Тёмный
No video :(

இறந்தவர் படங்கள் சிரிக்குமா அழுவுமா? | yaanan speech |  

channel art india
Подписаться 546 тыс.
Просмотров 142 тыс.
50% 1

yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#yaanan , #யாணன், #yaananspeech, ‪@channelartindia‬

Опубликовано:

 

25 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 Год назад
மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா இந்த நுட்பமான மெய்ஞான தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா... கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் கொடுத்த பரம்பொருளுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா வார்த்தைகள் வரவில்லை கண்ணீர் மல்கிறது... நன்றி ஐயா 🙏💐
@sakthi6054
@sakthi6054 Год назад
ஐயா என் கண்களுக்கு நீங்கள் சிங்க முகம் போல் காட்சி தருகிரீ ர் கள், இதை கேட்கும் பொறுமையும் நிதானமும் எனக்கு கொடுத்த என் அப்பன் முருகனுக்கு நன்றி ஓம் சரவண பவ
@panneerselvamp5396
@panneerselvamp5396 Год назад
ஐயா, என்னுடைய நீண்ட நாள் சந்தேகம். எல்லா ஆத்மாக்க்களும், சில காலத்தில் மறுபிறவி எடுத்து விடுகிறது. நாம் அவர்களை நம் உயிர் உள்ளவரை நினைத்து, வணங்கி பயன் என்ன? கடவுளை வணங்கினால் மட்டும் போதாதா?
@dhanabalg9265
@dhanabalg9265 Год назад
ஐயா.காணொளி மூலம் தங்களை காண்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி. பணிவுடன் வணங்குகிறேன். வாழ்க வளமுடன் 🙏
@balajigbalagig1780
@balajigbalagig1780 Год назад
ஸ்ரீலஸ்ரீ யரணன் சுவாமிஜி பாதம் தொட்டு வணங்கி வேண்டுகிறேன் நல்ல பதிவு உண்மையான கருத்து சூட்சமம் அடங்கி உள்ளது நமது முன்னோர்களை போற்றுவோம் நினைப்போம் அவர்கள் மறைந்தவர்கள் சிறிய வயது இருந்தாலும் அவர்களோம் முன்னோர்கள்தான் போற்றி வணங்குவோம் மண்ணிக்கவும் மண்ணிக்கவும் மண்ணிக்கவும் நன்றி வணக்கம் வாழ்க நலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Год назад
🙏 வணக்கம் ஐயா, தங்களின் உரையை கேட்டேன் மிக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி ஒரு சிறிய கேள்வி என்னவெனில் எங்கள் தகப்பனார் இயற்கை எய்தி ஏறக்குறைய 45 வருடங்கள் ஆகிவிட்டது,தந்தையை சமாதியிலும்(அடக்கம்) இளைய சகோதரர் அகால மரணம் அடைந்தார், இவரையும் அடக்கம் செய்துள்ளோம், இவர் இயற்கை அடைந்து 35 வருடங்கள் ஆகிவிட்டது அதன் பிறகு தாயாரை எறிவூட்டி உள்ளோம் இவர் இயற்கை எய்தி 28 வருடங்கள் ஆகிவிட்டது இப்படி இருக்கையில் நாங்கள் அனைவரும் இடம் பெயர்ந்த உள்ளோம் வருடாவருடம் எங்களால் முடிந்த வரை தீபாவளி முதல் நாள் சைவ படையல் செய்து வருகிறோம் அதோடு ஏதாவது ஒன்று இரண்டு அமாவாசையில் தர்பணம் செய்து வருகிறோம் இது சரியா தவறா என்று புரியவில்லை இதற்கு தாங்கள் பதில் கூறவும் நன்றி ஐயா.
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 Год назад
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Год назад
அருமையான விளக்கம், நன்றி. என் தோழி தன் வீட்டின் முன் அறையில் தன்னுடைய இறந்து விட்ட தந்தையின் புகைப்படத்தை மாட்டி வழிபட்டு வந்தார். அவருக்கோ பல குடும்ப ப்ரச்சனைகள். அவர் அரசாங்க வேலைக்கு முயன்று இருமுறை Order கிடைக்கும் நிலைவரை வந்து கைநழுவியது. இத்தருணத்தில் அவர் வீட்டிற்கு இன்னொறு தோழி தன் பெரியப்பாவுடன் எதேச்சையாக வர அவர்களை வரவேற்று உபசரித்திருக்கிறார் என் தோழி. பிறகு அந்த கிராமத்து பெரியவர் கிளம்பும் போது, அம்மா இந்த புகைப்படத்தை (தோழியின் தந்தை) அகற்றிவிடு..தந்தையாக இருந்தாலும் இவர் வந்து செல்லும் உடன் தன் புது நண்பர்களை அழைத்து வந்து செல்கிறார். இதனால் நீ கும்பிடும் பெண்தெய்வம் வாயிற்படிக்கு வெளியே நிற்கிறது ...படத்தை நீக்கினால் உன் ப்ரச்சனைகள் தீரும் என சொல்லி செல்ல ,இவரும் அவ்வாறே செய்ய, ஒரே மாதத்தில் அரசாங்க வேலைக்கான ஆணை கிடைத்து ஓரளவுக்கு ப்ரச்சனைகள் குறைந்து இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதையறிந்து நானும் அவ்வாறே என் வீட்டில் புகைப்படத்தை அகற்றிவிட்டேன்.பல நன்மைகள் உணர்ந்தேன். பலர் இதை நம்ப மறுத்து சிரமப்படுகிறார்கள். (In My friends & relatives circle) .தங்கள் மற்றும் கழுகாசல தேவர்ஐயா போன்ற தெய்வத்தை உணர்ந்தவர்கள் இதற்கு விளக்கம் அளிக்குமாறு வேண்டிகொள்கிறேன்.
@rajeshwarialagar5335
@rajeshwarialagar5335 Год назад
போட்டோ வைக்க கூடாத
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Год назад
தங்கள் கூற்று சரியே. இறந்த பின்னர் அவர்களுக்கு பூமியில் இடம் இல்லை.
@relaxwithrevathi999
@relaxwithrevathi999 Год назад
அந்த படத்தை engu வைப்பது
@muthusivakumar9707
@muthusivakumar9707 Год назад
நீங்க இப்படி சொல்றீங்க. எங்க தாத்தாவின் படத்தை வைத்து வழிபட துவங்கியபிறகுதான் எங்கள் குடும்பம் செழிப்படைந்தது.. அதற்கு முன் கடுமையான கஷ்டத்தில் இருந்தோம்..
@velmuruganmaran5863
@velmuruganmaran5863 Год назад
இறந்த பின்பு அவர்களின் கர்மாவுக்கு ஏற்றார் போல் அடுத்தடுத்த பிறவியோ அல்லது ஏதோ ஒரு உருவமோ அல்லது ஈசனின் திருவடி நிழலிலோ இடம் கிடைத்துவிடும்...அவ்வாறு இருக்கையில் அவர்களின் பழைய உருவக்தை வைத்து வணங்குதல் நல்லதல்ல.
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Год назад
வாழ்க வளமுடன் அய்யா தங்களின் சேனலுக்கும் இந்த உயிருக்கும் ஏதோ அதீத தொடர்பு இருக்கும் என்று நிணைக்கின்றேன் அய்யா என்ன நினைத்து மனதில் தோன்றிய நிணைவுகளை படமாகவும் பாடமாகவும் அளித்து என்னைமிக தெளிவான மனநிலைக்கு கொண்டுசெல்கின்றீர்கள் அய்யா.மிக சரியான நேரத்தில் மிக தெளிவான பதிவுஅய்யா மிக்க நன்றியும் மரியாதையும் மீண்டும் மீண்டும்தெரிவித்துகொள்கின்றோம் அய்யா.
@gopir9809
@gopir9809 Год назад
🙏நன்றி ஐயா.
@santhisubbu4111
@santhisubbu4111 Год назад
Aamam,
@malaprakash5647
@malaprakash5647 Год назад
ஹரி ஓம் மஹாகாளி 🙏 ஐயா வணக்கம் 🙏 மிக்க நன்றி மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு மேலும் பலரும் தெரிந்த கொள்ள வேண்டும் ஐயா 🙏 கணவனை இழந்த பெண்கள் சோதனை பல எனவே அண்ணா அவர்களுக்கு பதிவு ஐயா 🙏
@christianjoseph6822
@christianjoseph6822 Год назад
மிகவும் அருமையான விளக்கம் அய்யா,உமது நீடோடி வாழ்க,வாழ்க உமது குளம் நன்றி .
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri Год назад
இதை கேட்கும் போது அழகை வருகிறது
@keeransiva5062
@keeransiva5062 Год назад
அழுகுமா! இல்லை அழுமா சிறப்பான உரை ஐயா.
@kalyanikalyani2269
@kalyanikalyani2269 Год назад
தங்களை வணங்குகிறேன் ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா.
@vellaichamyrengasamy8703
@vellaichamyrengasamy8703 Год назад
அற்புதம்ங்கய்யா !.அருமையான விளக்கம் . ஐயா.....!. பலா் தன் பெற்றோா்கள் போட்டோவை தன் பூஜையறையில் இறைவன் படங்களுக்கு மத்தியில் வைத்து வழிப்பாடு செய்கிறாா்கள் அதன் விளக்கம் மற்றோா் வீடியோவாக தங்கள் ரசிகா்களுக்கு வெளிப்படுத்துங்கள் !. ௐ பராசக்தியை நமஹா !.
@user-ou1hq1jd4s
@user-ou1hq1jd4s Год назад
அருமையான ஞான விளக்கம்... நன்றி ஐயா..🙏🙏🙏🙏🙏
@lalithasrinivas4685
@lalithasrinivas4685 Год назад
மிகவும் நல்ல பதிவுகளை வழங்கும் உங்களுக்கு நன்றி ஐயா
@NagaRaj-yv1ph
@NagaRaj-yv1ph Год назад
நன்றி ஐயா🙏, மிகச்சிறந்த அனுபவ விளக்க கருத்துக்கள்🙏 நீங்களும், உங்கள் குடும்பமும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏 சந்தோஷம்🙏
@lathamankeskar6844
@lathamankeskar6844 Год назад
அரிதான சரியான சத்தியமான.பொக்கிசமான‌ அவசியமான செய்திகள் இந்த மனிதவர்கத்திற்கு.. ஆன்ம வணக்கம் நன்றிகள் எண்ணற்றவை....
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
ஓம் யாணன் அப்பாவே வாழ்க வாழ்க போற்றி போற்றி போற்றி சரணம்சரணம்சரணம்.
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 Год назад
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு.
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 Год назад
நல்ல பதிவு. நன்றி ஐயா 🙏👏
@gunasekaran670
@gunasekaran670 16 дней назад
அருமையான பதிவு ஐயா. நன்றி.
@muruganprabhu613
@muruganprabhu613 Год назад
படத்தை வைத்து கும்பிடுவதாலோ படையல் போட்டு கும்பிடுவதாலோ முன்னோர் மனம் குளிர்ந்துவிடாது. நாம் வாழும், வாழுகின்ற, நல்லஒழுக்க நெறியில்தான் குளிரும். என்பதாக நீங்கள் சொன்னதன் அர்த்தமாக நாங்கள் கொள்ளலாமா?
@shanmugham2022
@shanmugham2022 Год назад
🙏
@VenuGopal-xg5mo
@VenuGopal-xg5mo Год назад
omkaliayyavanakam
@krishnaveniv4273
@krishnaveniv4273 Год назад
ஹரி ஓம் மஹா காளி குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
@mathurboothemiyer6268
@mathurboothemiyer6268 Год назад
Your videos guides us in all aspects of our lives in"Vazhvaangu Vaazhvadhu".We are always debted to you Swami.
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
ஐய்யா நானும் குடல்புண்ணிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனை படுக்கையில் இருக்கும்போது ஒரு சில கணத்தில் என் உடலை விட்டு வெளிவந்து என் இரு ஊடலை (தோற்றத்தை) பார்த்து அதிர்ந்து எப்படியாவது என் உடலுடன் இணைந்து நம் குடும்பத்தாருடண் சென்று விடவேண்டும் என்று நினைத்த நொடிப்பொழுது சூழல் நிகழ்ந்திருக்கிறது ஐய்யா.
@muthusivakumar9707
@muthusivakumar9707 Год назад
கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?
@svrt6130
@svrt6130 Год назад
Nijama va?
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
மயக்கநிலையில் இருந்து சற்றுசூயநினைவு வந்ததும் என் நிலை சூழல்தெரியாத நிலயில் கண்கள் திறக்க இயலாத நிலையில் எங்கே எந்த நிலையில் இருக்கிறோம் என்று தெரியாமல் எழுந்திடமுயற்சி செய்து கை கால்கள் அசையமருக்க தீவிரமாக முயற்சி செய்து திடிரென்று எழுந்து உட்கார்ந்து சுற்றிபார்தால் அதிர்ச்சி என் உடல் மருத்துவமனை படுக்கையில் ஆக்சிஜன் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் உடன் அப்போது தான் நிலை உணர்ந்து எப்படியாவது என் உடலுடன் இணைந்து நம் குடும்பத்தாருடண் சென்று விடவேண்டும் என்று நினைத்தேன் இதுவும் மருத்துவமனை விட்டு வீட்டிற்கு வந்து சிலட்நாட்களுக்கு பிறகு நினைவுக்கு வந்தது. மருத்துவ மனையில் இருக்கும்போது பம்பை உடுக்க சத்தம் கேட்டது இதை பிறகு என் வீட்டாரிடம் சொல்லும் போது அவர்களுக்கும் அந்த சப்தம் கேட்டதாக சொன்னார்கள். இன்னும் பல அனுபவங்கள். அதனால் நான் அடிக்கடி நன்பர்களிடம் சொல்வது உண்டு நம் இறந்த பிறகு நம் உடலை நாமே பார்க்ககம் நிலை வரும் என்று.
@mkmk-pt6ht
@mkmk-pt6ht Год назад
Unmaiyava nambave mudiyala
@samathiyasathiyalakshmi7445
உங்கள் contact no kidaikuma
@dhanalakshmis8128
@dhanalakshmis8128 Год назад
அய்யா வணக்கம் 🙏🙏 நான் உங்களை காண ஆவலாய் உள்ளேன்
@ramanathann1279
@ramanathann1279 Год назад
ஹரி ஓம் மஹா காளி 🕉️💐☀️⭐✨🌟🔥🙏
@muthusivakumar9707
@muthusivakumar9707 Год назад
சரிதான் ஐயா இறந்த ஆன்மா மீண்டும் பிறப்பெடுத்துவிட்டால் நாம் செய்யும் வழிபாடுகள் யாருக்கு போய் சேரும்..
@srisriv1503
@srisriv1503 Год назад
ungaluku epdi theriyum aanma pirapu yeduthachunu? athanala avangaluku seiya vendiyathai senjutu irukanum
@parvathymurugesan4495
@parvathymurugesan4495 Год назад
நன்றி ஹரி ஓம் மகா காளி 🙏🙏🙏🙏🙏
@balajisrinivasan4853
@balajisrinivasan4853 Год назад
வணக்கம் ஐயா நம் முன்னோர்களின் ஆசி பெற்று வாழ. நாம் மிக புன்னியங்கள் செய்து வாழ்ந்து வரவேண்டும் என்ற சொல் நன்று.வாழ்கவளமுடன்
@ramamurthy3917
@ramamurthy3917 Год назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல் வது நிதர்சனமான உன் மை.இந்த காலமகக்கலுக்கு.பெரிய யவர்கள் செய்ய லும் ஏற்பதும் இல்லை. அவர்கள் தியாகமும் உனர்வதில்லை.அவர்களைமதித்துஒருவார்தைமதித்துபேசியதும்இல்லை.படத்தை வைத்து பூஜிப்பதுஅவர்கள்மனதுஉன்மையாகவேதனைபடும்வாழ்த்தும்படத்தின்மூலம்நடக்கும்என்பதைஉனர்கிறேன்.
@s.mariappan4008
@s.mariappan4008 Год назад
மதிய வணக்கம் ஐயா அனைத்து வீடியோ மே சூப்பர் மிக மிக அற்புதம் ஆதி பருவம் மகா காளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
Vanakkam Swamy 🙏🌹
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
How can we forget our ancestors...without seeing his photo our heart and mind never Console...how we can manage ayya
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Год назад
சிவ சிவ 🙏🏻
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z Год назад
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏
@santhithilaga2481
@santhithilaga2481 Год назад
Kodana kodi nandri ayya vazgavalamudan 🌹🙏🙏🙏🙏🙏🙏🌹
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 Год назад
ஹரி ஓம் மகா காளி.,🙏🙏🙏
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@TheOwnerOfTUG
@TheOwnerOfTUG Год назад
இறந்தவர் படங்கள் அழுகுமா (இல்லை) அழுமா? அழுதல் என்பதற்கு கண்ணீர் சிந்துதல் என்று அர்த்தம். அழுகுதல் என்றால் கெட்டுப் போவது. வார்த்தைகளை உபயோகப் படுத்துவதற்கு முன்னால் நன்றாக அர்த்தத்தை புரிந்து கொண்டு போட வேண்டும். தமிழில் ஒரு எழுத்து மாறினாலும் அர்த்தம் அனர்த்தம் ஆகி விடும். அவ்வளவு அற்புதமான மொழி தமிழ்.
@channelartindia
@channelartindia Год назад
திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 11 месяцев назад
ஐயா நீங்கள் பேசுவது நல்லாயிருக்கு அதே சமயம் முன்னோர்களை நினைக்கனும் கும்பிடனும் இல்லையென்றால் வருத்தபடுவாங்க குடும்பம் கஸ்டபடும் எனவும் அவங்க சந்தோசபட்டால் குடும்பத்தில் செல்வம் உயரும் நல்லது நடக்கும் எனவும் சொல்றாங்க இதில் எதுதான் உண்மை அவங்க போட்டோவை எங்கே வைப்பத சொல்லுங்க ஐயா
@murugesanchennai2360
@murugesanchennai2360 Год назад
குருவேசரணம்
@leelavathimohan7372
@leelavathimohan7372 Год назад
Aiyya I could not understand. I understood that we must do n follow good karmas. Is it right or wrong to keep photos. Pls answer aiyya
@manimegalairaman9709
@manimegalairaman9709 Год назад
ஹரி ஓம் மஹாகாளி
@malarvizhik5437
@malarvizhik5437 Год назад
அருமையான விளக்கம்.....
@dhamodarankkp4649
@dhamodarankkp4649 Год назад
Mikka nandri ayya
@malathigovi3545
@malathigovi3545 Год назад
Nandrigal pala iyya Thanks a lot for the special video iyya 🙏
@trichyjayanthi
@trichyjayanthi Год назад
They were in earth they did lots of torture to us but we do Ammavasai so we are very angry with them But what shall I do some people don't like elder can you give any relief
@narayanraja7802
@narayanraja7802 Год назад
வணங்குகிறேன் ஐயா! நன்றி ஐயா!
@sulochanavishwanathan4911
@sulochanavishwanathan4911 Год назад
Ww
@saischuttiactivities
@saischuttiactivities Год назад
உண்மை அய்யா 🙏
@duraimurugan3764
@duraimurugan3764 Год назад
சிறப்பன பதிவு .மிக்க நன்றி ஜயா
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
All ur videos so nice ayya 👍
@bidiindrasolomon6372
@bidiindrasolomon6372 Год назад
Great speech aiya. I have no words.
@bharathimurugan6819
@bharathimurugan6819 Год назад
ஹரி ஓம் மகா காளி
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 Год назад
Guru Charanam.🙏🙏 Hari om maha kali.🌷🌷 thank you Swamiji.☘️☘️
@renukagovindarajgovindaraj5691
ஹிரி ஓம் மகா காளி
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 Год назад
14-7-2023....Thank u iyaa....
@nirmalams9851
@nirmalams9851 Год назад
Beautiful discourse. It is a good lesson for the Ppl who are not caring for the departed souls..
@kumarpattammal3977
@kumarpattammal3977 Год назад
சிரிக்கும் எழும் என்று தான் இருக்கவேண்டும்
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
ஓம் சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
@aadhisiddhan8389
@aadhisiddhan8389 Год назад
ஓம் நமசிவாய 🌹🔥🙏✨🌹🔥
@yasokamal6022
@yasokamal6022 Год назад
Amazing explanation. Thank you sir
@rajithaya14
@rajithaya14 Год назад
ஹரி ஓம் மஹாகாளி 🙏🙏🙏
@nirmalanaidu2182
@nirmalanaidu2182 Год назад
You like my father en amulya ikku nalla sofesticated groom kidaikka arulpuriivir so nice to heaar
@krishnamoorthys1996
@krishnamoorthys1996 Год назад
ஹரி ஓம் மகாகாளி🥥🌸🌸🌸🍎🍎🍎🙏🙏🙏
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 Год назад
🙏 Guruji
@venkateshganesan6219
@venkateshganesan6219 Год назад
இறந்தவர்களின் படங்களை வீட்டில மாட்டலாமா வேண்டாமா
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Год назад
கூடாது
@amaravathiamara2970
@amaravathiamara2970 Год назад
தினமும் இறந்தவர்களை நினைத்து வணங்காட்டி பிறக்கும் குழந்தை ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கும்னு சொல்றாங்களே , என் மகள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கு அவளுக்கு திருமணம் நடக்க மாட்டுது அதனால் முன்னோர்களை வணங்கனும்னு ஜோதிடர் சொன்னதால தினமும் மனதில் நினைத்து வணங்குரோம் வீட்டில் முன்னோர் படமும் வைத்து இருக்கோம் தினமும் நினைக்க கூடாதா படத்த என்ன செய்றதுநு சொல்லுங்க .
@roviragavan7251
@roviragavan7251 Год назад
Nandri yanan ayya
@vani8322
@vani8322 Год назад
பிரசவத்தின் போது மரணத்தை உணர்ந்து திரும்பினேன்.
@jayden8679
@jayden8679 Год назад
Arumai, Arumai Ayya🙏🙏🙏🙏🙏
@balasaraswathynatarajan3172
Iyya nanri Iyya Thank you so much
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala Год назад
நன்றி ஐயா
@alagarswamyingersoll
@alagarswamyingersoll Год назад
அருமை அய்யா
@malag4555
@malag4555 Год назад
Hari om mahakali
@trichyjayanthi
@trichyjayanthi Год назад
Vannakkam swamiji
@thiruaneesh1115
@thiruaneesh1115 Год назад
ஹரி ஓம் மஹா காளி ❤️❤️🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳🌹🌹
@malathigovi3545
@malathigovi3545 Год назад
Very good message iyya
@jayanthichandru7000
@jayanthichandru7000 Год назад
Ayya ungalai sandikka virumbugeran. Arul kidaika vendum ayya.please
@magandiranmag8308
@magandiranmag8308 Год назад
🙏🙏🙏🕉️
@bhaskarbhaski3774
@bhaskarbhaski3774 Год назад
Azhuvanga.indha visayam nan nerla sandhitha unmai
@subaraninataraj8796
@subaraninataraj8796 Год назад
அமாவாசைக்கு எப்படி கடைப்பிடிக்க வேண்டும்
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
ஐயா நன்றி வணக்கம்
@mohanv7561
@mohanv7561 Год назад
Divine
@meemee_buttercup
@meemee_buttercup Год назад
🙏🙏🙏🙏🙏
@kalawathischuebel
@kalawathischuebel Год назад
Greetings Yaanan Swamiji, very insightful, an expanded perspective, plus proper knowledge on how to care for one's ancestral family tree is clearly defined here. Thank you so much.
@subaraninataraj8796
@subaraninataraj8796 Год назад
அமாவாசைக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லதா போட்டோ வைத்து தான் வழிபாடு செய்வது நல்லதா
@dewidewi3863
@dewidewi3863 Год назад
Poojai araiyil iranthavargal foto vaikalama aiya...Enn appa n amma iranthu vittargal but adikadi enn kanavil varugirargal. Athu nalata ketta sagunama aiya
@Mari-ix4vd
@Mari-ix4vd Год назад
ஹரி ஓம் மஹா காளி....
@kumarmanian3515
@kumarmanian3515 Год назад
Very good advice sir
@jayapalaniappan398
@jayapalaniappan398 Год назад
❤️❤️❤️
@surendra1972december
@surendra1972december Год назад
Namaskaram Ayya
@srinivasan-xr2xp
@srinivasan-xr2xp Год назад
முடி மன்னரும் முடிவில் பிடி சாம்பல்,
@srinivasan-xr2xp
@srinivasan-xr2xp Год назад
U r my guru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nemamsaravanan5734
@nemamsaravanan5734 Год назад
Super sir tku
@SK-ow6wg
@SK-ow6wg Год назад
Thanks
@bharathisubbukutti8927
@bharathisubbukutti8927 Год назад
Ayya 🙏🙏🙏
@thiruusha4672
@thiruusha4672 Год назад
Hari Om Maha Kali Hari Om Maha Kali
@user-nf3gx2mc2i
@user-nf3gx2mc2i Год назад
அழுகுமா -> அழுமா
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n Год назад
அழுகை
Далее
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 2,5 млн
Будзек и рецепт🐝
00:25
Просмотров 146 тыс.
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 2,5 млн