Asalamu Alaikum bhaiya Romba thanks na romba try panni enala tamil version pakka mudila ipo unga muliyama enaku intha series parka vaipu kidaichuruku alhamduliillah zakallau Khair bhaiya
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🎉 நான் 31 பாகத்தையும் கடந்த ரமலான் மாதத்தில் 2 வருடங்கள் முன்பே பார்த்து விட்டேன். மாஷா அல்லாஹ் 🎉 இன்ஷா அல்லாஹ் 🎉 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🎉 நல்ல முயற்சி 🎉 உமர் ரலி அவர்களின் இறையச்சம் உறுதியான ஈமானின் தன்மை நற்குணங்களை அதிக அளவில் கற்றுக் கொள்ள உதவும் இந்த பதிவு 🎉
அல்லாஹ் ஒ௫வன் உமர் பின் ௧ாத்தப் தலைவர் தந்ததற்கு,,, பிரபஞ்சம் இறைவனால் படைக்கப்பட்ட, அல்லாஹ் ஒருவனே,௧்கு நன்றி,, ௨லகிழ் அமைதி நிழவோண்டும் அல்லாஹ் ஒ௫வன் மனிதர்கள் அனைத்து படைப்புகளும் பது௧ாவலன் அல்லாஹ் ௧௫னை பொழியட்டும்
Masha Allah நேற்றுகூட RU-vid இல் தேடிக்கொண்டு இருந்தேன். உமர் சீரிஸை முழுமையாக பார்க்க வேண்டும் என்று..தமிழில் முழுமையாக கிடைக்கவில்லை ஆனால் இன்று நீங்கள் பதிவேற்றி விட்டீர்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக....! அல்லாஹ் மிகப்பெரியவன்
@@zimaz-krut 720 இருக்கு சகோ டிரைவ் இல் அப்லோட் செய்ய அதிக இட ம் பிடிக்கிறது ஒரே இடத்தில் அனைத்தயும் பதிவிட முடியாது இரண்டு லிங்க் ஆக வரும் அவ்வாறு செய்தால் பார்ப்பவர்கள் எரிச்சல் அடைய கூடும் என்று செய்ய வில்லை
பலவருடங்களுக்கு முன் ஸஊதியரேபியாவில் உமர் என்ற சீரியல் பார்க்குபோது அரபியில் பார்த்தேன் அது தமிழில் வரவேண்டும் என்று ஏங்கி கிடந்தது நிறைவடைந்தது இதன் தொடர் முழுமைபெற வேண்டும் அரசியல் வாதிகள் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் மகாத்மா காந்தி வைகோ போன்றவர்கள் பாராட்டிய கலீபா உமர் அவருடைய அரசாங்கம் இந்தியாவில் வரவேண்டும் என்று கனவு கண்ட தலைவர்கள் நிறையபேர் வாழ்துக்கள்
மாஷாஅல்லாஹ் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் பதிப்பு, இதற்கு பாடுப்பட்ட அணைத்து சகோதரர்கள் சகோதரிகளுக்கு இறைவன் அருள் புரியட்டும் இதனை பார்ப்பவர்கள் நிச்சயம் நேர்வழி இல் தன்னை இணைத்து கொள்ளட்டும். ஆமின். ஹாஜா நஜீமுதீன், கத்தார்.
From bottom of my heart allah ungaluku nanmaiyai alipanaha... Kelikaigalum veenana katchigalum niraindha inda dunya udaiya oodagathil akhiravirkana muyarchii..in sha Allah this Page will achieve more success and share more Islamic knowledge to peoples..♥️✨🥺 Ameen
ஜஸாக்கல்லாஹ் கைர். தமிழ்மக்களுக்கு ஒரு சிறப்பான சேவையை செய்திருக்கிறீர்கள். அருமையான பணி. உங்களின் இந்த பணியை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக. தொடர்ந்து உங்கள் சேவையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுகிறேன். - ஜபருல்லாஹ் இப்னு இஸ்மாயில் குவைத்.
Maasha Allah ! Alhamdulillah ! Umar rali series total 31 episode , naan 2 years before full aa paarthuten , manasuku romba nalla irukum , ippa upload pannunadhu romba happy , meendum full aa paarkanum , Insha Allah , ellaa episode um miss pannaama upload pannunga Insha Allah
மாஷா அல்லா. இது போன்ற வரலாறுகள் எல்லாம் இறைவன் நமக்கு அருளிய மிகப் பெரிய பாக்கியம். மறுமை நாளில் இவர்களை சந்திக்க மிக ஆவலாக இருக்கின்றோம். அல்லாஹ் நமக்கு அனைவருக்கும் ஆக்கி தருவானாக. ஆமீன். அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு இது போன்ற படங்களாக எடுத்தால் மிக நன்றாக இருக்கும்.
I have told to many ppl about u, yarum unga Bayan parkala, I told to many that Allah gave me this much of knowledge through Mustafa Bhai. As I know nobody didn't Know abt u. Yesterday I saw Omar series scene as status of my Muslim friend Alhamdulillah . I was so happy immediately I called her and talked about ur bayans, she heard about u from her elder sister, I was so happy. Alhamdulillah my face was full of teeth. Jazakallah khair , for ur great effort . Allah swt ungaludaya and ungal team paniyai porundi Kolla vendum . Aameen