Тёмный

சோர்வை உண்டாக்கும் வைட்டமினை அதிகரிக்க 18 உணவுகள் | 18 vitamin b12 rich foods 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 1,5 млн
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 534   
@munusamisreenivasan4696
@munusamisreenivasan4696 7 месяцев назад
மிக அதிகமாக தலை சுற்றல்,ஞாபக மறதி,நடக்கும்போது balance இல்லாமை,போன்று சிரம பட்டதற்கு பிறகு,விட் B12 சோதனை செய்ய சொல்லி ஒரு homeopathy doctor kandu பிடித்து சொன்னதால் நான் பிழைத்தேன் . பல ஆண்டுகளாக தொடர்ந்து பெரிய மருத்துவமனைகளின் மிக பெரிய doctors கிட்ட போயும் குணம் ஆகவில்லை. அனுபவமும் அன்புடன் உங்களை போல் சேவை செய்யும் மனமும் தான் இன்று மருத்துவ துறைக்கு தேவை.மிக மிக மிக பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி
@chithranandakumar728
@chithranandakumar728 7 месяцев назад
எனக்கும் இது மாதிரிதான் நடந்தது❤❤❤❤
@sathyaramesh1300
@sathyaramesh1300 7 месяцев назад
Sari agiticha anna
@Sakthivel-yl9ld
@Sakthivel-yl9ld 6 месяцев назад
​@@chithranandakumar728eppadi bro cure panrathu.i am child wood age from till now vegetarian
@A.mahalakshmi100
@A.mahalakshmi100 4 месяца назад
நான் பி12 இன்ஜெக்ஷன் எடுத்துக்கொள்வேன்
@arishmj680
@arishmj680 4 месяца назад
​@@A.mahalakshmi100 yethana injection potinga sister. Ungaluku yevlo days intha problem irunthuchu
@omkumarav6936
@omkumarav6936 9 месяцев назад
மதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா உங்கள் ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மிகவும் உதவக்கூடியவை...... எவ்வளவு நேரம் ஒதுக்கி மக்கள் நல்லா இருக்கனும் என்று நினைத்து நீங்கள் காணொளி பதிவு செய்கிறீர்கள்..... உங்கள் சேவை.... மதிப்பு மிக்கது..... பாராட்டிற்கும் அப்பாற்பட்டது...... நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நாளும் நலம் வாழ எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்..... மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏 ஓம்குமார் மதுரை.
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 Месяц назад
நல்ல தமிழ்,நன்று
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 10 месяцев назад
Super information Doctor ❤. Very clearly explained about Vitamin B12 and it's deficiency. ஆப்பிளைப் பற்றி முதலில் கூறிவிட்டு பிறகு எங்கள் மனதை அறிந்ததும் போல வாழைப்பழம் பற்றிய definition? அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை ❤. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்துக்கள் நண்பரே 👋🙏🏻
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 10 месяцев назад
ஐயா, மிக்க நன்றி. மிகவும் தேவையான தகவல்களை, மிக எளிமையாக புரிந்துகொள்ளும்படி, நல்ல தமிழில் சிரித்த முகத்துடன் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஐயா.
@visalivisali800
@visalivisali800 10 месяцев назад
கடுகளவு பி12 தேவைனு நீங்க சொல்லிதான் தெரிஞ்சது நன்றி டாக்டர்
@aartoodeetoo7710
@aartoodeetoo7710 6 месяцев назад
kadukil 1000 la oru pangu
@manimegalaimanimegalaimani3765
@manimegalaimanimegalaimani3765 10 месяцев назад
சார் நீங்க கண்ணுக்கு தெரிந்த தெய்வம் 😊❤
@djealatchoumyjayaraman4771
@djealatchoumyjayaraman4771 9 месяцев назад
Doctor you have shared a great information. Our ancestors used to say "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ". In recent days most of us need this Vitamin B12. Very informative and useful video. May God bless you with good health and happy life as you make a lot of people stay healthy and happy.
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 8 месяцев назад
Very essential information and my best wishes for your service to continue with same zeal and energy sit. Lakshmi narasimhan
@chennaiSamayalworld-iw3kb
@chennaiSamayalworld-iw3kb 12 дней назад
Thank you
@vimalap123
@vimalap123 10 месяцев назад
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது விளக்கமாக சொல்வது புரிந்து கொள்வதற்கும் பெரிதும் உதவுகிறது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 4 месяца назад
மிகமிகநனாறிசார்அருமையானவிளக்கம்..சுத்தசைவ.உணவுஎடுக்கும்ஏனக்குநீங்கள்சொன்னகுறைபாடுஉள்ளதுநானாதேடும்போதுஉங்கள்விளக்கம்பார்ததுநல்லதாயிற்று
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 10 месяцев назад
நிறைய காய்கறி பழங்கள் தான்யங்கள் பால் பொருட்களில் பி12 இருக்கின்றதாகச் சொல்லியிருக்கிறீர்களே. இவைகளில் கண்டிப்பாக தினமும் 2-3 சாப்பிடுவோமே நாம்! பிறகு பி12 குறைபாடு வர சானஸ் ரொம்பக் குறைவுதான்.
@drkarthik
@drkarthik 10 месяцев назад
இந்த உணவுகளில் பி12 இருக்கிறது...ஆனால் மிகமிக குறைவான அளவில் தான் இருக்கிறது..
@sadagopanaai
@sadagopanaai 10 месяцев назад
இது தவிர b12 உடலில் சேர்வதற்கு சில அமிலத்தன்மை அவசியம் என்று முதலில் டாக்டர் சொன்னார்....அந்த தன்மை இருப்பவர்களுக்கு உணவு மூலம் B12 கிடைக்க வாய்ப்பில்லை... injection தேவைப்படும்
@user-nv3gc2dw9u
@user-nv3gc2dw9u 7 месяцев назад
எனக்கு B12 1000ககு மேல் உள்ளது. என்ன காரணம். என்ன செய்ய வேண்டும் doctor
@user-gy1fj9ef1e
@user-gy1fj9ef1e 10 месяцев назад
Sir I am from Karnataka Kolar I watch. Your videos about health you explain very clearly about health and diseases .it's very useful for all sir
@Harry83100
@Harry83100 6 месяцев назад
Hi How are you
@KumaragurueGuru
@KumaragurueGuru 10 месяцев назад
தோல் சம்பந்தப்பட்ட சிகிச்சை & உணவுமுறை கூறுங்கள் சார் ப்ளீஸ் 🙏
@besttextileProcess
@besttextileProcess 7 месяцев назад
அக்கு பஞ்சர் சிகிச்சை
@jesmiscolin
@jesmiscolin 10 месяцев назад
Hi Doctor nenga sollrathu kettalla varuththam sugam arkirum superb 👌 👏 👍 doctor.
@kalaganesan756
@kalaganesan756 4 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி 🙏
@jayalakshmi4325
@jayalakshmi4325 10 месяцев назад
Super பதிவு Sir நன்றிகள் ஆயிரம் தாங்களின் அனைத்து பதிவிடலுக்கும் 🙏🙏
@kanchanagurusamy1961
@kanchanagurusamy1961 10 месяцев назад
மிக அருமமயான video speech...🙏dr sir.🎉🎉
@MOHAMEDMR-mz1qo
@MOHAMEDMR-mz1qo Месяц назад
ரொம்ப ரொம்ப நன்றி சார்
@zahirafarween2543
@zahirafarween2543 6 месяцев назад
மிக்க நன்றி டொக்டர்,திடீர் எடை இழப்பு மற்றும் காதில் இரைச்சல் போன்றவை விட்டமின் B12 குறைபாடு காரணமாக ஏற்படுவது தெரிந்து கொள்ள முடிந்தது
@tvchandrasekaran3508
@tvchandrasekaran3508 7 месяцев назад
சைவ உணவு உண்பவர்கள்,எடைகுறைப்பு செய்பவர்கள் கட்டாயமாக காணவேண்டிய காணொளி நன்றி அய்யா!
@vk-gv6vt
@vk-gv6vt 9 месяцев назад
Hello doctor Thank you for the video Vitamins ila etha pathi pesum podhum accepted levels um include panineenghana rombha helpful ah irukum. Ovvuru lab kum difference iruku. Though minor, neengha reference range sonnenghana will be of great help.
@christanandanc241
@christanandanc241 4 месяца назад
மிக்க நன்றி ஐயா 🎉
@farhanruzna6242
@farhanruzna6242 10 месяцев назад
Dr vitamin d and iron food உணவுகள் பற்றியும் பதிவிடுங்க please
@drkarthik
@drkarthik 10 месяцев назад
sure
@-conscience
@-conscience 10 месяцев назад
மிக முக்கியமான விஷயத்தை எல்லோருக்கும் சொல்லிவிட்டீர்கள் மிக்க நன்றிகள் சார் ❤
@manikavasagamg7498
@manikavasagamg7498 8 месяцев назад
Your informations are very useful, especially for elderly people ! I came to know about B 12, thro' the treatment of my old age mother ! Most of our people are not aware of this ! The idea about B 12, will be very much useful for many innocent people ! Heartful Thanks, Doctor ! ❤🙏
@venkateswaranv6326
@venkateswaranv6326 10 месяцев назад
Dr.you are doing a great dharma by sharing such useful information.As an elderly person, give my blessings to you for your continued dharmic activity.
@padmavathya9413
@padmavathya9413 10 месяцев назад
Thank you so much, Doctor. This will be beneficial to all the vegetarians.
@shunmugasundar7549
@shunmugasundar7549 10 месяцев назад
Dr.காலை எழுந்து நடக்கும் போது கடுமையான வலி பாதத்தில் ஏற்படுகிறது சற்று நேரத்தில் சரியாகி விடுகிறது.இது எதன் காரணமாக ஏற்படுகிறது சற்று விளக்கவும். நன்றி.
@meiarivoli1733
@meiarivoli1733 7 месяцев назад
Tiles. மண்தரையிலோ சிமெண்ட் தரையிலோ படுங்க இந்த வலி இருக்காது. எனக்கும் வலி இருக்கு. அம்மா வீட்டில் தரையில் படுப்பதால் வலி இல்லை
@annamalaiv4661
@annamalaiv4661 4 месяца назад
தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்யவும் ஒரு வாரத்தில் மாறி விடும்
@SmileBooksRajesh
@SmileBooksRajesh 10 месяцев назад
Dear Doctor, Please talk about Pumkin Seeds and other nutrition benefits and howmuch we can consume everyday
@saranyasri9341
@saranyasri9341 10 месяцев назад
Thankyou doctor... We are a vegetarian.... This video is very useful for us...we also face B12 difficiency... Thank you sir once again...
@adimm7806
@adimm7806 10 месяцев назад
Very useful video sir. Veg la neenga sonna groundnut,beetroot, banana, orange, soya ,and mushroom entha list easy ah ellarume eduthukalam.😂thank you so much sir🙏👍👌
@balachander6751
@balachander6751 7 месяцев назад
Informations I got at the right time. Because now iam suffering very much. Thank you Doctor for your right advise.
@vaitheeswaranns3387
@vaitheeswaranns3387 Месяц назад
மிகுந்த பயனுள்ள பதிவு மிக்க நன்றி எய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 10 месяцев назад
அருமையான விளக்கம் டாக்டர்
@thalapathi_33
@thalapathi_33 9 месяцев назад
நன்றி...நன்றி மருத்துவமாமணி❤ ஐயா.
@sarosarojini8770
@sarosarojini8770 8 месяцев назад
அருமையான பதிவு நன்றி சேர்
@sugunaparamasivam2502
@sugunaparamasivam2502 4 месяца назад
Thank you for your information doctor..
@karthikeyank2535
@karthikeyank2535 10 месяцев назад
Please post vedios about calcium and megnesium very accurate test due to vitamins and minerals deficiencies . U simply and clearly explains all like teachers with clear examples in this video Sir. In this bogus world, u really proves that u are a human God Sir.Thank u.
@krishnavenimohanachandran7602
@krishnavenimohanachandran7602 4 месяца назад
Valha valamuden pallandu doctor
@drgajenderan3315
@drgajenderan3315 10 месяцев назад
பழைய சோற்றின் நீர் ஆகாரம் vitamin B12 அதிகம் கொண்டது. எந்த காய்கறியையும் எதிர்பார்க்கவேண்டாம்! அதற்கு காரணம் , காற்றில் உள்ள yeast.
@udaiyaltamilchannel-7563
@udaiyaltamilchannel-7563 9 месяцев назад
Crct
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 8 месяцев назад
@karthiknetworking2415
@karthiknetworking2415 8 месяцев назад
No fake info
@ramyaavlakshmanan3955
@ramyaavlakshmanan3955 8 месяцев назад
Pazhaiya soru, sesame seeds, buttermilk, aloevera idhula vit b12 iruku 😊
@AhmedIbrahim-ps6wq
@AhmedIbrahim-ps6wq 7 месяцев назад
Thank you for your information Doctor We want to hear more from you
@masterking5405
@masterking5405 10 месяцев назад
sir sugar kuraipuku 1 vidio poduga.unga vidiowellam romba nalla eruku.
@user-tu6sd1yw5o
@user-tu6sd1yw5o 10 месяцев назад
Very useful information.Thank you somuch Doctor.
@bagawathyherold8367
@bagawathyherold8367 5 месяцев назад
மிக அவசியமான விளக்கமாக புரியக் கூடிய வகையில் தெளிவாக கூறியமைக்கு நன்றி டாக்டர் 🙏🙏👍👍
@manigandang1000
@manigandang1000 10 месяцев назад
Thanks Doctor. I am vegetarian food habit and i have B12 deficiency. Got some ideas after watching this.
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 8 месяцев назад
பால் தயிர் வெண்ணெய் நெய் சேர்த்து கொள்ளலாம்
@Honey-hb6sr
@Honey-hb6sr 6 месяцев назад
Hiiiiiiiiii
@tharikuljanna7800
@tharikuljanna7800 8 месяцев назад
Ungal pathivugal aaitthum pokkisangal tq vry much dr vaalga pallandu vaalthukkal 🎉
@sivalingam2015
@sivalingam2015 5 месяцев назад
ரொம்ப நன்றி டாக்டர்
@SaraswathiSaraswathi-nw8dy
@SaraswathiSaraswathi-nw8dy 10 месяцев назад
நன்றி டாக்டர் 🙏
@KalaMuruganandan
@KalaMuruganandan 5 месяцев назад
தகவலுக்கு நன்றி ஐயா
@sathiyarajan8109
@sathiyarajan8109 8 месяцев назад
பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்.
@vitchuedits7355
@vitchuedits7355 10 месяцев назад
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏💐 வாழ்த்துக்கள் ஐயா 🙏💐 வாழ்க வளமுடன் 😊
@sundararajankannabiran5180
@sundararajankannabiran5180 10 месяцев назад
Thanks again for the very useful information, with micro details.
@rukumaniannamalai
@rukumaniannamalai 9 месяцев назад
Nice explanations thank you sir.
@jgopalgopal9628
@jgopalgopal9628 6 месяцев назад
Good n gentle man. Many more thanks. You are Son of God
@chandrasekharbalaganapsthy2300
@chandrasekharbalaganapsthy2300 7 месяцев назад
தகவலுக்கு நன்றி
@muthumaha678
@muthumaha678 7 месяцев назад
மிகவும் நன்றி
@umamaheswarimahes4386
@umamaheswarimahes4386 7 месяцев назад
வைட்டமின் B12 அளவிற்கு நீங்கள் கூரிய உதாரணம் மிகவும் அருமை.
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 4 месяца назад
Vitamin D - deficiency, Vitamin k deficiency, vitamin E deficiency symptoms patri videos podunka sir
@l.ssithish8111
@l.ssithish8111 10 месяцев назад
வணக்கம் நன்றிகள்
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 10 месяцев назад
Ur mode of explaining is super. It creates the tendency to buy those vegetables and follow ur instructions.
@mahi2625
@mahi2625 4 месяца назад
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@padmajothim5133
@padmajothim5133 10 месяцев назад
Thanks sir
@user-zl8zi6bq8d
@user-zl8zi6bq8d 2 месяца назад
Thankyou so much Sir 🙏🙏🙏😊
@geethav4774
@geethav4774 10 месяцев назад
MikkA nandri
@vidyarajkumar9274
@vidyarajkumar9274 6 месяцев назад
Very good information and very well explained
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 4 месяца назад
Thanks Dr 🙏 very use full msg
@thalirvanam392
@thalirvanam392 5 месяцев назад
மிகவும் அவசியம் மிகவும் தேவையான பதிவு நன்றி டாக்டர் ஷாப் 🙏
@BabuRam-nd3ve
@BabuRam-nd3ve 7 месяцев назад
Nandri vanakkam Dr. Very useful information 🎉
@trioorocks8402
@trioorocks8402 10 месяцев назад
As a vegetarian we are very thankful to you sir,👍 thank you very much 💐
@mganeshramachandran2813
@mganeshramachandran2813 7 месяцев назад
Yes sir
@hemadevi3818
@hemadevi3818 10 месяцев назад
DR ur explanation simple 🙏🙏🙏🙏👏👏👏always thanks a lot🌹❤🌹
@vithusigaavijayakumar8528
@vithusigaavijayakumar8528 10 месяцев назад
Thanks for your all information everything useful. 100% my mum
@RaviKumar-od4js
@RaviKumar-od4js 10 месяцев назад
வணக்கம் சார் நன்றி🙏💕
@sudharaghavan8277
@sudharaghavan8277 7 месяцев назад
Thanks doctor clearly explained
@sudhabhaskaran4635
@sudhabhaskaran4635 10 месяцев назад
Super video Dr. Thanks a lot for this information m
@balaboobalan9741
@balaboobalan9741 8 месяцев назад
Thank you very much sir very useful information about B12 deficiency and how rectify it.
@meenakshipandian5369
@meenakshipandian5369 9 месяцев назад
Super ayya 🙏 vazthugal 🌈
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 5 месяцев назад
He is a very good teacher……..
@skanimozhi7067
@skanimozhi7067 10 месяцев назад
கை, கால் மரத்துப்போதலுக்கும், வைட்டமின் பி 12 சம்மந்தம் உண்டா என்று சொல்லுங்க ப்ளீஸ்
@nataraaj1981
@nataraaj1981 10 месяцев назад
May be uncontrolled diabetics.
@natarajannatarajan5850
@natarajannatarajan5850 10 месяцев назад
G matrum u
@amuthakathir9182
@amuthakathir9182 5 месяцев назад
Aamanga kaal marathu porathukku B12 than karanam
@rajathisadhasivam
@rajathisadhasivam 5 месяцев назад
S
@thamim8136
@thamim8136 4 месяца назад
Carpal tunnel syndrome
@rajeswarijeyaram7731
@rajeswarijeyaram7731 10 месяцев назад
Thanks a lot Doctor All very useful videos
@umapillai6245
@umapillai6245 10 месяцев назад
Very useful post for me. How many months will take the supplement
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 5 месяцев назад
நன்றி ஐயா
@vasukiAA
@vasukiAA 8 месяцев назад
I Not know thank you so much sir
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 10 месяцев назад
Tks.Ģod bless u and ur family
@balasubramanian5376
@balasubramanian5376 4 месяца назад
Thank you So much Dear Dr Karthikeyan neengal solvathu yellam yengaluku rompa Useful Information aha yiruku vitamin B 12 kuraival tiredness yirukum yenru sonnathu rompa correct aha solli 🙏👍atharku Theervum sonnathu mana niraivaha yiruku sariyaha arumai yana vilakam koduthathu süper Süper B12 injection pottal udan Palan kidaikum yenru sonnathal pottu kolla poranga Pallandu Pallandu Ungal Sweet family udan Healthy yaha Vazhga Valamudan Our Blessings and Abirami Ambal Amirdhakadesvarar blessings to you all Niraiya nalla nalla Thagaval hal kodukum Ungaluku Nanri Nanri 🤝👍🙏💐🍋🍎
@jesmiscolin
@jesmiscolin 10 месяцев назад
Doctor eanakku morasu karauthu eanna sappadu sapidanum please sollungo. nan Amolodip, topiramant tablet use panran.
@user-hl8kb8uv5n
@user-hl8kb8uv5n 4 месяца назад
Excellent explanation Doctor
@romanticvideos6383
@romanticvideos6383 9 месяцев назад
Thanks
@usaneeshafeeka
@usaneeshafeeka 9 месяцев назад
Doctor kindly suggest immunity boosting drinks
@devisubramanian8734
@devisubramanian8734 10 месяцев назад
Thanks doctor Very useul msg for v egetarian people
@BalajiR-tw1bd
@BalajiR-tw1bd 4 месяца назад
Thank you sir 🙏
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 10 месяцев назад
Very indispensable video. Hats off to u sir for sparing ur invaluable time for the benefit of humanity
@subhachandra818
@subhachandra818 3 месяца назад
VAALGA Valamudan nalmudan I VAALGA Valamudan
@gowris9628
@gowris9628 3 месяца назад
You are explaining exactly like my doctor brother.i remember him in you
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 Месяц назад
Arumai sir
@mmmhaleem522
@mmmhaleem522 8 месяцев назад
Thanks, very useful information Dr.....
@kumudhaj5574
@kumudhaj5574 7 месяцев назад
Dr giramathu makkal hospitalukku vandhu doctaridam enakku andha sigappu marundhu oosiyapodu doctaramma appadhan nan veettulku poven endru solvadhai parthirukkiren
@DevadossK-wr8yl
@DevadossK-wr8yl 10 месяцев назад
டாக்டர் வணக்கம் உங்கள் சந்தோசமே எங்கள் சந்தோஷம் உங்கள் அருகில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாக பாருங்கள் 😊😊
@palanisamyl8836
@palanisamyl8836 10 месяцев назад
Ayo
@bhavanis8560
@bhavanis8560 10 месяцев назад
@@kanagarani3105 Bro, Doctor irukara nerathula pudu pudu topic aduvum both medicinal plants and allopathy ivalo crystal cleara different methodla explain panrare nu ninaiga . (Service like awareness) idu thaan vandu avarukku neraiyapogirada. Future la free hospital service panradukum hard work pannalamilaya. Think positive
@palanisamyl8836
@palanisamyl8836 10 месяцев назад
@@kanagarani3105 ungaluku pidikamal irundhal parkamal irungal....romba kasta pattu nenga vedio pathu avar sambadhikanunu doctor ku avasiyam ilai....chi 1st avarai kochai paduthuvadhai niruthungal.....ungala yaru pakka sonna????
@palanisamyl8836
@palanisamyl8836 10 месяцев назад
Nenga solli tha doctor sir ku therianuma ?? Doctor yengaluku kidaitha gift....avarudaya vedio ovvondrum free medical service tha....ok ah ....pls understand....nallavargalai asinga paduthuvadhe oru silar velaya veithurikirargal....kodumai.... Nallavarkaluku kalame ilai Pola....
@muthukumarmuthukumar8484
@muthukumarmuthukumar8484 10 месяцев назад
Ask to Government
@sriramram5529
@sriramram5529 10 месяцев назад
Thank you 🙏 sir super 👍 7:36
@gapssolayappan565
@gapssolayappan565 4 месяца назад
Thanks Doc, watch your handle regularly. Dates are good in B12 as well, correct ?
@sankardevidevi2549
@sankardevidevi2549 10 месяцев назад
Very useful information to me thank you doctor
Далее