Тёмный

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden details - PART 9 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 569 тыс.
50% 1

இவ்வளவு நாளா நாம் கேட்ட தமிழ் பாடல்களில் மறைந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள் - Tamil Songs - Unnoticed details - PART 9 - 12B Harris Jayaraj song, Chinna Thambi, Kaaka Kaaka, Kizhakku Seemayile, Ejamaan, Poonthotta Kaavalkaaran, Sillunu Oru Kadhal - Vaali - A.R.Rahman, Uzhaipaali, Ponniyin Selvan - Aayirathil Oruvan, Parthaale Paravasam, Saamy, Sachien, Heyram - Kamal haasan Detailing, Guru, Padayappa, Cobra, Maryan, Kannadasan songs, Dum Dum Dum, Duet, Pudhu Pudhu Arthangal, Mankatha, Sakkarakatti, etc,.
Thanks to Yughabharathi, N.Chokkan, Elambarithi Kalyanakumar, Geethapriyan Vasudevan ❤️
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Unnoticed Details PART 1to PART 8 - • Hidden Details in Tami...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள சங்க இலக்கியங்கள் - • தமிழ் சினிமா பாடல்களில...
இதெல்லாம் கங்கை அமரன் பாட்டா ! - • இவ்வளவு நாளா இது தெரி...
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! - • Ennada Panni Vachiruke...
Welcome to Cinema Ticket. Enjoy Unlimited entertainment and Exciting Kollywood Videos and Tamil Cinema Facts, News etc. Don't forget to Subscribe our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CinemaTicket #TamilCinema #TamilSongs

Развлечения

Опубликовано:

 

27 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 696   
@maheshrajendran7432
@maheshrajendran7432 Год назад
Dho vanthutaru la en thalaivan!! When other cinema related channels are giving same cliche contents only this man comes with different and unique contents! We want more creative contents from you neyy ! Much love from Sri Lanka
@sathyabamaelumalai9083
@sathyabamaelumalai9083 Год назад
Bro, I usually don’t watch much movies, but whenever I watch your videos, it never failed me to amaze at you. So much of hard works, so keen to the point, very good determination and interpretation. I really admire about your analysis. Good job 👍 keep rocking 👏👏All the best! 😇
@sathyabamaelumalai9083
@sathyabamaelumalai9083 Год назад
Very true
@jeonjksr2161
@jeonjksr2161 Год назад
அந்த விசிறி வாழை portion தான் எனக்கு அல்டிமேட் pahh வேற லெவல் தாமரை 👌👌👌👌👌
@batchanoor2443
@batchanoor2443 Год назад
அனைத்து பாடல்கைகளில் உள்ள தமிழ் அர்த்தங்களை ஒரு கதம்பம் பூமாலையாக தந்தமைக்கு பாராட்டுக்கள். 👏 👏 👏
@sudhakara1798
@sudhakara1798 Год назад
Nice pa
@roshanro1
@roshanro1 Год назад
7:59 Ayirathil Oruvan and Ponniyin Selvan Comparison nalla observation ✨️👍
@dkviews2003
@dkviews2003 Год назад
7:31 ponni nathi song become more special after knowing the comparison ❤️
@barathraj8975
@barathraj8975 Год назад
4:42 ராக்குடி dance master steps... 👌👌👌
@astergarden968
@astergarden968 Год назад
இப்போது எல்லாம் தமிழ் படங்களில் பாடல் வரிகள் தமிழிலே இருப்பதே இல்லை 🤦‍♂️
@slmc578
@slmc578 Год назад
Apa vera ennathula irukku
@kavyam52
@kavyam52 Год назад
And also meaning less songs
@dineshkd8604
@dineshkd8604 Год назад
PrivTe party
@sharmilaangel2673
@sharmilaangel2673 Год назад
Jala pula jangu🤣. Sk
@Earth_1
@Earth_1 Год назад
Ama bro ithula sk na vera lyrics eluthren kolraru first nalla irunthichi poga poga ella patu apdiye tha varuthu tamil le thedi kandupudikanum pola
@balakrisnhan4301
@balakrisnhan4301 Год назад
0:15 starting my thalaivARR terrific muzical 🥳🥳🥳🔥🔥🔥
@r.a1055
@r.a1055 Год назад
ஆத்தகரை மர அரச மர இலையே யார் யார் க்கு பிடிக்கும்🥰🥰🥰🥰😍😍😍😍🥰🥰🥰🥰😘😘😘
@delciakingsley6323
@delciakingsley6323 Год назад
Most expected series. We want more creative content from you Cinema Ticket team🥰
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️❤️❤️
@shaikmohamed7391
@shaikmohamed7391 Год назад
@@CinemaTicketTamil bro....Kannan vanthu padugiran song......rettaival kuruvi film..... Neraiya lyrics puriyala bro...neega next time sollunga bro
@sabarishree5834
@sabarishree5834 Год назад
@@CinemaTicketTamil In Azagiya Tamil Magan movie, while Shreya meet Vijay mom, nalla nikkaravangala Shreya va illuthu oru jerk kodupaanga. This is a sodhappal moment
@Brave3538
@Brave3538 Год назад
​@@CinemaTicketTamil eppa net enga unakku govt free ah thaththa epdi pa evlo videos orey video la using wifi ah ?? Any strike or claim issues monetization apo ??
@bluemountain5674
@bluemountain5674 Год назад
கவிஞர் கண்ணதாசன் ஐயா இந்த எபிசோடில் highlight
@maheswaran2129
@maheswaran2129 Год назад
Starting la yee Harris Vibe than...✨🎧💥❣️
@thamil..m.k...2632
@thamil..m.k...2632 Год назад
இப்ப வர பாட்டில் எங்கீங்க இந்த மாதிரி வரிகள் வருது😂 !அப்போ வந்து பாட்டில் கூட புரியாது வரி வந்தாலும் ஒரு அர்த்தம் இருந்துச்சு!... கேட்க இனிமையாக இருந்துச்சு😍
@muthukalai3601
@muthukalai3601 Год назад
நீங்கள் சொன்ன வட்டி அர்த்தம் எனக்கு தெரியும் அண்ணா நாங்க அப்படி தா சொல்லுவோம் இது மட்டும் இல்ல இணைக்கு நீங்க போட்ட நிறைய விஷயம் எனக்கு தெரியும்😍😍😍😍😍 சூப்பர் அண்ணா 👍👍👍💐💐💐
@balakrisnhan4301
@balakrisnhan4301 Год назад
12:15. my thalaivARR unique signature style touch templates patterns 🥳🥳🥳🔥🔥🔥
@sudhakari6490
@sudhakari6490 Год назад
Most of the songs are from Harris Jayaraj's movies. Thank you so much for choosing Harris Jayaraj's beats! I am a 16 years fan of Harris Jayaraj!
@sakthisudharsan3824
@sakthisudharsan3824 Год назад
Ponniyin Selvan+aayirathil oruvan goosebumps bro perfect ah match aachu 🔥🔥🔥🔥
@ananthik4056
@ananthik4056 Год назад
Venthu Thanithathu Kaddu also 👀🦋ARR
@vinothinianbalagan
@vinothinianbalagan Год назад
நீ மாற சொன்னதும் நான்கு சீசனும் மாற வேண்டுமா? Love பண்ணு... Apdinu 12b same song la oru line irukkum...
@vinoD-um4cf
@vinoD-um4cf Год назад
இதெல்லாம் கேக்கும் போதே இன்னைக்கு தமிழ் திரையிசை எந்த அளவுக்கு வியாபாரத்தை மட்டுமே நோக்கி நகர்ந்துட்டு இருக்குனு தெரியுது!!ஒரு பாடல் வரி எழுத பல இலக்கியங்களில் இருந்து Reference எடுத்து இது தான் அர்த்தம்னு தெரியும் போது நம்மல ஒரு நிமிசம் அட போட வைக்கிற பாட்டு வரிகள் இருந்துருக்கு!!ஆனா இன்னைக்கு பாடல் சினிமா வியாபாரத்துக்கு மட்டும் போதும்னு முடிவு பன்னிட்டாங்க,வரிகள் எப்படியும் இருக்கட்டும்(தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சாட்டல)அப்படினு போறது ஆபத்து!!இன்னொன்னும் சொல்லலாம் எத்தனையோ வெளிநாட்டு படங்கள் இசையமைச்சாலும் ரஹ்மான் இன்னும் பாடல் வரிகளில் சின்ன சின்ன Detail வைக்கிறது தமிழ் இலக்கியங்களை பயன்படுத்துறதுனு ஒரே ஆறுதலா இருக்காரு!!
@sivakami.vganeshan2214
@sivakami.vganeshan2214 Год назад
மோகமுன்னு வந்துபுட்டா முகவரியே தேவையில்லை என்ற வரிகளெல்லாம் எவ்வளவு மோசமான வரிகள்.
@pandiyan3904
@pandiyan3904 Год назад
16:35 Mass for Na. Muthukumar 🔥🔥
@Tamil_info_for_All
@Tamil_info_for_All Год назад
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு அதனை மறுபடியும் படத்திலும் அவ்வை சண்முகி படத்திலும் வாலி வாலி எழுதியுள்ளார் ருக்கு பாடலில் நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் பாடலிலும் வாலி எழுதிய எல்லா ஆனால் ஒரு பதிலாக எழுதியுள்ளார்
@ponduraisamy6362
@ponduraisamy6362 Год назад
சுவர்ணலதா பற்றி போடுங்கனு அன்னைக்கே கேட்டேன் .....
@rajeelingan5671
@rajeelingan5671 Год назад
S my fav singer
@tamiltribeschannel8406
@tamiltribeschannel8406 Год назад
எப்படி உங்களுக்கு இ‌வ்வளவு details தெரியுது ur amazing சகோ ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு அற்புதமான விளக்கம் 👏👏👏💐 புதிய வார்த்தைகள் அதற்காக புதுமையான விளக்கம் கேட்க அருமையாக இருக்கின்றது
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️
@janaela3110
@janaela3110 Год назад
Notification paatha moment I jumped in to the video.. love your videos and your voice..🥰😍🤩
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️❤️❤️🙏🏻
@RamKumar-mf4gg
@RamKumar-mf4gg Год назад
My favourite lyricist Thamarai❤️
@PradeepPradeep-ot5uu
@PradeepPradeep-ot5uu Год назад
எப்போதும் உங்கள் தகவல்கள் எல்லாம் அருமை,நான் கேட்டிருந்தேன் சிரிப்பின் சிகரம் நகேஷ் மற்றும் நடிப்பின் இமயம் MR ராதா இவர்கள் இருவரின் கலை பயணத்தை பற்றிய பதிவுகளை பதிவிட வேண்டுகிறேன். Dr,priyatharshini, DGO
@shankararamuthan3343
@shankararamuthan3343 Год назад
aayiraththil oruvan, ponniyin Selvan detail top notch ❤️❤️
@astergarden968
@astergarden968 Год назад
"உழைப்பாளி" படத்தின் பாட்டை இது வரை நான் "சோலை கிளி" என்று தான் நான் பாடி வந்தேன்🤣
@mr_phoenix_yt
@mr_phoenix_yt Год назад
We are good enough to replace with a meaningful word 😂 when we don't understand the lyrics 🤣
@dharinic2648
@dharinic2648 Год назад
S me also
@cinechat4259
@cinechat4259 Год назад
🤣🤣
@induraj6813
@induraj6813 Год назад
Me too🤣
@Rinithvmopmaspank
@Rinithvmopmaspank Год назад
Me too 🤣🤣🤣🤣
@umavathipalanichamy5788
@umavathipalanichamy5788 Год назад
கண்ணதாசன் sir நீங்க Legend , super song 😆🤩
@balakrisnhan4301
@balakrisnhan4301 Год назад
12:25. indian pachai kizhigal songs and kadhalar dhinam dhandhiyah aatam songs match aagum /irukkum 🥳🥳🥳🔥🔥🔥
@sherlinpapachannel
@sherlinpapachannel Год назад
Brother உங்க வீடியோ பார்த்தால் மனசு relax ஆக இருக்கு ❤️
@shyshy4178
@shyshy4178 Год назад
Hi sis😍🥰
@sherlinpapachannel
@sherlinpapachannel Год назад
@@shyshy4178 hi dear 🙂
@shyshy4178
@shyshy4178 Год назад
I like your videos also,😊
@ritikagopal239
@ritikagopal239 Год назад
Semma research work bro!!!! The most most awaited series!!! Vera level!!!! 😍😍😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
Thank you ❤️
@venkatprasad3094
@venkatprasad3094 Год назад
நான் English medium தான், ஆனா நாளம் meaning எனக்கு தெரியும் நண்பா.., நீங்க எந்த அர்த்தத்தில் சொன்னிங்க னு புரியுது., But எந்த மீடியம்னாலும் தமிழ் ஆழமா படிச்சா அழகுதான் னு சொல்லவரேன்
@veerakumar.t.3479
@veerakumar.t.3479 Год назад
சூப்பர்🤩👍👏👏👏👏.பாதி பேருக்கு மேல் உள்ள அனைவருக்கும் கல்வி ஆங்கில மொழியில் இருப்பதால் தமிழ் பாடல்களின் அர்த்தங்கள் தெரியாமல் ரசிக்கிறார்கள்.
@RAJ-Sachin
@RAJ-Sachin Год назад
👏👏👏 awesome work sago and yes we missed director jeeva sir😔 Sago oru request "நா.முத்துக்குமார் " sir pathe oru detailed video pannunga sago🙏🙏...
@nkumar4573
@nkumar4573 Год назад
Miss u Tamil lengends like vaali , kannadasan , pirai Sudan....ippo laam Tamil cinema la Madras slang nu oru karumam thaan full lyrics
@yours_aarah
@yours_aarah Год назад
Very very informative ❤️ Plus, I am happy that in Sri Lanka, we use கோலம், வட்டி, நாசி, நாளம் and நாடி in our normal use.
@chinchurejith2092
@chinchurejith2092 Год назад
1'st view🥰 addicted to this channel 🥰love from kerala🥰🥰
@Shinchan-ok6rh
@Shinchan-ok6rh Год назад
90ஸ் குடும்ப திரைப்படங்கள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
Sure
@aldousbruno8324
@aldousbruno8324 Год назад
How many of you notice?? Aalaporan tamizhan and singapenne is the same chorus and music if you listen carefully
@shafizeenath3891
@shafizeenath3891 Год назад
Athu enna nu theriyala unga video matum seekram mudira feel varuthu 🤝.. really awesome bro... Inum evlo part vanthalum parthu rasikra fans ah sampathichitinga congrats cinema ticket team 👍🎊🎉
@ramkumar2670
@ramkumar2670 Год назад
Video oda ovvoru seconds um enjoy panna mudiyudhu🥰🙏🏻🙌🏻💜
@manickavasagam6071
@manickavasagam6071 Год назад
Bro..... na kandu puduchadhu.... A R Rahman music la vandha Anbe Aaruyire movie la.... Mayilirage and Maram kothiye rendum same tune .... genre dha vera
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
இந்த பாட்டுகள்ல இருக்குற வார்த்தைகள் பின்னாடி இவ்வளவு அழகான அர்த்தங்கள் இருக்கிறது நீங்கள் சொல்லித் தான் தெரியுது 😁😁😁😁👍👍👍. அருமையான காணொளி 😍😍😍❤️❤️👌👌👌
@naveennaveen1593
@naveennaveen1593 Год назад
வாலி என்றும் ஓர் அதிசயமே வாலிபக் கவிஞன் வாலி 🥰
@rajaramyaramya5094
@rajaramyaramya5094 Год назад
ரொம்ப புடிச்சிருக்கு நண்பா 🤝♥️
@ilovetoeat2923
@ilovetoeat2923 Год назад
Bro... Star movie vara song "nendhikitten" and Little john movie vara song "padava".. Indhe rendu song le oru humming...
@ajaydme
@ajaydme Год назад
Thandavam padathula vara oru padhi kadhavu songla muthukumar sir couples ah door kuda compare paniruparu. Athuku thagundha mariye song full ah door oda references neraya irukum....
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz Год назад
Kannadhasan sir ultimate 😀❤️👍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️😁
@andyredthiru5634
@andyredthiru5634 Год назад
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லை 💥 ♥️ என்ற வரிகளைப் போன்று இந்த வீடியோவும் முடியாமல் பயணமாக போக வேண்டும் என மனம் தவிக்கிறது 🎬😪😘💌
@rajrio
@rajrio Год назад
கவிஞர் கண்ணதாசன் அய்யா masterpiece and greatest 😍🔥💥😎all time
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️❤️❤️
@chathirasekaramchathirasek6919
@chathirasekaramchathirasek6919 7 месяцев назад
💘Kannadasan❤
@smileythilak9016
@smileythilak9016 Год назад
Yaru samy nee 🤩💥 சினிமா ticket lover ♥️
@mohamadimammohamadimam9222
@mohamadimammohamadimam9222 Год назад
தெரிந்த பாட்டு தெரியாத வார்த்தை தெரிந்து விட்டது நன்றி.
@vijaykrishnaperumalsamy5623
Kannadhasan ku munnu manaivi gal 90's kids :Nam Yaaruku Yenna thorogam seidhom nammaku mattum Yean eppudi lam nadakirthu
@_A2_Editz
@_A2_Editz Год назад
Waiting For Part-10...😍👍
@richardebinazer7521
@richardebinazer7521 Год назад
Wait pannittu irunthen thala ❤️❤️❤️
@Ulagam_Suttrum_Vaaliban
@Ulagam_Suttrum_Vaaliban Год назад
Hardwork Never Fails... Semma Bro... 🔥🔥♥️
@chuttiescooking741
@chuttiescooking741 Год назад
Anna konjam fast ta podunga na wait panna mudihala Unga content la vera level
@saranyasuresh6698
@saranyasuresh6698 Год назад
Sprb 👌I enjoyed very much🤩 we want more hidden details in Tamil songs anna
@irainesagi228
@irainesagi228 Год назад
"""காதலிலே நுழைந்தால் கட்டபொம்மன் கூட போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்...."""
@ambikapathykabishan3079
@ambikapathykabishan3079 Год назад
Its a very difficult work but pls make a video this concept and released once a months kindly request bro luv from SRILANKA
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Год назад
உங்களின் காலதாமதம் வெடிக்கும் வரை பலாவிற்கு காத்திருப்புக்குரியது🙏🙏🙏
@ericmariovijaay1717
@ericmariovijaay1717 Год назад
Hi man. Liked your video again. Just makes me feel relaxed and learn about some secret facts too which I love to do. Nice work bro.
@balachandru85
@balachandru85 Год назад
Bro.. Video content Vera level.. 👍👍Vaazhthukkal... 😀
@sugukuttis6020
@sugukuttis6020 Год назад
பழைய பாடல்களின் வரிகள் அர்த்தமும் அனைத்துமே அருமை அண்ணா புது பாடல் வரிகள் புரியவில்லை அர்த்தமும் தெரியவில்லை ..
@suganprasanna
@suganprasanna Год назад
Ultimate content.. Especially aayarathil oruvan and ponniyen selvam
@madhavank4568
@madhavank4568 Год назад
எத்தனை தடவை பார்த்ததாலும் சலிக்காத Hidden Details Songs Part Videos ❤🤩👌
@deepakdee9280
@deepakdee9280 Год назад
One request .,dnt change padiyappa BGM cause its so 90s emotional 💕💕💕🦋🦋🦋
@arasuasokan3544
@arasuasokan3544 Год назад
Sema work brother,sema editing,details sema brother Ippadiyae pannunga naanga irukom.........
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Super video anna 😍❤️👍 Vera level la kandupidichu azhaga decode pannirukeenga 😇😇😇. Well done 👏👏👏👏❤️❤️❤️👍👍👍👍
@datosam__
@datosam__ Год назад
🤩 Happy to see your Hardwork Boss… A Big Love From Malaysia 🇲🇾
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️🙏🏻
@manikandans9613
@manikandans9613 Год назад
Hai brother... Video Really amazing bro... Spl Heram movie Pathi sollum pothu history la ivlo visiyam irukkunu purinjuthu... Super bro 👌👌👌👏👏👏👏...
@nithyanandm1206
@nithyanandm1206 Год назад
First time I am commenting bro.. really super.. you are making us to love these songs much much than before.. 👌🏻👍🏻💐🥰
@anushiyamohan27
@anushiyamohan27 Год назад
Bro unga videos a ellam parkurapo than time poradhe theriyaama enna ivalavu seeikiram mudinjite nu thonum 🔥😍 We want more parts 🥰
@Muthangamusics
@Muthangamusics Год назад
Wooooow.....Enna oru explanation bro.....well done....innum intha paadalgal ellam romba pidichirukku....arumaiyana tamil varigal...👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@mr.beeest2.o571
@mr.beeest2.o571 Год назад
Vaa thalaiva..linch time ku yetha ore vdo onga vdo thaan…paatha odane apdi oru happy❤️❤️❤️❤️❤️❤️❤️
@vijayakash5521
@vijayakash5521 Год назад
Wow.. super explanation... 👍👌👏🏼❤💚... thanks nanba🙏💚
@v.gopinath25
@v.gopinath25 Год назад
ஐயா, பாகப்பிரிவினை 1959 -ல் வந்த படம் ஆனால் நீங்கள் 1950 -ல் வந்த படம் என்று தவறாக கூறிவிட்டீர்கள் 14:06 sec. நடிகர் திலகம் சிவாஜி கணேசன்-ன் முதல் படமே 1952 -ல் தான் வெளியானது.. தவறை கண்டுபிடித்து சுட்டிக்காட்டும் நீங்களே தகவலை கவனகுறைவாக கூறலாமா!?
@mahakrish218
@mahakrish218 Год назад
Eppdi ippdillam bro i am staning ur video mudila ponga keep rocking bro😍😍🥰
@pugalkannan95
@pugalkannan95 Год назад
1:15 CT 's sothappalgal: Said Winter instead of Rain coat.
@manjubramha5282
@manjubramha5282 Год назад
Im waiting this your videos superb thanks bro💯❤💖🤝😘
@purpleaysh1170
@purpleaysh1170 Год назад
வேற லெவல் bro நீ. என்னமா ஆராய்ச்சி பண்ணிருக்க... Extraordinary
@melvinraj6688
@melvinraj6688 Год назад
😍♥️Anna video superb 💯❤️
@velmuruganc668
@velmuruganc668 Год назад
Yo ..... 1st share pannitu than ya .... Rasikkave varuvan ....... 👌👍👍👍👍
@gowriiniya4889
@gowriiniya4889 Год назад
Uinga voice ❤❤❤❤❤❤❤❤❤
@jahirhussain2001
@jahirhussain2001 Год назад
Arumaiyana pathivu sago.... very interesting
@jeevanandhu354
@jeevanandhu354 Год назад
I'm a Sinhalese from sri Lanka, I know tamil well. I like tamil movies and songs a lot. It's very interesting to watch this kind of hidden information , rare words and meanings. It helps to watch the songs in more meaningful way. I'm amazed with your dedication and concerning level of each and every small things inside these art creations. It's excellent and appreciable
@user-ju9iu9di3p
@user-ju9iu9di3p Год назад
Oya Kohetha
@emptyview7530
@emptyview7530 Год назад
Na. Muthukumar Sir. அழகா ஒரு விஷயத்தை யோசிட்சி இருப்பாங்க... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே பாடல் ல - கடவுள் கிட்ட கருவற கேட்டு உன்ன சுமக்கவா னு காதலிக்கு காதலன் பாடுற போல எழுதிருப்பாங்க. அதுபோல ஆரிரோ ஆ ராரிரோ இது தந்தையின் தாலாட்டு பாடல் ல - கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோன்றுதே... னு மகளுக்காக எழுதிர்பாங்க. 👌அருமையான வரிகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் நா. முத்துக்குமார் 🙏🎼💙
@natyashikaranatyalaya
@natyashikaranatyalaya Год назад
Very nice bro .waiting for the next part .Thank you.
@AjithKumar-ip3wu
@AjithKumar-ip3wu Год назад
Spr bro video theriyatha neraiya tamil varthai therinchukityen....🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@chandru8806
@chandru8806 Год назад
Vera level bro.! Awe struck lyrics & research 🧐 Kudos bro 😎
@shahithaparveen5438
@shahithaparveen5438 Год назад
அடேங்கப்பா எவ்ளோ details collect பண்ணி video போடுறீங்க bro super...i respect for your work..🙏 Keep rocking 😍
@kireetyreddy7373
@kireetyreddy7373 Год назад
Hats off to ur efforts brother
@vihalkaviyarau9044
@vihalkaviyarau9044 Год назад
Anna neenga podra padathala ulla details video vida enakku song details thaan romba romba pudichirukku anna. Ithulaya innum neraya video podunga anna. This comment is from the heart ❤ anna
@k.moganapriya4457
@k.moganapriya4457 Год назад
Always mass na onga da videos semma heavy effect Anna super
@madhavank4568
@madhavank4568 Год назад
Romba Romba Nandri Anna Intha Video kaga❤🤩 Part 10 Hidden Details Songs kaga Waiting
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️
@seyednaveen
@seyednaveen Год назад
Idhula cinema ticket oda effort ku atleast millions likes podalaam...hats off bro ❤️
@tamilramtamilram4170
@tamilramtamilram4170 Год назад
அனைத்து பாடல்களும் அருமை...... பாடல் ஆசிரியர்களுக்கும் அருமையான பதிவை தொகுப்பித்து வெளியிட்ட உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏
@anuaishu9273
@anuaishu9273 Год назад
Unga voice la kekarapo matum dhan Nalla Iruku brother.. super
Далее
How did they do?! 😂👀🕺 | Triple Charm #Shorts
00:16