Тёмный

யார் செய்யும் பரிகாரங்கள் பலன் தராது? | yaanan speech |  

channel art india
Подписаться 547 тыс.
Просмотров 37 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@ravichandrank4296
@ravichandrank4296 Год назад
🙏 நன்றி ஐயா 🙏🏻பாவச்செயல், பழிச்சொல், துரோகம், பிறர் மனதை நோகச் செய்வது போன்ற இதெல்லாம் நமக்கு நாமே வைத்து கொள்ளும் செய்வினை என்பதை, இந்த புண்ணிய பதிவு உணர்த்துகிறது.🙏🙏
@chithraa4445
@chithraa4445 Год назад
ஐயா வாழ்க்கையில் சில உறவுகளால் நிறைய மன வருத்தமும்,உடல் வருத்தமும் அடைந்ததை மறக்கவே இயலவில்லை. இந்த நேரத்தில் உங்கள் பேச்சு ஆறுதலாக இருந்தது
@VICKY79293
@VICKY79293 Год назад
Don't feel. நானும் இதே நிலைமையில்தான் இருக்கிறேன் 😐🙄
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@1982ashokk
@1982ashokk Год назад
நம்ம அதிகமா நம்புனவங்க நமக்கு துரோகம் செய்தால் அந்த கஷ்டத்துல இருந்து மீள்வது கஷ்டம் தான் ஆனால் வேறு வழி இல்லை மறக்கவில்லை என்றால் depression தான்.
@sathyaganesan9456
@sathyaganesan9456 Год назад
Yes, it's true
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 Год назад
மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா 🙏 மிகவும் சிறப்பான வாழ்வியல் சூட்சமம் நிறைந்த நீதிநெறி தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏... தங்களின் பொன்னான சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏💐
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Год назад
வாழ்க வளமுடன் அய்யா. வாழும் காலம் முழுவதும் வாழும் மக்களுக்கு மதி வழுத்து மயங்கிவாழும் வல்லர்போலவாழும் மாக்கள் மக்களாகவாழ வேண்டிய கல்வியைகற்று தரும் சமுதாய அமைப்பை இழந்து விட்டோம் காலம்கடந்தாலும் வாழ்வியல் வழியை மறவாமல் இருக்கும்படி வழிசெய்த அய்யனை என்றும் நினைந்து நினைந்து வணங்குகிறேன்.வாழ்க வளமுடன் அய்யா.
@rajasekaranramadas2861
@rajasekaranramadas2861 Год назад
மனசாட்சியின்படி நடந்தாலே போதும். இதை பள்ளிகளில் பிள்ளைகளுக்கு மனதில் ஆழ பதிய விட்டாலே வரும் தலைமுறையினர் நன்றாக இருப்பார்கள் . மேலும் பெற்றவர்களின் முக்கிய கடமையும் ஆகும். அருமையான உரை நன்றி.
@shamranjit1297
@shamranjit1297 Год назад
Parents should teach sago...then school... nowdays parents not enough time to sit with kids.damn sad for this generation.
@getlook4641
@getlook4641 Год назад
Intheyallam en paiyanuku nallathu katta thunku varumai uthavom kunam periywvanka kitta eppadi nadathukanam ellam solli solli valarthe paiyan petje thaikitaya sollama kalyamam panni po dad I pech a katto enna thurathidan makkal illa the enaku avale perathe magalappathum ippadi 😭😭😭😭😭😭
@skantharajahsomasunderam9832
I am always trying 2 purifi myself if I have done any wrong doing in the past due to my unfitnes or hot temper 4 any lives . If I come across any bad situation or experience mostly watched my recent activities and try 2 find out my ,whether my judgement or opinion about my opposition side is ,may be not correct or I made a wrong decision or I select a wrong path 2 win them . If I come 2 to know I made wrong l surrender with God murugan and ask 4 help 2 correct me, and get a way 2 make the opposite person to be cool,and get peace, and pay 4 the damage I caused him. I don't want to carry any sin in my life time or until my end of my life. Sir your speech should help everyone 2 correct them. I am little happiness that so far I follow the spirituals swamigal advice. Risabalaknam ,Resabaraci Mirugaseridam 2 nd paatham. That's me. Thanks so much for your kind and meaningful speech G.
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Год назад
🙏 வணக்கம் ஐயா, மிக அருமையாக விளக்கம் தந்து உள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா, இந்த கலியுகத்தில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் நிறைய உண்டு, ஓம் நமசிவாய ஓம்
@saraswathido2219
@saraswathido2219 Год назад
Hari om mahakali potri aya potri beautiful massage sairam guruji aya i love your speech omsairam
@malaprakash5647
@malaprakash5647 Год назад
ஹரி ஓம் மஹாகாளி 🙏 ஐயா வணக்கம் 🙏 அண்ணா சிலர் நம் கூட இருப்பார்கள் நம்மிடம் நன்றாக பழகி துரோகம் செய்யும் போது மனம் வருந்தி வலிக்குது 😭 அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேண்டும் என்று பிரித்தனைசெய்கிறன் ஐயா 🙏
@chezhianmanivel9652
@chezhianmanivel9652 Год назад
Fantastic advisory speech , People committing such sins without knowing its consequences
@chitrarasuc4944
@chitrarasuc4944 Год назад
ஹரி ஓம் மஹா காளி 🙏 எல்லாம் அவள் செயல் இதுவும் அவள் செயல் என துன்பம் வரும்போது என்னிக்கொள்கிறேன்.
@gnanapadmasrinivasan672
@gnanapadmasrinivasan672 Год назад
Hari Om Maha Kali 🙏 Great lesson to humanity. Humble prostrations Ayya 🙏
@senthilmurugan8453
@senthilmurugan8453 Год назад
Thank you very much Swamiji 🙏🙏🙏
@vasumathiarputhan5184
@vasumathiarputhan5184 Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@balajigbalagig1780
@balajigbalagig1780 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நல்லது செய்வோம் நல்லது நினைப்போம் ஹரி ஓம் மகா காளி துன
@krishnaveniv4273
@krishnaveniv4273 Год назад
ஹரி ஓம் மஹா காளி குருவே சரணம் வணக்கம் ஐயா
@kalawathischuebel
@kalawathischuebel Год назад
Greetings Yannan Swamiji, your thoughts are acutely insightful, indeed its difficult to find an ideal compromise for senior parents who have to pass through this strange abandonment, these days virtue is a rare substance, at most parents can only be strong, courageous enough to save for their rainy days, biological bond do forbid us to see actual facts. Thank you for sharing.
@deenadayalan2325
@deenadayalan2325 Год назад
யாணன் ஐயா திருவடிபோற்றி 🙏🙏🙏 அரிஓம் மகா காளி 🙏🙏🙏
@gopir9809
@gopir9809 Год назад
நன்றி ஐயா சிறந்த விளக்கம். 🙏
@kavitha.mgokul2694
@kavitha.mgokul2694 Год назад
Sir...your conclusion very strong and true... By generation growth we are facing entirely growth will affected. Ur words are true accepted.🙏
@geethamurugaraj5427
@geethamurugaraj5427 Год назад
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை உண்மை உண்மை
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 Год назад
🙏🙏🙏🌹🌹🌹மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா
@s.mariappan4008
@s.mariappan4008 Год назад
ஞானம் ஐயா உங்களை கண்டிப்பாக நான் பார்க்க வேண்டும் ஐயா ஊரு பழைய குற்றாலம் ஐயா
@yezdibeatle
@yezdibeatle Год назад
100% true words Ayya...🙏🙏🙏
@ramachandra9806
@ramachandra9806 Год назад
🙏🏻👣🌹👣🙏🏻 ஓம் ஶ்ரீ குரூப்யோ நமோ நமஹ 🙏🏻👣🌹👣🌹🙏🏻
@vksrinivasan7311
@vksrinivasan7311 Год назад
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்புடைய நிதர்ஷனமான கருத்து நன்றி ஐயா
@selvir3596
@selvir3596 Год назад
வணக்கம் அய்யா... 🙏🙏🙏 இது போன்ற பதிவுகள், வாழ்க்கையில் ஏமாந்தவர்களுக்கு ஆறுதலாகவும், ஏமாற்றுபவர்களுக்கும் ..ஏமாற்றியவர்களுக்கும் எச்சரிக்கையாகவும் இருக்கும்... நன்றிகள் 🙏🙏🙏.
@VICKY79293
@VICKY79293 Год назад
ஏமாத்துறவங்க திருந்தவே மாட்டாங்க... நாமதான் கவனமா இருக்கனும்
@pboopathy1987
@pboopathy1987 Год назад
எல்லோரும் வாழ்க வாழ்வாங்கு
@skantharajahsomasunderam9832
I secretly watched your spirituals speech sir mostly and get benefits without paying you any penny, this also may be wrong sir,💝
@78054
@78054 Год назад
ஹரி ஓம் மஹா காளி குருப்யோ நமஹ நற்பவி
@malarvizhik5437
@malarvizhik5437 Год назад
அருமையான பதிவு....நன்றி
@thiruaneesh1115
@thiruaneesh1115 Год назад
ஹரி ஓம் மஹா காளி ❤️❤️🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳🌹🌹
@blackRose-fp5kx
@blackRose-fp5kx Год назад
வணக்கம் ஐயா, கழிந்த 16 /01/2023 திங்கள் கிழமை காலை நேபாள நாட்டில் நடந்த விமான விபத்தில் பயணிகள் 68 பேரும் ஊழியாகள் 4 பேர் ஆக 72 மனித உயிர்கள் மரணத்தை சந்தித்துள்ளனர். ஒரே நொடியில் அத்தனை உயிர்களும் மரணத்தை சந்திக்க காரணம் என்ன என்று விளக்கம் தாருங்கள். 72 உயிர்களும் ஒருசேர உயிரிழந்த காரணம் அனைவரின் விதியும் ஒன்றாக பிறப்பெடுத்ததா ?. அல்லது அனைவரது கர்மாவின்( Action) பலனா !. இந்த பிரபஞ்சத்தில் இதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் தாருங்கள். நன்றி ஐயா.
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
ஆம்
@parvathymurugesan4495
@parvathymurugesan4495 Год назад
நன்றி ஐயா ஹரி ஓம் மகா காளி
@vellaichamyrengasamy8703
@vellaichamyrengasamy8703 Год назад
அருமை!. , அருமை!!. அற்புதம் !, தங்கலோடைய ஒவ்வொரு வீடியோவையும் தவராமல் காணும் பழக்கம் எனக்கு உண்டுங்கய்யா !. காரணம் , தங்கள் "பேச்சு" !. அந்த பேச்சில் ஒருவிதமான ஆற்றல் , வசிகரம் , ஓா் லலினம் , ஓா் மேல்லினம் !. ஓா் தன்னடக்கம் !. மற்றும் முகம் "வசிகரம்" !. அது மட்டும் தங்களிடம் ஏன் ? காரணம் "காளி" அனுகிரகம் !. நான் பலரைக்கண்டுயிருக்கிறேன் . இந்த காளியை வளிப்பாடு செய்பவா்கள் ஏதோ ஓா் விதத்தில் ஆற்றல் மிக்கவராகத்தான் இருக்கிறாா்கள் !. நானும் இப்ப என் சேனலில் காளியைப்பற்றி பேசியிருக்கிறேன் , அது இன்னும் ஓா் இரு தினங்களில் இடம்பெறும் !. இப்ப இன்று வீட்டில் தோன்றிய சுயம்பு லிங்கத்தைப்பற்றி பேசியது யூடியூப்க்கு ஏறிக்கொண்டுயிருக்கிறது . காளியேப்பற்றிய அடுத்த part 2 நான் காளியின் சுயரூபத்தைக்கண்ட அனுபவத்தைப்பற்றி பேசப்போறேன் . என் வீட்டு பூஜையறையில் கல்க்கத்தா காளி உருவம் வைத்து வணங்கி வருகிறேன் 2007ஆம் வருடத்தில் இருந்து . பலா் வீட்டில் வைத்து வழிப்படக்கூடாது என்றாா்கள் ஆனால் நான் அவளை மனதார வணங்குகிறேன் , காரணம் அவள் என் "தாய்" !. அதைப்பற்றியும் part 1 சொல்லியிரூக்கிறேன் , அவளை வழிப்பாடு செய்தால் என்னனென்ன பலன் கிடைக்கும் என்பதுல்லாம் !. சந்தோஷம்ங்கய்யா , தங்கள் இறையாற்றல் , இறைப்பணி மேலும் , மேலும் தொடரட்டும்ங்கய்யா . ௐ நமசிவாய நமஹா!. , ௐ பராசக்தியே நமஹா!!. ஈஸ்வரா......!!!.நான் உங்ள் வெள்ளைச்சாமி !
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 Год назад
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல ங்க... என் வாழ்க்கைய கெடுத்தவள் நல்லா தான் இருக்கிறார்கள் இன்று வரை
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 Год назад
அருமையான பதிவு ஐயா 🙏
@Mari-ix4vd
@Mari-ix4vd Год назад
ஹரி ஓம் மஹா காளி...
@krishnamoorthys1996
@krishnamoorthys1996 Год назад
ஹரி ஓம் மகாகாளி🥥🌸🌸🌸🍎🍎🍎🙏🙏🙏
@ilangovanrrasu5556
@ilangovanrrasu5556 Год назад
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@kumarmanian3515
@kumarmanian3515 Год назад
Great speech always make great👍
@aadhisiddhan8389
@aadhisiddhan8389 Год назад
ஓம் நமசிவாய 🌹🔥🙏✨
@dhanabalg9265
@dhanabalg9265 Год назад
ஐயா. பணிவான வணக்கம் 🙏
@pothumani1071
@pothumani1071 Год назад
ஓம் நமசிவாய ஓம்
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 Год назад
Hari Om Mahakali..🌷☘️🌷 Guru Charanam..🙏🙏🙏
@Vvsn65
@Vvsn65 Год назад
கொடுமையிலும் கடுமை பிறர்கு நல்வழி சொல்லவேண்டிய பிராமணன் அறம் தர்மம் பிறழ்ந்து வாழ்வது இதெல்லாம் கலியின் கொடுமை என கடந்து போக கூடாது நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
நல்லமனம வாழ்க
@sabapathypathy5268
@sabapathypathy5268 6 месяцев назад
Hari om maha kaali, Hari om maha kaali, Hari om maha kaali
@maheshm9368
@maheshm9368 Год назад
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏
@ainikumar691
@ainikumar691 Год назад
Nanri...Yaanan sir♥️
@baburajendran9761
@baburajendran9761 Год назад
நன்றி ஐய்யா
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 Год назад
அவரவர் கர்ம கணக்கு அவர்கள்தான் அனுபவிக்கனும் முற்பகல் செயின் பிற்பகல் தாமே வரும்
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@swaminathan1666
@swaminathan1666 Год назад
Yes Swami
@swaminathan1666
@swaminathan1666 Год назад
My life .... example swami
@ramyavasanth1398
@ramyavasanth1398 Год назад
Nalla karuthu aanal vayadhanavargalai veithukolla ivargal mun pattalum sastram sambradhayam endru avargal vilagi kollgirargall.. Idharku pillaigalin eppadi porupaga mudiyum.. Kooda e veithukondalum ivargal prachanai seigirargal..adharkendru vittu vidama parthu kolla kadamaigalai seiyavum thaniyaa valavum veikirargal.. Thaniyaa irundalum parthu kolgirargal
@malathigovi3545
@malathigovi3545 Год назад
Nandrigal pala iyya Thanks a lot 🙏 for the special 🙏 video iyya 🙏
@HemaHema-ms5zb
@HemaHema-ms5zb Год назад
ௐநமசிவாய திரு குருதேவரீர் போற்றி
@palanin1246
@palanin1246 Год назад
ஹறி ஓம் மகா காளி
@bhanumathybanu3765
@bhanumathybanu3765 Год назад
ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 Год назад
Vanakkam aiya pls tell us your life story,many of us are very eager to know,I understand you have been initiated into Tien Tao not a religion,but a cultivation way of life pls share your experiences, after the initiation ,are you not a vegetarian , don't you feel any guilty feeling,when you eat fish or any other non vege food pls kindly tell us the philosophy of yours,nanri vanakkam.
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Год назад
ஹாரி ஓம் மஹா காளி🙏🙏🙏🙏
@VICKY79293
@VICKY79293 Год назад
Hi
@ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222
ஓம் நமசிவாய
@user-jd6wf4ch5t
@user-jd6wf4ch5t 5 месяцев назад
ஹரி ஓம் மகா காளி
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Год назад
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
@vanithamuthiah4648
@vanithamuthiah4648 Год назад
🙏🙏🙏 Nandri Ayya 🙏🙏🙏
@kvalarmathi418
@kvalarmathi418 Год назад
🙏🙏🙏
@continentalexpresslogistic6782
@continentalexpresslogistic6782 11 месяцев назад
🙏
@devicruickshank9800
@devicruickshank9800 Год назад
Thank you Sir, which l can see you..
@renukagovindarajgovindaraj5691
ஹிரி ஓம் மகா காளி
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q Год назад
ஐயா பிள்ளைகளை தவிக்கவிட்டு அவர்களுக்கான கடமைகளை இன்றளவும் செய்யாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு எந்த பாவமும் இல்லையா பெற்றோர் செய்யா விட்டாலும் பிள்ளைகள் கடமையை செய்துவர அதிலும் அந்தப் பெற்றோர் குறை கூறி சாபம் விட்டு நிம்மதி இல்லாமல் வாழ விடாமல் தடுக்கும் பெற்றோருக்கு எந்த பாவமும் சேராதா அவர்களை போன்றவர்கு எந்த பதிவும் போடுவதில்லை ஏன் ஐயா
@gnanaselviraveendranraveen6372
Appa megauvm nalla pathivu nandri appa
@Universe0706
@Universe0706 Год назад
We can’t judge by listening to one side of the story Ayya 🙏, we don’t know what damage he caused to his children and his wife and to his family in general …. I know real life stories where men have completely abandoned and abused their families while they were young and leaving families to be raised by single parents …. Finally claiming benefit when children live well …. In this issue I feel you only lost money by helping him …. God bless you for feeding him Ayya. Maybe he is living his parents curse … not all parents are good, some are pure selfish and evil Ayya … ( again I consider that as Karma)
@skantharajahsomasunderam9832
God knows everyone mind etc, and give the correct judgement but we should not escape from our reasonable duties and dues,if we not we also may come same situation one day Bro
@skantharajahsomasunderam9832
Thanks.
@datha107
@datha107 Год назад
God bless you all
@balajipalani4094
@balajipalani4094 Год назад
நான் உங்களை தொடர்பு கொள்ளலாமா ஐயா
@SelviSelvi-xp8wv
@SelviSelvi-xp8wv Год назад
Arumaiyana thagaval ayya
@vaani01000
@vaani01000 Год назад
தலைமுறை தலைமுறையா உடல் சூட்சுமம் மறுசுழற்சி எனக்கு 2012 ல மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் தலை சூட்சுமம் என்ன என்ன சித்தர் ஏன் எதற்கு
@manimegalairaman9709
@manimegalairaman9709 Год назад
ஹரி ஓம் மஹாகாளி
@sukanyac6025
@sukanyac6025 Год назад
Nandri aiya
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Год назад
சிவ சிவ
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 Год назад
Guruji 🙏
@_Ram.352
@_Ram.352 Год назад
Om sri gurubhyo namah
@parameswari2030
@parameswari2030 Год назад
Arumai
@jamesfranco2524
@jamesfranco2524 Год назад
Thangs
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 Год назад
Hari Om mahakali...... 18.1.2023
@surendra1972december
@surendra1972december Год назад
Namaskaram Ayya
@gurutamsel
@gurutamsel Год назад
Hari Om Maha Kali
@kulanayagamrajaculeswara4131
ஐயா அந்த பெரியவரை நினைத்து உண்மையில் கண்கலங்கினேன்.
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 Год назад
Hari Om maha kali
@meemee_buttercup
@meemee_buttercup Год назад
🙏🙏🙏🙏🙏
@malag4555
@malag4555 Год назад
Hariom mahakali
@jayapalaniappan398
@jayapalaniappan398 Год назад
❤️❤️❤️
@skantharajahsomasunderam9832
Toronto Canada skanth
@mukundann5576
@mukundann5576 Год назад
address and contact details?
@swaminathank9839
@swaminathank9839 Год назад
Ni
@magandiranmag8308
@magandiranmag8308 Год назад
🙏🙏🙏
@malathyb4956
@malathyb4956 Год назад
ஹரி ஓம் மஹாகாளி🙏🙏🙏🙏
@VICKY79293
@VICKY79293 Год назад
🤷‍♂
@buvaneshwari.rbuvaneshwari7979
ஹரி ஓம் மகா காளி
Далее
🍏 Устарели ОФИЦИАЛЬНО! 🤡
00:32