நாம் தமிழர் கட்சியின் 🎤🎙️🎙️🎤🎙️🎙️🎤🎙️🎙️🎤🎙️🎙️🎤🎙️🎙️ சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வையுங்கள் தலைமையில் நடைபெற்றும் இரண்டாம் கட்ட பொறுப்பாளர்கள் பிரச்சாரம் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
சேலம், சங்ககிரி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சியும் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்து விட்டார்கள். என்னுடைய கிராமத்தில் அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்
அதிசயம்,அரக்கோணம் தொகுதி சோளிங்கரில் ஜெகத் 250 கொடுத்தார்.Admk ஜெகத் கிட்ட 5cr வாங்கி பின்வாங்கி கொண்டார் என்பது செய்தி. மக்களுக்கு பணம் admk தரவில்லை. சரி இருந்தாலும் என் வாக்கு ntk,நான் பெருமை மிகு NTK ❤
பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு தாழ்மையுடன் ஓர் அறிவுறுத்தல் நீங்கள் வாங்கும் பணம் அடுத்த தேர்தல் வரும்வரை அடிமை ஒப்பந்தத்தில் தி.மு.க விடம் கையெழுத்து இட்டுள்ளாய் என்பதை மறந்து விடாதே எவ்வளவு தூரம் உன்னை கணிப்பிட்டுள்ளனர் என்பதனை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்
இன்று நான் சீமான் அண்ணன் சென்னை கொரட்டூர் மாநாடு கலந்து கொண்டது மிகவும் மனமகிழ்ச்சி அளிக்கிறது இடம் சென்னை கொரட்டூர் அண்ணன் துரைமுருகன் அண்ணனிடமும் ஒரு போட்டோ எடுத்தது மனதிற்கு ஒரு மகிழ்ச்சி மிக்க நன்றி துரைமுருகன் அண்ணன். நெல்லை.P. மணி
As we are living in Dubai, I myself converting around 12 to 15 of my friends who are all very deep DMK voters after a long discussions and fights then they convinced to vote for NTK. And I'm so happy to convince my father who is 72 years old, till now he voted for DMK only and today he convinced to vote for NTK. I feel so happy
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டம் மாச்சம்பட்டு கிராமத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் திமுக அதிமுக பாஜக ஆகிய கட்சிகள் ரூ500 தந்தனர். அனைவரும் வாங்கிகொண்டனர். ஆனால் என்னுடைய வாக்கு நாம் தமிழருக்கு மட்டும்தான். நருக்குவோம் பகையின் வேர் நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசரைவாய்.
ஆனல் இரவு 6.00 மணிக்கு பிறகு காசு கொடுக்கலாம்.👍🏾👍🏾👍🏾🇨🇦🇨🇦 இந்த மக்கள் எவ்வளவு மழை தண்ணியில் மிதந்ததை மறந்து விட்டார்கள். எந்த புயல் மழை வந்தாலும் இந்த அம்மா அப்பா ஜயா க்கள் மாறமாட்டினம் .இவர்கள் பரம்பர பரம்பர அரசியல் அடிமைகள் தான்' இளையோர் தயவு செய்து உங்கள் பெற்றோர்களுக்கு புத்திமதி சொல்லவும் .உங்கள் வாக்கு பொண்போன்றது அதை தவிட்டுக்கு விக்க வேணாம் என எடுத்து கூறவும். ___
நாம் தமிழர் கட்சி வெற்றிபெற வாழ்த்துகள். தேர்தல் ஆணையம் under Satyabrata Sahoo in TN is horrible, does not work at all. Generally I have seen People of Odia very sincere, hard working, systematic, but satyagraha Sahoo is different, indifferent, sleepy, just passing days.
சாட்டை அவர்களே EVMமில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது . பளைய முறை தேர்தல் நடந்தால்தான்அதை தவிர்க்க முடியும் . ஒரு கோடிக்கும் மேல் வாக்கு கிடைக்கும் அதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது. வாழ்க தமிழ்
Ha ha ha அட தற்குறி இது விஜய்கே தெரியாதே 😂😂😂 அனைய போற விளக்கு இதுதான் உங்களுக்கு கடைசி election நல்லா பேசி ஓட்ட விரிசுக்கோ. அடுத்து TVK விஜய்க்கு total Tamilnadu waiting. 🔥🔥Next cm Vijay annan 🔥🔥
Luxurious life may fruitful... Not for a common people... This is common citizen 's day to day affairs,that ca be dealt when we fought for them, AMONG them... Let it be appreciable if such limelite people support the excellent people's Leader.. That will do... Many more examples are there....