Тёмный

இளையராஜா ஒரே படத்தில் 3 பாடல்களை பாட பாடகர் ஜெயச்சந்திரனை அழைத்தார்!  

Tamilanda Ramesh
Подписаться 753 тыс.
Просмотров 64 тыс.
50% 1

#ilayarajasongs #tamilsongs #trending
#ilayarajahits #ilayarajamusic #singerjayachandran
.
.
இளையராஜா ஒரே படத்தில் 3 பாடல்களை பாட பாடகர் ஜெயச்சந்திரனை அழைத்தார்! #ilayaraja | #shorts
.
.

Развлечения

Опубликовано:

 

1 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@godblessyou4978
@godblessyou4978 20 дней назад
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
@ranjithar7518
@ranjithar7518 Месяц назад
அது என்னன்னு தெரியல அண்ணா இந்த movie வரும்போது எல்லாம் நாங்க பொறக்கவே இல்ல ஆன இந்த பாட்டு எல்லாமே நம்பல போட்டு படுத்துது❤❤❤❤ mastro king 👑👑👑
@loveoppo5572
@loveoppo5572 Месяц назад
மூன்று பாடல்களும் அழகு🎉
@MuruganMurugan-ye9bx
@MuruganMurugan-ye9bx 19 дней назад
வாலி ஐயா வரிகள் சூப்பர்
@gsph2395
@gsph2395 10 дней назад
என்றும் மறக்க முடியாத குரல் காத்திருந்து காத்திருந்து கலங்கள் போகுது...
@kandasamymurugesan1081
@kandasamymurugesan1081 Месяц назад
ஜெயசந்திரன் அவர்கள் இனிமையான குரலில்.... தமிழில் பாடிய பாடல்கள் அதிகம்.... நம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காக தான்.இவரின் குரல் கேப்டனுக்கு பொருத்தமாக இருக்கும்.குறிப்பாக மயங்கினேன்... சொல்ல தயங்கினேன் பாடல்.
@karthikeyanudhayakumar9525
@karthikeyanudhayakumar9525 Месяц назад
அது மட்டுமல்ல இந்த படத்திற்கு போட்ட பாடல்கள் அல்ல இவை. வெவ்வேறு படங்களில் ரிஜக்ட் செய்யப்பட்ட டியூன்களை இயக்குனர் சுந்தர்ராஜனிடம் இளையராஜா கொடுத்து இதற்கு ஒரு கதை எழுத முடியுமா என்று கேட்க சுந்தர்ராஜன் அதில் சிறந்த டியூன்களை தேர்ந்தெடுத்து ஒரு கதையை உருவாக்கினார். அத்தனை பாடல்களும் படமும் ஹிட். இந்த படம் இசைக்கு எழுதப்பட்ட கதை.
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 6 дней назад
ஜெயச்சந்திரன் பிரமாதமான பாடகர்.. அவர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை 👍👌
@user-ey9nb8dy5e
@user-ey9nb8dy5e 3 дня назад
சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@wayofjoy4325
@wayofjoy4325 Месяц назад
Raasathi unna song is most favorite song to me❤❤❤
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 8 дней назад
மூன்றும் முத்துக்கள்தான் ❤👌🙏🏻 ராஜா ராஜாதான். நிலவினும் கூலான சந்திரனின் குரல். 👌 mesmerizing 💐🌺🌼🌸 இப்பதிவிற்க்கு நன்றி🙏🏻
@karthicksugumaran24
@karthicksugumaran24 Месяц назад
Jeyachandran - oorelam samiyaga song kooda nala irukum, ilayaraja music 🎵
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 дней назад
மூன்று பாடல்களுமே சிறந்தவைதான். ஜெயசந்திரன் அவர்கள் பாடிய அனைத்து தமிழ் பாடல்களும் அற்புதமானவை. நிறையபேர் அண்ணன் ஜெயசந்திரன் குரலை ஐயா ஜேசுதாஸ் குரல்லுன்னு நினைக்கிறார்கள்.
@livingstonjacob6932
@livingstonjacob6932 17 часов назад
மூன்றும் முத்துக்கள் ஜெயசந்திரன் குரல் மிக அருமை
@aarthikannamma7880
@aarthikannamma7880 Месяц назад
Pozhuthagi pochu velakkethiyaachu Ponmaane unna Theduthu ❤
@SanthiyachandruSanthiyachandru
@SanthiyachandruSanthiyachandru Месяц назад
Yennoda favourite ❤❤❤❤
@sundharvn8081
@sundharvn8081 14 дней назад
Kathirunthu, kathirunthu enakku piditha paadal
@balamuthu29
@balamuthu29 Месяц назад
3 Songs are very good favourite, but this time in my life "Kaathirunthu Kaathirunthu Kalangal poguthudi"...!!!🙏🏽🙏🏽👍🏽👍🏽
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 13 дней назад
வாலிப கவிஞர் வாலி இசை கடவுள் இசைஞானி 🙏😭😭👍❤❤
@RadhaKrishnan-jg2pd
@RadhaKrishnan-jg2pd 8 дней назад
3 um super song bro
@kmvjuliet7251
@kmvjuliet7251 5 дней назад
I like all songs of jeyachandran❤
@BC999
@BC999 8 дней назад
Nothing surprising. ILAYARAJA has given entire albums to SPB, KJY, Jeyachandran, Mano, Malaysia Vasudevan, and Hariharan. For Raasaathi onna, an ELEPHANT herd visited the theater near Kerala border whenever that song was played, and left after the song ended! POWER of MUSIC (Hail, Maestro Ilayaraja). That was shared by Chitra, Jeyachandran and few others on different occasions. Director Sundararajan created a story (just like AnnakkiLi) to accomodate all these tunes which were already composed for another movie but rejected by that director!!! HAPPENS ONLY with ILAYARAJA!
@kokhowlong
@kokhowlong 5 часов назад
These songs will live forever
@dinar2623
@dinar2623 День назад
All songs 🎉🎉🎉🎉
@padmaprakash7822
@padmaprakash7822 День назад
No choice at all ....all three are our all time favorites 🎉
@SakthivelSakthivel-xi1fg
@SakthivelSakthivel-xi1fg Месяц назад
3padalum❤❤❤❤❤
@janakiraman7239
@janakiraman7239 Месяц назад
Azhakaga sirithathu andha nilavu❤❤❤
@user-lh4hg4zh9m
@user-lh4hg4zh9m 4 дня назад
Ithe mari kodigile malipoo song spra iruku
@sudhakarb7291
@sudhakarb7291 Месяц назад
Ultimate: Kathirundu
@suriyaprakash2793
@suriyaprakash2793 15 часов назад
All❤❤
@mayakrishna1986
@mayakrishna1986 Месяц назад
My favorite singer
@veerasamymurugan236
@veerasamymurugan236 Месяц назад
காத்திருந்து காத்திருந்து
@elangovanelangovan7243
@elangovanelangovan7243 25 дней назад
ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும்...
@SanthiyachandruSanthiyachandru
@SanthiyachandruSanthiyachandru Месяц назад
Ithu athunnu thaniya solla mudiyalanna intha album yenna favourite ❤❤❤
@patriclall4270
@patriclall4270 6 дней назад
all 3 best🎉
@srinivasanboopalan4491
@srinivasanboopalan4491 Месяц назад
Naane Raja Naane Manthiri / Mayanginen Solla thayanginen
@joshnakasipandy1225
@joshnakasipandy1225 Месяц назад
Kaathirunthu kaathirunthu athu paatu ella soul
@maruthapillai4186
@maruthapillai4186 25 дней назад
திருச்சி பார்க்க முடியல தம்பி மூன்று பாடல்கள் முத்தானது
@balukg7090
@balukg7090 24 дня назад
மூன்றுமே
@kaviarasan7003
@kaviarasan7003 Месяц назад
Kattthirunthu kattthiruntthu
@MuthupandiK-qu9io
@MuthupandiK-qu9io Месяц назад
ஐ லவ் யூ ஆல்பம் முத்துப்பாண்டி
@natureworld7983
@natureworld7983 7 дней назад
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது..
@rajeshwari5809
@rajeshwari5809 19 дней назад
Evergreen songs 👍🏼
@ShahulHameed-nm6nn
@ShahulHameed-nm6nn 9 дней назад
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
@MAHESHMAHESH-pr7ko
@MAHESHMAHESH-pr7ko 24 дня назад
Kathirinthu amezing song
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 13 дней назад
காத்திருந்து
@pushpakanagu920
@pushpakanagu920 Месяц назад
Rasathi unna...pppppaaaa...ennamaa song...❤❤ That song has no words to explain my feelings..that much closer to my life ❤
@sivakumarthangavelu116
@sivakumarthangavelu116 Месяц назад
பூ வண்ணம் போல நெஞ்சம்,Jalil choudhry
@DevatharsanTharsan
@DevatharsanTharsan 20 часов назад
Kathirunthu
@sameeram.k7120
@sameeram.k7120 Месяц назад
Heart' melting songs ❤
@Travelwithkrish27
@Travelwithkrish27 Месяц назад
Rasathi unna song sonna namba matiga daily nytku na ketutu than thonnguweam ❤
@kanagavel-nf5nt
@kanagavel-nf5nt 9 дней назад
இன்றைக்கு ஏன் ஆனந்தமே
@bommuraj9058
@bommuraj9058 Месяц назад
Indraiku yen intha anathamey enna vibe ❤
@S.k0435
@S.k0435 25 дней назад
Indraikku ean intha anandhame
@nkaviyarasan52
@nkaviyarasan52 Месяц назад
All❤
@krishnant202
@krishnant202 Месяц назад
❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤
@pattu7483
@pattu7483 Месяц назад
Rasathi my father favorite song ❤❤
@jamesv6131
@jamesv6131 Месяц назад
3❤
@angulasfedricgoodnight5174
@angulasfedricgoodnight5174 Месяц назад
Anna oru ponnu oru payanukku avan Mel konda kadhalai velipaduthum song
@Vimal198186
@Vimal198186 Месяц назад
All 3 ❤
@sureshlakshika2016
@sureshlakshika2016 Месяц назад
Jeyachandran❤❤❤
@Jenebert85
@Jenebert85 Месяц назад
Padathuku Patuku Isaiku Producer Kasu Kuduthirukalam . But Music Enbathu Life Atha potavanuku tha Therium. Ippo ovvoruthanum nogama copy Adichi Market oyathuranga. Mutta vitta kozhiku tha Theriumam Pitti Vali
@user-hp2zu9zx7n
@user-hp2zu9zx7n Месяц назад
3 My fav song bro❤❤❤❤❤❤
@SanthoshSanthosh-rc1nu
@SanthoshSanthosh-rc1nu Месяц назад
@gayusathishgayusathish3826
@gayusathishgayusathish3826 Месяц назад
Bro.. Ilayaraja sir music illama other songs avar name varra songs sollunga
@amsavenibalasubaramanian9302
@amsavenibalasubaramanian9302 25 дней назад
No comments all 3
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud Месяц назад
3 ம்
@raftone123
@raftone123 Месяц назад
கண்ணத்தில் முத்தமிட்டாள் பாடல். நெஞ்சில் ஜில்....
@ashok6072
@ashok6072 Месяц назад
All
@baloo1579
@baloo1579 15 дней назад
What happened to jayachandran after than. No other song is it
@BC999
@BC999 8 дней назад
Can you at least check Wikipedia or RU-vid?! Ilayaraja gave Jeyachandran more than 200 songs in 3 languages, until the late 90s.
@boopalanbiotech2020
@boopalanbiotech2020 Месяц назад
How he fixed these 3 songs exclusively jeyachandran instead of Spb, jesudoss and malasiya Vasudevan...
@ShahulHameed-nm6nn
@ShahulHameed-nm6nn 9 дней назад
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
Далее
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 777 тыс.
Arthamulla Indhu Madham
6:45
Просмотров 31 тыс.
Отомстила слепой сестре 👍
0:55