One day vlog | இன்னைக்கு டைலர் கடையில் வேலை எனக்கு இப்படி தான் கடகடன்னு போச்சு💁♀️ | @renumalifestyle3090 #vlogintamil #tailoringvlog #renumam #motivation
தினமும் வீடியோ போடுங்க sister pls நான் உங்க வீடியோ பார்த்து சுடிதார் தைத்தேன் ரொம்ப சூப்பரா வந்தது நன்றி 🙏🤝😊சொல்ல வார்த்தை இல்லை நன்றி 🙏பிளவுஸ் தைக்க மட்டும் தான் தெரியும் சுடிதார் தைக்க கத்துக்கவில்லை உங்க வீடியோ பார்த்து தைத்தேன் நன்றாக இருக்கு 😊உங்க வார்த்தைகள் அனைத்தும் மனதில் பதிந்து இருக்கு உங்க வீடியோ எனக்கு ரொம்ப motivationna இருக்கு துணி தைக்கிற போது உங்க வீடியோ பார்த்துகிட்டே தான் தைக்கிறன் சிஸ்டர் நன்றி 🤝🙏🥰🥰🥰
Hi Akka very nice 👍👏super congrats Akka new machine vagirkigal super motivation power vlog inru super cutting machine Akka. Romba opena theliva video poatiga Akka thanks Akka. ❤
Hi renu sis na karur towel stitch panren local ah oru unit ku poi kooli rompa kamiya kodukuranga but en baby girl 1 std poranga enakum churidar blouse lam stitch pananumnum unga work ellame super
Sis ninga blouse ku epdi overlock potuvainga apdikara oru video potunga sis ...blouse full finishing panitu overloak potuvaingala ila apo apo pottu stitching panuvaingala epadi time mange pananum please ellarukum useful ah irukum potunga