Тёмный
No video :(

நாங்கள் வணங்கும் கடவுளுக்கும் நீங்கள் வணங்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்??? 

JIH Chennai
Подписаться 37 тыс.
Просмотров 13 тыс.
50% 1

#masjid #masjidvisit
#islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam
#quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat
#jihchennai #jih #jihmetro
#kvs #habeebullah #drkvshabeebmohammed
#islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus
#islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts
#இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு
#தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத்
tamil islamic songs
tamil islamic bayan
tamil islamic guidance
tamil islamic remedy
tamil islamic guide
tamil islamic
tamil islamic status
tamil islamic studies
tamil islamic channel
tamil islamic whatsapp status
islamic background nasid copyright
free | no copyright background music
islamic | best islamic music
islamic no copyright
background music
islamic knowledge
islamic travel background music no
copyright
islamic ringtone
islamic cartoon
islamic status
islamic song
islamic gojol
islamic video
ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews
#israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack
bayan
bayan tariq jameel
bayana
bayanchi gani
bayan tamil
bayan ajmal raza qadri
bayan saqib raza mustafai
bayan song
bayan on palestine
bayan status#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #follow#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #tamilislamicfighter #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@gnaniyarhussain8370
@gnaniyarhussain8370 Месяц назад
Allah oruvan avan thevai atravan avan yarayum peravum illai yaralayum perappadavum illai avanuku oppaga ondrum illai
@rabiyath8313
@rabiyath8313 Месяц назад
Ihlas
@nakeebissadeen1606
@nakeebissadeen1606 Месяц назад
தெய்வீகத்தில் ஒற்றுமை என்பது அனைத்து மதங்களிலும் முக்கியமானது. உபனிஷத் ஏகமில் இருந்து Ekam evadvitiyam" "அவர் ஒரு வினாடி இல்லாமல் ஒருவர் மட்டுமே". [சந்தோக்ய உபநிஷத்து 6:2:1] குர்ஆனில் கூறுவீராகஃ "அவனே அல்லாஹ், அவன் ஒருவனே. (112:1)
@syed.k9048
@syed.k9048 Месяц назад
❤❤
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Месяц назад
ஒரே கடவுள் இருக்கிறபடியால் பிரபஞ்சம் ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கிறது.மனிதர்கட்கு பல கடவுள்கள் இருப்பதால் மனிதரிடையே குழப்பம். நிலவுகிறது.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js Месяц назад
💐💯✍️✅🌠🌌⬆️🌌🌠⚖️💯✔️✍️💐💐💐
@இயேசுவேதேவன்
❤ ❤ ❤ ஒன்றே குலம் ஒருவரே தேவன் 🌺🌹🌺 இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் 🌴🌴 தேவன் ஒருவரே .. அந்த இறைவனாகிய தேவனே தாம் படைத்த மனிதனை மீட்க இந்த மண்ணில் இயேசு என்ற நாமத்தில் வந்தார் ..இந்த இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் 🔥🔥 ஒன்றே குலம் ஒருவனே தேவன் 👍🏻👍🏻🙋🏼‍♂️🙋🌹🌹
@user-ge6fy4ke6u
@user-ge6fy4ke6u Месяц назад
மெண்டல்,, ஒரே தேவன் கிற,,, பின்ன அவர்க்கு ஒரு மகன் ஒரு நிலைப்பாடு ல இரு
@இயேசுவேதேவன்
​@@user-ge6fy4ke6uமூடா அவர் தான்.மண்ணில் வந்தார்
@இயேசுவேதேவன்
​@@user-ge6fy4ke6uமூடா அவர் தான் இயேசு..
@RajiGandhi-mo6uk
@RajiGandhi-mo6uk Месяц назад
Enga yeasu kadavul Illainka thoothuvar Avar eesha nabi Avarukkum iraivan oruvan irukkiran Iraivan oruvane nam ellorukkum ungal yeasuvukkum.
@musthafamohamed9598
@musthafamohamed9598 Месяц назад
நீங்கள் சொல்றபடி பார்த்தால் , தேவன் இயேசுவாக வந்தார் அப்படியென்றால், இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின் தேவன் என்னவானார்
@syedmaricar9946
@syedmaricar9946 27 дней назад
He said it nicely The people who wants to create troubles between people like to say many things not true in society of people's .
@shahinshafakrudin784
@shahinshafakrudin784 Месяц назад
Asalamualaikum very good answer sukran Doctor shaib ❤
@RaviKumar-dl2st
@RaviKumar-dl2st Месяц назад
Assalamualaikum wa rahmatullahi wa barakhathu. Muhammad Nabi (sal) avargalin petror Naragavaathigal endru nammudaiya Hadeesgalil pathivu seiyappattullathu sariya?
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq Месяц назад
நல்லவர்கள் மட்டுமே கடவுளை அடைய முடியும்.
@BahurudeenAhd
@BahurudeenAhd Месяц назад
உலகில்படைக்கப்பட்ட உயிரினஙகளில் மனிதன், ஜின்(பூதம்)இவை இரண்டும் நல்லவர்களோ , தீயவர்களோ இறைவன், கடவுளை அடைந்தே தீரவேண்டும் இவர்கள் இவ்வுலகில் செய்த நண்மை தீமைகளுக்கு பதில்சொல்லியே ஆகவேண்டும் இதில் உண்மையான இறைவனை, கடவுளை ஏற்று அவனுககு இனைவைக்காதவர் தான் செய்த தீமைகளுக்கு நரகத்தில் குறிப்பிடடகாலம் தண்டனை அனுபவித்தபின் சுவர்க்கம் செல்வார் உண்மையான இறைவனுக்கு உலகிலுள்ள ஒன்றை இறைவனாக, கடவுளாக இனைவைத்து வணங்கியவர்கள் இவவுலகில் நண்மைகளை செய்திருந்தாளும் அவர் நிறந்திரமாக நரகத்தில் இருப்பார்
@blalalt796
@blalalt796 Месяц назад
MASHALLA 🌜 👍 🌛 SUPER 🎉❤NEWES NITHYA ADI 🎉❤🎉❤🎉❤MASHALLA YAHALL 🌜 👍 🌛 ♥️
@sourashtradevelopers8643
@sourashtradevelopers8643 6 дней назад
திருக்குர்ஆனில் ஒரே இறைவன் என்ற கோட்பாடு இருந்தாலும் இஸ்லாமியர்கள் வணங்கும் அல்லா தான் உண்மை கடவுள் என எப்படி நம்புவது?
@mohamednasri1407
@mohamednasri1407 2 дня назад
சகோதரர் களே கடவுள் என்ற ஒன்றை உலகிற்கு கொண்டு வந்தது வணங்குவதற்கு அல்ல அநியாயம் செய்யிம் மனித மிருகங்களை கடவுள் பெயரை சொல்லி அடக்கி ஓடுக்கி நல்லவன் ஆக மாற்றத்தான் மற்ற மதங்களில் படைத்த கடவுள் களுக்கே வியாபாரதில் பங்கு தாரர்களாக ஆக்கி வருகிறார் கள் கடவுளை கடவுள் ஆக மதிக்காமல் தங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போல் ஆக்கி வருகிறாங்கள் கடவுள் முன் பயபக்தி யாக காட்சி யளிப்பது வெறும் நடிப்பு தானே தவிர பயம் என்பது கிடையாது உண்மை யில் கடவுள் பயம் ஒவ்வொரு மனித ரிடம் வந்துவிட்டால் நாடே சுபிக்க்ஷ மாகிவிடும் ஆகவேதான் இஸ்லாத்தை கொண்டு வந்து திருத்த பார்த்தார்கள் இருந்தும் எந்த நன்மை களும் ஏற்படவில்லைஇஸ்லாமியர் களும் இஸ்லாத்தின் ரகசியம் விளங்கி கொள்ள முடியாதாதால் இஸ்லாமியர் களே இஸ்லாத்தை தோற்கடித்து விட்டார்கள்
@sankaranarayananbalasubram6399
@sankaranarayananbalasubram6399 Месяц назад
இந்துக்கள் மறுமணம் செய்து கொள்கிறார்கள்... உண்மை... ஆனால் தலாக் சொல்லி விட்டு உடனே அடுத்த மணத்திற்கு தயாராவது என்பது எனக்கு உடன் பாடில்லை... விவாகரத்து கூட முதலில் சேர்த்து வைக்க முற்படுகின்றனர்... குழந்தைகளை பற்றி விவாதிக்கின்றனர்... பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு உத்தரவு தரப்படுகிறது... ஆனால் அங்கு அப்படி இல்லையே... ஆண்மகன் உரிமையாக உள்ளது... விவாகரத்து என்பது இருவர் கையிலும் உள்ளது...
@user-qw2ii5vt2t
@user-qw2ii5vt2t Месяц назад
கடவுள் ஒருவரே! அதை யாரும் மறுக்கவில்லை! அந்த ஒரு கடவுளின் பெயர் தான் பெரிய விவாதம்! ஒரு மொழியில் மட்டுமே இறைவன் பெயர் இருந்தால் அவன் இறைவனே கிடையாது!
@jafarullah72
@jafarullah72 Месяц назад
இந்த உலகில் மனிதர்கள் அனைவரும் பயணிகள் தான் , , , , பயணம் செய்யக்கூடிய வாகனம் வித்தியாசப்படும் , , , , மாட்டு வண்டியில் மட்டுமே பணம் செய்வேன் என்று கூறுவது அறியாமை , , , , கப்பல் பயணம் விமானம் . , , ராகெட் பயணம் உண்மை தானே இதேபோல் தான் கடவுள் நம்பிக்கையும் , , , இதில் கடவுளை வணங்கும் முறையில் வித்தியாசம் உண்டு , , , , இஸ்லாமியர்கள் கடவுளை , , , வணங்கும் முறை மட்டுமே திட்டமிட்டு தடுக்கப்படுகிறது
@misriyaansar9091
@misriyaansar9091 Месяц назад
கடவுளின் பெயர் ஒரு விவாதம் அல்ல, அது எந்த மொழியில் அழைத்தாலும் பிரச்சினை கிடையாது. ஆனால், நாம் அனைவரும் ஒரே கடவுளைத்தான் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோமா? என்றால் அதுதான் இல்லை. சில கடவுளுக்கு, தாய் தந்தை உண்டு. ( முருகன், பிள்ளையார், ராமர், கிருஷ்ணர் ) சில கடவுளுக்கு மனைவி உண்டு ( சிவன் உட்பட அநேக கடவுளுக்கு ) சிலருக்கு தாய் மட்டும் உண்டு.(இயேசு நாதர் ) சில கடவுளுக்கு பிள்ளைகள் உண்டு ( சிவன், கிரிஷ்னன் ) ஒரே ஒரு கடவுளுக்கு மட்டும், தாய், தந்தை, பிள்ளைகள், யாரும் கிடையாது, அவனுக்கு, பிறப்பு, இறப்பு கிடையாது, அவனுக்கு பசி தாகம், கிடையாது,, தூக்கம், மறதி கிடையாது அவன்தான் ( அந்த அல்லாஹ் )
@AnzifAnzif
@AnzifAnzif Месяц назад
​@@misriyaansar9091 அல்லாஹ் akbar
@misriyaansar9091
@misriyaansar9091 Месяц назад
@@AnzifAnzif allah akbar (அல்லாஹ் மிகப் பெரியவன் )❤
@bathoolyahaya253
@bathoolyahaya253 Месяц назад
​@@misriyaansar9091allahu akbar.allah miga periyawan.aalaththaiyum padaiththa allah oruwanukke ella pugalum.subhanallah. thuuimaiyaana pariisuththamana allah.nambalukku thaan kanawan manaivi kuzhanthaigal ellam thewai. ithaiellam vittu allah thuuuimaiyanawan.allah awan thewaiyatrawa .nambathaan thewai udaiyawargal.unavu. udai.thuuggam.thanneei.neruppu.kaatru.urakkam.weyyil malai.porulgal.waaganaggal.anaiththume nambathaan thewai udaiyawargalaaga iruggirom.allah thewaiyatrawan.allah awan oruwan.awan thewai yatrawan.allah awan yawaraiyum peravummillai yawaridamirunthum perappattu waravummillai antriyum awanukku nigaraaga yaarummillai.allah namakkaaga wanaththaiyum buumiyaiyum suuriyan santhiran natchathiram maran seti kodi ellaththaiyum pbaiththaan jingalayum manithargalaiyum allahwai wanaggarathirkkintri wera ethukkume padaikkavillai. Muslimggal iraiwan padaiththawan oruwan entru unmaiyai unmaiyaai nambukirom.allahvirkku inaiwaikkirawaggal. unmaiyaai pdaiththa allah oruwanai marukkirawargal iraiwan oruwan entruthaan soraaggal aanaal pala kadawalnnu wanaggaraargal.allahvikku inai waithaal niranthara neragam allah qurannil solran allahvikku inaiwaippawargalukku niranthara neragam antha naraga wasi galukku thol matrappatum enru solran.sako qurannai padiyuggal inshallah.
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 Месяц назад
கடவுளைப் பற்றி அறிந்த மனிதர்கள் யாரும் இல்லை பின்னர் எப்படி.... ஒருவரை தெய்வம் என்றும் ஒருவரை சாதாரண மனிதன் என்றும் முடிவு செய்யும் அதிகாரம் நம்மிடம் (மனிதனிடம்)உள்ளதா?
@KingCobrasCaptain
@KingCobrasCaptain Месяц назад
Quran a tamil il padinga bro. Kadavulai paththi ariveerhal
@Mansoorali-yl3bl
@Mansoorali-yl3bl Месяц назад
நீங்கள் யாரை எல்லாம் தெய்வம் என்று கூறுகின்றீர்களே அவைகளும் உங்களைப் போன்று படைக்கப்பட்ட மனிதர்கள் தான் உங்களுக்கு முன்னால் வாழ்ந்து சென்றவர்கள் என்பதை திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது
@user-qw2ii5vt2t
@user-qw2ii5vt2t Месяц назад
​@@Mansoorali-yl3bl அல்லாஹ்வும் முகம்மதுவால் படைக்கப்பட்டவரே! மெக்காவில் இருந்த சிலைகளையும் அல்லாஹ் என்றே அழைத்தனர்.அரபு மக்கள்.
@அறிவழி
@அறிவழி Месяц назад
மனிதன் கடவுளை அறிந்திருக்க முடியாது தான், ஆனால் அந்த பொறுப்பு யாருக்கு இருக்க வேண்டும், உதாரணமாக நீங்கள் யார் என்ற கேள்விக்கு நீங்கள் எப்படி பதில் சொல்வீர்கள் , நான் இன்னார் மகன் இவர்கள் என்னுடைய பெற்றோர்கள் என்று கூறுவீர்கள், பெற்றோர்கள் தான் இது என்னுடைய மகன் என்று அடையாளம் காட்டுவார்கள், பெற்றோர்கள் தம்மை யார் என்று சொல்லவில்லை என்றால் நம் நிலைமை கேள்வி குறிதான் , பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அடையாளமாக இருக்கிறார்கள் , மனிதன் மற்ற உயிரினங்கள் பேரண்டம் அனைத்திற்கும் அடையாளமாக அவற்றை படைத்த இறைவன் இருக்கிறான் அவன் தன்னுடைய வார்த்தையான திருக்குர்ஆனிலே எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துச் சொல்கிறான்,ஒவ்வொன்றையும் எவ்வாறு படைத்தோம் என்பதையும் அவை இயங்கும் முறையும் உலகம் அழிந்து பிறகு மறு உலகம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதையும் நிலையும் தெளிவாக அனைத்தையும் மிகத் தெளிவான ஆதாரத்தோடு எடுத்துக் கூறுகிறான் , திருக்குரானை படிப்பவர்கள் இது நம்மை படைத்த இறைவனுடைய வார்த்தை என்பதை உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்கிறார்கள் , திருக்குர்ஆனில் கூறப்பட்ட எந்த ஒன்றும் நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு முரணாக இல்லை, இன்னும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாத மாபெரும் அறிவியலை குர்ஆன் சொல்கிறது, சொல்லுங்கள் இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் படியுங்கள் மரணத்துக்கு முன்பாக
@user-cq7vm9oi6v
@user-cq7vm9oi6v Месяц назад
​@@user-qw2ii5vt2t ஆங்கிலத்தில் இறைவன் "god" என்று அழைக்கப்படுகிறார். இந்தியில் இறைவன் பகவான் என்று அழைக்கப்படுகிறார். அதே அரேபிய மொழியில் இறைவன் அல்லாஹ் என்று அழைக்கப்படுகிறான் முகமது நபி பிறப்பதற்கு முன்பே அரபு மொழி இருந்தது. அந்த நேரத்தில் மக்கள் தங்கள் கடவுளை அல்லாஹ் என்று அழைத்தனர். அரபு கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்கள் அரபு மொழி பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் arab பைபிளில் கடவுளை அல்லாஹ் என்றும் அழைத்தனர்
@graceson930
@graceson930 Месяц назад
இஸ்லாமிய நம்பிக்கை படி இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா ?
@user-cq7vm9oi6v
@user-cq7vm9oi6v Месяц назад
கடவுளுக்கு உருவம் உண்டு ஆனால் மனிதனால் பார்க்க முடியாது எனவே முஸ்லிம்கள் யாரும் கடவுள் க்கு உருவம் தரல மனசர கடவுள் லை நம்பி பிரார்த்தனை பண்றாங்க
@RajiGandhi-mo6uk
@RajiGandhi-mo6uk Месяц назад
iraivan peralahu Avan Alahai evaralum Varnikkave mudiadhu Avvalavu Alahu nam elloraium padaithavañ
@AyeshaBeebi-oo3ms
@AyeshaBeebi-oo3ms Месяц назад
இறைவனுக்கு உருவம் உண்டு; படைப்பைக் கொண்டும், படைப்பினங்களின் இயக்கத்தைக் கொண்டும் அதை நம்ப வேண்டும்.இறைவனின் உருவம் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மறுமையில் ; நல்லடியார்கள் மாத்திரம் இறைவனைக் காண்பார்கள். அதுதான் அதிக மகிழ்ச்சியாகும். இது எமது நம்பிக்கை. நாம் படைப்பினங்களை வைத்து படைப்பாளனாகிய இறைவனை நம்பி இருக்கிறோம். அந்த இறைவன் தூததர் மூலம் இறைவனைப்பற்றி இவ்வாறு சொல்லி இருக்கின்றார்.
@mhdsiyam9043
@mhdsiyam9043 Месяц назад
​@@RajiGandhi-mo6ukAllah vin thirunaamangalil onru*An Noor* olimayamaanavan, in tha ulahil mussa Nabi Allah Vai paarkka Aasaip patta pozu Allah sonna musaa nee sakthi peraazu, mussaa nabi sonnaar iraivaa nee naadinaal mudiyum, Appozu Allah mussavai malaiyadivaaraththukku Alaiththu Allah vin Oli pirahaasaththaal mussaa mayangi viluntha varalaaru undu
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js Месяц назад
​⬆️o3ms🌠🛏️⬆️🌌❓
Далее
Gelik yoki Velik?
00:20
Просмотров 549 тыс.