAMIZH...THAMIZH...THAMIZH...THAMIZH........THAMIZH...THAMIZH...THAMIZH...THAMIZH........THAMIZH...
@naveensstory606
@naveensstory606 4 года назад
தமிழ்தான் நம் மூத்தமொழி. திரு மு.பெ.சத்தியவேல் முருகனார் சொல்வதுதான் 100%உன்மை.இனிமேலும் தமிழனையும்,தமிழர்களையும் ஏமாற்றமுடியாது.
@Inbachudar
@Inbachudar 4 года назад
என்னை நன்றாக இறைவன் படைத்தன் தன் நன்றாக தமிழ் செய்யுமாறே என்று உரைத்தார் திருமூலர்.ஆகவே இந்த நன்னிராட் டு விழா தமிழில் தான் நடக்க வேண்டும்
@oorvasi7852
@oorvasi7852 4 года назад
குருக்கள் குட்டு வெடிச்சு போச்சு......டும் ......டும்.....டும்🤣😂🤣😂🤣😂
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 4 года назад
correct madam , we will get treatment also from Tamil MEDICAL college doctor no need ENGLISH studied DOCTOR and english MEDICINE as Healer baskar said
@ananda3017
@ananda3017 4 года назад
@@sivabalankesavan4339 hey fool......sanskrit is a useless language,english is a useful language.......brahmins were illtreating others in previous day's....nowadays they are kicked out without any respect,......eating bland curd rice,and having nothing inside head,....
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 4 года назад
@@ananda3017 ok sir hey is sanskrit word, if brahmins were illtreating others means they are not brahmin , no use of kicking them because there is no brahmins in kali yuga,eating curd rice is more health than eating chicken which is already dead,but curd contains active worms, thanks for calling me fool.
@GOWTHAMRAJEEV
@GOWTHAMRAJEEV 4 года назад
@@sivabalankesavan4339 then why still you hitting oruvasi ma'am for someone who is not there in your so called kaliyuga!!! Tamil is language given lot a things commonly to the whole world. on the other hand brahminism and its sanskrit denied educational for everyone. so is there is any problem taking pride over our language? while the brahmins takes pride for mythology ? pls grew up ! we grew reading our literature , even well educated 18 years teen can talk abt silabathigram if she knows tamil, did all brahmin have knowledge all four vedas even to teach and study one should know another language.
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 4 года назад
@@GOWTHAMRAJEEV you feel i hit read my comment once more i support her, also i am telling no brahmins in this world , purinchitha
@swamynathankumar6458
@swamynathankumar6458 4 года назад
தமிழ்💕🔥
@mahesh20092011
@mahesh20092011 4 года назад
"70 ஆண்டுகளாக தமிழர்கள் தானே ஆண்டார்கள் என்கிறார் ரமணி குருக்கள்" அப்படியா!?
@ivigneswaran325
@ivigneswaran325 4 года назад
Tamil
@blue_tick.123
@blue_tick.123 4 года назад
ரமணி சாஸ்திரிகள் இதற்குமுன் காந்த படுக்கை விற்றுக்கெண்டிருந்தாரா பவர் பவர் என்று கூறுகிறார்.
@user-fn9gt6it2l
@user-fn9gt6it2l 4 года назад
மறைக்கப்பட்ட தமிழ் தொன்மங்களை காப்பாற்றப்பட வேண்டுமெனில் நாம் காக்க வேண்டிய தெய்வம் ஐயா.மு.பெ. சத்தியவேல் முருகனார்
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
தமிழில் தான் குடமுழுக்கு நடக்கவேண்டும். சிவபெருமான் திருவாய்மலரும் மொழி தமிழ்.
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 года назад
ஆமாம் . உன் சூத்து கிட்டே பேசினாரு .
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j 4 года назад
@@nayinaragaramnayinarraja2539 டேய் சூத்துக் காட்டி மானியம் நிலம் வரலாறு பற்றி உங்க ஆயா கிட்ட கேளு அந்த முண்ட சொல்லுவா சூத்து காட்டி பொழைச்சது யாருனு... பேச வந்துட்டான் புலுத்தி பொத்தி கிட்டு ஓடுடா ஆரிய யூத நாடோடி நாயே
@jey1201
@jey1201 4 года назад
வடமொழியில் பல வருடங்களாக பூசை செய்த்தால் தான் தமிழகமும் இந்தியாவும் வழுவற்றுப் போயிருக்கிறது! இழந்தவற்றை மீட்டெடுக்கவே இப்போது தெய்வத் தமிழில் அனைத்தையும் பின்பற்ற போராடுகிறோம்.
@tamilanda5687
@tamilanda5687 4 года назад
அப்பர், சம்மந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் தமிழில் தேவாரம் பாடியதான் அற்புதங்கள் பல செய்தனர். தமிழுக்கு சக்தி இல்லையெனில் 1 பரியை நரியாக்கினார் 2மண்ணை பொன்னாக்கினர் 3திறபடாமல் இருந்த கதவை திறக்க வைத்தார் இப்படி நான்கு பேரும் எண்ணற்ற அற்புதங்கள் செய்தனர் சமஸ்கிறுதத்திலா? தமிழிலா? கனடா
@muralishankar5971
@muralishankar5971 4 года назад
💯👍🇬🇧
@thangamm2872
@thangamm2872 4 года назад
என் தாய் கொடுக்கும் தாய்பாலே என் உடலுக்கு சக்தி பலன்.எங்கள் மொழி தரும் பலனே எங்களுக்கு தாய்பால்.இதில் உள்ள சக்தி வேறு எதிலும் யாரும் பெறமுடியாது
@sathya1644
@sathya1644 4 года назад
ரமணி அவர்களே..... தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டுமா... உலகின் முதல் தாய்மொழி எம் தமிழ் மொழி, அதில் இருந்து தோன்றிய உங்கள் சமஸ்கிருதம் மேம்பட்ட மொழியோ......
@sreenidhiesnidhi5006
@sreenidhiesnidhi5006 Год назад
சத்யா என்பது வடமொழிச் சொல் வேண்டுமானால் வாய்மை என்று பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டுகிறேன்
@user-ee7zw2ld6l
@user-ee7zw2ld6l 4 года назад
என் தாய் மொழி தமிழில் தான் குடமுழுக்கு நடத்த வேண்டும்
@user-piraiezhili
@user-piraiezhili 4 года назад
டேய்... கோவில் தமிழர்களின் கோவில்... எதுக்குடா சமஸ்கிருதம்...
@iruthayaraj8108
@iruthayaraj8108 4 года назад
முன் தயாரிப்பு இல்லாமல் பேச முடியாத நிலையில் தான் சமக்கிருதம் உள்ளது. பாவம். வாழ்க தமிழ்.!
@sheikhmuthiah4606
@sheikhmuthiah4606 4 года назад
I respect Sakthivel Muruganar.
@AS-ey3bb
@AS-ey3bb 4 года назад
I don't respect you Sheikh. Milk shake ah illai Arabi vandheri Sheikh aah 😂😂😂
@ahmadthakreem727
@ahmadthakreem727 4 года назад
@@AS-ey3bb paarpan mattumey vandheri?
@AS-ey3bb
@AS-ey3bb 4 года назад
@@ahmadthakreem727 Allah oru naadhari vandheri 😂😂😂
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 4 года назад
@@AS-ey3bb : SUPER SERUPPADI THALAIVAREY ANDHA ARABA URUDHU THULUKKA THEEVIRAVAADHIKKU
@ahmadthakreem727
@ahmadthakreem727 4 года назад
@@AS-ey3bb Allah yandral yennavendru theriyuma? Konjamavadu padiyunkal indha kaalathilum mouteeka kaalatthu arivilyakave ulleerkal.
@jalan.j9960
@jalan.j9960 4 года назад
எங்கள் கடவுள் சிவன் பேசிய தமிழில் சக்தி இல்லையென்றால் வேறு எந்த மொழியில் சக்தி இருக்கும்? யூதண் முழிப்பதைப்பாருங்கள்! இன்று போய் நாளை நல்ல கதையுடன் வா யூதா!
@ananda3017
@ananda3017 4 года назад
please don't compare jews with brahmins......jews are brilliants...
@sciencelover8557
@sciencelover8557 2 года назад
@@ananda3017 brahmins loosu pasanga
@ramalingamrajenthiran4625
@ramalingamrajenthiran4625 4 года назад
தமிழை ஆதரிப்போம்
@rajbhaski
@rajbhaski 4 года назад
சொல்லுகிறதை பார்த்தால் கடவுளுக்கு power இல்லைபோல... சமஸ்கிருதம் தான் சர்வவல்லமை பெற்றது போல
@vigneshk.s9452
@vigneshk.s9452 4 года назад
ஆகமஅறிஞர் அறிஞர் தான் தமிழ் வாழும் தமிழ் வளரும்
@user-rm1sp8ig4n
@user-rm1sp8ig4n 4 года назад
மக்கள் ஆகிய நாங்கள் தமிழ் மொழியில் தான் வழிபாடுகளை ஏற்போம்.
@selvamks72
@selvamks72 4 года назад
ரமணி சார் தமிழன்டா பேசுறதுக்கு திறமை ரொம்ப வேணும் எவனாலும் முடியாது தமிழன்டா எவனும் வெல்லமுடியாது
@unofflesnar9819
@unofflesnar9819 4 года назад
அய்யா சத்தியவேல்🙏🙏🙏❣️
@oliarul
@oliarul 4 года назад
“எனக்கு எதுவும் தெரியாது,நான் பெரிய படிச்ச ஆள் கிடையாது”-அப்புறம் என்ன ‘சாஸ்த்தரிகள்” த்து..
@senthu1637
@senthu1637 4 года назад
தமிழா விழித்துக் கொள்
@tamil4ever330
@tamil4ever330 4 года назад
Super aiya. Tamilarkal nangal saivarkal. Tamilanthan seiya vendum
@hariram-qs3em
@hariram-qs3em 4 года назад
Tamilanda
@jagatheesans9147
@jagatheesans9147 4 года назад
“தமிழ் நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” 1) நாம் யாரையும் குறை சொல்ல வேண்டாம். 2)நடந்தது, முடிந்தது பற்றியெல்லாம் பேசவேண்டாம். 3)நாம் யாரிடமும் உத்தரவு கேட்கவேண்டிய தேவை இல்லை. தமிழன் தமிழ் நாட்டில் கட்டிய கோவில் தமிழில் தான் குடமுழுக்கு செய்யவேண்டும். “தமிழ் நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@sundarsundar9306
@sundarsundar9306 4 года назад
வாழ்க சோழம்
@arumugams3954
@arumugams3954 4 года назад
சமஸ்கிருதம் தெய்வ பாஷை இல்லை. குள்ளநரிகள் பாஷை.
@jagadishbilla5479
@jagadishbilla5479 4 года назад
எங்களுக்கு தான் அரசு , தமிழில் குடமிடக்கு நடக்கவில்லை மென்றால் இனி தமிழருக்கு உண்டான கட்சியே வரும்....அப்படி நடக்கவில்லை யென்றால்.... தென்னாடுய சிவனே போற்றி போற்றி.....
@karthik6062
@karthik6062 4 года назад
Sakthivel muruganar should make a documentary and write a book to preserve his work and train people and spread his years of customs, rituals to everyone to stop those from extinction.
@mohanrs3082
@mohanrs3082 4 года назад
He wrote plenty of books bro... Search for it
@VetriVelan_1000
@VetriVelan_1000 4 года назад
Already written book and published by Dravidar kazhagam in periyar thidal
@PRMaha
@PRMaha 4 года назад
தமிழ் வாழ்க
@ariharasuthanm420
@ariharasuthanm420 4 года назад
ஓம் குருவே சரணம்,தமிழ் வாழ்க
@jforjana
@jforjana 4 года назад
இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்... 💪💪
@haribalaji992
@haribalaji992 4 года назад
ரமணி நீங்கள் சொல்கிற ஆற்றல் எல்லாமே தமிழ் திருமுறைகளில் உள்ளது... ஒவ்வொரு வார்த்தையும் ஆற்றல் உண்டு
@prasadjaganathan827
@prasadjaganathan827 4 года назад
தமிழிலேயே வேண்டும்
@pronoobstamil1755
@pronoobstamil1755 4 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥
@RanjithKumar-vb1fu
@RanjithKumar-vb1fu 4 года назад
H.ராஜா: மசுதியில் நமாஸ் தமிழ்ல சொல்ல செல்ல முடியுமா? *தமிழர் : முடியாது தான் ! ஏனெனில் அது அரபு மொழி அடிப்படையில் ஆன மதம். இந்து கோயில் ல தமிழ்ல பூசை மந்திரம் சொல்ல முடியாதுனா* *தமிழர் இந்து இல்லைன்னு தானே அர்த்தம்* 🤣🤣🤣🤣 *அப்போ மற்ற மதம் போல நீங்கள் செல்லும் இந்து மதமும் தமிழர்களுக்குகானது அல்ல!!!!*
@ahilan7908
@ahilan7908 4 года назад
அர்ச்சனை என்ற பெயரில் தண்டிப்பிழைக்கிறவனுக்கு வருமானம் போயிடும் என்ற பயம்
@lifestyletreatment3928
@lifestyletreatment3928 4 года назад
தமிழா விழித்து கொள்!!!
@raghunathanravichandran614
@raghunathanravichandran614 4 года назад
தெறிந்தோ தெறியாமலோ..! சரியான நியாயத்தை ரமணி சாஸ்திரி கூறியுள்ளார்...! இனி வரும் காலங்களில் தமிழிலே தான் ஆகமவிதிபடி வழிபாடுகள் நடக்கும்..! திருச்சிற்றம்பலம்..! தமிழ் வாழ்க...!
@shivahomeomshiva7692
@shivahomeomshiva7692 Год назад
என்ன தெரிந்தோ தெரியாமலோ, ஆகம அறிஞர் தான் சொல்ராரப்பா,ரமனி குருக்கள் இவன் திருட்டுப்பய போலவே பேசுகிரான் இவனுக்கு கடவுள் மீது பயம் இல்லை,
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 4 года назад
No one can debate with Muruganaar Aiya.Ramani aiya never let Muruganaar Aiya to speak.
@bhagyarajnagan
@bhagyarajnagan 4 года назад
ஆகம அறிஞர் இல்ல ஓதுவார்..... தமிழனின் மெயியல் கோட்பாட்டை மீட்டெடுத்தல் முதல் நிலை. அரசியல் அதிகாரம் இரண்டாம் நிலை.....
@sureez
@sureez 4 года назад
நியூஸ்18 தொலைகாட்சியில் ஆகம ஆய்வாளர் சொல்கிறார் நாங்கள் தமிழுக்கு எதிர் அல்ல தொன்று தொட்டு சமஸ்கிரததில் குடமுழுக்கு நடக்கிறது அதை மாற்றுவது ஆகம முறைப்படி தவறு என்கிறார். தமிழில் நடக்க கூடாது என்கிறார். கடந்த குடமுழுக்கு 1997 இல் நடந்த போது 48 பேர் பலி ஆனார்கள் அதற்கு காரணம் சமஸ்கிரததில் குடமுழுக்கு செய்ததால் தான் என்று கூறலாமா? இன்று வரை பெருமுடையர் கோவில் ஒரு அபசகுனம் என்று இருக்கும் காரணம் சமஸ்கிரததில் குடமுழுக்கு செய்ததால் தான் என்று கூறலாமா? என் நாட்டில் என் தமிழ் மொழிக்கு தீண்டாமை கற்பிப்பதா?
@manisri2272
@manisri2272 4 года назад
பதிவின்போது பின்னால் அதை கேட்கமுடியாமல் ஒருவரின் சத்தம் கேட்டுக்கொண்டேயிருகக்கிறது அசூசையாக இருக்கிறது கவணிக்கலாமே நன்றி
@user-xo9zg3oq3z
@user-xo9zg3oq3z 4 года назад
அய்யா சக்திவேல் முருகனார் தமிழின் பெருமை, தமிழரின் சொத்து, உண்மையின் உரைகல். வாழ்க வளமுடன்
@subashbose9476
@subashbose9476 4 года назад
தேவ பாஷையா....? செத்த மொழி....சமஸ்கிருதம்....!
@sankarsubramaniyan8871
@sankarsubramaniyan8871 4 года назад
தமிழ் நாட்டில் தமிழ் குடமுழுக்கு செய்ய வேண்டும் என பிச்சை எடுக்கிறோம். இதைவிட வெட்க கேடு எதும் இல்லை.
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 года назад
இந்த வருடம் தமிழில் குடமுழுக்கு செய்து என்ன மாற்றம் நடந்தது என்று பார்ப்போம். அடுத்த முறை சமஸ்கிருதத்தில் நடத்தி என்ன நன்மை என்று பார்த்து விடலாம்? எது? சக்தி என்று தெரிந்துவிடும்.
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 4 года назад
மதுரைகாரன் என்றாலே சுவாரசியமாக இருக்கும். பாரு எவனாவது இப்படி சவால் விட்டானா? வெற்றிவேல் வீரவேல். நானும் மதுரைதான்.
@christhamizhanda
@christhamizhanda 3 года назад
Thiru Satyavel muruganar is one of the most learned person there is regarding aagamam. He is a Gem of a person. ❤️ And the opposite person talk to this✋
@vasanthvasanth4849
@vasanthvasanth4849 4 года назад
தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமல்ல இனிமேல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் தான் பூசைகள், குடமுழுக்குக்கும் நடைபெற வேண்டும்.இனிமேலாவது விழித்துக்கொள் தமிழா.இனியும் சாதிகளால் பிரிந்து நிற்க்காதீர்கள்.நமது உரிமையை மீட்க அனைவரும் ஒன்று கூடுங்கள்.
@b.kumaresanbommuraj4935
@b.kumaresanbommuraj4935 4 года назад
இருமல் வந்து சேத்து போயரு ரமணி சாஸ்திரி
@sathishkumard9511
@sathishkumard9511 4 года назад
நாம் தமிழர் ....தமிழகத்தில் தமிழில் மன்றாடி கொண்டுஉள்ளோம் ....புரியவேண்டும் நம் தமிழ் இனத்திற்கு....
@kannan1periasamy
@kannan1periasamy 4 года назад
தென்னாடுடைய சிவனுக்கு சீவனுள்ள தமிழ் மொழியில் குடமுழுக்கு. மரணித்த வட மொழியில் கும்பாபிஷேகம் இழுக்கு.
@VRSpaceInbox
@VRSpaceInbox 4 года назад
வணக்கம் டா மாப்பிள்ளை!!! வசமா மாட்டிக்கொண்டு முழிக்கும் ஆரிய பிராமணர்!!! 🤣🤣😂 அவர் தான் தெளிவாக அதிகாரம் எங்களை அடக்கி ஆண்டது என்று!!
@aaseevagamarambam9535
@aaseevagamarambam9535 3 года назад
முதலாளி தமிழன்! காவலாளி ஆரியம்
@universallibrary8032
@universallibrary8032 4 года назад
(நெறியாளர்) உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது ..
@thangamm2872
@thangamm2872 4 года назад
இனி தமிழர்கள் அனைவரும் தமிழ் மொழியில் அனைத்து திருவிழாக்களையும் செய்வோம்.இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எட்டுத்திக்கும் நிறைந்து ஒலிக்கும் நமது தமிழ்
@user-ng9gw9iv6j
@user-ng9gw9iv6j 4 года назад
ஆரியம் பதறுகிறது... திடீரென்று அழைத்ததால் எதையும் தயாரிப்பு செய்யவில்லை. என்னங்கடா கலர் கலரா ரீல் வுடுரீங்க..
@focusmaterial7877
@focusmaterial7877 4 года назад
ரமணி இனி தமிழ் கேட்கும் கவனி 🖕🏼🔥
@govindarajuraju6395
@govindarajuraju6395 4 года назад
சமஸ்கிருதம் என்பது மொழி மட்டுமே அது மந்திர மொழியோ அல்லது தெய்வமொழியோ அல்ல..
@elavarasanputhinan772
@elavarasanputhinan772 4 года назад
தமிழில் தான் நடத்தவேண்டும்💪🏼💪🏼💪🏼
@VetriVelan_1000
@VetriVelan_1000 4 года назад
தமிழில்தான் நடக்கவேண்டும். செத்தமொழி எதற்கு
@RajeshRajesh-xy5vp
@RajeshRajesh-xy5vp 4 года назад
We can do kudumozhuku with tamil bcos sathyavel muruganar has strong evidence on tamil so lets try with tamil this time
@bala8740
@bala8740 4 года назад
Last time you did this in sanskrit.what happened? more than 100 people died.sanskrit is aryans language.why we should use this aryans language in tamilnadu in tamil temple?
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 4 года назад
@@bala8740 Dont worry they are 100 ARYANS who died Tamil is always safe
@musicthehind2023
@musicthehind2023 4 года назад
@@bala8740 ஆரியம் தமிழோடு இசை ஆனவன், கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன், காரிகை உடையான், கடம்பந்துறை, சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே! Olaratha naaiye...ariyan dravidan nu....ithuku meaning sollu da
@bala8740
@bala8740 4 года назад
varman hari poda poramboku nayee arya vanderi nayee.dei don’t compare this with tamil.nee muthala olaratha da paradesi.
@musicthehind2023
@musicthehind2023 4 года назад
@@bala8740 meaning theriyala 🤣🤣🤣 **tha nee ella muttaal nu nallave theriyuthu
@magamathi941
@magamathi941 4 года назад
நன்றிகள் கோடிகோடி அய்யா சக்தியவேல் முருகனார் அவர்களுக்கு.
@Ravi-xz1mq
@Ravi-xz1mq 4 года назад
நாங்கள் எங்க குடும்ப நிகழ்ச்சிகளை தூய தமிழ் வழியில்தான் பல்லாண்டுகளாக நடத்தி வருகிறோம். நல்ல பலனைதான் அடைந்து வருகிறோம்.
@bala8740
@bala8740 4 года назад
Sanskrit is not god language it’s 420 language.
@vinothsolai1583
@vinothsolai1583 4 года назад
சக்திவேல் முருகனார்🔥🔥🔥🔥
@palrajkaliappan6067
@palrajkaliappan6067 4 года назад
திரு. சக்திவேல் முருகதாஸ் அவர்களுக்கு 👍👍👍
@user-sw3mk6ni8d
@user-sw3mk6ni8d 4 года назад
ஐயா சத்தியவேல் முருகனார் பேச்சு மிக சிறப்பானது
@Samuelsam432
@Samuelsam432 4 года назад
14:20 ஆவக யாமி மச்சான் அடிவிழப்போகுது யாமி, பாத்து பண்ணுங்க ரமணி,
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 года назад
Tamil matham( Saivam matham)💕💕💕
@mars-cs4uk
@mars-cs4uk 4 года назад
கோவிலுக்கு மக்கள் போகும்போது தமிழில் மந்திரம் சொல்ல சொல்லி கேட்கவேண்டும். திருமணம், காது குத்து, இன்னும் பல நிகழ்ச்சிகளில் தமிழில் மந்திரம் சொல்லி கேட்கவேண்டும். செய்வீர்களா மக்களே!!! நம்மிடம் தப்பை வைத்துக்கொண்டு அவர்களை குற்றம் சொல்ல கூடாது.
@Inbachudar
@Inbachudar 4 года назад
ரமணி சாசுதிரிகள் சொல்வது போல் தமிழில் செய்தால் பலிக்காது என்பது தவறு
Далее
Что не так с воздухом в Корее?
00:45
Wait for the BOWLING BALL! 👀
00:38
Просмотров 11 млн
ПОДВОДНЫЙ ГЕЙМИНГ #shorts
00:22
Просмотров 1,3 млн
Что не так с воздухом в Корее?
00:45