Hi renu ...💕 நன்றாக தைத்து கொடுப்பேன் (🏠) ஆனாலும் சில சமயங்களில் சோர்ந்துபோன நேரங்களில் உங்கள் வீடியோ பார்த்தால் சுறுசுறுப்பாக தைக்க ஆரம்பித்து விடுகிறேன்
அக்கா அளவு பிளவுஸ் வைத்து அளவெடுத்து அப்படியே ஒரு கட்டிங்க ஒன்னு போட்டு காமிங்க அளவு எப்படி எடுக்கணும் அப்படிங்கறது இன்னும் கொஞ்சம் டீடைல் சொல்லுங்க அகலமும் மார்பகம் சுற்றளவும் தப்பு தப்பா வருது கொஞ்சம் சொல்லுங்க