அன்று படிக்கவில்லை நாகரீகம் தெரியாது எதுவும் தெரியாது.வரதட்சனை கேட்டார்கள்.இன்று பெண்கள் பெரும் கல்வி, வேளைக்கு போய் சம்பாரிக்கிறார்கள்.இருந்தும் அதிகம் கேட்கிறார்கள்.
என். பெரிய மகனுக்கு. நூறு பவுன். வீடு.. கார் கொடுத்து திருமணம் பண்ணி கொண்டாங்க அது போல் என் சின்ன மகனுக்கு சம்பந்தம் வேண்டும். அடுத்து வரும் மருமகள். அதே. சீர் கொண்டு வந்தா. எனக்கு கவுரவம்.. வரும் மருமகளுக்கும் மரியாதை. ஈகோ இருக்காது.. மகனை பெற்று கொஞ்சம் வசதி உள்ள அப்பன்.சொல்லும் காரணம்...
இந்தியாவில் இருப்பவர்கள் போலி முஸ்லிம்கள். தலாக் சொல்ல மட்டும் ஷரியத் சட்டத்தை உபயோக படுத்துகிறார்கள். இதனால் முஸ்லிம் பெண்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளனர். இந்திய முஸ்லிம்கள் என்பவர்கள் உண்மையில் காஃபிர்கள் காசுக்காக எதையும் செய்வார்கள்