Тёмный

இளையராஜா இசை தெய்வமா ? - விளக்கும் வாமணன், எழுத்தாளர் 

Tamil Janam
Подписаться 106 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Vamanan Talk about Ilayaraja
Stay Tuned to watch more political content in Janam Tamil at / @tamiljanamtv
#LokSabhaElection2024 #ThugLife #SilambarasanTR #SanjuSamson #KanganaRanaut#ModiOnceMore2024 #DCvsRR #Stars #RabindraJayanti #HyderabadRains #neet_paper_leak #mivssrh #WorldThalassemiaDay #WorldRedCrossDay #tamiljanam #pmmodi #narendramodi #amitshah #annamalai #bjp #congress #election2024 #RahulGandhi #SummerVacation #GodiMedian #IPLCricket2024 #SouthIndians #ambani #ilayaraja #vamanan

Опубликовано:

 

7 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 Месяц назад
இசைக்கலைஞர் சங்கத்திற்காக , தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா , அதை முறைப்படி தன் காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்.. அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை.. அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்.. . தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்.. நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது.. காரணம் இன்றி காரியம் இல்லை.. #என்றென்றும்ராஜா..
@Infant6063
@Infant6063 9 дней назад
Pls ellarukum itha share pannunga
@gdmkel473
@gdmkel473 Месяц назад
கடவுள் இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இளையராஜா என்னும் இசைதூதனை இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளான். மக்களே, நீங்கள் இப்போது வாழும் உலகத்தில் இருந்து சொர்கத்துக்கு வர வெகு நாட்கள் ஆகும். அது வரையில் நீங்கள் வாழும் உலகத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் இதைப் போன்ற இளையராஜா இசையமைத்த பாடல்களை கேளுங்கள். அதுவே நான் உங்களுக்கு தரும் சொர்க்கம். நீங்கள் மறுமையில் சொர்கத்துக்கு வந்தால் கூட இந்த பாடல்களை கேட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அங்கு உங்களுக்கு கிடைக்காது என்று இறைவன் சொல்லுவான். இந்த பாடலின் இனிமையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு இதை கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஐயா இளையராஜா, இந்த பாடல்களை கொடுத்த உங்களை கைகூப்பி வணங்குகின்றேன். நீங்கள் வாழும் இந்த நாட்களில் நானும் வாழ்ந்து இப்படிபட்ட இனிமையான பாடல்களை கேட்கும் வாய்ப்பை வழங்கிய அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் நேரத்தில், அந்த இறைவன் அருளால் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கின்றேன். 14.05.2024
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 Месяц назад
முடியல
@gdmkel473
@gdmkel473 Месяц назад
​@@rothschildsshaky7884 உன்னால் முடியல என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டதற்கு நன்றி. எதற்கும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிட்டு பாரு அப்புறம் ஒரு வேளை முடிந்தாலும் முடியும். இல்லையென்றால் விலாசம் கொடு. நான் வந்து உனக்கு பதில் முடித்து வைக்கின்றேன். பிறகு ஒரு வருடத்திற்குள் உங்கள் வீட்டில் உங்கள் மனைவி கையில் ஒரு குழந்தை தவழும்.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
👍
@gdmkel473
@gdmkel473 21 день назад
உன்னால முடியாது என்று எனக்கு தெரியும். எதற்கும் சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டு பார்க்கவும்​@@rothschildsshaky7884
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 Месяц назад
இளையராஜாவின் திருவாசகத்தை கேட்டுவிட்டு பிறகு பதிவு போடவும்❤❤❤
@prasadpalayyan588
@prasadpalayyan588 Месяц назад
திருவாசகத்தில் four part harmony உள்ளதா?
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 Месяц назад
@@prasadpalayyan588 yes + A Capella
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 17 дней назад
@@prasadpalayyan588 yes
@Soundaraja4568
@Soundaraja4568 Месяц назад
இசையை ரசிக்கத்தெரியாதவர்கள் எல்லாம் கமெண்ட் போட்டு அடையாளம் காட்டி க் கொள்ள வேண்டாம்.
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Месяц назад
ம்.. உங்க காலத்துல ராசாவின் இசை..எங்க காலத்துல தியாகராசர் இசை..இதையடுத்து உங்க காலத்துக்கு பிறகு ரோசாவை தூக்கியடிக்கிறது மாதிரி அடுத்த தலைமுறையிருக்கான இசை அமைப்பாளன் வரலாம்...
@gdmkel473
@gdmkel473 Месяц назад
The Magic of Ilaiyaraja's Music: Bringing Joy to Life Ilaiyaraja's music is like a treasure chest of happiness for many, including one big fan who finds endless joy in his melodies. Songs like "Poomaalaiye Thol Serava" and "Ithazhil Kathai Ezhuthum Neramithu" are like old friends, bringing comfort and smiles with their beautiful tunes. For this fan, Ilaiyaraja's music is a big part of life, with over 2500 out of his 4500 songs holding a special place in the heart. It's not just about the music; it's about the memories and emotions each song carries. Listening to Ilaiyaraja's songs is like finding a warm hug in a world full of noise. They remind us that sometimes, the simplest things, like a melody that touches the soul, can bring the greatest happiness. 14.05.2024
@ramakrishnank1076
@ramakrishnank1076 Месяц назад
காலத்திற்கு தகுந்த மாதிரி மக்களின் இசை ரசனையும் மாறி கொண்டிருக்கிறது.ராஜா தனக்கென தனி பாணியை அமைத்து கொண்டவர்.இன்றைய இசை வேறுவிதமாக இருக்கிறது.இசையை பொறுத்தவரை ராஜா இசை ராஜாதான். மறுப்பதற்கு இல்லை.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
👍😊😊
@jayaprasath9270
@jayaprasath9270 Месяц назад
இந்த இடத்தில் கங்கை அமரன் எழுதிய பாடல்களை எல்லாம் மறந்து விட்டீர்களா , தமிழில் சிறந்த பாடல்கள் நிறைய உண்டு.உதாரணமாக உறவுகள் தொடர்கதை
@thirusplashcreations
@thirusplashcreations Месяц назад
மிகப் பெரிய ஆட்களையோ, பழைய அனுபவம் உள்ள பெரியவங்களையோ பேட்டி எடுக்கப் போகும் போது.. கொஞ்சமாவது அது சம்மந்தப்பட்ட விஷயம் கொஞ்சமாவது தெரிஞ்சவங்கள பேட்டி எடுக்க அனுப்புங்க. அந்த பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியல... தூக்கம் வருது அதுக்கு.
@ThePowersil
@ThePowersil Месяц назад
So true. What a useless interviewer.
@williamaruldoss1362
@williamaruldoss1362 Месяц назад
God of Music ❤. Raja is nothing but Music of God ❤🎉
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Месяц назад
Bagavan Raja sir Music Divine. Maestro Ilayaraja Amazing and Unique God givet Talent .
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
👍
@Bijigetah755
@Bijigetah755 Месяц назад
Raja sir living god of music
@beinghuman5285
@beinghuman5285 Месяц назад
Well said sir 👏
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 29 дней назад
WHAT A WONDERFUL INTERVIEW! BY SEEING THE COMMENTS, I COULD GET AN INFERENCE THAT MANY PEOPLE HAVE NOT UNDERSTOOD WHAT VAMANAN SIR HAD SPOKEN IN THE INTERVIEW.
@sububloom6852
@sububloom6852 Месяц назад
இந்த பேட்டிக்கு ❤MSV ...the true legend❤ என்று தலைப்பு இருந்திருக்கவேண்டும்.
@Good-po6pm
@Good-po6pm Месяц назад
நேர்காணல் செய்யும் பெண்ணுக்கு இதுபற்றிய அறிதல்களில்லை என்பது அவரது உடல்மொழியில் புரிகிறது . அவருக்கு தூக்கம் பிடிக்கிறது , இப்படியான நிகழ்ச்சிக்கு விடையம் அறிந்தவர்களைப் போடுங்கள்.
@chozhann379
@chozhann379 Месяц назад
Good explanation and details provided by Mr.Vamanan on film music and music directors and their intellectual rights and in particular about Maestro as well .
@manoharanm8765
@manoharanm8765 Месяц назад
பழைய பாடல்கள் வரிகள் வலுவாக இருந்தது. இப்போது இசை தான் வலுவாக உள்ளது. காலத்திற்கு ஏற்ப இயல் இசை நாடகம் எல்லாம் மாறிவிட்டது.
@raamkey
@raamkey Месяц назад
இயல் இசை நாடகம் - புயல் இசை நாசம் ஆனது
@selvarajmahendran87
@selvarajmahendran87 Месяц назад
Yes Raja Sir is God... Obviously..
@nagarajdharmadass8366
@nagarajdharmadass8366 Месяц назад
Raja rajathan
@visvanathandharanika5041
@visvanathandharanika5041 Месяц назад
Thiruvasagam ondru podhume
@rajaindia6150
@rajaindia6150 Месяц назад
Yes absolutely, Isai Gnani god of music. No doubt Thank you vaman sir for support raja sir.
@sumathip3745
@sumathip3745 Месяц назад
வணக்கத்திற்குரிய ஐயா.
@mohandass8609
@mohandass8609 Месяц назад
Super ❤🎉
@gorillagiri7327
@gorillagiri7327 Месяц назад
Vamanan good writer.
@RhcdfCh
@RhcdfCh 29 дней назад
ஒருவேளை சோத்துக்கு இந்த பூமி நிலத்தையே சமம் செஞ்சுதான் அந்த உளவாளி தான்
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 24 дня назад
ராகதேவன் இளையராசா❤
@shana233
@shana233 Месяц назад
இந்த சேனலை யாரும் பார்க்காமல் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்திலும் முடிவிலும் இசையென்ற பெயரில் அதிக சத்தத்துடன் நாரசமாக ஒலிக்கும் ஓசைதான் காரணம் என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்..
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Месяц назад
You can be deaf Sorry sir Dont ever use to be so abusive
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Месяц назад
Ilayaraja is the only creative composer of his own No one in this country
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Месяц назад
No doubt he is God. All the others are good
@williamaruldoss1362
@williamaruldoss1362 Месяц назад
God of Music. Raja is Music of God❤
@ranganathanthiruvaimozhi9731
@ranganathanthiruvaimozhi9731 Месяц назад
Well said ​@@v.shanmugasundaramsundaram1529
@Msganesh5989
@Msganesh5989 Месяц назад
இசை=இளையராஜா❤
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
இசைக்கடவுள் இளையராஜா ❤❤❤❤❤
@krishnans3575
@krishnans3575 Месяц назад
இசைஞானி இளையராஜா அனைத்து (situations) சூழ்நிலைகளுக்கும் இசை அமைத்துள்ளார். பாடல் இசை மற்றும் பின்னணி இசை மூலம் உலகப் புகழ் பெற்றவர். மேற்கத்திய இசையில் மிகவும் திறமை மிக்கவர். Instrumentation மற்றும் orchestrisation இசையில் அவருக்கு நிகர் அவர்தான். அதனால்தான் இசைக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.
@sumathip3745
@sumathip3745 Месяц назад
உண்மையான பேச்சு.
@hemamalini9793
@hemamalini9793 Месяц назад
உண்மை
@user-dp4kg9sh9n
@user-dp4kg9sh9n Месяц назад
இளையராஜாவால் ஒரு சங்கராபரணம் தரவே முடியாது.
@ir43
@ir43 Месяц назад
@@user-dp4kg9sh9n அதை விட சிறப்பான சிந்து பைரவி குடுக்க முடியும். கரகாட்டக்காரனும் குடுக்க முடியும். 2023ல் மாடர்ன் லவ்வும் குடுக்க முடியும்.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Месяц назад
இசை தெய்வமா இல்லை கவி தெய்வமா இருவருக்குள் யார் தெய்வம் எவர் சொல்வது?
@gorillagiri7327
@gorillagiri7327 Месяц назад
Ilayaraja god of music..
@narayanancs8674
@narayanancs8674 Месяц назад
Isai yai eduthu raasaa eduthanda lagavam potrathakathu ayinum vurimai kondaduthal erpakuriysthalaa iraiyin inai isaiye
@aalinsheela3365
@aalinsheela3365 28 дней назад
Music for god is ilayaraja
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Месяц назад
Arivukkana uthiyam tharathaan vendum Thirudanukkelam kodukkupothu
@babubabubabubabu4036
@babubabubabubabu4036 Месяц назад
🙈🙈🙈🙈🙈
@spkaaristotwospkaaristotwo8380
@spkaaristotwospkaaristotwo8380 29 дней назад
vala vala gola gola
@kaniappansrly9744
@kaniappansrly9744 Месяц назад
ஜெயலலிதா அம்மா விஸ்வநாதன் ராமமூர்த்தி சேர்ந்தும் தனியாகவும் 1500 னு இவர்களுக்கு பரிசு கொடுக்கும் போது சொன்னது உண்மையா உண்மையில்லையா
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Месяц назад
உழுபனுக்கு நிலம் சொந்த என்ற பிறகுதான் உழைக்காமல் உண்ணும் பார்பான்கள் நிலம் பாரமரனுக்கு வசமானது பல நிலபுல ஜமீன்தார்களின் பல நிலங்கள் உழவனுக்கு சொந்தமானது..பத்து வீடு வாடகைக்கு கொடுப்பவன் ஏழை இல்லையே பத்து வருசம் அந்த வீட்டில் வாசம் செய்தால் வீடு அவனுக்கே.. இந்த சட்டத்தினால் இன்று உழைப்பவர்களிடம் நிலமிருக்கு..பண்ணையார்தனம் பாப்பான்தனம் ஓய்ந்தது.
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl Месяц назад
பார்ப்பானுக்கு என்று நிலம் இருந்தது? உவமைகள் உண்மை இல்லை சில நேரங்களில்.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Месяц назад
சரி தான். படம் எடுத்தவனுக்கு படம் சொந்தம்.அவனிடம் பணம் வாங்கிய வனுக்கு பணம் சொந்தம். அதோடு அவனவன் வீட்டைச் போய்ச் சேரவேண்டும். வீண் வம்பு தேவையில்லை. இலவசமாக பாடல் எழுதிய வனுக்கு பாடல் சொந்தம். இலவசமாக இசையமைத்தவனுக்கு இசை சொந்தம். போகிற இடமெல்லாம் காசு மேல காசு வந்து கொட்டி விடுமா?
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Месяц назад
@@velayuthamchinnaswami8503 ஐயா இசையும் கவிதையும் இலக்கியமும் வயித்துக்குள்ள சோறு போனபிறகுதான் உடலும் அடுத்ததை சிந்திக்கும்( வயித்து வழியில்லாதவன் இசையை ரசித்ததில்லை ஆனால் அதைபாடி பிச்சை எடுத்தவர்கள்தான் ஏறாளம்..இசையே பிச்சைகாரங்க பிழைபதுக்காக என்பது ஒருபுரமிருக்கு.)..இவைகள் அடுத்தவைகளே.. உழுபவனுக்கு நிலம் சொந்தம் உழ தெரியாதவனுக்கு எதுக்கு நிலம்..அதை தாண்டி போனா பண்ணையார்தனம் பாப்பான் தனம்தானே.. கூத்த்தாடி பயலுகள பார்தோமா கேட்டோமா அதோடு அவங்கள அவங்க சாதனை மண்ணாங்கட்டியெல்லாம் தலைவாசலோடு தலைமுழுகணும்... வீடும் மனமும் சுத்தமா இருக்கணும்..எதுக்கமே அடிமையாக கூடாது...
@tamilarasan4924
@tamilarasan4924 Месяц назад
Amma neengal isaiyai rasikkum rasiherhalidem ketekum kelivi yaro oru parthesiyedem ketall avanukku enna therium so aha ungal channel waste don't ask rubbish questions with rubbish guys u. Will go out meet thay fans they will tell raja is isai theivem
@ranimartin8210
@ranimartin8210 Месяц назад
Music is God. Not Ilayaraja
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
இளையராஜா தான் எங்கள் இசைக்கு கடவுள் !!!
@muthumuniandik3447
@muthumuniandik3447 Месяц назад
எதுவும் சில காலம்தான். யாராயினும் அடக்கி வாசிக்க வேண்டும்
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Месяц назад
Naanga vaasitthu pitchai edukira nilai Neenga sonna maathiri ilangaiyil thondaiman kudumpathirku naanga siyirom avarkalum engalla nalla vacchi seiranga. Naangal 1949 il india vanthirunthaal engal pillaigal oraluvu adimai illa vaazhvai anupavithiruppargal naan kooli velai seithirunthalum ..... magan sol kettu ellam pochi. Modi vanthar sirappaga soonar Ilangaithaan ungal naadu inthiya illai endru. Inaithai kondra ceylon congress. Intha thalaipitkana pathivu illaithaan . Neengal kooriya vaarthaigal miga kooomaiyaga irukirathu
@thechambersofkishoadvocate2627
@thechambersofkishoadvocate2627 Месяц назад
Nee mothala adaki vaasida. Nee un valkayile romba sariya seiyira?
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
அடக்கி வாசிக்கனும் என்பது உங்களுக்கும் பொருந்தும்.....
@hari3358
@hari3358 Месяц назад
The man can become as a God ,but he must come out from the Arragance of MONEY who want to have the friendship obediently with every one whom can come as a great man amoung the community-based. Thanks.
@user-xh2mx8vc1n
@user-xh2mx8vc1n Месяц назад
3:53
@bassmass2000
@bassmass2000 Месяц назад
Kilava isaignani thaan isai kadavul
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
ஆம், இவன் ஆரிய பிராமணன்.... உள் ஒன்று வைத்து பூசி மெழுகி பேசுகின்றான்.....
@SujiMariya-th5ze
@SujiMariya-th5ze Месяц назад
Ilaiyaraja aiya muscle nice days
@sukumarank7595
@sukumarank7595 Месяц назад
Eamma anchor konjam sirimma
@lotus5295
@lotus5295 Месяц назад
இசை தெய்வம் இல்ல.
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
ஒவ்வொன்னுக்கும் ஒரு தெய்வம் உண்டு அந்த வகையில் இசைக்கு கடவுள் இளையராஜா தான் !!!
@balasubramanian.k8837
@balasubramanian.k8837 26 дней назад
raja Ilayaraja Isaignani Ilayaraja ❤ isai kadavul
@Suresh-vb2lp
@Suresh-vb2lp 15 дней назад
இவர் மொக்கை போடுகிறார். எந்த ஒரு கலையும் உருவாக்குபவர் (Creater) யாரோ அவருக்குதான் அது சொந்தம். AR. ரகுமான் இசைதான் KT.குஞ்சுமோன் இசையில்லை! Sun picture இசையில்லை! அதுபோலதான் இளையராஜா இசைதான் ஏனென்றால் உருவாக்கியவர் அவர்தான்.
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 Месяц назад
ஏனப்பா,ஏதோவொன்றுக்காக "தெய்வம்' என்ற சொல்லை களங்கமும், அசிங்கமும் பண்ணறிங்க? எடுத்த எடுப்பில அந்த சொல்லையே பயன்படுதிறிங்க கொஞ்சம் சிந்திக்கவேண்டாமா?
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
பெற்றெடுத்த அன்னையே தமிழ் சமூகத்தில் முதல் தெய்வமாக கருதப்படுகிறது.... வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தோரே வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்று தமிழ் மறை தந்த வள்ளுவர் குறிப்பிடுகிறார்.... அந்த வகையில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களுக்கும் ஆறுதல், தேறுதல், மகிழ்ச்சி, உவகை, மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தை இசையாக தரும் தெய்வம் இளையராஜா..... இதெல்லாம் ஆரிய யூதன் தந்த இந்து, இசுலாம், கிருத்துவத்தை தொடர்வோருக்கு புரியாது.... அப்படி புரியுமானால் நீங்கள் கடைப்பிடிக்கும் மதத்தில் உள்ள குறைப்பாடுகள் உங்கள் கண்களுக்கு தெரிந்திருக்கும் 😂😂😂
@raa245
@raa245 Месяц назад
இளையராஜா எனும் மா மேதையை பற்றி பேச இந்த பொறுக்கி எல்லாம் என்ன தகுதி இருக்கு
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
வர வர வந்தவன் போனவன், ஊரும் பேரும் தெரியாதவன் எல்லாம் இசைக்கடவுள் விசயத்தில் நாட்டாமை செய்ய கிளம்பி விட்டார்கள் 😂😂😂
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
👍😊😊😊
@manianramasamy8
@manianramasamy8 Месяц назад
இளையராஜா இசையும் சிறப்பானதுதான். அதே சமயத்தில் நான் மட்டும்தான் இசைக்கு ஓனர், நான்மட்டும்தான் இசைக்கு சக்கரவர்த்தி, நான்மட்டும்தான் இசைக்கு நோனி, என்று பில்டப் பன்னிட்டு திரியறதுதான் நல்லா இல்ல.
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
அவர் என்றைக்கு நீங்கள் சொன்ன பில்டப் செய்தார்? என்னிடம் இருந்து வெளிப்படும் இசை எப்படி வருகிறது என்றே தெரியவில்லை எல்லாம் இறைவன் தந்தது என்று தான் சொல்கிறார்..... ஒரு தூர்தர்ஷன் பேட்டியில் அவர் குறிப்பிடும் போது இறைவன் தன்னிடம் "நாயே, நீ போய் இசையமை" என்று சொன்னார், நான் அதை செய்கிறேன் அவ்வளவு தான் என்றார் ? இவ்வளவு தூரம் தன்னை தாழ்த்தி கொண்டு, மிக உன்னதமான இசையை நமக்கு கொடுப்பவரை தான் நீங்களெல்லாம் தூற்றுகின்றீர்கள்......
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
@@mercyprakash7081 bro 😢👍
@malligapandian3551
@malligapandian3551 Месяц назад
Mav legend. Raja not
@ir43
@ir43 Месяц назад
பேரை கூட சரியாய் போடா தெரியலை பூமர் மாமாவுக்கு
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
@@ir43 😂😂👍😊
@alsanwelcome6355
@alsanwelcome6355 Месяц назад
காசாசை பிடித்தவன் தெய்வமா?
@SureshKumar-it9ge
@SureshKumar-it9ge Месяц назад
பெண் ஆசை பிடித்தவன் கவிப்பேரரசா?
@pulens5444
@pulens5444 Месяц назад
சட்டம் தன் பாடல்களுக்கு.அளித்த காப்புரிமையைத் தான் கேட்கிறார் காசு இரண்டாம் பட்சம் தான்.
@gorillagiri7327
@gorillagiri7327 Месяц назад
Poi thirupadhi perumal kitta kelu...
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
😂😂😂 அவர் காசுக்கு ஆசைபடுகிறார், நீங்களெல்லாம் வேலை செய்து காசு வாங்காத தெய்வங்கள் 😂😂😂😂
@gorillagiri7327
@gorillagiri7327 Месяц назад
@@mercyprakash7081 well
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Месяц назад
Translate text with your camera தெரு பிச்சைக்காரன் Some Wants , free . Copied Raja sir songs but won't Ask Permission. Street Beggar Attitude !!!
@NashPrahalathan
@NashPrahalathan Месяц назад
ARR is the Best An Ultimate legend
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
😂😂😂 சரிங்க
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
@@mercyprakash7081👍😊😀
@plaminrajas7743
@plaminrajas7743 Месяц назад
கேக்கும் கேள்விக்கு பதில் இல்லாமல் எங்கோ போகிறார்
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
அவள்ளாம் அப்படி தான் ஓய்.....
@raa245
@raa245 Месяц назад
இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
இளையராஜா சுயம்பு.... எந்த கொம்பனாலும் அசைக்க முடியவில்லை... அசைக்கவும் முடியாது..... இசைக்கடவுள் இளையராஜா ❤❤❤
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
Correct 😊👍👍👍
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
@@mercyprakash7081 yes bro 👍
@ravindraan
@ravindraan Месяц назад
copyright விஷயம் தெறியாமல் பேச்சு. It is intellectual property right. Fool.
@benjamind7397
@benjamind7397 Месяц назад
ஏழு ஸ்வரங்களை கண்டுபிடிச்சது இளையராஜாவா அப்படி ஏழு சுரத்தையும் அவர் கண்டுபிடித்திருந்தால் இசைஞானி இளையராஜா ன்னு சொல்லலாம் இல்லை எட்டாத ஒரு ஸ்வரத்தை கண்டுபிடித்து இருக்காரா அவை எல்லாவற்றையும் யாரோ எப்பொழுதோ கண்டுபிடித்து விட்டார்கள் அதையே இப்போ மெட்டு கட்டி வாஸ்து இருக்காரு இளையராஜா அதற்கு எதற்கு இசைஞானி என்று பட்டம் கொடுக்க வேண்டும்
@sahaya1234
@sahaya1234 Месяц назад
ஸ்வரங்களை யாருமே கண்டுபிடிக்க வில்லை.‌ அவைகள் ஏற்கனவே காற்றில் மறைந்நிருக்கின்றன.‌ அதை நாம் கேட்குமாறு இசைத்து நம் மனதில் நிறைவதால் அவர் ஞானிதான்
@SenthilKumar-bx2hz
@SenthilKumar-bx2hz Месяц назад
Why your stomach burning
@ir43
@ir43 Месяц назад
You get the award for the dumbest comment of the year 2024.
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
😂😂😂 பஞ்சமுகி என்று ஒரு இராகம் இருக்குது தெரியுமா ? அதை இசைக்கடவுள் தான் கண்டுபிடித்தார்.... இராகங்கள் பதினாறு என்று அரைத்த மாவையே அரைத்து கொண்டிருந்த காருநாடக இசை வல்லுநர்கள் ஏன் இராகங்கள் 17 என்று கண்டுபிடிக்கவில்லை ? எவனோ கண்டுபிடித்ததை வைத்து கொண்டு பெருமை பீத்தும் உங்கள் கூட்டத்துக்கு மத்தியில் எங்கள் இசை விற்பன்னர் இளையராஜா இசைக்கடவுளாகவே ஆகி விட்டார்....
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Месяц назад
@@sahaya1234super bro 👍👍👍👍👍👍👍
@gdmkel473
@gdmkel473 Месяц назад
The Melodic Mastery of Ilaiyaraja: A Tribute to Timeless Cinema Music In the vibrant tapestry of Indian cinema, few names shine as brightly as Ilaiyaraja, the maestro whose compositions have become the heartbeat of millions. His ability to weave emotions into melodies transcends time, captivating listeners for generations. For many, including me whose love for Ilaiyaraja's music knows no bounds, certain compositions stand as pillars of joy in life's journey. Take, for instance, the ethereal beauty of "Poomaalaiye Thol Serava" from the film "Pagal Nilavu." Its haunting melody and poignant lyrics have made it a perennial favorite, serving as the cherished ringtone for years, a testament to its timeless appeal. Likewise, "Ithazhil Kathai Ezhuthum Neramithu" evokes nostalgia and admiration with its soul-stirring composition. These songs represent just a fraction of the vast treasure trove of musical brilliance that Ilaiyaraja has gifted to the world. For me, the love affair with Ilaiyaraja's music runs deep, with at least 2500 out of his 4500 compositions finding a special place in the heart. From the joyous highs to the melancholic lows, each melody serves as a soundtrack to life's myriad moments. It's a sentiment echoed by many who find solace and elation in the magic of cinema songs, particularly those crafted by the legendary composer. In a world where material possessions often pale in comparison to the simple pleasure of music, Ilaiyaraja's compositions stand as a beacon of hope and happiness. In the symphony of life, his music remains a constant companion, offering comfort, inspiration, and above all, sheer bliss. As the melodies linger in the air, it's a reminder that sometimes, the greatest riches are found in the songs that stir the soul.14.05.2024
Далее