உங்களைப் போன்றே எனக்கும் பிளஸ் டூ முடித்த உடனே திருமணம் உங்களுக்கு அப்பா இருக்காங்க எனக்கு அப்பா இல்லை எனக்காகவே இந்த வீடியோ போட்ட மாதிரி இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி டா
சிஸ்டர் என்னோட லைஃபை அப்படியே சொல்ற மாதிரி இருந்தது நானும் உங்களைப் போன்றே விளையாட்டு ஒரு கொஞ்சம் கொஞ்சம் தையல் டிஎன்பிஎஸ்சி க்கு படிச்சேன் டைப்ரைட்டிங் முடிச்சேன் பிளஸ் எல்லா வேலையும் தெரியும் எக்ஸாம் அட்டென்ட் பண்ணு சம் சில மார்க்கினால் விட்டேன் நீங்க எப்படி சொன்னீங்களோ அதே லைப் தான் என்னோட லைஃப் ஸ்டிச்சிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள பாத்து இனிமே நான் தையல் தொழிலையே முழுமையா செய்யலாம் அப்படிங்கிற முடிவுக்கு வந்து இருக்கேன் நான் உங்ககிட்ட போன்ல பேசணும்னு ரொம்ப ஆசைப்படுகிறேன்
Sis inaikuthan aari'ku draw pana ninachen.. aari podratjuku 1week ah kudukanumnu ninaikuren but draw pana payama irunthathu..crt time ku crt ana video tq sis
Hi renu.....ungala paarthu dhaan payam illama blouse ku embroidery design veliya pottu vaangi vandhu first time stitch pannirukkaen..... I'm so happy😊tq sis.....
Hi akka epadi irukkiga Aparam na enga ammakku ethuvara 10 blouse keta stitch panni kudutha but avuga satisfied agava illa akka but unga video va pathu blouse try pannu fitting correct ah irukku akka ethu vara 3 stitch panna 3 blouse success akka I ma very very happy thank you so much akka innum naraya videos poduga akka
Hi dr Unga Speech aagave na Unga chennal ea Subscribe pandra,unga hope full speech romba Energy ea kodukuthu unga kitta pesanum pola,aasaiya iruku,enaku dhaan Sis,Appa ila,athuvum chinna vayasulayae....Evlo kadanthu vandhaalum...sila Pain Marakka mudiyamadanguthu
இந்த சிறு வயதில் எவ்வளவு தெளிவான பேச்சு இப்படியும் பேச முடியுமா என்று பலமுறை நினைத்தது என்று கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் அடிக்கடி சுத்தி போட்டுக்கோங்க
I always like ur video. I am also a tailor doing in house. After seeing ur videos I also think to build a room for tailoring shop in terrace. Kindly pray for me. Very true ur videos and speech are very motivational. Thank u so much.keep going on.
Super sister neenga stich panna frock mathiri nanum cut panni stich pannen romba romba super ahh irunthuchu sis thanku so much Ungale pathele oru positive vibe vantha mathiri irukku sis
This is the first video i have seen with very detailed information on aari work marking. Thank you so much. New subscriber. And I have one doubt, how charge for stitching Palazzo set with top no lining
உங்கள் வீடியோ பார்க்க பார்க்க ஒரு புத்துணர்ச்சி வருகிறது உங்ககிட்ட நிறைய சந்தேகம் கேட்கணும் உங்ககிட்ட எப்படி பேசரதுனு தெரியலை இதைபார்த்தால் எனக்கு பதில் அனுப்புங்க ப்ளீஸ் என் பெயர் மைதிலி போனவாரம் தான் உங்கசேனலை பார்த்தேன் புதுசப்ஸ்கிரைபர்
Hi sis I am your new subscriber unga videos ovvonna pathukite iruken sis overlock machine brand & price ketten neenga answer pannineenga Thank you so much 🤝 sis neenga romba nalla pesureenga keep it up 🤝 🤗 sis 🥰