Тёмный

இருதாரா தோஷம் & மாங்கல்ய தோஷம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 378 тыс.
Просмотров 186 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@meenakshisrs798
@meenakshisrs798 Год назад
மிக அருமையான பதிவு. தாரதோஷங்கள் பற்றி பலருக்கும் தெரியாத பல சூட்சுமங்களை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா🙏
@hemavaradarajan9019
@hemavaradarajan9019 3 года назад
Your knowledge is excellent. Having heard so many astrology blogs, your keen explanation, firm talk, confidence indicates you are genius in this. Wish you long life and thanks for everything
@subbulakshmik6678
@subbulakshmik6678 3 года назад
🙏🙏
@chandranchandra829
@chandranchandra829 2 года назад
@t.s.babulalt.s.babulal9452
@t.s.babulalt.s.babulal9452 2 года назад
வாழை மரத்திற்கு தாலி கட்டுவது செய்யலாமா.விளக்கம் தாருங்கள். நன்றி.
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 3 года назад
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா 👑👑👑
@kuchnoorekurusamy2867
@kuchnoorekurusamy2867 3 года назад
மிகவும் அற்புதம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் நன்றி தங்கள் பணி சிறக்க இறைவனை இறைஞ்சுகிறோம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@roopas8655
@roopas8655 2 года назад
Tq god I'm escaped from rahu uncle and sani uncle... 🙏🙏😊
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Miga, arumaiyana, vilakkam,, sir 🙏
@santhamani4938
@santhamani4938 2 года назад
Ayya very true 1984 born my brother is undergoing many problem, same way my neice 7 th place sani in kumbam still no marriage tears flowing when i hear this video, please give me appointment for consultation ayya 😭😭😭😭
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 Месяц назад
Migavum arumaiyana padhivugal nanri ji 🎉
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 года назад
Excellent sir🙏🙏🙏 ovoru dosaathirkum itha mathiri theervu sollunga please please Thank you sir🙏🙏🙏🙏
@saravananr2035
@saravananr2035 Год назад
ஐய்யா தங்களது பாய்ண்டு முழுவதும் உண்மை நன்றி வாழ் பல்லாண்டு
@sundarvengatesan969
@sundarvengatesan969 8 месяцев назад
அருமையான விளக்கம் அய்யா 🙏🏻
@suchitrav5335
@suchitrav5335 29 дней назад
Thank you so much sir... Valkai tholaitha pinpu etha video kannil padukirathu
@karuppanchetty5432
@karuppanchetty5432 3 года назад
Excellent and very useful for those born in 1984. Great tips sir. Your service and inputs are much appreciated 🙏 👏
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 3 года назад
வணக்கம். அருமையான பதிவு. திருமண வாழ்க்கை தலைப்பில் பதிவு போடுங்க அய்யா. நன்றி
@georgethandayutham8505
@georgethandayutham8505 2 года назад
Hi Sri Ramji, This video is 100% correct based on my birth chart. I can't detailed here further for personal reasons. But I will contact you soon for consultation. Om Radhe Krishna 🙏
@ravindran6933
@ravindran6933 2 года назад
Sir,Good explanations, may God bless u with long life and happiness.. Om..
@yuva5746
@yuva5746 27 дней назад
அற்புதமான விளக்கம் ஐயா... 😊
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 года назад
நீங்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் மிகவும் சரியானது. அனுபவபூர்வமானது.
@maheswarisalemwestdtmahali4287
@maheswarisalemwestdtmahali4287 3 года назад
It is very useful information for unmarried youngsters.
@drsdsundarraaodrsdsraao3229
@drsdsundarraaodrsdsraao3229 2 года назад
Certain secret of the words we have find out and help is always good
@baranidaran4528
@baranidaran4528 3 года назад
நல்ல பதிவு ஐயா .தாங்கள் கூறுவது உண்மை ஐயா .எனக்கு ராகு கேது தோஷம் உள்ளது .எனக்கு 35 வயது ஆகிறது திருமணம் இன்னும் நடக்க வில்லை 2இல் சனி( வக்ரம்) இருப்பதால் தாங்கள் கூறிய குறை உள்ளவாறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றே ஜோதிடர் கூறினார்.பெண் தேடிக்கொண்டு இருக்கிறோம் .நான் துலாம் லக்னம் மேஷ ராசி...🙏
@balajis3113
@balajis3113 5 месяцев назад
Ungaluku marriage ayiducha bro?
@chitta18
@chitta18 3 года назад
This is 15th time I'm listening and studying in spit of this still more time is required to complete it Thank you very much
@poulinmithraa3377
@poulinmithraa3377 2 года назад
True sir 1984 rahu in risabam sani in thulam lost my husband at my 32 years
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 года назад
Excellent interpretation again. Interestingly, my 7th lord Saturn in Thula exalted and retrograded and my 7th house occupied by Venus, but both are aspected by Jupiter from 11th as 5th and 9th aspect. I am 67 years and have tealized how important the Jupiter's aspect mellowed or nullified the negative impacts of 7th house and its lord. Thank you so much Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 года назад
நன்றிகள் பல சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@mariyappan5937
@mariyappan5937 3 года назад
வேற லெவல் ஐயா..விளக்கம்!சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்!💐🙏
@ramaswamyvramasamy.4746
@ramaswamyvramasamy.4746 3 года назад
ஐயா தங்களின் தார தோஷமும் அதற்கு ப் பரிகாரம் பற்றி கூறும் நயமான பொறுமை யான விளக்க மும் அருமை. /ராம்ஜி
@ravichandran2318
@ravichandran2318 3 года назад
Beautiful explanations. Really superb
@alanalan867
@alanalan867 3 года назад
Good explanation thank you sir 🙏👍
@devim6575
@devim6575 3 года назад
It's very useful mess and we are life thank you very much sir
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 года назад
Video is so good, informative and useful to all of us . Thanks Allot !!
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn Год назад
மிக்க நன்றி குரு ஜி
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 года назад
Migavom Arumaiyana padivu Nanry vazganalamudan Ayya 🙏🏻💐🙏🏻
@vickydharshana6750
@vickydharshana6750 Год назад
Sir neenga soldradha patha jadhagam pakkave bayama irukku... Kadavula thandi indha navakragangal oru manusana sothikka mudiuma?
@santhamani4938
@santhamani4938 2 года назад
Very true sani uccham in thulam (v) chevvai oda, rishba lagnam ragu, guru (v) dasa, full of problem in marriage life when will get divorce, is another marriage happen?
@kavyapragala8213
@kavyapragala8213 Год назад
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!
@vasanthinatarajan2379
@vasanthinatarajan2379 3 года назад
Superb 11 TH Place valuvaka erunthal eru tharam nu sonninga 9 th place eru tharathuku parkanuma explain please
@nagarajanerode
@nagarajanerode 3 года назад
தெளிவான விளக்கம் அய்யா.
@sabareesansea1129
@sabareesansea1129 2 года назад
Sir விருச்ச ல--- கடக ராசி 2இல் சூரியன், புதன் 3 இல் ராகு, சனி, சுக்கிரன் 7இல் செவ் 9 இல் கேது, சந்திரன், குரு
@priyasai924
@priyasai924 3 года назад
Very correct prediction sir. Great service. Keep going.
@jayalakshmip9646
@jayalakshmip9646 3 года назад
இரண்டாவது திருமணம் பற்றி கூறியது முற்றிலும் உண்மை ஐயா
@natraj140
@natraj140 Год назад
அப்படியா❤ஹி
@sathyavaninachimuthu7102
@sathyavaninachimuthu7102 2 года назад
அருமையான பதிவு.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@thiyagarajanswaminathan5677
Awesome explanation Sir
@ganesavathanyfrancispaul8037
@ganesavathanyfrancispaul8037 3 года назад
நீங்க சொல்வது உண்மைதான் சார் நன்றி
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@alexzander3686
@alexzander3686 3 года назад
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@jathujathu5699
@jathujathu5699 2 года назад
வெளிநாட்டு வரன் அமைய ஜாதகம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக வீடியோ பதிவிடுங்கள் ஐயா.
@SivamSivam-uq3un
@SivamSivam-uq3un Год назад
Unmaiya soldringa romba sari ,
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 3 месяца назад
Good information sir
@PremKumar-gd2iz
@PremKumar-gd2iz 3 года назад
நன்றி ஐயா
@harrisonsanjiv1492
@harrisonsanjiv1492 Год назад
Excellent answer!
@paramejeevan1423
@paramejeevan1423 9 месяцев назад
Nala purinjukura mathri solringa
@ramapriyas277
@ramapriyas277 2 года назад
7 இல் sani ketu meena rasiyil kanni lagna. Guru in magaram.
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 2 года назад
Beutiful information sir , Thankyou.🙏
@chandranss8093
@chandranss8093 3 года назад
அருமையான பதிவு சார்👌👌👌👌
@mchellapandimchellapandi6397
@mchellapandimchellapandi6397 3 года назад
Sir. Laknatil sani pudhan. 2ragu sukran. 7lchandiran guru. 8 kethu . 12 suriyan sevvai. Thara thosama
@kulathuran398
@kulathuran398 Год назад
ஐயா பெண்ணுடைய ஜாதகத்தில் வரகுடிய கணவனுக்கு இருதாரம் இருக்கு இதற்கு என்ன பரிகாரம் பணலாம் வாலைமரதிர்க்கு தாலி கட்டி வெட்டலாமா பதில் சொல்லுங்க ஐயா
@sangeedhanasekar6603
@sangeedhanasekar6603 10 месяцев назад
அவருக்கு இரு தார தோஷம் என்று எப்படி தெரியும் பதில் ப்ளீஸ்
@selvaselva5845
@selvaselva5845 3 года назад
Vanakkam guruve
@treanding_navin
@treanding_navin 6 месяцев назад
🙏🏻🙏🏻🙌🏻sir spr explanation
@vijayag1520
@vijayag1520 2 года назад
அருமை அருமை அருமை
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 года назад
Thank. You. Iyaa
@gkannan416
@gkannan416 7 месяцев назад
சயன தோஷம் பற்றிய ஒரு பதிவு போடுங்கள் அய்யா
@m.muruganm.m.u2280
@m.muruganm.m.u2280 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@devidevi7382
@devidevi7382 Год назад
இரண்டாம் கல்யாணம் கண் கட்டி கிணத்தில் விழரது😭
@keerthu7055
@keerthu7055 Год назад
Apdinu yaaru sonna neenga panni pathinglaa
@news2945
@news2945 Год назад
Eana Achi
@sesakkiammal4662
@sesakkiammal4662 11 месяцев назад
​@@news29451:24
@MariaMaria-qk8ko
@MariaMaria-qk8ko 7 месяцев назад
It's wrong statement.
@MariaMaria-qk8ko
@MariaMaria-qk8ko 7 месяцев назад
First marriage enna mistake pannamu ippo correct panniikkunum
@avinashs7840
@avinashs7840 3 года назад
Great information Sir 🙏
@sivadharshini4909
@sivadharshini4909 Год назад
Mithuna lagnam 3il guru 8il sani 9il sevvai 7il ragu....dhosama sir
@143Salem
@143Salem Год назад
It's true.reason me no marriage my date of birth 1-7-1984.
@SriKrish3012
@SriKrish3012 Год назад
Nangal kadhal thirumanam veetirku theriyamal 2 varudam munbey register seithu kondom pona varudam anaivarin samathathudam 2 m murayaga thirumanam seithu kondom intha amaipil mangalya dhosam adipattu poguma oruvarai 2 murai manantha kanakin padi mangalya dhosam adipattu poguma
@kotteeswari9477
@kotteeswari9477 2 года назад
Thank you so much sir
@padmavathi6704
@padmavathi6704 2 года назад
மிக்க நன்றி ஐய்யா தங்கள் செவைதொடறட்டும் நன்றி🙏💕
@natraj140
@natraj140 Год назад
செவைஇல்லைஃசேவைஃ❤ஹி
@sachukumar5920
@sachukumar5920 2 года назад
Sir iam dhanusu lagnam my 7 th lord budhan uchham in kanni with sukran and suriyan how will be my married life am born in uthirathathi nakshatra
@umasankar8116
@umasankar8116 2 года назад
க்ரகங்கள் வலிமையுடன் சொயல்படும் போது நமது முயற்ச்சியால் செயல்படுவது எப்படி அது வும் கிரகத்தின் வழியே தான் நடக்கும் அல்வா அவ்வாறு இருக்க நமது முயற்ச்சி எந்த வகையில் உருவாக்குவது ஜோதிடம் பார்பதால் அதனை மாற்றி அமைக்க முடியும்மா மற்றி அமைக்கும் கிரக அமைப்ப இருந்தால் மட்டுமே முடியும் அல்லவா அப்படி இருக்க தனியாக நமது முயற்சி என்பது எது ° ........ எதுவறை
@ss-it3qc
@ss-it3qc 2 года назад
Sukeran+kedu 7place vedio poduka sir
@s.anandhkumars.anandhkumar2511
@s.anandhkumars.anandhkumar2511 2 года назад
Super expandation sir.Thank you.
@kamalnazeer467
@kamalnazeer467 3 года назад
You are right sir, in my horoscope Kedhu + Chandhiran is in lagnam and Raghu + Sukkiran is in 7th place. Sevvai is in 3rd place. Mesha Rasi, Mesha Lagnam, Aswini natchaththiram 4m padham, two times married, but no peaceful life. Your predictions are very good.
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 Год назад
Meena rasi & lagna 7 and 9 Parivarthanai,3 and 11parivarthanai thosathin nelai enna ayya
@arriescvan4204
@arriescvan4204 Год назад
Thanks for sharing 👍
@BalaKavi-em3fm
@BalaKavi-em3fm Месяц назад
Sir துலாம் லக்னம் 7ல் சுக்ரன் 7ம் அதிபதி 11ல் செவ்வாய் சந்திரன் கேது 8ல் 12லிருந்து குரு பார்வை சனி 5ல் வக்ரம் அவர் ஏழாம் வீட்டை பார்ப்பது குற்றமா.. புதன் சூரியன் 9ல்
@BalaKavi-em3fm
@BalaKavi-em3fm Месяц назад
ராகு திசை நடப்பில் அடுத்து குரு திசை 🔥
@dog20265
@dog20265 2 года назад
Nandri ayya.aalagana vilakkam
@annapooranis1300
@annapooranis1300 Месяц назад
Ayya pls tell. Mesha laknam, sani and kethu in thulam. Sukiran in mithunam. Sevai and bhudhan in kadagam. Guru(v) in magaram. 1985. Sani dasai will come only in age 45. How will be my sani dasai ayya.
@nancyvictoria7757
@nancyvictoria7757 5 месяцев назад
sir enaku 7il sevvai, budhan,sooriyan,guru onna irukanga. edhum prachanaiya sir
@annaduraiannadurai3439
@annaduraiannadurai3439 9 месяцев назад
Super point
@kabaddi814
@kabaddi814 2 года назад
Love marriage pannitom,ippo than Iru thaara thosam irukunu jathakathula therinchathu,ithuku Mela entha parikaram Panna it ha nivarthi pannamutiyum nu sollunga sir
@Manobalan7
@Manobalan7 2 года назад
Muzhu bakthiyoda adhiparashakthi lalitha parameshwari ah manasula nenachitu lalitha sahasranamam parayanam alladhu kadhala kelunga tuesdays and fridays la...eperpata doshama irundhalum vilagidum... வாழ்க வளமுடன் 👍🙏🏻
@divyapandiyan9059
@divyapandiyan9059 Год назад
Same problem
@SriKrish3012
@SriKrish3012 Год назад
@@divyapandiyan9059 same also bayama iruku
@mohamedsultan8198
@mohamedsultan8198 3 года назад
Yes. Second marriage is a curse.
@sreesuji2226
@sreesuji2226 2 года назад
Lpppppppppppppppppppp pppppp
@srivishnu3642
@srivishnu3642 Год назад
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 года назад
வணக்கம் வணக்கம் குருவே சரணம்💥💥
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 3 года назад
Vanakkam sir. Meena rasi/meena lagnam (female) Jupiter venus in 7th.mars kethu in 4th.age 27yrs.within a year of marriage has created divorce like circumtances. Having a male baby.
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 года назад
Well explanation. Super sir
@ashwathram168
@ashwathram168 Год назад
Very proud of you. Sir
@kumarin4329
@kumarin4329 2 года назад
Migavum arumai sir
@maluselvammaluselvam553
@maluselvammaluselvam553 2 года назад
மிக அருமை sir.
@ramanramasamy1200
@ramanramasamy1200 3 года назад
குருவே வணக்கம்
@thamiilselvan
@thamiilselvan 2 года назад
Guru vae🙏🏻🙏🏻🙏🏻
@dr.v.saratha8111
@dr.v.saratha8111 Год назад
அருமையோஅருமை
@skthiruselvanskthiruselvan1217
@skthiruselvanskthiruselvan1217 2 года назад
Excellent super sir thank you sir🙏
@SelvaRani-Kumaran
@SelvaRani-Kumaran 2 месяца назад
Late ah 31 agela marriage achu sir aanalum husband and wifekula adikadi sandai divorce case file panra alavuku poiduchu but ponnuku husband kooda sernthu vaalanumnu aasai but ava jathagathula maangalya dhosamnu marriageku aparam tha theriyuthu antha thosathirku maangalyathai kalati vaithutu murugan kovilku poga solraga maangalyathai kalataalam iru thaara dhosathai epdi sari seivathu sir
@vaidekirangasamy8621
@vaidekirangasamy8621 3 года назад
Sir unmai sir , correct
@rameshs7684
@rameshs7684 3 года назад
மகிழ்ச்சி ஐயா
@kaderbeevi-hs6bb
@kaderbeevi-hs6bb 10 месяцев назад
ஜயா வணக்கம் முதல் மனைவி பிள்ளைகள் தலை எடுத்தவுடன் இரண்டாம் மனைவி ஆதரிக்கறார்
@shivapriyasekar6010
@shivapriyasekar6010 3 года назад
Correct sir, eru thirumanam dosham than... yogam ellai... vittu koduthu pogalam
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 3 года назад
11-8-1983 time 4.30 pm innum thirumanam aagavillai kala sarpam dhosam thula sani please check and advise 7th place sun and Mars
Далее
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 821 тыс.
I Did This With Coffee! 🤯☕️ #shorts
00:22
Просмотров 162 тыс.