Тёмный

இளையராஜாவை விட்டு நான் பிரிந்தது ஏன்? Producer Kovai Thambi Chai With Chithra | Part 2 

Touring Talkies
Подписаться 999 тыс.
Просмотров 68 тыс.
50% 1

#chaiwithchithra #kovaithambi #ilayaraja
TOURING TALKIES INSTAGRAM LINK:
/ toouringtalkies
CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
profile.php?...
CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
/ cinemavukkulleorucinema
CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
/ chai-with-chithra-1120...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

14 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 109   
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 года назад
பயணங்களில் முடிவதில்லை,நான்பாடும் பாடல்,உதயகீதம்,இதயக்கோயில் ஆகிய படங்களின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. நினைவை வருடும் பாடல்க ள்.அந்த காலக்கட்டத்தில் மறக்கமுடியாத படங்களை தயாரித்து ரசிகளுக்கு விருந்தாக்கிய "மதர் லேண்ட் பிக்ச்சர்ஸ் கோவை தம்பி" அய்யாவிற்கு வாழ்த்துகள்!வாழ்த்துகள்!!
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
Well said sir
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 года назад
இசைஞானி இளையராஜா அவர்களின் முக்கியமான மைல் ஸ்டோன் படங்கள் 125 (பயணங்கள் முடிவதில்லை), 150 (இளமைக் காலங்கள்), 200 (நான் பாடும் பாடல்), 250 (உன்னை நான் சந்தித்தேன்), 300 (உதய கீதம்), 350 (இதயக் கோயில்) அனைத்தும் திரு.கோவைத்தம்பியின் மதர்லேண்டு பிக்சர்ஸ் தயாரிப்பகளே..!!!
@arunb8841
@arunb8841 2 года назад
Nice info..👌
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 года назад
UNMAI, UNFORGETTABLE!
@salemrganesh
@salemrganesh 2 года назад
200வது படம் ஆயிரம் நிலவே வா.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 года назад
@@salemrganesh Theyn Vanthu paayuthu kaathinile!!
@deepakluther4964
@deepakluther4964 2 года назад
Wow. Great statistics.
@D-Pro
@D-Pro 2 года назад
Thanks to Covai Thambi .. Raaja’s delicate position in the industry, especially in his peak days is clarified Whichever Producer or Director movie Raaja prioritises for song or Rerecording, the others are bound to be upset. And thats what triggered some to talk bad about Raaja. But how will Raaja manage 14 movies at go, especially during festive seasons.. it is humanly impossible. But he still tried his best by slogging day and night. Still certain sections of industry criticise him. And the same group today is waiting for 1 year to get 1 average song from today’s composers
@sukumarank7595
@sukumarank7595 2 года назад
நன்றி கெட்ட மனிதர்கள் வாழும் திரைஉலகில் நன்றி மறவாமல் இளையராஜா பற்றி இவ்வளவு நன்றியோடு பேசும் கோவைத்தம்பி சூப்பர்.தலைகனம் என்று சொல்லித்திரியும் சில ஜென்மங்கள் புரிந்துகொள்ள வேண்டும்
@jegan.k4971
@jegan.k4971 2 года назад
தமிழ் சினிமாவின் பொற்காலம் 80 காலகட்டம். நினைத்து பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது மீண்டும் வராதா அந்த காலங்களை. இது போன்ற தயாரிப்பாளர், இது போன்ற படங்கள், இது போன்ற பாடல்கள். இனி சாத்தியம் இல்லை என நினைக்கும் போது மனம் வேதனை தருகிறது.
@kalaicinema6648
@kalaicinema6648 2 года назад
Super
@henryarul17
@henryarul17 Год назад
5
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 года назад
திரு. கோவைத்தம்பி அவர்களின் குரல்வளம் மற்றும் உச்சரிப்பு அபாரம்..!
@rangakumaranck7682
@rangakumaranck7682 2 года назад
கோவை தம்பி சார் உங்கள் பேசும் உச்சரிப்பு மேன்மை யாகவும உன்மையாகவும் இருக்கிறது சார் சூப்பர்
@ammapetkaruna
@ammapetkaruna 2 года назад
இதயக்கோயில் வெற்றி படமே....அதில் மோகன் சார் அவர்களின் உயிரோட்டமான நடிப்பும் பாடல்களும் இன்றும் இதயக்கோயிலில் ஒலித்து கொண்டே இருக்கும்..
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 2 года назад
திரு.கோவைத்தம்பி அவர்களிடம் நேர்காணல் ஒரு திரைப்படம் பார்ப்பது போல விறுவிறுப்பாக செல்கிறது.நன்றி.🙏
@g.m.s.gamingvideo602
@g.m.s.gamingvideo602 2 года назад
Super 👍
@abdulsaliha8680
@abdulsaliha8680 2 года назад
மதர்லேண்ட் பிக்சர்ஸ், பேனரில் வெளிவந்த அனைத்து படங்களும் பாடல்களும் காலத்தினால் அழியாத கோலங்கள்,,, நன்றி சித்ரா சார்.
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 2 года назад
How many super duper movies... Unforgettable.. he is an humble person..
@josenub08
@josenub08 2 года назад
transparent speech. whatever he says is 100% truth and open talk.
@sathyamurthy1421
@sathyamurthy1421 2 года назад
M.G.வல்லபன் அவர்களை நினைவு கூர்ந்ததிற்கு நன்றி
@rajasekarbalu9984
@rajasekarbalu9984 2 года назад
அருமையான மனிதர்.. அழகான பேட்டி!!
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
I had a different opinion about this gentleman but he broke my perspective towards him..such a warmest person, gratitude and humble gentleman.. stay blessed ayya..
@josenub08
@josenub08 2 года назад
songs of motherland pictures are milestones of the industry.
@shajahanshaji2741
@shajahanshaji2741 Год назад
பாட்டுக்காக படத்தை தயாரித்த மிக பெரிய மனதுக்காரர் நன்றிகள் அய்யா
@prasathvishnu
@prasathvishnu 2 года назад
These kind of interviews gives meaning to the phrase "old is gold"
@arula9794
@arula9794 2 года назад
Good old days of producer and director decides the movie, as long long as Ilayaraja does the music 🙏
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 2 года назад
- உயிரே உனக்காக - ஹிந்தி இசையமைப்பாளர் என்றாலும் அத்தனை பாடல்களும் இனிமை.. அன்று இசைப்பிரியர்களுக்கு வித்தியாசமான இசை அனுபவமாக இந்த படம் அமைந்தது. நன்றி TT.
@sudheerbabu2694
@sudheerbabu2694 2 года назад
പന്നീരിൽ നനയ്ന്ത പൂക്കൾ, സൂപ്പർ പാട്ട്, എനിക്ക് വളരെ വളരെ ഇഷ്ടമാണ്
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 года назад
Laxmikanth-pyarilal
@gopinathraja5773
@gopinathraja5773 2 года назад
payanangal mudivathillai watched more than 1000 times still watching .....
@vijayguruguhan9612
@vijayguruguhan9612 2 года назад
Nijamavaaaaaaaa?
@thinakaransivasubramanian3925
@thinakaransivasubramanian3925 2 года назад
Kovai Thambi Sir Interview is Excellent... Please ask more questions about his film making... If possible try to ask more questions about the movies "Naan padum Padal", "Payanagal Mudivathilai" , "Illamai Kalaganl" , "Uthaya Geetham" and his all movies... Now-a-days, with the help of Raj Video Vision we can get some what good print of movies "Payangal Mudivathilai" and "Uthaya Geetham". But, the same Raj video vision not provding good print of his movies "Nann Padum Padal" and "illamai Kalaganal". Please, convey him to provide best quality print of his own movies like "Nann Padum Padal" , "illamai Kalaganal" and other his own produced movies... Now-a-days, even in youtube he may provide HD print of his own production movies or if possible he can re-release in OTT or posstible in theaters also... Please, ask him to do very soon.... We are the fans eagerly wait for his positive response... Please convey his mobile personally to my email id : thinakaran1973@gamil.com I will request him or otherwise you convey and get his positive reply soon... Anyway I am eagerly waiting for his reply...
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
This gentleman praising mastero Illayaraja sir talent from his heart.
@manikandanramanathan6993
@manikandanramanathan6993 Год назад
Kovaithambi Ayya, who he is Very humble person.. we have to learn from this great man!
@KMK-rk9qw
@KMK-rk9qw 2 года назад
IDAYA KOIL- Compare other films Music output fantastic, Very clear output.
@slimshady3705
@slimshady3705 2 года назад
What a soul Vijaykanth sir is? Chai with Chitra not a single guest have spoken bad about him and very sad to see Vijaykanth sir now with the health issue. For some one who has done so much and not sending anyone with hunger, time is very cruel to him 😞 God bless him.
@hellsagent25
@hellsagent25 2 года назад
Good people suffer it's the worse truth
@ytbac258
@ytbac258 2 года назад
Don’t think like that, probably he is spending all his karma now for whatever small mistakes he did , in the next life he would be an enlightened soul or may be he would never have another life form to go through suffering :)
@slimshady3705
@slimshady3705 2 года назад
@@ytbac258 unfortunately i cannot think like that. If this is what he has to go through for the small mistakes, what does each human being have to go through. No body is perfect in this world but based on all the interviews the GOOD he did far outweighs the BAD and as we age and mature we see things in a different perspective but in all honesty this is too much for something he has done. Even the Nadigar Sangam see how he brought it back and look at the current state and all the bickering. While no one is perfect and we all make mistakes i still with a heavy heart cannot wish this on even my enemies. God bless him.
@sowminarayanansrinivasan8735
@sowminarayanansrinivasan8735 2 года назад
Very true Sir. Not only here, everywhere, this is the fact. Really a gentleman. We are missing him in politics
@midhun9071
@midhun9071 2 года назад
சித்ரா சார் நீங்கள் ரொம்ப கிரேட்..... சரியான ஆளுமைகளை பேட்டி எடுக்கிறீர்கள்
@nirmalsiva1
@nirmalsiva1 2 года назад
My top most fav movies from Motherlands Pictures are IlamaiKaalangal and IdhayaKovil
@josephdias7382
@josephdias7382 2 года назад
Expressing his displeasure to K.Thambi over neglecting Isaignani & going to Laxmikanth Pyarelal, ironically, Kamal Haasan himself hsnt offered any films to Isaignani, aftr Mumbai Express-2004
@gopurajasekar8955
@gopurajasekar8955 2 года назад
He himself did that mistake earlier in Hey Ram, only to realize later and go back to him.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 года назад
It was ilayaraja who refuses to do his movie due to egobruish
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 2 года назад
அருமை சகோதரரே வாழ்க உங்கள் குடும்பம்.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
Idayakovil my favorite even story songs,and bgm was fantastic 😍
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 года назад
ஒரே நேரத்தில் சுந்தரராஜன் மணிவண்ணன் பாரதிராஜா ரங்கராஜன் பாலசந்தர் இயக்குனர்கள் --நடிகர்கள் ரஜினி கமல் ராமராஜன் கார்த்திக் மோகன் என திரையுலகமே தேடிய நபர் இசை ஞானி இளையாஜா மட்டுமே
@manimegalaia8826
@manimegalaia8826 Год назад
illiyaraja musical famous act mohen rajini panel next than
@satishkumarsubramaniam587
@satishkumarsubramaniam587 2 года назад
Omg sir enna solradhu goosebumps ❤
@davidcharles1066
@davidcharles1066 Год назад
வாழ்க்கை வரலாறு நான் கூடமரக்கவில்லை மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைதம்பி யின் வாழ்த்துக்கள்அண்ணே ஐயா பழயஞாபகம்.
@rajaarajan7700
@rajaarajan7700 2 года назад
அருமையான நேர் காணல் .அற்புதமான நினைவலைகள் .கோயம்பத்தூர் காரங்க மதுரை ஆளுங்களுக்கு இயக்குனர் வாய்ப்பு அளித்தமாதிரி தெரியல அதே போல மதுரகாரங்க கோயம்பத்தூர் ஆளுங்களுக்கு வாய்ப்பு அளித்த மாதிரியும் தெரியல .?
@muthumari9294
@muthumari9294 2 года назад
Avm போல mother land picture அன்று புகழோடு இருந்த பேனர்
@jayasankarans5118
@jayasankarans5118 2 года назад
What kovai thambi sir telling about present conditions of Tamil film industry is cent per cent true. It is going behind heroes and very few good movies are coming. Kovai thambi formula is very simple. Good story, enchanting songs, good comedy. Any hero acting in this formula, it will be success. Now corporate producers, increased the hero salary to highest level, making medium producers afraid of producing cinema's. Tamil industry should learn from malayalam industry. Otherwise no future
@sethuramanvasudevan6171
@sethuramanvasudevan6171 Год назад
சார் உங்க எல்லா இன்னடர்வியூ எல்லாம் எனக்கு ஓரு பூஸ்ட் ❤️
@prasathvishnu
@prasathvishnu 2 года назад
How openly he agrees his small mistake and praise Raja sir
@balas9841
@balas9841 2 года назад
Very good Kovaithambi sir 💐
@sivaguru682
@sivaguru682 2 года назад
SundarRajan sir is amazing commerical director, sadly very less credit compared to others in same era.
@sowminarayanansrinivasan8735
@sowminarayanansrinivasan8735 2 года назад
இவர் குரலை கேட்டால் கமல் குரல் போல உள்ளது
@68tnj
@68tnj 2 года назад
There was a talk in 1985 that T R Patchamuthu approached Kivali Thambi to get approval for SRM Engg college Potheri.
@msmmsm8001
@msmmsm8001 2 года назад
Udhaya geedham,Chennai agasthiya theatre la paarkkum podhu enakku 7 vayadhu,sema film,
@meenaambal6628
@meenaambal6628 2 года назад
One more jewel in touring talkies crown
@nbvellore
@nbvellore 2 года назад
you got a mater degree and ph.d in cinemas ,movie actors and directors i appreciate this your vocabulary.
@harishsingh6036
@harishsingh6036 2 года назад
Nice to hear kovai Tamil
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 года назад
எனக்கு தெரிந்து இவரது தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் "புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்" என்று நினைக்கிறேன்..!!!
@ragavan8200
@ragavan8200 2 года назад
திரு மணிரத்தினம் இயக்கிய இதயக்கோவில் தவிர்த்து அனைத்து படங்களும் ஒன்றோடு ஒன்று இணைப்பு உண்டு. இந்த இணைப்புகள் எல்லாம் இதயம் இதய கோவில் மட்டுமே... இதய கோவில் மணிரத்தினம் சாயலை விட்டு விலகி இருப்பதனாலேயே சொல்லியிருப்பார்... இதில் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை🙏
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 2 года назад
மணிரத்னம் பண்ண எல்லா படமுமே அவருடைய சொந்த கதை, இதயகோயில் வேறு ஒருவர் எழுதி அவர் இயக்கியது அதனால என்னவோ அவருக்கு பிடிக்கவில்லை, கோவைத்தம்பி கிட்ட அவர் சொன்ன கதை மௌன ராகம் படத்தோட கதை அந்தக் கதையை கோவைத்தம்பி நிராகரித்து விட்டார், பின்னர் இதயகோயில் கதையை படமாக எடுக்க சொன்னார். அதான் பிரச்சனை
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 2 года назад
வாழ்த்துக்கள்
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 2 года назад
கோவைத்தம்பி ஓர் நிறைகுடம்
@karikalan2776
@karikalan2776 2 года назад
தமிழ் திரையுலகின் முடிசூடா சக்கரவர்த்தி விளம்பரம் தேடா வள்ளல் தலைவர் சிவாஜி 🙏🙏🙏🙏🙏🙏
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 2 года назад
Well said bro
@thirumalairaghavan
@thirumalairaghavan 2 года назад
Eappadi patta periya periya aalunga kitte iruntha cinema irunthurukku.... Golden days
@ammapetkaruna
@ammapetkaruna 2 года назад
வெள்ளிவிழா நாயகன் மற்றும் ஆஸ்தான கதா நாயகன் மோகன் அவர்களை பற்றி ஏதும் சொல்லாததேனோ...?
@pulens5444
@pulens5444 2 года назад
வல்லபன் என்பது மதிப்புக்குரிய பத்திரிகையாளர் எம் ஜி வல்லபன் தானே
@mmuthukumar5692
@mmuthukumar5692 2 года назад
16 lakhs 4 crores omg what a record
@revathithiagarajan786
@revathithiagarajan786 Год назад
Chitra Lakshman - Hats off you know so much history but you don't interfere or correct them untill they call out wrong names of actors or director..
@anbuvadivan9637
@anbuvadivan9637 2 года назад
சீனை மட்டும் சொல்லப்பா....... எங்கிட்ட நடிச்செல்லாம் காட்டுறியே......சிவாஜி ஐயாவின் கலாய்....
@deenadayalan8568
@deenadayalan8568 2 года назад
என்ன ஒரு குரல்
@ravran22
@ravran22 2 года назад
தம்பி அண்ணாவின் செவ்வி, என்னையும் பழைய நினைவுக்களுக்கு எடுத்து சென்றது! ரெட்டி அண்ணாவின் தொடர்பு, அடிக்கடி Motherland pictures க்கு போய்வரும் காலம் 85/86. அண்ணாவின் மகன் துரை என்ன செய்கிறார் ? அறிய தரவும். நன்றி
@rajkumara3309
@rajkumara3309 2 года назад
நீங்கள் புரட்சித் தலைவரை நினைத்தாலே உங்களுக்கு அமைதி கிட்டும் புத்துணர்ச்சி கிடைக்கும் வாழ்க மக்கள் திலகம் புகழ்
@ravikvelu2462
@ravikvelu2462 Год назад
Who made kovai thambi as film producer? He dint disclose the truth to world😳
@ravikvelu2462
@ravikvelu2462 Год назад
The one p, kulanthaivelu, ex minister, and Aranganayagam, ex minister, M,V, Rathnam, ex MLA made Him as producer, They only created Motherland pictures, This is the true story of Mother land pictures, u can ask in other interview with R, Sundarrajan Director, or Sirumugai Ravi, even Chitra Lakshman sir knows the truth, but why he dint disclose the truth to world, any way one day truth will come to world🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthikeyanmani6813
@karthikeyanmani6813 2 года назад
Ilaiyara kooda yaarukumae othu varathupoola
@sankaranc3178
@sankaranc3178 2 месяца назад
இப்போ வந்தா ஒரு படமும் ஓடாது. வசனத்த ஒப்புவிக்கிறது தான் நடிப்பு.
@sureshkumar-fk4so
@sureshkumar-fk4so 2 года назад
Evalavu panivu kovai thambi sirkita....
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 2 года назад
unmayanamgrbakthar
@muthus7594
@muthus7594 2 года назад
10படம் ஹிட்.10படம் அவுட்
@sultan3538
@sultan3538 2 года назад
வாய்ஸ் அப்பப்ப கமல் மாதிரி இருக்கிறது. கண்ணை மூடி கேட்டால் கமல் interview மாதிரி இருக்கிறது. குழப்பமான விளக்கம்தான் மிஸ்ஸிங் .😁
@manoharansomu5356
@manoharansomu5356 2 года назад
நான் எடுத்த படங்களில்.. மட்டமான படம்.. கோவைதம்பியின். இதயகோவில்.என்று சொன்னார் மணிரத்னம்.
@xavierjoseph7468
@xavierjoseph7468 Год назад
எடுத்த படங்களில் நாயகனை தவிர எல்லாமே மட்டம்தான் நாயகன் godfather படத்தின் copy
@vsrn3434
@vsrn3434 2 года назад
எவரிடமும் நல்ல உறவு இல்லை...இளையராஜா
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 2 года назад
நீ பெரிய மேதாவி
@ganeshsundararajan913
@ganeshsundararajan913 2 года назад
Simple he is a money launderer
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
U mean Kovai Thambi?
@ammapetkaruna
@ammapetkaruna 2 года назад
இளையராஜா அவர்கள் இசை அமைத்தும் மோகன் அவர்கள் இல்லாத மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை என்பது உண்மைதானே...?
@mahenderanm570
@mahenderanm570 2 года назад
Appidi illa
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 Год назад
Sembaruthi periya hit
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 2 года назад
Raja ippo kooja
@balasubramanienmariappan1677
@balasubramanienmariappan1677 2 года назад
Moodikittu irru badu
@JAIHIND-jg8ui
@JAIHIND-jg8ui 2 года назад
Poda
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 2 года назад
Raja 80டா. இன்னும் music பன்றார்டா.
@sakthivelr7068
@sakthivelr7068 2 года назад
லட்சுமிகாந்த்பியாரிலாலை. எவனும். மிஞ்சமுடியாது
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@user-bv6hd6zq5u
@user-bv6hd6zq5u 2 года назад
super kovi tambi sir
@nature8632
@nature8632 2 года назад
ilayaraja expired case dont waste ur time.
Далее
Legendary KNOCKOUT
00:44
Просмотров 1,9 млн
♀ 🔁 ♂ = ...❓ #OC #늦잠 #vtuber
00:12
Просмотров 1,5 млн
Best tutorial💞🤗🕺🏻 #tiktok
00:11
Просмотров 684 тыс.
FOOLED THE GUARD🤢
00:54
Просмотров 11 млн
Сам напросился
0:43
Просмотров 1,7 млн
진짜 여자만 ?  #kpop #comedy  #해야 #HEYA
0:25
Кто прав?🤔
0:46
Просмотров 3,1 млн
Смотри до конца 🙀😹
0:12
Просмотров 3,2 млн