Тёмный

ஈஷாவை Target செய்ய என்ன காரணம்? | Rajavel Nagarajan | Supreme Court | Sadhguru | Police Raid 

Pesu Tamizha Pesu
Подписаться 644 тыс.
Просмотров 82 тыс.
50% 1

In this compelling interview, Rajavel Nagarajan discusses the Supreme Court case surrounding the police raid at Isha Yoga Centre. He unpacks the legal aspects, the implications for spiritual communities. Join the conversation and share your thoughts in the comments!
#rajavelnagarajan #sadhguru #ishafoundation #pesutamizhapesu
Isha monks respond to allegations of being brainwashed : • Isha monks respond to ...
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
RU-vid : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
RU-vid : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 877   
@porchelviramr4404
@porchelviramr4404 14 часов назад
தமிழகத்தின் இது போன்ற பிரச்னைகளை சிறப்பாக விளக்கும் தங்களுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி ராஜவேல். 🎉🎉🎉🎉🎉
@srinivasanck353
@srinivasanck353 14 часов назад
கண்மூடித்தனமாக ஈசாவை விமர்சிப்பதற்களு நாக்கு நல்ல பதிலடி நன்றி ராஜவேல்
@arunthathyguna7369
@arunthathyguna7369 14 часов назад
அருமை தம்பி அருமை உங்களைப் போன்றவர்கள் ஈஷாவுடன் இருக்கவேண்டும் 🙏
@ramjansundar5635
@ramjansundar5635 15 часов назад
ராஜவேல் அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க இவ்வளவு புரிதலோடு பேசுகிற ஊடகவியலாளர் நான் பார்த்ததே இல்லை உங்களின் இந்தப் பயணம் சிறப்பாக தொடர வேண்டும் அண்ணா
@pbs59
@pbs59 16 часов назад
ஞாயமா பேசி இருக்கிறார் ராஜவேல் Hats off Sir
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 13 часов назад
நாங்கள் என்ன பேச நினைத்தோமோ அத்தனையையும் தெளிவாக, முழுமையாக எடுத்துரைத்த ராஜவேல் நாகராஜ் Hats off.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ponnusamyponnusamy7709
@ponnusamyponnusamy7709 День назад
அருமை ராஜவேல் சார் என்ன அருமையான பேச்சு உங்களை போன்ற பண்பாளர்கள் ஊடகத்தின் தேவை
@urs5072
@urs5072 15 часов назад
you need defamation law suits like singapore.. to some it works
@rajathisadhasivam
@rajathisadhasivam 15 часов назад
Super
@villageman5154
@villageman5154 12 часов назад
money man
@chandrasekar3178
@chandrasekar3178 День назад
நண்பா அருமை . இளைஞர்கள் சரியான வழிகாட்ட நல்ல மனங்கள் தேவை. உங்களுடயை உறை தெளிவுக்கு நன்றி
@varadans9305
@varadans9305 День назад
Beautifully explained . Hearty congratulations to Mr. ராஜவேல் நாகராஜன்
@haridoss5737
@haridoss5737 16 часов назад
அருமையான பதிவு ❤ பேசு தமிழா பேசு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
@sumathirag9482
@sumathirag9482 23 часа назад
Every word you have spoken is true. These hypocrites do not have the guts to speak up against the organised conversion mafia. But Sanatan Hindus are an easy target. Only Almighty has to deal with these foul minded crooks. You are an amazing person. God bless you. Keep up your great work.🎉
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 13 часов назад
Request PTR to counter every points with his proof (as he also believes Isha is doing wrong).....it is a must to bring clarity to common man who is away from politics and anti-brahmin....
@rjnathan1765
@rjnathan1765 13 часов назад
Something comedy about brain washing the person who have no brain since birth.😛
@rjnathan1765
@rjnathan1765 13 часов назад
sumathirag. You have nicely commented, appreciable. 👍
@sridhar.bsridhar.b9433
@sridhar.bsridhar.b9433 День назад
ராஜவேல் சார் அருமையான விழிப்புணர்வான பேச்சு இடையில் சின்ன சின்ன உதாரணம் விளக்கம் அருமை பல தகவல்கள் கிடைக்கிறது நன்றி 🙏💕🙏 நடுநிலையான நற்குணம்
@JanakiramanM-u8v
@JanakiramanM-u8v День назад
தம்பி ராஜவேல் நாகராஜ் வாழ்த்துக்கள் என்ன ஒரு தெளிவான பேச்சு இறைவனே வந்து விளக்கம் கொடுத்தது போல் உணர்ந்தேன் எல்லாம் அவன் செயல் எவராலும் ஒரு மதத்தை அழிக்க முடியாது இது விருட்சம் ஓங்கி வளருமே தவிர ஒழிக்க முடியாது ஓம் நமசிவாய.
@venkatesanj8293
@venkatesanj8293 14 часов назад
இவர் கடவுளா? அடக்கடவுளே!!!
@Mowleeswaran.P
@Mowleeswaran.P 4 часа назад
நான் உங்களுக்கு ஒரு முக்கிய விளக்கம் கொடுக்கிறேன் மாலி செனகல் வெஸ்டன் சகாரா இதற்க்கு மத்தியில் உள்ள நாட்டிற்கு என்ன பெயர் மாருத்தானியா மாருதி யாரு பக்கத்தில் உள்ள வாலியா மாலியா யாரு மாருதியின் வாகனம் ஒட்டகம் பாலைவன கப்பல் இதெல்லாம் போகட்டும் கூகுள் மேப்ஸ்ல் போருவழி பெருவிருத்தி மலநாட என்று சர்ச் பன்னி பார்க்கலாம் அவாள கேட்டாக இந்திரப்பிரஸ்தம் டெல்லி ஹரியானா பஞ்சாப் என்று கலர் கலரா ரீல் விடுவார்கள் ஆதிச்சநல்லூர் ஆர்கியாலாசி பாண்டிய ராஜா டெம்பரரி குலோஸ்டு இது எல்லாம் தெரிந்து கொள்ளாதீர்கள் சும்மா மொட்டைய ஓம் நமசிவாய வாழ்க
@ganesanb8550
@ganesanb8550 23 часа назад
One of the best interview Rajavel. Excellent and well explained. Your service is fantastic and should continue and GOD will bless and your team.
@krishnanl1367
@krishnanl1367 День назад
நன்றி ராஜவேல், தெளிவான பதிவு⭐️நக்கீரன் கதறுகிறது, திருமுருகனின் பார்ப்பனிய முடிச்சு .. இயல்பு தான்!
@sailakshmivarsha6419
@sailakshmivarsha6419 23 часа назад
The church is the most power full institution in TN today
@greenvalley48
@greenvalley48 7 часов назад
There is nothing most powerful than the Nature it will take any shape for reformation and re errection of Dharma .
@radhanandagopal572
@radhanandagopal572 День назад
நெல்சன் சேவியர் என்றதும் எனக்கு நினைவு வருவது ஹிந்துக்களை தீபாவளீ கொண்டாட விடாமல் 3-4 நாள் கவரேஜ் செய்தது.
@SaranSaran-rt1qq
@SaranSaran-rt1qq 14 часов назад
மிகத்தெளிவான, விளக்கங்கள் மற்றும் வாதங்களை.. எடுத்துவைக்கிறார்.. நிறைய மக்களை சென்றடைய நாம் அனைவரும்.. முயற்சி.. செய்யவேண்டும்..
@pandzraj599
@pandzraj599 11 часов назад
அருமையான கலந்துரையாடல்... ராஜவேல் சகோதரரின் திறமைக்கும் துணிச்சலுக்கும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்ற நிகழ்ச்சி இது... வாழ்க வளர்க பேசு தமிழா பேசு...❤❤❤
@velliangirin6397
@velliangirin6397 13 часов назад
ஈஷாவின் அனுபவங்களை உள்ளே சென்று உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும் வெளியில் இருப்பவர்கள் கேலியும் கிண்டலும் நக்கலும் நையாண்டியும் செய்து கொண்டுதான் இருப்பார்கள் அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் நடுநிலை மனதோடு ஈஷாவில் ஆராய்ச்சி செய்யுங்கள் அப்போதுதான் அதன் அற்புதம் புரியும்
@ramjansundar5635
@ramjansundar5635 15 часов назад
கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்❤❤❤
@venkatasubramanian6887
@venkatasubramanian6887 День назад
மிகவும்அருமையான விளக்கம் நாகராஜன் அவர்கள்தான் புத்திசாலி என்று நினைத்தேன் பேட்டி எடுப்பவரும் புத்திசாலியாக உள்ளார் தொடரட்டும் உங்கள் பணி
@commonmanvoices1960
@commonmanvoices1960 16 часов назад
neenga புத்திசாலி ya illingale ennatha solla
@user-cu4xe3xp4h
@user-cu4xe3xp4h 15 часов назад
​@@commonmanvoices1960எல்லாவற்றையும் பதில் சொல்லி சமாளிக்கிறதா நினைப்பு?
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 6 часов назад
​​@@commonmanvoices1960 உங்கள் பு த் திசா லித்தனம்(!) எல்லோருக்கும் வருமா?
@commonmanvoices1960
@commonmanvoices1960 5 часов назад
@@user-cu4xe3xp4h aama athey nenaipu thaan
@kalidosssreema1996
@kalidosssreema1996 16 часов назад
மிக விரிவான உண்மையான பதிவு ஈஷாவைப்பற்றிய பேருண்மையை கூறியமைக்கு மிக்க நன்றி. மதமாற்றகும்பலாலும்,நம் இந்து மதத்திலிருந்துகொண்டு இந்த மதபோர்வையில் பிதற்றும் விருந்தாளிகளுக்கு பிறந்தவர்களாளும் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிறது ஈக்ஷா மையம் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் நன்றி
@vasanthiravi994
@vasanthiravi994 23 часа назад
திரு ராஜவேல் நாகராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாரட்டும் நன்றி நீங்கள் BJP குள் வர வேண்டும் உங்களுடைய சேவை தேசியத்துக்கு தேவை சிந்திக்கவும் நன்றி
@balasubramaniangopalakrish4212
நான் ஐந்து நாட்கள் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். ஒழுக்கம் கட்டுப்பாடு மிக்க சூழல் கண்டேன்
@ravichandrang9249
@ravichandrang9249 19 часов назад
❤❤🎉🎉
@commonmanvoices1960
@commonmanvoices1960 16 часов назад
@@ravichandrang9249 5 naal pathaathu siroru 500 naal irunthutu vanthu sollunga
@rajselva1987
@rajselva1987 14 часов назад
பலமுறை சொல்லியாகிவிட்டது 1)நம்முடைய பாரம்பரியத்தில் இல்லறத்தில் இருந்தும் ஆன்மீகத்தில் ஈடுபடலாம். பிரம்மச்சரியம் சன்னியாசம் போன்ற நிலைகளை மேற்கொண்டும் ஆன்மீகத்தில் ஈடுபடலாம். 2) இல்லற வாழ்க்கையில் இருக்கும் ஞானிகள் தங்கள் சீடர்களுக்கு சன்னியாசம் வழங்குவதும் உண்டு. சமீபத்திய உதாரணம் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சாமி விவேகானந்தர் உள்ளிட்ட சன்னியாசிகள். 3) ஈஷாவை பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் சன்னியாசத்திற்கு விண்ணப்பிக்க விரல் விட்டு என்னும் விகிதாச்சாரத்தில் மட்டுமே தகுதி கருதி தகுதி மட்டுமே கருதி சன்னியாசம் சத்குரு அவர்களால் வழங்கப்படுகிறது. 4) தங்கள் பிள்ளைகள் துறவறம் ஏற்பதற்கு எதிராக பெற்றோர்கள் போராட்டம் செய்வது புதிதல்ல. ஆதிசங்கரருக்கே அப்படித்தான் நடந்தது. 5) திருமண வாழ்க்கையா சன்னியாசமா என்று தேர்ந்தெடுப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. மகளுக்கு திருமணம் மற்றவர்களுக்கு சன்னியாசமா என்பது போன்றவை அர்த்தமற்ற கேள்விகள்‌. 6) ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தைய சிவராத்திரியில் தலையை மழுங்க சிரைப்பது ஆன்மீகப் பயிற்சியின் ஓர் அங்கம் என்பதை காட்டிலும் அது அவரவர் தலை அவரவர் விருப்பம் என்பதை முதலில் உணர வேண்டும். இப்படியே போனால் தினமும் முகச்சவரம் செய்து கொள்வது கூட விமர்சனத்திற்கு உள்ளாகும். 7) பொறுப்பான இடங்களில் இருப்பவர்கள் பொறுப்பற்ற கேள்விகளை எழுப்புவதாலேயே அந்த கேள்விகளுக்கு கவுரவம் வந்துவிடாது. 8) ஈஷாவில் பிரம்மச்சரியம் ஏற்ற சிலர் ஒரு காலகட்டத்திற்கு பின் அதிலிருந்து விலகி வந்து திருமண வாழ்க்கைக்குள் நுழைந்ததும் உண்டு. பிரம்மச்சரியத்தில் இருந்து விலகி தொடர்ந்து ஈஷாவில் இன்று இல்லறவாசிகளாக முழு நேரம் அல்லது பகுதி நேரம் பணி பரியும் தொண்டர்களும் உண்டு. அதுவும் அவரவர் தேர்வும் விருப்பமும் ஆகும். 9) தற்போதைய உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு நீதி விலைக்கு வாங்கப்பட்டு விட்டது என்று சிலர் அவதூறு பரப்பக்கூடும் தர்மத்தின் ஆணிவேரை அவ்வளவு சீக்கிரம் அசைத்து விட முடியாது என்பதைத் தான் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. - மரபின் மைந்தன் முத்தையா.
@nachatraakshara1180
@nachatraakshara1180 7 часов назад
சந்குரு பொண்டாட்டி எப்படி இறந்தால்? அவனுடைய பழைய வாழ்க்கை பத்தி தெரிஞ்சிகிட்டு பேசனும்? பிராடு பய அவன்
@chithrarajagopal716
@chithrarajagopal716 6 часов назад
🎉🎉🎉🎉🎉
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 19 часов назад
Thank u RajVel Anna for bringing clarity and exposing the truth which is exisisting ISHA.
@asuchindraraja9933
@asuchindraraja9933 23 часа назад
ராஜவேல் Bro அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி🙏
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp День назад
All countries in the world are mostly Christian or Islamic by constitution but India is the the only country in the world for Hindus. India should develop Hindu renaissance.
@arimsamyable
@arimsamyable День назад
A wave of atheism is blowing in the Islamic and Christian world to the extend that has their preachers worried. However at the same time there is renewed interest in Hinduism and it is also spreading. Religions that were thought to have been eradicated are being revived. Paganism which is now known as Natural Religion is also spreading. These Natural Religionist don't have books left for them to refer to and are looking at Hindi books. They chant the names of all Gods and Goddesses of all cultures of the world. Very significantly these people are holding the opinion that only Hinduism can unite the world.
@90gombakcourts58
@90gombakcourts58 День назад
Well said
@sathyat6760
@sathyat6760 День назад
Even church lot of girls become sisters , nuns and give up their general like. And they say dmk is worried about nature whose minister r biggest sand mafia. This is Christian missionary protest
@sureshkumarb8338
@sureshkumarb8338 12 часов назад
Excellent Rajavel sir... Continue these type of matured discussion. After long time, Happy to see a matured journalist.....❤
@ponnusamyrangasamy8934
@ponnusamyrangasamy8934 День назад
🙏🏽🙏🏽🙏🏽 நாகராஜ் அவர்களுக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்
@RameshTim
@RameshTim 7 часов назад
One of the best discussions ever by Rajavel. உங்களுடைய பணி தொடர வேண்டும். ஈஷா பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம், ஆனால் இந்திய ஆன்மீகத் தொடர்புடைய எல்லா நிறுவனங்களுக்கு எதிராக கட்டமைக்கப்படும் narrative ஐ எதிர்க்க உங்களை போன்ற குரல்கள் இன்னும் வலிமையாக ஒலிக்க வேண்டும்
@sivaramannagarajan7521
@sivaramannagarajan7521 15 часов назад
Rajavel Nagarajan... brilliant..calm and composed analysis..you must occupy high places gradually in politics
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 12 часов назад
திரு இராஜவேல் நாகராஜன் அவர்கள் தொடர்ந்து ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவாக உண்மைகளைப் பேசும் அறப்பணியை செய்து கொண்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்க!!! வளர்க!!!
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 22 часа назад
Thank u Ranjvel Sir for the clear cut explanation and thank the Supreme Court judge
@angamuthurathinam5223
@angamuthurathinam5223 13 часов назад
நன்றி ராஜவேல் நாகராஜ் அண்ணா 💐 இந்த.......... இதை விட சிறப்பாக தெளிவுபடுத்த முடியாது. உங்களைப்போல் நானும் விளக்கம் கொடுக்க ஆசை. வாய்ப்பு கொடுத்தால் நானும் பேசுவன். நமஸ்காரம் அண்ணா 🎉🎉🙏🙏🙏🙏e
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 13 часов назад
இதுவரை இவ்வளவு தெளிவான விளக்கங்களை ஈஷாவைப் பற்றி முழுமையாக. யாரும் பகிரவில்லை. வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜ் ❤❤❤❤
@priya_1121
@priya_1121 День назад
No words to express my gratitude and respect 🙏 It was painful seeing many many youtube channels spreading so many lies about Isha and Sadhguru now. People are also believing all their lies which is extremely painful. Huge respect for your video 🙏🙏🙏❤️❤️❤️
@Thiaugu
@Thiaugu 23 часа назад
@@priya_1121 all are atheist poisons. 100 times poison then snakes.
@Thiaugu
@Thiaugu 23 часа назад
All are athesit poisons.
@commonmanvoices1960
@commonmanvoices1960 16 часов назад
all are not lies, still there is a case in court and we hope justice soon you will get to know the truth like nithyanandha he Jagadish alias jaggi vasudev will run
@nationalistthug4234
@nationalistthug4234 16 часов назад
All are lies only, whatever is said against the Isha foundation. Time and again it is proved that the bad eco system driven by the missionaries continues to tarnish the image of Isha. Truth will always prevail.
@SreeRam-vt6ep
@SreeRam-vt6ep 13 часов назад
​@@commonmanvoices1960Let's wait and see 😅
@tmobile2
@tmobile2 День назад
Loved the explanation for Ganesh and Karthikeya fruit sharing incident
@namaskaram1176
@namaskaram1176 19 часов назад
நமஸ்காரம் சற்குரு 🙏🏾 நேரத்தை வீணடிக்கிற நோக்கம். சற்குரு நமக்கு கிடைத்த பொக்கிஷம். கடவுள் சற்குருவோடு இருக்கிறார்.
@annapppana3933
@annapppana3933 14 часов назад
திரு. ராஜவேல் நாகராஜன் அ வர்கலுக்கு நன்றி.
@viswanathandoctor9219
@viswanathandoctor9219 Час назад
மிகவும் அழமான, அர்த்தமும், உண்மை யை வெளியில் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. என்னுடைய சகா DR. தன்ராஜ் சிறுநீரக, டிரான்ஸ் பிலன் சர்ஜன் . அவருடைய மனைவி (டாக்டர்) வேலூர் CMC ம.மனனை யிலும், சேலம் SKS மருத்துவ மனையில் சிறப்பாத வேலை செய்தவர்கள் . இருவரும் சுமார் 7 வருடங்களு க்கு முன் எல்லா வற்றை யும் துறந்து மனமுவந்து ஈசா மையத் தில் சேர்ந்து பணி செய்து வருகிறார்கள் .
@kumuthiniharris828
@kumuthiniharris828 23 часа назад
Greatly appreciated. Well explained the truth. Hats off. Keep it up. All Hindus should unite and fight for their freedom and rights. Thank you. 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹
@nagarajanp8855
@nagarajanp8855 8 часов назад
நீதிபதி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் இந்த கேஸ் அவசர வளக்காக எடுத்து மதம் சார்ந்து எந்த பிரச்னையும் வந்து விட கூடாது என்பதை உணர்ந்து உடனே முற்றுப்புள்ளி வைத்து அனைவரும் என்ன நடக்குமோ என்ற அச்சம் இருந்து இருக்கும் அதை சாதாரண மாக ஆக்கி அணைத்து பொது மக்களுக்கும் அருமை விளக்கம் வாழ்த்துக்கள் இந்த ஈசாவின் அருமை பெருமைகளை உள்ளதை உள்ள படி அருமையா சொல்லி உள்ளீர்கள் இலங்கை விடுதலை தலைவர் தமிழின தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றி தெளிவா விளக்கம் கொடுத்தது ரொம்ப நன்றி அதைவிட அணைத்து மதத்திலும் இது போன்று உண்டு ஆனால் பேர் தான் வேறு இன்னொரு விளக்கம் என் கையில் யாருக்கு கையை எடுத்து வணங்க வேண்டும் என்று எனக்கு தான் உரிமை அதை நீங்க சொல்ல கூடாது எப்படி வணங்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம் அதை யாரும் வற்புறுத்தக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி உள்ளீர்கள் ஒரு நல்ல செய்தி சொல்லி உள்ளீர்கள் முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறை ஜனாதிபதியாக காங்கிரஸ் தான் ஒத்துக்கொள்ள வில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@2468yu
@2468yu День назад
சந்நியாசம் என்பது வாழ்வின் மறுபரிணாமத்தை பற்றின்றி உணர உதவும் ஓரு வழிமுறை ..அது முழு விருப்பத்தில் ஓருவர் ஏற்றால் அது உன்னதமானதே...புரிதல் இல்லாதவர்களுக்கு எதுவும் தவறுதான்...தீவிரவாதம் தான் தவறு
@santhakumar3704
@santhakumar3704 7 часов назад
மிக சரியான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் திரு ராஜ வேல் நாகராஜன் அவர்களே. நல்லதை எடுத்துச் சொல்ல உங்களை போன்று அதிகம் முன் வர வேண்டும் 🎉❤. ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம்
@muralijayaraman169
@muralijayaraman169 16 часов назад
Rajavel is a pleasure watching. You are able to pin the viewers for 40 odd minutes. That's the talent your skill. Great going rajavel....
@rajaguruperiasamy8845
@rajaguruperiasamy8845 День назад
I stand with sadhguru, a man of integrity, my master 🙏
@commonmanvoices1960
@commonmanvoices1960 16 часов назад
plz sit dont stand for long ok
@user-cu4xe3xp4h
@user-cu4xe3xp4h 15 часов назад
​@@commonmanvoices1960😅
@karinarayanan64
@karinarayanan64 9 часов назад
உண்மை வெளிப்படுத்தும் போது தெளிவு தெரியும். ராஜவேல் அண்ணா தெளிவான பேச்சு. நன்றி
@rajendranm8886
@rajendranm8886 16 часов назад
ஈஷா குறித்து தெளிவான விளக்கம் ராஜவேல் நாகராஜன் பேச்சு. இந்த ஆட்சி வந்த பிறகே இந்துக்கள் எதிராக செயல்பாடுகள் இருக்கிறது.
@velliangirin6397
@velliangirin6397 12 часов назад
2000ம் வருடம் நடந்த மகாசிவராத்திரி விழாவில் முதல்முறையாக 13 நாட்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பிறகு ஈஷாவிற்கு சென்று கலந்து கொண்டேன் தியானலிங்க தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தேன் அந்த வரிசையில் எனக்கு முன்னால் மது போதையில் தள்ளாடி தள்ளாடி ஒருவர் சென்று கொண்டிருந்தார் நுழைவு வாயிலை நெருங்கி விட்டோம் அந்த சமயத்தில் ஈஷாவில் பணியாற்றும் ஒரு ஊழியர் மது போதையில் இருந்தவரிடம் இரு கை கூப்பி வணங்கி அண்ணா ப்ளீஸ் வேண்டாம் அண்ணா என்று அவரிடம் உரைத்தார் அந்த அன்பான வார்த்தையை கேட்ட அந்த போதை நபர் சரி என்று தலையசைத்து வெளியில் வந்து விட்டார்
@DevarMagan2000
@DevarMagan2000 22 часа назад
நியூட்ரான் புரோட்டான் ( + ) எலக்ட்ரான் ( Minus ) தாய் தந்தை - சிவன் பார்வதி -- நியூட்ரான் பிள்ளையார் (புரோட்டான் ( + ) ) முருகன் எலக்ட்ரான் ( Minus )
@sekarn9473
@sekarn9473 13 часов назад
அருமை யான பதிவுகள் ரா ஜவேல்சார்
@ayyappanvijayalakshmi2888
@ayyappanvijayalakshmi2888 12 часов назад
அருமையான விளக்கம் அண்ணா நன்றி
@ganesanudayakumar4628
@ganesanudayakumar4628 День назад
Excellent explaination Rajavel Sir.
@neelagandandurai2592
@neelagandandurai2592 9 часов назад
I love sadhguru and isha foundation ❤🙏
@sekarng3988
@sekarng3988 15 часов назад
ஊடக வியாபாரம் வளர்க்க நக்கீரனும் விடுதலை யும் போட்டிக்கு இந்த விஷயத்தை முதலீடாக
@சமாதி
@சமாதி 2 часа назад
ஈஷாவை பற்றிய சர்ச்சைகளுக்கு...அற்புதமான, அருமையான, தெளிவான, நேர்மையான விளக்கம் வழங்கிய உயர்திரு. ராஜவேல் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் ..நன்றிகள்...!!❤❤❤🎉🎉🎉
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g День назад
தீயசக்திகள் நசி நசி.
@sridevi9278
@sridevi9278 15 часов назад
Thankyou for your clear & clarity speech. for non isha people it is very helpful to understand about isha🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 День назад
கிறிஸ்தவர்களின் விடுதியில் படிக்கும் சில அனாதைகள் கன்னியாஸ்திரிகள் ஆக மாற்றப்பட்டு உள்ளனர்.. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, என் ஆசிரியர்(அவள் அனாதை. ) nun aaga maarinar. Name was also changed. She is a jolly type. After that change she became calm and some times she was very sad. All the students knew it is done by compulsion.😢😢
@kala885
@kala885 13 часов назад
True
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 День назад
நன்றி ராஜவேல் ஜி 👏👏👏🤝
@dhatchayanim
@dhatchayanim День назад
Same like Asharam Bapu, Isha Yogi is a target by Evangalists 😢 Asharam babu, brought back many christians Converted to Hinduism 😢 hence he was targetted
@subbusubbu7917
@subbusubbu7917 День назад
Excellent explanation RN sir
@lakshmyswamy366
@lakshmyswamy366 День назад
Super Rajvel 👍
@santhanamganesh6708
@santhanamganesh6708 День назад
Rajavel salutations to you
@UdayaBhaskar-q2t
@UdayaBhaskar-q2t 19 часов назад
Hatsup yo u Mr. Nagaraj. You gave a beautiful explanation about our hindi culture. One more thing I remain that our Hindus only said "sarvo jana sukhino bhavanthu, Blessing of all people on the world.
@shanmugamisha
@shanmugamisha 11 часов назад
அன்பு நண்பர் திரு.ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வணக்கம். இந்த அரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். மிக அருமையான பதிவு ஈஷாவின் உண்மையான நோக்கம் செயல்முறைகள் பற்றிய தங்கள் விரிவான ஆவணங்களை மூலம் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.நான் 94 ஆம் ஆண்டில் இஷா வகுப்பில் கலந்து கொண்டேன் இன்றுவரை தொடர்ந்து பயிற்சி செய்கிறேன்.இந்த பதிவு பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டால் போலி. போராளிகள் திருந்துவார்களா.தாங்களின் இனத பதிவு தமிழையும் தமிழ் மக்களையும் ஒரு சொட்டு ஆன்மீகம் அனைவரையும் சென்று அடைய விரும்பும் சத்குரு அவர்களுக்கு காணிக்கை ஆக்குவோம்.
@ramaselva40
@ramaselva40 День назад
சத்குரு அவர்கள் அனைத்து தமிழக நகரங்களிலும் பள்ளிகள் தொடங்க வேண்டும்.
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 14 часов назад
Good idea. Then only education system wl function well😊😊
@sulochanamohan7008
@sulochanamohan7008 День назад
😇👍🙌👌👏🏾🙏👏🏾RAJAVEL NAGARAJAN THE BEST ANALYSIS ON ISHA FOUNDATION ACTIVITIES. THIS NADAGA KAZHAGAM WILL ONLY DO SUCH ACTIVITIES .SO GREATFUL TO YOU KIRAN & YOU RAJAVEL NAGARAJAN 👏🏾🙏👏🏾GOD WILL BLESS YOU BOTH FOR DOING SUCH GOOD DISCUSSIONS. My prayers for both of you 👏🏾👏🏾👏🏾
@ushamurugan5852
@ushamurugan5852 День назад
Very well explained
@ramjansundar5635
@ramjansundar5635 15 часов назад
சத்தியத்தை பேசுபவர்கள் எப்போதும் கடவுளால் பாதுகாக்கப்படுவார்கள்
@apaiyer2869
@apaiyer2869 12 часов назад
I simply admire your choice of words and language for explaining the matter without hurting or abusing any one.
@sekarchennai99
@sekarchennai99 4 часа назад
மிகவும் நன்று. இது போன்ற கலந்துரையாடல்கள் மிகவும் தேவை. ஒரு சில சுயநலவாதிகள் புல்லுருவிகள் நாட்டு மக்களுக்கு தீமை செய்ய நினைப்பவர்கள் போன்றவர்களை தட்டிக் கேட்க வேண்டும். இதுபோன்ற தைரியம் மிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.
@Deenadhayalan3901
@Deenadhayalan3901 День назад
வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன்
@rasiahratneswaran7809
@rasiahratneswaran7809 День назад
வாழ்த்துக்கள் பாஸ் 🙏🙏🙏🙏. From. Can
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 13 часов назад
ராஜவேல் தம்பி இளம் வயதில்?முதிர்ந்த ஆய்ந்தறிதல் பதிவு.வாழ்க வளர்க.
@raghuvaran242
@raghuvaran242 День назад
Great speech sir i respect your clarification.....
@ManikandanManikandan-cc9xn
@ManikandanManikandan-cc9xn 23 часа назад
அருமையான விளக்கம் நாகராஜ் சார்
@s.vasudevansrinivasaraghva4038
@s.vasudevansrinivasaraghva4038 15 часов назад
Unbiased analysis.Excellent.
@lakshminarayanan8253
@lakshminarayanan8253 День назад
வாழ்த்துகள் nagarajan. நல்ல முயற்சி.
@swaminathansrinivasan4899
@swaminathansrinivasan4899 День назад
True! if Isha is not there the entire region would have been converted!
@commonmanvoices1960
@commonmanvoices1960 16 часов назад
not exactly dont be like horse which wearing blinders, dont stick in 1 side open your eyes and see 360 degrees after that tell us what isha is doing
@user-cu4xe3xp4h
@user-cu4xe3xp4h 15 часов назад
​@@commonmanvoices1960your eyes are closed. Please open your eyes.
@akeshravi9640
@akeshravi9640 14 часов назад
​@@commonmanvoices1960 I think you are talking to your self 😂😂
@sathishn281
@sathishn281 9 часов назад
That's exaggerated. Nobody can convert the local people there, the communities living there are strongly rooted. I think you're referring to Karunya , but they are not involved much in conversion activities. They are only focused on financial and business related involvement.
@thillaisundaramurthi
@thillaisundaramurthi 7 часов назад
😊🤝​@@akeshravi9640
@harini3112
@harini3112 11 часов назад
நான் ஈஷா வகுப்புகளை பயின்றதன் மூலம் எனது பலவிதமான நோய்களில் இருந்து விடுபட்டு அமைதியான ஆனந்தமான ஒரு வாழ்க்கை வாழ வழிகாட்டிய இறைவனுக்கு நன்றி ...
@jvjpc1904
@jvjpc1904 2 часа назад
Super thampi Rajavel👍👍👍👍
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 13 часов назад
RAJAVEL IS VERY CLEAR AND PERFECT IN HIS OBSERVATIONS
@SuperThirugnanam
@SuperThirugnanam 20 часов назад
Super explanation by Rajavel. No one will distroy Hindus religious. Hindus is not religion,it is a culture and way of living.
@muruganpmurugan2800
@muruganpmurugan2800 День назад
Welden Mr Rajavelu Sir You will speak truth Vallka
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv День назад
👏👍👌 அருமையான ,பேச்சி, நல்ல ,தலைவர் ,பிரபாகரன் 🙋🐯🙋🐯👏👍👌💯💯💯
@poongothaiselvaraj7767
@poongothaiselvaraj7767 17 часов назад
ராஜவேல் அண்ணா ஈஷாவைபற்றி உண்மை பேசியதற்கு நன்றி
@vijivasudevan
@vijivasudevan 16 часов назад
Excellent speech by Sri. Rajavel sir. Please make this viral. Let the younger generation know what is happening....jaisriram, jaihind.
@chandrasekaran5680
@chandrasekaran5680 День назад
அந்த இரண்டு பெண்கள்... அப்பா பற்றி.. சில உடகம்.. பெண்கள் அப்பா இந்த பதவி வகித்தார்.. என்று கூறுகிறார்.. But isha வில் இருப்பவர்கள்.. யாரு.. IAS IPS.. MBA.. உயர்ந்தபதவி.. இருப்பவர்கள் isha வில் இருக்கீரர்கள்..
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 23 часа назад
Beautiful explanations. Very very valuble relay. Ellorum idai parkkavendum. Arivupoorvamana explanations. But muttalgal purindukollanattargal.
@nevergiveupmanims1885
@nevergiveupmanims1885 День назад
I support Sadhu Guru' ji.
@nashimanashima9376
@nashimanashima9376 День назад
விருப்பம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சந்நியாசம் எடுக்கலாம் அது அவரவர் விருப்ப முடிவு அதை யாரும் எதிர்க்க கூடாது அது அவர்களுடைய உரிமை கடவுள் இருக்கு என்று சொல்லி வாழும் குடும்பத்தில் இரண்டு பேர் நாத்திகர்களாக இருந்தால் இந்த சமுதாயம் தூக்கிக்கொ கொண்டாடும் அல்லவா அதுபோலத்தான் இதுவும் கொண்டாடப்பட வேண்டிய விஷயம் தான்
@stdileepan5903
@stdileepan5903 14 часов назад
Many have become nuns in nunnery to serve the poor and down trodden Will police raid nunneries ?
@nashimanashima9376
@nashimanashima9376 13 часов назад
@@stdileepan5903 கிறிஸ்தவத்தில் இது போன்ற கன்னிகாஸ்திரி களை ஏன் யாரும் கண்டு கொள்வதில்லை இதேபோல ஒவ்வொரு சர்ச்சிலும் போய் கேள்வி கேட்கலாம் அல்லவா போலீஸ் படையை அனுப்பலாம் அல்லவா ஏன் இந்த விடியாத அரசு அதையெல்லாம் செய்யாமல் ஈஸாவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இறங்கி செயல்படுவது போல எனக்கு தோன்றுகிறது
@annuradhang7273
@annuradhang7273 7 часов назад
​@@stdileepan5903 செம 👍👌
@kannantamilselvan
@kannantamilselvan День назад
தம்பி தர்மத்தின் வாழ்வு சூது😡 கவ்வும் பின் தர்மமே வெல்லும்.
@lalithathiru3171
@lalithathiru3171 19 часов назад
@@kannantamilselvan Really true
@ssamar2077
@ssamar2077 23 часа назад
I stand with Sadguru.
@SK20128
@SK20128 17 часов назад
The only channel which reflects the reality in ISHA.. 🙏
@KrishnaVittaldevBangalore
@KrishnaVittaldevBangalore 5 часов назад
as usual, a brilliant Narrative. Keep rocking Rajavel Avere 🙏 Krishna Vittaldev Bangalore
@keerthanasundaram2775
@keerthanasundaram2775 4 часа назад
உங்களது பதில்கள் மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது! 👏🙏 எல்லாவற்றிலும் மிக biased ஆக, vested interest udan இருக்கும் இன்றைய மீடியாவில் உங்களைப் போன்ற ஒருவரைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது!
@radharaman4282
@radharaman4282 7 часов назад
எங்கள் வீட்டிலும் அரிசி மாவில் தான் கோலம் போடுகிறோம். தினம் அணில்கள் வந்து..மேலும் மாடுகளும் தன் நாவால் சாப்பிடுகின்றன. மாலை வேளைகளில் கோலம் போட்ட அடையாளமே இருப்பதில்லை
Далее
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16