Super 🎉. அருமையான தகவல்கள் 👋🏼👋🏼👋🏼👋🏼. இரத்த சோகை மற்றும் வெள்ளை அணுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.❤ பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. மருத்துவ ரீதியான விளக்கம் அளித்துக் கொண்டே எங்களுக்கு புரியும் வகையில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. 🎉❤. பழங்கள் மற்றும் காய்கறிகளின் நன்மைகளைப் பற்றியும் மிக அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. அருமையான விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல நண்பரே 🙏🏼👋🏼👋🏼🙏🏼
Hello sir, Can u give a video on cancer screening test as part of master health check up as a preventive measure? Are there any test available which depicts cancer cells count available in the body? Like haemoglobin test we make...will be helpful for many...recent times i come across hearing many of friends relatives and their family suffering from cancer at 3rd stage or 4th stage... If it's detected early stage means, many lives can be saved , right sir?
One day ku 5 7 days ku 35 Vanthudum. easy ah eduthukalam. Beetroot juice preparation Neenga podunga sir. Raw ah beetroot juice preparation la milk sugar add panranga. Adu correct ah nu Theriyala. Neenga proper ah solliduvinga. THANK YOU DOCTOR
கைவைத்தியம் பார்த்தேன் கவுணிஅரிசிகஞ்ஜி குடித்தேன் ஆயில் சேர்க்க வில்லை பத்தியமுரையில்ஒருமாதம்இருந்தேன்ஓரளவசரியானதுஅதற்க்குபிறகு என்னால் முடியவில்லை மீண்டும்வந்ந துவிட்டது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் இதனால் மன உலைச்சலாக உள்ளது மருத்துவம் சொல்ல வேண்டும் சார்
வணக்கம் சார் நாள் உங்கள் வீடியோ பார்கிறேன்தெளிவாக சொல் கிளீனர்கள் எனக்கு எக்ஜிமா சொறியாசிஸ். உள்ளது 2ஆண்டாகவைத்தியம்பார்த்தேன அரிப்பு நிற்க்க வில்லை
@@drkarthik sir please make video series about our body parts நம்முடைய உடலைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதற்காக நீங்கள் ஒரு வீடியோ பதிவிடவும் மிக்க நன்றி
Dr.. White anukal athikamana lukimiya blood cancer varumnu sonnigella l.. Intha ella foodum sapta white anukkal increase agumnu sonninga.. Apo ithellam nama dailyum sapdra foodthan.. Ithellam dailyum saptta white anukal 11000 thandi poidungla.. Ennoda doubt ku reply pannunga please
Vanakkam sir . En name jasmin enaku 2 monthuku munadi blood test panumpothu enaku wbc 15000 ierunthuchu enaku body pain athigama ierukum sir but ipo na 10 years ku apparam na pregnant ah ieruken sir 2 month aaguthu . Wbc athigama ierukrathala enakum babyku etha problem varum ah sir konjam sollungalen pls na soudhi la ieruken sir ipo . Pla thayavu seithu answer sollunga sir konjam bayama ieruku . Vera entha problem illa enaku .