Тёмный

உங்கள் சுகாதிபதி எங்கு இருந்தால் சிறப்பு ? (4-ம் அதிபதி) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 379 тыс.
Просмотров 80 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2021 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2021 #rasipalan2021 #rasipalan_2021 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2021

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@raguraji2524
@raguraji2524 2 года назад
வணக்கம் குருஜி. உங்கள் காணொளிகளில் ஒரு நேர்த்தியான தொடர்ச்சி உள்ளது. சரியான பாடத்திட்ட கட்டமைப்பு.( perfect syllabus framing ) உங்களிடம் ஜோதிடம் கற்கும் மாணவர்கள் சிறந்த ஜோதிடராகவும் சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. நன்றி குருவே.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Excellent said 🤩👍
@aarumugasamy9806
@aarumugasamy9806 Год назад
குருவே கன்னி லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆறில் மறைந்தால் நன்மை என நினைக்கிறேன்... ஏனெனில் நாலு ஏலுக்கு உடைய குரு கன்னி லக்னத்திற்கு பாதகாதிபதி... பாதகாதிபதி மறைவு ஒரு நிலையில் சிறப்பு....சில குறைகள் இருந்தாலும் கெட்டவன் கெடும் போது நன்மையை செய்து விடுகிறது... இது என் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்..... ஆறில் அமரும் குரு பத்தாம் இடம்... பனிரெண்டாம் இடம்... இரண்டாம் இடம் ஆகியவற்றை பார்க்கும் போது தொழில்...சுபவிரயம்...தனமேன்மை போன்றவற்றை தந்து விடுகிறார்... ஆயுள் முழுவதும் பண பிரச்சினை தொழில் பிரச்சினை இல்லாமல் ஜாதகர் இருக்கிறார்..... இதுவும் என் அனுபவத்தில் கண்ட உண்மை....
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 года назад
Smooth delivery of information at good speed and clarity. Yet another highly useful lecture in astrology. 🙏
@priyaramesh7614
@priyaramesh7614 2 года назад
அற்புதமான விளக்கம் 👍👌 தெளிவான பதிவு.. 🙏 Thank u ji..
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
சுகாதிபதி பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா 🙏.
@sukulrama7565
@sukulrama7565 2 года назад
Good information Exlent 👌 👍
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨
@பிச்சையாபிரகாஷ்
சிறப்பான தகவல் நன்றி சார்
@mahalakshmit9017
@mahalakshmit9017 2 года назад
100% true for 4th lord in 8th house
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Vanakkam sir, eppothum me ungal video,thani sirapu,and kettute irukalam , mikka nantri sir 🙏💐🤩 Ranjani shanmugam.
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 года назад
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Great analysis sir😊,naankam athipathi aaril,iruku,dicease and problem iruku, Ranjani shanmugam.
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 месяцев назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 года назад
வணக்கம் குருஜி 🙏
@duraisamiponnusami1437
@duraisamiponnusami1437 2 года назад
🙏 நன்றி நண்பரே மகிழ்ச்சி 👍 விருச்சிக லக்னம் சனிநால்லீஆச்சிதுலாம்ராசிநான்மிகவும்வறுமைவாடுகிறேன்🙏
@revathyiyengar1330
@revathyiyengar1330 9 месяцев назад
Excellent Ayya 🎉🎉
@selvamsubramani8454
@selvamsubramani8454 2 года назад
இதுபோன்ற பாவத் பாவம் அடிப்படையில் தாங்கள் கூறும் பலன்கள் மிகச் சரியாக உள்ளன நன்றி ஐயா
@surendranj6042
@surendranj6042 2 года назад
குரு தனா காரகன் தனே! ஜோதிடம் உருவாகும் போது மக்கள் தங்கள் தேவைக்கு பொற்காசுகள் பயன்படுத்தி இருந்தார்கள் ஆனால் இப்போது பணம் என்பது அச்சிடப்பட்ட காகிதம் தனே காகிதம் காரகன் புதன் தனே அப்படி என்றால் இப்போது உள்ள பணத்துக்கு யார் காரகன் அண்ணா? விடை யை விளக்கு கூறுங்கள் அண்ணா?👍
@vijiyaram9273
@vijiyaram9273 2 года назад
Nall kellvi
@surendranj6042
@surendranj6042 2 года назад
@@vijiyaram9273 நன்றி
@srisankarsomasundharam8180
@srisankarsomasundharam8180 2 года назад
Superb, neenga Gnanakaragan
@வல்லமைதாராயோ-ச9ல
தனம் மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும். சில்லறை ஆனாலும் பணம் ஆனாலும் மதிப்பு ஒன்றுதான். புதன் குறிக்கும் காகிதம் அச்சு, புத்தகம், நாளிதழ் போன்றது
@rajfarms8108
@rajfarms8108 2 года назад
தங்கத்தின் இருப்பை வைத்து தான் ஒரு நாட்டின் நாணயம் அச்சடிக்க படும்... பணம் செல்லாது என்று ஆக்க முடியும்... தங்கத்தை முடியாது அல்லவா.
@chokkanathankannappan758
@chokkanathankannappan758 2 года назад
சூப்பர் குஜி
@surendranj6042
@surendranj6042 2 года назад
நன்றி அண்ணா👍
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 года назад
Perfect.Thanks.
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 года назад
Very correct sir 👌👌 nice topic
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி மிகவும் நல்லது
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 года назад
Super aiyaa naa kadaka laknam mithuna rasi thiruvathirai ennoda 4am Athupathi 5il erukaru aiyaa kudavr suriyan buthan erukanga aiya
@yvanbador4086
@yvanbador4086 2 года назад
Vanakkam sir thankyou for this vidéo plese sir can you explain about that subject mening, Natpu,pagai,samam,ucham,achti, nechtam, vagram, i don t indersten it is dificult i have my hede as foot Ball. Thankyou, lakshmi
@nagarajanerode
@nagarajanerode 2 года назад
தெளிவான விளக்கம் அய்யா
@annadurai1916
@annadurai1916 2 года назад
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 10 месяцев назад
Nandri Guruji
@vijayalakshmism3164
@vijayalakshmism3164 2 года назад
Clean and clear predictions 👌
@vijayalakshmism3164
@vijayalakshmism3164 2 года назад
Konjam
@vijayalakshmism3164
@vijayalakshmism3164 2 года назад
😂
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
நன்றிகள் ஜீ
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@madhavanm9645
@madhavanm9645 2 года назад
வணக்கம் குருவே. 4ஆம் அதிபதி செவ்வாய் 10இல் திக் பலம்
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
மாலை வணக்கம் சார்
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 года назад
Ayya midhuna lagnam rahu sukran thulathil ingu rahu yogi sukran avayogi. Rahu dasa eppadi irukkum please tell thanks Sundarrajan
@saravanan.msaravanavaasan.3653
@saravanan.msaravanavaasan.3653 2 года назад
Thank you for your information
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 3 месяца назад
Tholam laknam sani 2l ullar nallatha guruji?
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@Miracleworldpeople11
@Miracleworldpeople11 2 года назад
Ayya simma laknam sevai in 3rd with sani sukiran 9th house parivarthanai chevvai dasa eppadi irukumga sir please reply
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 года назад
சார் வணக்கம் ரொம்ப சரி சார்
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 2 года назад
Respected sir, my lagnam is Kanni.... 4 th house president guru is in 2nd house sir...Will guru desa do good for me ??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good 👍
@ragulmohan168
@ragulmohan168 2 года назад
Dhanusu lagnam saneswaran 6 vakram enna palan sir
@Amiyog7
@Amiyog7 Год назад
Sir midhuna lagnam budhan in 11th house with chandran and sevvai good or bad for mother and child
@tejusattrocities3620
@tejusattrocities3620 2 года назад
Dob 4.1.84 time 1.15pm mesha lagnam makara rasi. From 22.8.22 guru dasa start. Guru in 9 IL dhanusu own house.can I start own business. 10 IL Chandran. Sani 7 IL ucham.
@gopuvijay9471
@gopuvijay9471 2 года назад
குருஜி இப பலன்கள் 4ஆம்அதிபதி திசை நடந்தால் செயல்படுமா?ஒருவருக்கு 4ஆம்அதிபதி திசையே ஒருவருக்கு வரவில்லை என்றால் பலன் எப்படி அமையும் குருஜி.
@vasang5765
@vasang5765 2 года назад
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
1991 mostly boys marriage late ,reason sollunga sriram sir
@moneeshbalaji5996
@moneeshbalaji5996 Год назад
Sir eppo 4th place athipathi sani bagavan vararu aanal avaru 6 th place saniyudan kethu serkai pertral yenna palan sir
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 2 года назад
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@Bastian_Sujith
@Bastian_Sujith 2 года назад
Sir Please say in every video , aathipathi name also.... My kind request
@krj1669
@krj1669 2 года назад
Guruji, oru lagnathukku 4th house planet yaaru nu sollunga ji
@gokulabharathi679
@gokulabharathi679 2 года назад
Hi guru ji rombha thanks ungaloda videos paathu neraiya kathukiten. My dob is 2.12.1993 birth place coimbatore time 10:07 pm. Entha job um amaiya maatenguthu. Stable income illa. Epo nalla job or own business amaiyum and velinaadu porathuku vaipu iruka?. Entha thozhlila stable ah irupen.
@nishag840
@nishag840 2 года назад
வணக்கம் ஐயா ரிஷப லக்கணம் துலாம் ராசி/ 4 செவ்வாய் / 12 சூரியன்+ புதன்+ சுக்கிரன் இது சிறப்பான பலன் தருமா?
@dheekshipriya5521
@dheekshipriya5521 Год назад
Kadaha laknam 4 am adhipathi rishapathil sukkiran,nadappu thisai sukkira thisai ,thaiku kandam endru soldranga unmaiya
@gdsrh9339
@gdsrh9339 2 года назад
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,2sani,4sevai,5guru Ena palan sir. Good or bad
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@gdsrh9339
@gdsrh9339 2 года назад
Thank you sir ❣️
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 года назад
வணக்கம் குருஜி‌ 🙏 விருச்சிக லக்னம் 4 ம் அதிபதி சனிபகவான் சிம்மத்தில் உத்திரம்1 ல் அவரே ஜாதகரின் அத்மகாரகனாக வருகிறார் நன்மையா குருஜி நன்றி 🙏
@Amiyog7
@Amiyog7 2 года назад
Sir 4am athipathi thanithu irundhal or + some other joined
@Rahul-ux2sg
@Rahul-ux2sg 2 года назад
Sir meena lagnam budha 6il irrupadhu nanmai daanae. Kendradipathi dosham poidichi.... Appo budhan ku nalla place daana?
@kanchanakumaresan8547
@kanchanakumaresan8547 2 года назад
மகரத்தில் இருக்கும் குரு செவ்வாய் சனி எட்டில் துலாம் லக்கினம் குரு திசை ஆரம்பம் மீனத்தில் சூரியன் உடன் சுக்ரன் இப்பூழுது வீடு வாங்கும் யோகம் உண்டா அய்யா
@kingofroom6676
@kingofroom6676 2 года назад
Well explanation sir enaku 6 Graham at pushkaranavamsham Chandran kethu kuligan budhan guru my birth time is 09.11.2003 10.12pm Sunday Sir en jadhagam tha example ha edukathu use panuga sir My name is aswin Raaj sir na company secretaryship padikira sir adhvum CA maidiri Dan sir enala pass pana mudiyuma adhuku en jadhagam side la support iruka sir
@jeevendrakumark5696
@jeevendrakumark5696 4 месяца назад
Snow பனி வணக்கம் உலகத்தில் ,காற்று , மழை வெள்ளம் , இடி, மின்னல் போன்றவற்றுக்கு கிரக சம்பந்தம் சொல்பவர்கள் எந்த கிரக சேர்க்கை யால் பனி பொழிவு நடக்கிறது?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 месяца назад
Sukkiran ragu
@vinothkumarmsc7795
@vinothkumarmsc7795 2 года назад
5 amm athipathi Patti podunka
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
Thank you so much sir 💐🙏💯👍
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 2 года назад
ஐயா ஒரு ஜாதகர் 4ம் அதிபதி 6ம் வீட்டில் நின்று நல்ல கல்வி தொழில் மற்றும் வாகன வசதி வாய்ப்புடன் வாழும் அமைப்பு 10ல் நிற்கும் குரு பார்வை பெறுவதால் இருக்குமோ. நபரின் லக்னம் மகரம். தங்களின் கருத்து.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
லக்கினத்தில் பகை வீடாக கொண்ட சுகாதிபதி இருந்தால். நட்பு பகை ஆட்சி உச்சம் பற்றி கவலையில்லை யா அண்ணா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 месяца назад
No problem
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
@@SriMahalakshmiJothidam thank you anna.
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
விருட்சக லக்கினத்தில் இளைய சகோதர ஸ்தானாதிபதி மற்றும் தாய் ஸ்தானாதிபதி ஆனா சனி அமர்கையில் நாம் வெளிப்படுத்தும் பாசம் அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறுகிறோமா
@ak.p.440
@ak.p.440 2 года назад
வணக்கம் குருஜி சிறிது சந்தேகம் லக்னம் ரிஷபம் நான்காம் அதிபதி சூரியன் ஐந்தில் உடன் லக்னாதிபதி 2க்கும் 5க்கும் உடையவன் புதனும் இதன் பலன் எவ்வாறு இருக்கும் குருஜி
@dineshvishnu8354
@dineshvishnu8354 Год назад
Resba, lakkanam, simmattil, suriyan, pudan, sukkaran, ulladu, nallada, sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good
@dineshvishnu8354
@dineshvishnu8354 Год назад
@@SriMahalakshmiJothidam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@radhikahalley
@radhikahalley 2 года назад
Dear sir nankam athipathi sani vakram petru 9 ill irundhal idhai 5 am adhipathi guru vakram petru 9 am idathil ulla sani parthal bhagyam kettupokkuma sir.
@saravanan.c2738
@saravanan.c2738 2 года назад
4 aum authipathi puthan kadakathil and suriyan sevai uodan serkkai and purnami chenthiran paravai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
V good
@amirthamv8518
@amirthamv8518 Год назад
Sir 4 am athipathi 8 il correct correct
@roson65838
@roson65838 2 года назад
Vanakam guruji, 4 aam athipathi 6il irunthu 9 aam veetuku parivarthanai aanal 9 aam idathu palan thanae kedaikum
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Possible
@svasanth2124
@svasanth2124 2 года назад
Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????
@Prakashr1210
@Prakashr1210 2 года назад
Nandri 🙌❤️
@amalaxavier3938
@amalaxavier3938 2 года назад
Rishaba lagnam magara rasi lagnathirku 10 ill suriyan sevvai sani 👍👍
@nmuzic2463
@nmuzic2463 2 года назад
4th house sani in 2nd house how is it sir ?
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 года назад
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir 🙏🙏
@vaishalirama
@vaishalirama Год назад
விருச்சிக லக்னத்திற்கு சனி 4 இல் இருந்தால் என்ன பலன் ஐயா ?
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 2 года назад
Guruji Namaste good predictions about 4th place sir a quiz for e.g. laknam is rishbam surya bhavan + sevvainathan sits in 3rd place this combination is is good for the jagathar and laknapathy is in 2nd house with budhan pls explain thank you guruji
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not bad
@Nagaraj-qz3bs
@Nagaraj-qz3bs 2 года назад
வணக்கம் குருவே 🙏சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சல், வாழ்வில் முன்னேற்றம் இல்லை, இந்த ராகு கேது பெயர்ச்சியும் நன்மை பயக்காதா? பெயர்ச்சிக்கு 60 நாட்கள் முன்பே பலன் தரும் என்றீர்கள் அதுவா? நான் ஏற்கனவே ஜென்ம கேதுவை சமாளித்து வாழ்கிறேன். வாழ்வில் விடியல் ஒன்று இல்லையென்றால் தயவு செய்து கூறி விடுங்கள். 🙏 நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன் அல்லவா? மேலும் இந்த வருட தேர்வில் (tnpsc or tnusrb ) வெற்றி பெற்று வேலைக்கு செல்ல ஏதேனும் வாய்ப்பு உள்ளதா குருவே 🙏 நாகராஜ் 16.9.1999 காலை 5.50 am திருவண்ணாமலை.
@ramakrishnarama718
@ramakrishnarama718 2 года назад
வணக்கம் ஐயா 4ம் அதிபதி என்பது லக்கினத்தில் இருந்தா அல்லது காலசக்கிரபடியா?
@rtsrko8603
@rtsrko8603 2 года назад
சிம்ம லக்கினம் மகரம் செவ்வாய் விருச்சிக சனி பரிவர்த்தனை சனி தசை எப்படி இருக்கும் ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not good
@trustingod486
@trustingod486 2 года назад
வணக்கம் ஐயா சாரதி19-05-1987 செவ்வாய் இரவு 10.10 மணி மகர ராசி அவிட்டம் நட்சத்திரம்group1தேர்விற்கு படித்துக் கொண்டிருக்கிறேன்.எனது லட்சியம் நிறைவேறுமா? எப்போது?
@aloysiussobia2281
@aloysiussobia2281 2 года назад
Sir🙏danusa lakinam 8illguru. meenathil kethu4th house . Nallatha sir
@freakingawesome2501
@freakingawesome2501 2 года назад
Are you going through Jupiter Mahadasha?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@thillainatarajans566
@thillainatarajans566 2 года назад
4 ம் அதிபதி எங்கிருந்தாலும் குரு பாா்வை பபெற்றால் பலன்கள் மாறுமா அய்யயா நன்றி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@beautifulearth7805
@beautifulearth7805 2 года назад
இனிய அன்பு வணக்கம் ஐயா,4,5க்கு உடைய என் லக்னம் துலாம்,ராசி கும்பம் நீங்கள் கூறியபடி 11இல் 4ஆம் அதிபதி உள்ளார்,5க்கும் உடைய சனி பகவான் 11இல் சிம்மத்தில் சூரியன்,புதன் உடன் உள்ள நிலையில் என்ன பலன்கள் எதிர்பார்க்கலாம் ஐயா...3,6க்கு உடைய குரு 4ஆம் வீட்டை பார்ப்பதால் ஓர் அளவு நற்பலன் கிடைக்குமா ஐயா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@haarishthelegend4248
@haarishthelegend4248 2 года назад
Perfect
@gopuvijay9471
@gopuvijay9471 2 года назад
வணக்கம் குருஜி அண்ணா, ஒருவருக்கு 4ஆம்அதிபதி திசை நடந்தால் தான் இப்பலன் அமையுமா?ஒருவருக்கு 4ஆம்அதிபதி திசையே நடக்க வில்லை என்றால் பலன் எப்படி அமையும் குருஜி? கடக லக்னம் 4ஆம் அதிபதி சுக்கிரன், கும்பத்தில் லக்னம் 4ஆம்அதிபதி சுக்கிரன் இவ்விருவருடைய திசையே ஒரு ஜாதகருக்கு வரவில்லை என்றால் பலன் எப்படி அமையும் குருஜி,good or bad
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@vinisab4803
@vinisab4803 2 года назад
4 ம் அதிபதி சூரியன் 12ல் உச்சம்...... நல்லதா
@malaparvatham3185
@malaparvatham3185 2 года назад
4 & 6 parivathanai moolam, 4 atchi petral?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Nice
@palpandiv2785
@palpandiv2785 2 года назад
super star பிறந்த நேரத்தில் பல குழந்தைகள் பிறக்கின்றன அனைவர் வாழ்க்கையும் வேறு வேறாக இருக்கிறதே அது எப்படி
@prime5816
@prime5816 2 года назад
Karma
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Piravi karma
@palpandiv2785
@palpandiv2785 2 года назад
@@SriMahalakshmiJothidam அதை பற்றி ஒரு video போடுங்கா குருவே please
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 2 года назад
ஐயா மகர லக்னம் நான்காம் அதிபதி செவ்வாய் அஸ்தமனம் ஆகி கேது சூரியன் உடன் இணைந்து ஒன்பதாம் இடமான கன்னியில் உள்ளது எப்படி இருக்கும் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not bad
@Ardur_urik
@Ardur_urik Год назад
கன்னி லக்னம் 4ஆம் அதிபதி குரு 4ல் 7 ஆம் வீட்டில் சனி 10ஆம் பார்வையாக குருவை பார்கிறார் நல்லதா கெட்டதா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good
@vithyaross8343
@vithyaross8343 2 года назад
சிறப்பு
@jayan5737
@jayan5737 3 месяца назад
🙏
@Str953
@Str953 2 года назад
Dhanathipathi 11 la iruntha yennanu sollala sir. Atha mattum konjam clear panni vidunga
@informativeinthiyan3116
@informativeinthiyan3116 2 года назад
04:10
@lakshmanans6399
@lakshmanans6399 2 года назад
வணக்கம் குருஜி 🙏.ரிஷப லக்னம், 4ஆம் அதிபதி சூரியன் 12 இல் உச்சம் பெற்று இருந்தால் நன்மையா அல்லது தீமையா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@kalpalatha5537
@kalpalatha5537 2 года назад
4 அதிபதி சூரியனாக வந்து . 7 ல் கேதுவுடன் இணைந்து இருந்தால் நன்மை செய்யுமா ? .
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
No
@guru9858
@guru9858 2 года назад
4aam athipathi yar sir
@sruthik9850
@sruthik9850 Год назад
Neechama irunda?
@ajithaathi2323
@ajithaathi2323 2 года назад
Sami varum jathaga amaipu pathi solluga
@Naveen-pv8rt
@Naveen-pv8rt 2 года назад
4 athipathi 2 il irukaru
Далее
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
Просмотров 132 тыс.