Тёмный
No video :(

இரத்த அழுத்தம் நீரிழிவு நீங்க போதை அடிமையில் விடுபட ஓதவேண்டிய துணிவளர் திங்கள் பாச்சிலாச்சிரம பதிகம் 

தென்னாடு - Thennadu
Подписаться 21 тыс.
Просмотров 28 тыс.
50% 1

#விதிமாற்றும் #விரிசடையான் #VV43
#தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம் - யாழ்ப்பாணம்
இரத்த அழுத்தம் நீங்கவும், நீரிழிவு (சலரோகம்) நீங்கவும், மூர்ச்சியில் (கோமா) இருந்து மீளவும் மற்றும் போதைப் பொருள் பழக்கத்தில் அடிமையாகியவர்கள் மீளவும் ஓதவேண்டிய பாச்சிலாச்சிரமத் திருப்பதிகம் - துணிவளர் திங்கள் துளங்கி
திருமுறைப் பாடல் - மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார்
மிருதங்கம் - சிவத்திரு.சண்முகலிங்கம் நாகராஜன்
வயலின் - சிவத்திரு.ஜி.சுரேஷ்
முன்னுரை - தென்னாடு ஆசிரியர் திருமுறைச் செல்வர் சிவமாதவன்
பின்னணிப் படங்கள் - இராமேசுவரம் மற்றும் உத்தரகோசமங்கை
www.thennadu.o...
/ thennadu
தொடர்புகள்
www.thennadu.o...

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@sivaselvadurai4644
@sivaselvadurai4644 11 месяцев назад
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றிமு டித்துப் பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ வாரிட மும்பலி தேர்வர் அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வ தோஇவர் மாண்பே. 1 கலைபுனை மானுரி தோலுடை யாடை கனல்சுட ராலிவர் கண்கள் தலையணி சென்னியர் தாரணி மார்பர் தம்மடி கள்ளிவ ரென்ன அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற இலைபுனைவேலரோ ஏழையை வாட இடர்செய்வ தோஇவ ரீடே. 2 வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்ணூல் நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக நண்ணுவர் நம்மை நயந்து மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதைசெய்வ தோஇவர் சீரே. 3 கனமலர்க் கொன்றை அலங்கல்இ லங்கக் கனல்தரு தூமதிக் கண்ணி புனமலர் மாலை யணிந்தழ காய புநிதர்கொ லாமிவ ரென்ன வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற மனமலி மைந்தரோ மங்கையை வாட மயல்செய்வ தோஇவர் மாண்பே. 4 மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து மோந்தை முழாக்குழல் தாளமொர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி ஆந்தைவி ழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோஇவர் சார்வே. 5 நீறுமெய் பூசி நிறைசடை தாழ நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி ஆறது சூடி ஆடர வாட்டி யைவிரற் கோவண ஆடை பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற ஏறது ஏறியர் ஏழையை வாட இடர்செய்வ தோஇவ ரீடே. 6 பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ டாமைவெண் ணூல்புனை கொன்றை கொங்கிள மாலை புனைந்தழ காய குழகர்கொ லாமிவ ரென்ன அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் சதிர்செய்வ தோஇவர் சார்வே. 7 ஏவலத் தால்விச யற்கருள் செய்து இராவணனை1யீ டழித்து மூவரி லும்முத லாய்நடுவாய மூர்த்தியை யன்றி மொழியாள் யாவர்க ளும்பர வும்மெழிற் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதைசெய்வ தோஇவர் சேர்வே. பாடம் : 1இராவணன் றன்னை 8 மேலது நான்முகன் எய்திய தில்லை கீழது சேவடி தன்னை நீலது வண்ணனும் எய்திய தில்லை யெனஇவர் நின்றது மல்லால் ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் பழிசெய்வ தோஇவர் பண்பே. 9 நாணொடு கூடிய சாயின ரேனும் நகுவ ரவரிரு போதும் ஊணொடு கூடிய வுட்கு நகையார் உரைக ளவைகொள வேண்டா ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப் புனைசெய்வ தோஇவர் பொற்பே. 10 அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிரா மத்துறை கின்ற புகைமலி மாலை புனைந்தழ காய புனிதர்கொ லாமிவ ரென்ன நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச் சாரகி லாவினை தானே.
@SelvaSornam
@SelvaSornam 3 месяца назад
நோய்தீர்க்கும் மருந்து நமது சம்மந்தர் தேவாரத்தில் உள்ளது.. அற்புதம் ஐயா சற்குகு அவர்கள் குரலில்...🎉
@revathyrevathy926
@revathyrevathy926 7 месяцев назад
ஐயா சாமி நீங்கள் சொன்ன பதிகம் கேட்க்க மனசுக்கு ரொம்ப சந்தோஷம் ஐய்யா பதிகம் பாடும் ஐயா நாவில் திரு ஞானசம்பந்தர் நடனம் ஆடுகிறார் ஐயா தெய்வமே தங்கள் குரல் தெய்விக குரல் ஐயா ஈசன் எம் பெருமான் பரம் பொருள் தங்களை பல ஆயிரம் ஆண்டுகள் நல்ல சுகத்தோடு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் தெய்வமே ....🙏🙏🙏
@licharimf
@licharimf 7 месяцев назад
திருச்சிற்றம்பலம் ஐயா ஓர் விண்ணப்பங்கள் தயவு செய்து நீங்கள் முன்னுரை செய்து எப்படி அழகோ அதே போல எல்லா தேவார பதிகங்களை எழுத்து வடிவம் கொடுத்து கேட்பவர் பதிகம் படித்து பாடவும் செய்வார்கள் யாரும் செய்யாத செயலை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா
@ramachandranv6794
@ramachandranv6794 2 года назад
குருவே வாழ்க சற்குருவே போற்றி
@thamaraiselvam3622
@thamaraiselvam3622 Год назад
உள்ளத்தை உருக வைக்கும் பதிகம் தெய்வீக குரல்
@rajasekaranr1381
@rajasekaranr1381 9 месяцев назад
அருமையான பதிகம்
@indirakrishna8836
@indirakrishna8836 10 месяцев назад
Vanakkam ayya. I request people to advise your family to learn and sing these padigam to cure your disease whatever you have .really it works. Please other than this many good things you will have
@vimalakumar9140
@vimalakumar9140 Год назад
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏🍁ஓம் விநாயகர் போற்றி 🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 💐🌷ஓம் சரவண பவ 🙏
@mukilann
@mukilann 2 года назад
இனிமையான குரல், இனிமையான மிருதங்கம் !👍🙏
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 года назад
நல்ல ஓர் அருமையான பதிவு.சிவசிவ
@kalamanis887
@kalamanis887 2 года назад
சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@nesamalarramanathan5827
@nesamalarramanathan5827 Год назад
Brilliant rendition of a very useful pathikam. Thanks for making it available on You tube.
@s.rajeshkumars.rajesh5288
@s.rajeshkumars.rajesh5288 7 месяцев назад
🙏
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 9 месяцев назад
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@vasanthac6617
@vasanthac6617 Год назад
Padal varigal pottal Nanraga irukkum
@licharimf
@licharimf 7 месяцев назад
திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் காழிவேந்தர் புகழி வேந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🌹🌹🌹
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 года назад
thiruchitrmbalam
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 года назад
ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
@realiti3688
@realiti3688 Год назад
அருமையான பதிவு ஐயா
@janarthananhari7410
@janarthananhari7410 7 месяцев назад
வயலின் சத்தம் ஓதுவாரை காட்டிலும் அதிகமா ஒலிக்கிறது அழகா சத்தம் கம்மியா இருந்தா செவிகுளிர இருக்கும்
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 года назад
மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏
@nagarajans1463
@nagarajans1463 2 года назад
Om namasivaya
@kumaragurun8846
@kumaragurun8846 2 года назад
namasivaya
@mangaleshgopal2815
@mangaleshgopal2815 2 года назад
அய்யா.. திருவாசகம் அருட்பத்தோடு நிற்கிறது. எப்போது மீண்டும் தொடர்வீர்கள்...
@Thennadu
@Thennadu 2 года назад
ஆரம்பித்து விட்டோம்
@velmurugansomasundaram8508
@velmurugansomasundaram8508 Год назад
அறிமுக உரையைச் சற்று குறைத்து உரைப்பது நன்று!
@srisaravanabhavaastrologic2585
Ohm namasivaya namaha
@shivkumarganesan4287
@shivkumarganesan4287 4 месяца назад
🙏🙏🙏
@indirakrishna8836
@indirakrishna8836 9 месяцев назад
Om nama sivaya. Violin sound should be reduced.
@vijayalakshmichidambaram478
@vijayalakshmichidambaram478 2 года назад
🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏
@parameswarikanniyappan5257
@parameswarikanniyappan5257 Год назад
Om namasivaya potri potri
@parihishpillai5043
@parihishpillai5043 2 года назад
👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌
@periyasamy1494
@periyasamy1494 2 года назад
🙏🙏🙏🙏🙏
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 2 года назад
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@geethashreya9028
@geethashreya9028 2 года назад
I want to learn all tamil vedha will u teach me sir?
@bhanumathirajagopal8370
@bhanumathirajagopal8370 Год назад
😂
@marzzz1680
@marzzz1680 Год назад
Iyya enaku purila indha isai ketpadhinal eppadi noi pogum.?sivayanama
@nagarajans1463
@nagarajans1463 Год назад
Om namasivaya
Далее
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 7 млн