Тёмный
No video :(

இலங்கை தமிழர்களுக்கு தெரியாத சிங்கள கிராமம் 😱| sri lanka village food | sigiriya |  

Jesi Vlogs
Подписаться 99 тыс.
Просмотров 186 тыс.
50% 1

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையிலுள்ள matale மாவட்டத்திற்குரிய sigiriya என்ற இடத்தில் உள்ள பிரசித்துவமான village food safari என்ற நிகழ்வில் கலந்து கொண்டு அங்குள்ள கிராம வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம்
செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#jesivlogs
#festivel
#peragara
#matale
#sigiriya

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@Ramkanagaraj
@Ramkanagaraj Год назад
மிகச்சிறந்த வீடியோ, அந்த பெண்களுக்கு கண்டிப்பாக டிப்ஸ் கொடுத்திருக்கவேண்டும் ❤❤❤
@Aranee24
@Aranee24 11 месяцев назад
Super video thanks Jesi இந்த இடத்தை பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள் நன்றி bro
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
இந்த காணொளியை பார்த்ததும் ஒரு வித்தியாசமான உணர்வு ஒன்று வந்துள்ளது அண்ணா 😍😇👍🏼. உண்மையில் இந்த காணொளி அற்புதமாக இருக்கிறது 😁👍🏼.
@sivathasanmayuran7828
@sivathasanmayuran7828 Год назад
Send us location and address
@edwardjoachin6040
@edwardjoachin6040 Год назад
உண்மையில் அற்புதமாக இருக்கிறது
@SAFahim
@SAFahim Год назад
Bro, அப்படியே புத்தளம் வந்து Eluwankulam Entrance ஊடாக வில்பத்து சென்றால் குதிரைமலை பகுதியை full day explore பன்னலாம்!
@kumarjesussaves9146
@kumarjesussaves9146 11 месяцев назад
தெரியாது என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது ஏன் என்றால் நம்முடைய பாரம்பரியத்தை அறிந்து கொள்ள வேண்டும் நான் இலங்கை க்கு வந்தால் கட்டாயம் போய் பார்ப்பேன் தம்பி. நன்றி
@genes143
@genes143 11 месяцев назад
அருமையான காணொளி நன்றி தம்பி வாழ்க வளமுடன் நன்றி ❤❤❤
@paramraja9289
@paramraja9289 11 месяцев назад
Very good video Bro keep continue all the best 👌👌👌👌
@ismailsview2674
@ismailsview2674 Год назад
We can't forget old ..90 kids enjoyed all. Now all with Electric generator
@ravivelu9399
@ravivelu9399 Год назад
When come Srilanka I will go there must give tips
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Год назад
ஒரு 15/20 வருசத்துக்கு முன்னாடி நம்மலும் இப்படித்தான் இருந்தோம் இப்போ எல்லாம் மாறிவிட்டது 🙁
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Год назад
அருமையான காணொளிக்கு நன்றி.
@umahjayabala2370
@umahjayabala2370 Год назад
Excellent video. Great post. Useful trip. Good price. Healthy food. Nice people. Anyway great view and beautiful trip. Drive safe. Take care.
@shaneperera1524
@shaneperera1524 7 месяцев назад
Great location
@KiruparRasa
@KiruparRasa Год назад
அருமையான வீடியோ கொடுத்தமைக்கு நன்றிகள்
@prasaprasa3767
@prasaprasa3767 Год назад
Vara lavel bro nagalu poganunu asaya eruku kandipo povo
@mugangal3371
@mugangal3371 Год назад
உங்கள் காணொளிகள் அத்தனையும் நான் போரில் சென்றது போல் இருக்கிறது அருமை அருமை வாழ்த்துக்கள் 🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@rajeshwarip5870
@rajeshwarip5870 Год назад
Hi
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Год назад
அருமையான பதிவு தம்பி ஜெசி
@shansaa8420
@shansaa8420 Год назад
Hi alahana veedu nalla sappadu ellam nallairuku
@DinojanDinesh
@DinojanDinesh 11 месяцев назад
hi anna ongka video 1st time pakkuran ipdi idangkal ellam irukku ende theriyathu engkalukku , intha maari videos poodungka anna .
@bilalahamed8519
@bilalahamed8519 Год назад
That girl is so cute ❤
@sampathkumar7057
@sampathkumar7057 Год назад
Your videos are super......happy to see the culture of singhala
@vijayt1156
@vijayt1156 11 месяцев назад
நல்ல பதிவு......
@udhiprem
@udhiprem Год назад
Visited this place in 2019 people are very nice and friendly and the food was delicious 🙏🏾🙏🏾
@kanesk6935
@kanesk6935 Год назад
மதிய வணக்கமுங்க தம்பி! 1979 ம் ஆண்டு வரையிலும் இ து போன்ற ஓர் அருமையான இடத்தினைப் கடுகளவு கூடப் பார்த்ததில்லிங்க. ரொம்ப ரொ ம்ப நன்றிங்க. கண்ணுக்குக் கு ளர்ச்சியான ' காணொளி 'ங்க. தாங்க கூறியது போன்றேங்க ' நெடுந்தீவை ' வையும் இயற் கை வழத்துடன் சிறப்புறச் செ யலாக்கலாமுங்க. எதற்குமுங் க அபிலாஷையுடன், வெளி நா ட்டிலுள்ளவங்க நினைச்சாக்கா தங்களைப் போன்ற ஆர்வமுள் ளவங்கள வைச்சுப் பண்ணலா முங்க. சும்மா கோயிலுக்குக் கொட்டி வீணாய்ச் செலவு பண் ணுகிற காசினை, இது போன் று உள் நாட்டு மக்களும், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் விதமாய்ச் செய்யலாமுங்க. பா ர்க்கலாமுங்க, உங்க ' காணொ' யைப் பார்த்தாவது யாராச்சும் உங்களத் தொடர்பு கொண்டு, இது மாதிரியான ஆ க்க பூர்வமான காரியத்தினைப் பண்ண முனைகிறாங்களா என. இது போன்று வேறு இடங் களும் இருக்குமானாக்கா, இன மத பேதம் பாராது, தொட ர்ந்து வெளியிடுங்க தம்பி! 🎉 - நன்றிங்க - பிரான்ஸ் 3.9.2023
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
இதே மாதிரி சில வீடியோக்களை பார்க்க கிடைத்தது. மாட்டு சவாரி நல்லாக இருந்தது ஆனால் அந்த மாட்டை நன்கு இவர்கள் பராமரிக்க வேண்டும், மெலிந்து போயுள்ளது. படகு சவாரி மிக நன்றாக உள்ளது, தாமரை தொப்பி அழகோ அழகு 😅. குரக்கனை அரைப்பது திருகை என சொல்வார்கள். குரக்கன் ரொட்டி ஆரோக்கியமான உணவு. சகல மரக்கறிகளும், குளத்துமீன் கறியும் மண்சட்டிகளில் அழகான முறையில் காட்சி அமைப்பு செய்தது பாராட்டுக்குரியது 🎉. பழங்கள் அதன்பிறகு பலகாரங்கள் என நல்லதொரு கிராமத்து விருந்து. வட்டலப்பம் போல இருந்தது கவுண் என்றழைப்பர், அதில் ஒரு சிறு குடும்பி இருப்பின் கொண்டை கவுண் என அழைக்கப்படும் 😅. மிக்க நன்றி ஜெசி, அப்படியே air force இடம் அனுமதி பெற்று ட்ரோன் காட்சிகளை எடுத்திருந்தால் வேற லெவலாக இருந்திருக்கும்❤👍👍
@amayababy9194
@amayababy9194 Год назад
அருமை பதிவு ❤
@mohammedelaissaoui-jp7nx
@mohammedelaissaoui-jp7nx Год назад
eeee nantri maadu endu sonnathu sirippu vanthittu
@thivyanlive8934
@thivyanlive8934 Год назад
super
@annerosamervin7995
@annerosamervin7995 Год назад
oh anna nalla enjoy
@oceanoffacts3434
@oceanoffacts3434 Год назад
can u add sinhala subtitle. i watch u chanel. super
@rajramalingam6837
@rajramalingam6837 Год назад
❤ super
@EMJEEPI
@EMJEEPI Год назад
நல்ல பதிவு.
@saruatheray9642
@saruatheray9642 Год назад
Looks a good p,ace for tourist
@nadapuvee937
@nadapuvee937 Год назад
ஜெசி ...ஒரு சிறு வருத்தம் ...அந்த 2 சகோதரிகளுக்கும் அன்பளிப்பு செய்யாமல் விட்டுவிட்டீர்கள் ...!!!!
@kaliswaran5880
@kaliswaran5880 Год назад
சிங்கள பெண்களுக்கு ஏன் அன்பளிப்பு செய்ய வேண்டும்
@nadapuvee937
@nadapuvee937 Год назад
@@kaliswaran5880 காளீஸ்வரன் சகோ ...இதிலே சிங்களம் தமிழ் என்கிற பாகுபாடே தேவை இல்லாத ஒன்று ...உணவளித்த யாராயினும் இனம் மொழி கடந்து அன்பானவர்களாக பார்க்கணும் .. அந்த வகையில் தான் சொன்னேன் ..அது மட்டுமல்ல சிங்களவர்கள் என்று ஜெசி அங்கு போகாமல் விடவில்லையே ..சாப்பிடாமல் வரவில்லையே !!!!!புரிந்து கொள்ளுங்கள் !!!!!
@nmsham4768
@nmsham4768 10 месяцев назад
அவர்களுக்கு கண்டிப்பாக குடுத்திருக்க வேண்டும் ப்ரோ 😢
@Hemascookingpoint
@Hemascookingpoint Год назад
Iam in chennai.nice video.
@habbabimran8610
@habbabimran8610 Год назад
Superb
@nadapuvee937
@nadapuvee937 Год назад
Jessi...great post...I wonder if everything like this exists in Sri Lanka..I have decided now that I must go there when I come back to the country...thanks!!!
@twmvlogs
@twmvlogs Год назад
❤❤ vera level bro 🔥🔥
@sabaganesa6003
@sabaganesa6003 Год назад
Hi Bro very nice video Thanks
@outdooreye3256
@outdooreye3256 Год назад
That's very intresting
@celinkurera9875
@celinkurera9875 Год назад
Neenga saappita vada maadiri irunda thu singala paashayila athirasa endru solvom. Viththiyaasamana video. Nanri Jesi
@bluebag2242
@bluebag2242 Год назад
I heard Sinhalese saying gevan (or different). In Tamil, paniyaram, athirasam are commonly used terms.
@kaliswaran5880
@kaliswaran5880 Год назад
நீங்கள் சிங்களவனா?
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 10 месяцев назад
Super video.nan tamilnadu.
@AaAaa-wz9xj
@AaAaa-wz9xj 11 месяцев назад
bro vada maham pathi podunga
@yogatheswarysingarajah1489
@yogatheswarysingarajah1489 Год назад
வன்னியில் ஏதாவது ஒருவீட்டில் போனீர்களே என்றால் இதுதான் நாளாந்தம் நடக்கும் வேலை
@nushkanaleem66
@nushkanaleem66 10 месяцев назад
Nice journey
@upulkumara8752
@upulkumara8752 Год назад
Whenever I get a chance ,I visit Jaffna and taste Tamil foods at Malayan Cafe.Are there village places like this in Jaffna ?If someone knows please comment.
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 11 месяцев назад
Jesi bro nalla sappiddu onnum kodukkama vanthathu eanakke kavalayaka irukku tamilarkal ippadithano eanru singkala makkal eannuvaarkal ungkalaal
@selvarajah6752
@selvarajah6752 Год назад
நல்லதொரு காணொளி
@akbarkamal774
@akbarkamal774 Год назад
அந்தநாளை நினைவூட்டிமைக்கி நன்றி மறக்கமுடியாத நினைவுகள்.
@smile1543
@smile1543 6 месяцев назад
👌
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 Год назад
Very nice Jessi😊
@navasaussiekitchen
@navasaussiekitchen Год назад
Great
@angelfreedom246
@angelfreedom246 Год назад
டிராய் ( DRY) பண்ணி பார்க்கவேணும் என்று உச்சரிக்காதீர்கள். ட்ரை (TRY ) பண்ணி பார்க்கவேணும் என்று உச்சரியுங்கள். D என்ற சொல்லுக்கும் T என்ற சொல்லுக்கும் வித்தியாசமான உச்சரிப்பு . பல தடவை கவனித்திருக்கின்றேன். இன்றைய இளைய தலைமுறை ஆங்கில உச்சரிப்பை எனோ தானோ என்று உச்சரிக்கின்றார்கள்.
@Asver-kd6cf
@Asver-kd6cf 11 месяцев назад
எஸ் ப்ரோ உங்களது ட்ரிப் அருமையான ட்ரிப் ஆக உள்ளது அந்த இடத்துக்கு நாம் போக விரும்புகிறேன் அந்த இடத்தின் கான்டக்ட் நம்பரை அனுப்ப முடியுமா
@MuhammedArshad505
@MuhammedArshad505 Год назад
Super place
@sasikaranshanmuganathan6233
Good
@josewesley4566
@josewesley4566 11 месяцев назад
Bro, Ethu one of the Tour packages for Tourist / Foreigners - I visited last month also.. Bull Ride,Small Boat ride, Old Village house, Roti with Sambal ,Tea ... Its good Tourist attractions for westerner's ..
@mrunkown3827
@mrunkown3827 Год назад
2000/- worth bro 😮
@rajkumarramasamy4527
@rajkumarramasamy4527 Год назад
நெல் குத்த பயன்படுத்திய பொருட்களின் பெயர்கள் உரல் மற்றும் உளக்கை, பயிர்கள் நெரிக்க பயன்படுத்தியதை ராய்க்கல் என்று எங்களது ஊரில் சொல்லுவோம்.
@aqfa5948
@aqfa5948 Год назад
Super Bro ❤
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 Год назад
மா அரைக்கும் அந்த இரண்டு கருங்கற்களுக்கும் சேர்த்து “திரிகை” என்று சொல்லுவார்கள்; அந்தப் பலகாரத்துக்குப் பெயர் “கவுன் “ ( சிங்களப்பெயர்) தம்பி அந்த நம்பரை ( number) நீங்கள் தெளிவாக காட்டவில்லையே😢
@julenixan
@julenixan Год назад
Super ❤️
@user-xm1py1gb4u
@user-xm1py1gb4u Год назад
❤❤❤ super ❤❤❤ anna
@satheas26
@satheas26 Год назад
👍👋
@RathanaTamil123
@RathanaTamil123 11 месяцев назад
❤❤❤❤
@Mohamedfayad448
@Mohamedfayad448 Год назад
❤❤❤
@plausview3993
@plausview3993 Год назад
👍👍👍
@venkatacalamvenkatacalam9292
ippavum enga uril intha murai irukku
@shaun5761
@shaun5761 11 месяцев назад
Pavam anna avanga give them tips if u can next time
@twmvlogs
@twmvlogs Год назад
அது எண்ணெய் பலகாரம் மற்றும் அச்சுப் பலகாரம் Bro ♥️
@hajaazarudeen4510
@hajaazarudeen4510 Год назад
❤️💥
@MohamedHassan-pl8se
@MohamedHassan-pl8se Год назад
உம்மடவயசுக்குஇதுவெல்லாம்புதுனமாத்தான்இருக்கும்
@arulananthamgodfreyarulraj6837
🙏 👍👍👍👍👍
@rajumani4445
@rajumani4445 Год назад
அண்ணா வணக்கம் நம் தமிழ் சாப்பாடும் சிங்கள சாப்பாடும் ஒரே மாதிரி இருக்கும்மா இல்லை வேறு படுமா
@thayalakumarampalawanar6142
Nice video continue 😂
@sambasivathasanparamsothi
@sambasivathasanparamsothi Год назад
உரல் ,உலக்கை,திருகை தெரியாதா Bro
@skranjaniskranjani5447
@skranjaniskranjani5447 11 месяцев назад
Jesi avissawella வாங்க 👍
@dhineshkanth3784
@dhineshkanth3784 11 месяцев назад
Romba kevalamana ooru
@skranjaniskranjani5447
@skranjaniskranjani5447 11 месяцев назад
@@dhineshkanth3784 கேவலமானவங்களுக்கு தான் எல்லாமே கேவலமா தெரியும் 👍
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 11 месяцев назад
அது திருகை, சுளகு இதே வாழ்க்கையை 2009 வரை வன்னி பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்தனர்
@prasannarizvan3347
@prasannarizvan3347 11 месяцев назад
Aatu kal bro athu name😊
@punniamurrthy7372
@punniamurrthy7372 Год назад
ரயில் கட்டடம் Kokkes
@brambram5912
@brambram5912 Год назад
😂😂😂👍
@bettydaniel1462
@bettydaniel1462 Год назад
💐👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦💛👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🇫🇷
@genes143
@genes143 11 месяцев назад
இதன் பெயர் தமிழில் திருகைகல் தம்பி ❤
@rathy_v
@rathy_v 11 месяцев назад
Betterto video northeast people life
@rathy_v
@rathy_v 11 месяцев назад
Tamil people knows this places Tamil people lives seventies and eighties now sinhala settlement. This the reality
@Keepinitreel108
@Keepinitreel108 11 месяцев назад
Can't we watch a nice video without you starting your nonsense?
@user-dm5dt2zd1t
@user-dm5dt2zd1t 10 месяцев назад
உருட்டு உருட்டு 🤣
@omveeramaahai
@omveeramaahai 11 месяцев назад
Unkalukku peyar theriyatha Neel name sampa
@sidlee70
@sidlee70 7 месяцев назад
19:34 adu engada "ARIYATHARAM" dan, Sinhala tthula "Peni Kevum"
@jeyaseelankulasingham2841
@jeyaseelankulasingham2841 Год назад
கோசார கால வடகரணவ
@nimeshanshan3517
@nimeshanshan3517 6 месяцев назад
அண்ணா அந்த நம்பர் vilangala நம்பர் ra anuppunga
@krishnanpradheep
@krishnanpradheep 11 месяцев назад
அதன் பெயர் முறம்
@designerdesigner7697
@designerdesigner7697 11 месяцев назад
115k views .... irritate aakatha video ..... karanam aalava pesi viewers ku video kaatti irukuringa ithaiye maintained pannunga.
@starwinkdrive6723
@starwinkdrive6723 Год назад
Video not Quality and not Clear
@azhardeen9457
@azhardeen9457 10 месяцев назад
Brother, tour agent contact number theriyuthillah . Orukka anuppanga please
@masilarumainathan5412
@masilarumainathan5412 Год назад
Gotokola sompal
@nimeshanshan3517
@nimeshanshan3517 6 месяцев назад
Antha number velangala number ra konjam anuppungale
@thamilpodeiyan7806
@thamilpodeiyan7806 Год назад
Jesei unakku sulaguda per maranthurtda 😆
@mhtrainvlogs9651
@mhtrainvlogs9651 Год назад
Bro anda number anupuga
@azhardeen9457
@azhardeen9457 10 месяцев назад
Brother please send the tour guid number?
@RajanKumar-vz3we
@RajanKumar-vz3we Год назад
Sorry brother, no thamulu tamil
@psuba6520
@psuba6520 Год назад
Poo palagaaram ella adu kokis😀😀
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 567 тыс.
Woman = best friend🤣
00:31
Просмотров 2,8 млн
Кого из блогеров узнали?
00:10
Просмотров 567 тыс.