Тёмный

இஸ்லாமிய ஆண்கள் ஏன் மஹர்(மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்கிறார்கள்?அது கட்டாயமா?  

Manudavasantham
Подписаться 38 тыс.
Просмотров 8 тыс.
50% 1

மானுட வசந்தம்,கிருஷ்னகிரி
இஸ்லாமிய ஆண்கள் ஏன் மஹர்(மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்கிறார்கள்?அது கட்டாயமா?
என்ற இதரமதச் சகோதரியின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@shams522
@shams522 24 дня назад
மஹர் பற்றி டாக்டர் அவர்கள் மிக அருமையாக பதில் கொடுத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 24 дня назад
Arumaie..spechee. thanks. Chaneal
@shahinshafakrudin784
@shahinshafakrudin784 24 дня назад
Asalamualaikum very very good answer sukran Doctor shaib ❤
@AbdulAjeeth
@AbdulAjeeth 20 дней назад
Super
@MohammadMuneef-c5r
@MohammadMuneef-c5r 24 дня назад
6:55 இந்த காலத்துல இப்படி மஹர் எங்கு கேட்கிறார்கள். மஹர் என்ற பெயரில் ஆண்களின் சொத்தை கொள்ளையடிக்கவே பார்க்கிறார்கள்.
@Fairy._.moostr
@Fairy._.moostr 17 дней назад
Appo seedana edukkiragale
@Sulthan-j3i
@Sulthan-j3i 23 дня назад
டிமாண்ட் ஐ பொறுத்து மஹர் கூடும் குறையும் :
@Sulthan-j3i
@Sulthan-j3i 23 дня назад
மஹர் என்பது முன் வைப்பு நஷ்ட ஈட்டு தொகை : குறைந்த பட்சம் இரண்டுலட்சம் மூணு லட்சம் நாலு லட்சம் ஐந்து லட்சம் பத்து லட்சம் ஒரு கோடி பத்து கோடி நூறு கோடி வரை அழகுக்கும் குடும்ப பாரம்பரித்திற்கு ஏற்றவாறு மஹர் கேட்கலாம் அந்த தொகையை பெற்றுகொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் : அவன் ஏதோ காரணமாக பின்னாட்களில் திருமணத்தை ரத்து செய்து விட்டால் : அந்த தொகை அவளை சேர்ந்தது: இவள் ஏதோ காரணமாக திருமணத்தை ரத்து செய்து விட்டால் மஹர் தொகையை திரும்ப கொடுத்து விட வேண்டும் : முன் வைப்பு டேவணி தொகை தான் மஹர் : இவர் புரியாத நபர் ஏதோ உளறுகிறார் :
@MohammadMuneef-c5r
@MohammadMuneef-c5r 17 дней назад
@@Sulthan-j3i இந்த காலத்துல இப்படி மஹர் எங்கு கேட்கிறார்கள். மஹர் என்ற பெயரில் ஆண்களின் சொத்தை கொள்ளையடிக்கவே பார்க்கிறார்கள்.
@abdulhaleem9394
@abdulhaleem9394 20 дней назад
Vara thachanai.vanguwathu.haraam.chariyath.sattahai.patithu.pathil.sollavum
@MohammadMuneef-c5r
@MohammadMuneef-c5r 24 дня назад
அறபு நாட்டில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் ஆண்களுக்கு மஹர் கொடுமை நடக்கிறது.
@rajmohamed2400
@rajmohamed2400 20 дней назад
மகர் என்பது சரியான மதிப்பில் வழங்கப்படுகிறதா? கவனிக்கப்பட வேண்டும். சும்மா பேருக்கு மட்டும் தான் இது இப்போது நடைமுறையில் உள்ளது. இதெல்லாம் ஒரு பேச்சா? யார் கொடுக்கிறார்கள், மணமகள் கேட்கும் கேட்கும் தொகையை என்பதை பேச்சாளர் கூறுவாரா?
@MohammadMuneef-c5r
@MohammadMuneef-c5r 17 дней назад
@@rajmohamed2400 இந்த காலத்துல இப்படி மஹர் எங்கு கேட்கிறார்கள். மஹர் என்ற பெயரில் ஆண்களின் சொத்தை கொள்ளையடிக்கவே பார்க்கிறார்கள்.
@syedmaricar9946
@syedmaricar9946 24 дня назад
Ulta sulta vaha msri vitathu .😢
@mimu8930
@mimu8930 23 дня назад
மகனும்..குடுப்பானுங்க...வேன்டான...தலா க்கும்..சொல்லுவானுங்க...
@jameelsalih
@jameelsalih 19 дней назад
மஹர் என்பது, தமிழ் மரபிலும் உள்ளதுதான். “பரிசப் பணம்” என்று அதற்குப் பெயர்.
Далее