Тёмный

ஈஸியான உருளைக்கிழங்கு மசால்!!& வித்தியாசமான கார புட்டு!! 

kaakaikutom
Подписаться 134 тыс.
Просмотров 29 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Опубликовано:

 

1 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@ilakkiyap662
@ilakkiyap662 Месяц назад
Pink color flower alaga iruku ..function ku kuda saree ku match ah use pannikalam...wow beautiful ah iruku
@meenaganesan3955
@meenaganesan3955 Месяц назад
Semma🤩🤩
@eswarid7136
@eswarid7136 Месяц назад
மின்னல் அடிக்கும் பொழுது வீடியோ எடுக்காதீர்கள் சுமதி அம்மா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் மின்னல் அப்படினே எனக்கு ரொம்ப பயம் தான்
@ithalgalsirikattum
@ithalgalsirikattum Месяц назад
🎉🎉🎉
@user-ek8kr1mc1u
@user-ek8kr1mc1u Месяц назад
Where is punachi?
@padmamuthayan9537
@padmamuthayan9537 Месяц назад
எங்க‌வீட்டுலயும் இப்படிதான்
@6.9773
@6.9773 Месяц назад
👍
@usharamanathan5526
@usharamanathan5526 Месяц назад
👌👌👌👌👌👌👌👌👌👌
@elan11722
@elan11722 Месяц назад
2nd comment.very happy to see u❤
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 Месяц назад
@darshinchetty5461
@darshinchetty5461 Месяц назад
Mummy Hat's Off To You 🙏🙏 For Taking Good Care Off Daddy GOD BLESS YOU Not Forgetting My Small Brother Thanks a Million
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
😂😂😂 Thankyou 🎉
@suganthyabey7383
@suganthyabey7383 Месяц назад
Good Evening sumathy ❤
@sujathachandran7251
@sujathachandran7251 Месяц назад
Tanjore painting photos எங்க வங்கிநீங்க
@rajisubbu859
@rajisubbu859 Месяц назад
Sleeper self ikku mela pilliyar swamy photo vakkatheenga sis
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
Ok Thank you 👍🏻
@anitagerart9772
@anitagerart9772 Месяц назад
All the best thambi ❤❤❤
@n.maheswarimaheswari6714
@n.maheswarimaheswari6714 Месяц назад
மேடம் உங்க வீட்டு போர்டிகோவில் உள்ள ஊஞ்சல் எங்கே கிடைக்கும்?
@krishnavenijayakkumar4447
@krishnavenijayakkumar4447 Месяц назад
school lam katathinga aunty ipolam yaraium namba mudila safety pathukonga ithu yanoda request ta yaduthukonga
@kavisaran1158
@kavisaran1158 Месяц назад
Anna minnal adikkumbothu veli erukkaadhinga,y bcz neenga Amma ku thalaippillai
@ashmitasathishbabu4268
@ashmitasathishbabu4268 Месяц назад
Veetuku Vadakilaku moolaiyil shoes and slippers vaika kudathu
@nilakutty8996
@nilakutty8996 Месяц назад
Enakkum payam🌩️⛈️⚡
@rajavel82
@rajavel82 Месяц назад
சுமதி அக்கா நீங்க களைகொல்லி மருந்து அடிக்காமல் மண் வளத்தை பாதுகாக்கீரிர் ஆனால் எங்கள் ஊரில் களைகொல்லி அடித்து மண் வளத்தை கெடுத்துவிடுறார்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
ஆட்களை வைத்து சுத்தம் செய்தால் மூன்று மாதத்தில் கலை முளைத்து விடும் அதேபோல களைக்கொல்லி அடித்தால் மூன்று மாதத்தில் கலை மீண்டும் முளைத்து விடும் அப்படி இருக்க ஏன் நாம் களைக்கொல்லியை அடிக்க வேண்டும் அதனால் தான் நாங்க ஆட்களை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம் தேவை இல்லாமல் மண்ணில் விஷத்தை கலக்க வேண்டாமே
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Месяц назад
அம்மா அப்பா வணக்கம் அம்மா உங்க சைவ சமையல் அனைத்துக்கும் நான் அடிமை நன்றி நன்றி சுமதிம்மா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
Thankyou 🎉🎉🎉
@anandarathi1411
@anandarathi1411 Месяц назад
நம்ம ஊருக்கு சென்னை கேக்ஸ் வந்து ரொம்ப நாளாச்சு சிஸ்டர் நீங்கள் இப்பதான் பார்க்கிறீர்களா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
சரியாதான் சொன்னீங்க நான் வீட்டை விட்டு வெளியே போறதே இல்ல அதனாலதான் எனக்கு தெரியவே இல்ல
@amuthamohankumar2490
@amuthamohankumar2490 Месяц назад
Chepppal donate panakudathu only dispose matumpanuga sis
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
Ok இனிமேல் அப்படியே செய்து விடுகிறேன்
@krishnavenin6215
@krishnavenin6215 Месяц назад
அக்கா, Red color பூ பெயர என்ன? என்று சொல்லுங்க. உங்க Videos எல்லாம நல்லாயிருககிறது அக்கா.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
Combretum. Contrictum இதுதான் அந்தச் செடியின் பெயர்
@selvajothi235
@selvajothi235 Месяц назад
புட்டு குழாயை சைடுல வச்சு தள்ளனும் நேரா வச்சு தள்ளி விடக்கூடாது
@karunyasiva
@karunyasiva Месяц назад
நீங்கள் புது வீடு குடி வரும் போது இந்த சுவாமி படம் வாங்குனீங்களா பழைய வீட்டிலிருந்த படங்களை என்ன செய்தீர்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
அதற்கு முன் வைத்திருந்த படத்தை ஆபீஸ் ரூமுக்கு வைத்து விட்டோம்
@amuthamohankumar2490
@amuthamohankumar2490 Месяц назад
Dress donate Panalam not cheppal sis
@srir1414
@srir1414 Месяц назад
Vikas bike kudukathiga video bike oturamarila katathiga .
@Hellz17Angel
@Hellz17Angel Месяц назад
Amma neenga unga kulunthan veettu family ahh yen ethukku munnadi video la kamikkala, IPO Max avanga kudathan veliya poringa, sahana and family members kanume! Yen amma if your not interested to answer means ignore it😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
முன்பு எல்லாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தோம் கிட்டத்தட்ட 10: வருடங்களுக்கு மேலாக இருக்கும் தற்சமயம் தான் இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்து இருக்கிறோம் அதனால் தான் இரண்டு வீட்டு குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து எங்காவது சென்று வருகிறோம் குடும்பத்தில் நடக்கும் ஒரு சில முக்கிய தருணங்களை எல்லாவற்றையும் வீடியோவில் காட்டவும் முடியாது சொல்லவும் முடியாது அல்லவா
@nishajayaraman413
@nishajayaraman413 Месяц назад
மின்னல் சமயத்தில் வீடியோ போன் பேசாதீங்க
@ranid4587
@ranid4587 Месяц назад
Ethu ellem oru pozhaippu thu
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
இதுல என்ன குறை கண்டுபிடித்து இருக்கீங்க துன்னு சொல்றதுக்கு
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
அடுத்தவங்கள குறை சொல்றத ஒரு பொழப்பா வைத்திருக்கிறது விட நான் செய்யறது நல்ல பொழப்பா தான் இருக்கு
@UmaMageswari-ev1kn
@UmaMageswari-ev1kn Месяц назад
Ranid4587... உங்களை நீங்களே செய்யும் விமர்சனத்தை ஏன் இந்த வீடியோல் பதிவீடுகிறீர்கள்...சுமதி அக்காவை பார்த்து நிறைய நல்ல விசயங்கள் நாங்கள் கற்றுகொள்கிறோம்...சுமதி அக்கா நன்றி...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Месяц назад
❤❤❤
@amuthakalimuthu155
@amuthakalimuthu155 Месяц назад
Далее
ЭТОТ ПЕНЁК ИЗ PLANTS VS ZOMBIES - ИМБА!
00:48