இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் எனக்கும் மிகவும் மிகவும் பிடிக்கும் அம்மா உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் அம்மா ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
Interview with Lakshmi mam is very fabulous pappi mam,surely oruvarin pirivi,and past ketpadhu naagareegam alla,thats why you are done good job, present is present,i enjoyed that interview 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Very well said mdm it's totally disgusting to ask about people's personal.. especially about their children and husband..the whole interview was like two old friends catching up after long time feeling.. especially when you both spoke about savithiri amma was so emotional..how she lives her life and how ended her life was truly a tragedy 😞
Sridevi Jayapradha thirupi inaindha andha Jayapradha son wedding # ippo vum enaku happy ya iruku. Then unga interview with old celebrity Lakshmi akka, Rajashri akka, Venniradai nirmala akka interview # EXCELLENT 🎉
பப்பிம்மா வணக்கம் நீங்களும் லக்ஷ்மி அம்மாவும் பேசிய பேட்டி பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது எனக்கு உங்கள் இருவரையும். ரொம்ப பிடிக்கும் உங்கள் தொலைபேசி எண் எனக்கும் தரவீர்களா உங்களிடம் பேச ஆசையாக இருக்கிறது நன்றி வணக்கம்
Yes mam, It is wounderful interview mam, you are selected to interview correct personality and hard work women. Keep rocking. It is a life lesson of hard work.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I watched your channel mostly because your conversation with others are very neatly without hurting anyone and cogency and also your krishna bakthi i liked. Krishna namam kotti punniyam. Hare krishna.
Super mam nan ungal rasigai neenga kulanthaiya irunthapa naditha padangalai ippo tv la niraya thadavai parthieukiren enaku ungalai romba pudikum i love you mam
Puppymaa rumba azhaga elle keelvikum palichunu bathil.. Super pappymaa.. Thts y so many like u. Rumba etharthama pesaringa. Lakshmi madam interview was so nice. Athu interview maari ella unga rendu perkoodayum konjam time spend pana maari erunthuthu.
Hi ma'am I m hema from Bangalore lakshmi ma'am interview was really very nice. Thank you that you have asked general questions. I enjoyed. Some answers made me to think how to be independent in that age. Tell my special thanks to her it my humble request to you.
நீங்களும் லஷ்மி மோடம் பதிவு பார்த்தேன் எனக்கு தெரியும் நீங்கள் ஐஸ்வர்யா பற்றி கேட்க மாட்டீர்கள் என்று தெரியும் மற்ற சேனல் மாதிரி இருக்காது நம்முடைய kp சேனல் நீங்களும் யார் மனதையும் சங்கடபடா விடமாட்டார்கள் நேரில் பார்த்தது இல்லை நீங்கள் ஓவ்வொரு பதிவுகளில் பேசும் விதம் அப்படி இருக்கும் 👏👏👏👏👏🥰✍️🙋♀️
You are absolutely right Mam. It’s good to have kids by 30 or 35. When we have kids when we are older, we tend to get very tired. Unable to give our best to the child. Also pregnancy complications arise for older women. Not forgetting that our eggs get older as we age. As you had pointed out, if we have our kids when we are young, we can fulfill all our responsibilities before we turn 60. After that, we can just enjoy our grandkids.
But if you have children too early, then you will spend all your young age by focusing only on your Children. We need a balance. 30 to 35 yr is okay but not beyond that and the chances of conceiving goes down beyond that range anyways. Of course, Downsyndrome issue is also there beyond that range.
Absolutely right !! Long journey தான். That too late motherhood 35+ , not at all advisable. இவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் - அந்த பெண் சொல் பேச்சு கேட்டு நடப்பது நல்லது !! ✨
உங்களுடைய குழந்தையும் தெய்வமும் படம் ரொம்ப பிடிக்கும். அதில் neenga பாடுற பாட்டும் நடிப்பும் ரொம்ப பிடிக்கும் அதில unga கண்ணு தாமரைப் பூ மாதிரி அவ்வளவு ஒரு அழகா இருக்கும் நீங்க இன்னும் வயசு ஆகாம இளமையாக இருக்கிங்க
பப்பி மா வணக்கம் நான் தூங்கும் போது கண்டிப்பாக உங்க ப்ரோக்ராம் பார்ப்பேன் . இது 100 சதவிகிதம் உண்மை. மனசுக்கு இதமாக இருக்கிறது. ஒரு விண்ணப்பம் டைம் இருந்தால் என்னுடன் பேசுங்கள் உங்கள் மொபைல் நம்பர் இல்லை. உங்கள் குரலை கேட்க ஆசை பிளீஸ்
Hi mam unga speech kekkumbodhu manasula yedho oru amaidhi oru peaceful irukkum but neenga ippallam romba neram pesa matikiringa romba shortah videova mudikiringa so nalla romba neram pesi video podunga ❤
நானும் பலமுறை பப்பி அக்காவின் இரு போன் நெம்பர்க்கு டயல் பண்ணியிருக்கேன். ஒருமுறை கூட யாரும் பேசியது இல்லை..என்னை போன்ற சராசரி நடுத்தர வர்க்க பெண்ணிடம் நீங்கள் பேசமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அக்கா இந்த பதிவிற்கு பதில் அளிப்பீர்களா😟🤔
33 வயசுல 2 வது குழந்தை யே லேட்டாகிடுச்சுனு வருத்தமாக இருந்தது.மூனாவது பையன் சரியான சைக்கோ எதார்த்த வாழ்க்கை பற்றி புரியாதவங்கள்கிட்ட டைம் வேஸ்ட் மேம்.😂😂
Madam, why do you not direct a series on நவகிரகங்கள்? You have directed 'Krishna Dasi' so you can tap on that experience to create a series on Navagrahas.
சகோதரி சினிமா உலகம் நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பம் இல்லையா அனால் உங்களிள் ஒருவராகா இருக்கும் நடிகை கானகா அவர்களைப்பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை குறிப்பாக நீங்கள் ஏன் என்றால் நிங்கள் சிறுவயதில் முதல் இருந்தே நடித்துவருகிறாகள் அவர் தாய் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இருக்கும் அதனால் தயவுசெய்து நீங்கள் அவது அவரை பேட்டி எடுத்து அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியவேண்டும் பிளிசு சகோதரி 🙏 பின் குறிப்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் நன்றி 🙏