Usually i used to grind rice in mixie while grinding urad dhall in grinder. Dhall takes almost 30 minites for grinding urad dhall. Any way thanks for ur tips. I deffenetlly try this tip next time.
அரிசி நல்லா எட்டு மணி நேரம் ஊற வச்சி எடுத்தா சீக்கிரமாக அரை பட்டுரும் அரிசி கம்மி நேரம் ஊற வச்சா கொஞ்சம் லேட் ஆகும்.. அது உங்க அரிசியை பொறுத்தது...thank you sister 💖💖💖💖
no எல்லா மாவும் நம்ம மிக்ஸியில் அரைக்க போறதில்ல லைட்டா பல்ஸ் விட்டு எடுத்து அதுக்கப்புறம் கிரைண்டர்ல தான் நம்ம அரைக்க போறோம் சோ எந்த ஒரு ஹீட்டும் இருக்காது ட்ரை பண்ணி பாருங்க