Тёмный

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் ஆதிக்கம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 377 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@rajkumars143
@rajkumars143 2 года назад
அருமையான விளக்கம் ஆழமான கருத்துக்கள் அற்புதமான புரிதல்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்,
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 года назад
Excellent sir,,, great prediction,,, I seen your more videos ,,but still i didn't get Bore,,,always I am excited to watch your videos as well as I am learning astrology
@rithicktech5297
@rithicktech5297 2 года назад
உண்மை சார், கன்னி லக்னம் செவ்வாய் 7ல், நீங்கள் கூறிய அனைத்து உண்மை ,நன்றிகள் பல ‌சார்.
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
வணக்கம் ஜீ தற்பொழுதே சில தனங்களாக உங்கள் பதிவுகள் பார்த்தேன் மிக எளிமை தெளிவாக மிக அழகான பதிவு ஆர்வம் அதிகப்படுத்திகிறது. உங்கள் சேவைக்கு மிகுந்த நன்றிகள். இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறேன்
@Annootsfaan
@Annootsfaan Месяц назад
ஜோதிடர்களுக்கே தெரியாத ஒரு விசய்ம எனக்கு தெரியவந்துள்ளது...வாழ்க ஐயா
@hemalatha8853
@hemalatha8853 2 года назад
நன்றி ஐயா உங்கள் காணொலி அனைத்தும் அறுமை👌👌இதற்கு முன்வந்த காணொலில் உங்கள் முகம் காணாமல் வெறுமையாக இருந்தது இன்று மன்னதிற்கு ஏதோ ஒரு நிம்மதி ஐயா இதேமாதிரி காணொலிகளை வரவேற்கிறோம் நன்றி🙏🙏🙏
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
செவ்வாயின் ஆதிக்கம் பற்றி அருமையான விளக்கம் ஐயா 🙏.
@doradora9949
@doradora9949 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻....when we hear the starting bg music...it is simply superb and peaceful...
@krishnamurthy1081
@krishnamurthy1081 2 года назад
.
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 6 месяцев назад
Arumaiyana, vilikkam, thank you sir 🙏🙏✨✨❣️❣️
@thenmozhi9871
@thenmozhi9871 2 года назад
குருவே அன்பு வணக்கம்.....
@kannang6812
@kannang6812 2 года назад
ஐயா வணக்கம் தங்களின் காணொளி தங்களின் விளக்கம் தங்களின் வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@prakashpk23
@prakashpk23 2 года назад
🙏🏼 Well Explained Sir...💖 Mikka Nandri... From Malaysia.... Virchakam Rasi..... Kettai Natchatiram... Valge Valamuden Sir....💖
@elangovan.m6883
@elangovan.m6883 2 года назад
செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள்...சிறப்பு குருவே...
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 2 года назад
சூப்பர் சார் நான் மேஷலக்னம். லக்னத்தில் செவ்வாய் சனி. நல்ல வேளையாக குரு பார்வை லக்னத்திற்கு. கன்னி ராசியும் கூட. அதனால் கோபம் மட்டுப்படுகிறது சமையல் செய்யும் போது அடிக்கடி தீக்காயங்கள் ஏற்படும்.
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 2 года назад
Again with specs good👍
@JAMMY_08
@JAMMY_08 2 года назад
ராகு தரும் பர்வத யோகம் பற்றி சொல்லுங்க ஐயா
@pasug
@pasug 2 года назад
ஞானம் தரும் பதிவுகள். வெல்க ஐயா.
@muralisrinivasan9238
@muralisrinivasan9238 2 года назад
Super sir very clear useful vazhga valamudan
@gopuvijay9471
@gopuvijay9471 2 года назад
குருஜி வணக்கம் .அருமை உங்கள் பயணம் தொடரட்டும்.......
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Nallathoru, vilakkam, nandrigal palakodi,sir🙏✨
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 2 года назад
மீண்டும் சொல்கிறேன் you are great 👍 Sriramji sir
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 года назад
ளணக்கம் ஐயா. லக்னம் சித்திரை. சந்திரன் மிருகசீரீடம். 3, 8-க்குரிய செவ்வாய் வர்க்கோத்தமம் + திக்பலம் பெற்று 10-ல் ஆட்சி பெற்ற லக்னாதிபதி பதனோடு இருப்பது நல்லதா. தயவுசெய்து கூறவும். நன்றி.
@thirumoorthypalanisamy384
@thirumoorthypalanisamy384 2 года назад
வணக்கம்.. குருஜி எனது பிறந்த தேத்25.10.65 இடம். கோவை 6.30 PM ஷேர்மார்க்கெட்டில் ஜெயிப்பேனரபதில்கூறவும் நன்றி
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 года назад
@@thirumoorthypalanisamy384 நான் கமெண்ட் போட்டே மூன்று வாரம் ஆயிடுச்சி. இதுக்குமேல அவர் பார்க்கமாட்டார். நீங்க வேற என்னொட கமெண்ட்ல கேட்கிறிங்க. பதில் கிடைக்க இனி வாய்ப்பில்லை.
@vigneshvicky7722
@vigneshvicky7722 2 года назад
S.vignesh(BE),07:21am,05/12/97 TV.malai.Sir,1.Aim Business man aaga giragam match aagutha? ilanna tnpsc,tneb padikkalama? 2.2ம் பாவத்தில் 3கிரகம், லக்கினத்தில் செவ்வாய்புதன் இணைவு 7ம் பாவம் எந்த கிரகம் இல்லை(தோஷம்)& வாழ்க்கை துணை பற்றி விளக்குங்கள்
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
மிதுன லக்கினம் 10 இல் சந்திரன் செவ்வாய். செவ்வாய் ரேவதி சாரம்
@natarajans8153
@natarajans8153 2 года назад
மிக சிறப்பு, வாழ்த்துக்கள் ஜீ
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
Yes sir unmaithan ... Engal veetil sevvai athikam petravargal than ellorum... Nandrigal sir... 👌🙏💐
@rvmathimaran4135
@rvmathimaran4135 Год назад
உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமை
@avavetri11
@avavetri11 2 года назад
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ? DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா
@27051978J
@27051978J 2 года назад
நீச்ச செவ்வாய் பற்றியும், அதற்கான பரிகாரம் பற்றியும் கூறுங்கள் 🙏
@gowsia2202
@gowsia2202 2 года назад
8 மாதமாக முயற்சிக்கிறேன். வணக்கம் அண்ணா A Gowsi 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்.
@jamunab8195
@jamunab8195 Год назад
எனது ராசி மிதுனம் நட்சத்திரம் புனர்பூசம். நான் செவ்வாய் (அங்காரகன்) பகவானின் அனுகிரகம் பெற என்ன செய்ய வேண்டும் என்று வழிமுறைகளை சொல்லுங்கள் ஐயா.
@skathirvelan
@skathirvelan 2 года назад
Really super Guru Ji
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 года назад
தனுசு லக்னம் திருவாதிரை 2ல் செவ்வாய் வக்ரம் செவ்வாய் தோஷமா ?நன்றி சார் 🙏🙏🙏
@santhoshkrishnan9971
@santhoshkrishnan9971 2 года назад
Suriyan + sevvai serkai video podunga ji
@rajkumarannamalai6744
@rajkumarannamalai6744 2 года назад
Chithrai Natchiram + Lagna athipathi suriyan in Mirugashirisam..!
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 2 года назад
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@seethapathivenkatesan5848
@seethapathivenkatesan5848 2 года назад
அருமையான பதிவு நன்றி
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
சுக்கிரன் இருக்கும் சார பலன் போடுங்க
@sivayogi6570
@sivayogi6570 2 года назад
வணக்கம் குருஜி மேஷ லக்னம் கிருத்திகை 1ம் பாதம் லக்ன புள்ளி துலாத்தில் சனிபகவான் சித்திரை 4ல் இருந்து லக்னத்தைப்பார்க்கிறார் எப்பொழுதும் இடதுபக்க கை கால்களில் அடிப்பட்டு தையல் போடும் நிலை தீர்வு கிடையாதா?
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 2 года назад
மேஷ லக்கினத்தில் 20°செவ்வாய் , கடகத்தில் 15°இருந்து சனி பார்வை, துலாத்தில் 20° இருந்து குரு பார்வை, இப்போது எப்படி செயல் படுவார் செவ்வாய்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
50:50
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 2 года назад
நன்றி
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 2 года назад
Nandri Guruji Sir
@ramania4399
@ramania4399 2 года назад
Sevvaai suba nilaiyil irukkanum yentraal yentha house il irukka vendum yena neengal sollavillai. But sonna matter again and again sonnerkal.
@gowsia2202
@gowsia2202 2 года назад
வணக்கம் அண்ணா A Gowsi 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்.
@palanivelpalanivel2225
@palanivelpalanivel2225 2 года назад
மிக அருமை, உண்மை அய்யா
@sarathamanichinnaraj9433
@sarathamanichinnaraj9433 2 года назад
But kumba lagnam chevai in Makaram 12th house with sani and sukran. Oru kiragam aachiyo utchamo paetru irunthal ella kirathukum power vanthatum kaettavan kaetitum kittutum raaja yogam
@JAMMY_08
@JAMMY_08 2 года назад
கன்னி லக்கினம் செவ்வாய் எட்டில் ஆச்சி பெற்று, புதன் வக்கிரம் பெற்று கூடவே உள்ளது,குருவின் பார்வை செவ்வாய் பெற்றுள்ளது எப்பிடி இருக்கும் ஐயா???
@JAMMY_08
@JAMMY_08 2 года назад
@@DrKRCBVSc மிக்க நன்றி நண்பர்
@rajendrank3136
@rajendrank3136 2 года назад
காலை வணக்கம் ஐயா🙏
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 2 года назад
Arvind 20.11.1998 1.15 PM , Salem appa business pannalam or IT company job continue pannalam ? future eppied iruku please solllugu guruji ? still trying so many weeks 🙏
@rvmathimaran4135
@rvmathimaran4135 Год назад
மிக மிக அருமையான பதிவு
@gopir5366
@gopir5366 2 года назад
வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏 ர. கோபி 18/6/2003 9.54AM அருப்புக்கோட்டை அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????
@judeantony5776
@judeantony5776 11 месяцев назад
Bayagarama kanichuriga sir , great 😮
@madurai5927
@madurai5927 2 года назад
GURU ji 🙏 farmer ku oru நல்ல பதில் சொல்லுங்கள் கடன் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய போறேன்,,20/08/1994,,2.50pm night Madurai, ஜோதிடர்கள் எனக்கு பூர்வீகம் சொத்து ஆகாது என சொன்னார்கள்,. நல்ல பதில் சொல்லுங்கள் ஐயா 🙏
@m.j.siblings1982
@m.j.siblings1982 2 года назад
Vanakkam sir, நீண்ட நாள் முயற்சி, எனது மகனின் ஆரோக்யம் , மேல் படிப்பு, எதிர்காலம், தொழில் , எவ்வாறு இருக்கும் DOB 13.3.2006 ,12 AM, இரவு, செங்கல்பட்டு.(+1 computer science படிக்கிறான்)
@maheswarir6774
@maheswarir6774 5 месяцев назад
Oruvar sathakathil jenmathil sevvai irunthal athiga parhippu unda sir
@geetha-1165
@geetha-1165 Год назад
Exellent explanation Tku ji
@msjrgroupssp6760
@msjrgroupssp6760 2 года назад
Guru ji vanakkam,naan Unga videos regulara follow pandren,all good videos,I am jegadish 7/11/1986,10:10:03 am time,perambalur district, kaala sharba dosam ullathu konjam sollunga pls,thank u
@malaparvatham3185
@malaparvatham3185 2 года назад
Simma lagnam, 2 செவ்வாய், ராகு, 8 சனி, கேது, 6 குரு, எப்படி
@hemanathank3560
@hemanathank3560 2 года назад
வணக்கம் குருஜி நன்றி ஐயா மகன் 25/02/2004@09:08AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை (சனி, புதன், கேது ) புத்தி பற்றி கூறவும்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Год назад
நன்றி குருஜி
@jayasureya1462
@jayasureya1462 Год назад
4th house Mars in Mars placement what happened sir
@vinothsindhur1960
@vinothsindhur1960 2 года назад
Hi sir.... Name: Vinoth....Date:24.04.1985....Time:6.50Pm...Place: Chennai... Tell me about my sani dasa and budhan dasa sir...Is there any chance to become a big financial status... Ayul patri solunga sir... thanks sir
@maheswarir6774
@maheswarir6774 5 месяцев назад
Thulam rasi sithirai nakshathiram
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 года назад
Thank you ❤️😊❤️ sir
@muraliselvam2256
@muraliselvam2256 2 года назад
ஐயா வணக்கம் சம்யுதா 18.5.2009 பகல் 12:15 pm cuddalore,குருதிசை,சனிதிசை எப்படி இருக்கும் ஐயா,சிம்ம லக்னம் குருவின் பார்வை பெறுகிரதா ஐயா
@manokaranmugunth731
@manokaranmugunth731 2 года назад
நன்றிகள் அய்யா
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 года назад
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@saravanan.c2738
@saravanan.c2738 2 года назад
Sevai kadakathil suriyan, pouthan uodan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@SkKarthik-wi4fv
@SkKarthik-wi4fv 2 года назад
Sir I am poornima My date of birth is 27.07.1988. Time 02:09PM. Chennai. Enaku dhanusu rasi pooradam nakshathiram viruchiga lagnam. Na LAB course choose pannirken sir. This course is suitable for me. Pls tell me sir. Waiting for your answer.😊😊
@vibinkumar7781
@vibinkumar7781 2 года назад
குருஜி வணக்கம்.பெயர் விபின்குமார்.15-06-1980,6:50 மாலை,பிறந்த இடம் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம்.7 ல் தர்மகர்மாதிகளுடன் சேர்ந்துள்ள சுக்கிர தசை எப்படி இருக்கும்.நான் சுய தொழில் செய்யலாமா.நன்றி
@JAMMY_08
@JAMMY_08 2 года назад
First view and like😘🔥🔥
@bharathigovindhan2666
@bharathigovindhan2666 2 года назад
நன்றி குருஜி🙏
@evanpat3524
@evanpat3524 2 года назад
Sir, enakku sevvai neesam kadagathil. Kadaga lagnam kumba rasi.neesam na palam illaya???
@sing12226
@sing12226 2 года назад
Gurunadha. Congratulations.
@a.haria.hari.659
@a.haria.hari.659 2 года назад
Ayya very good video. Simmalagnam lagnathil guru, 9il meshathil chowai,guruparvai.sadhakama badhakama?
@OmSaiRam00786
@OmSaiRam00786 2 года назад
எனக்கு தனித்து செவ்வாய் கடகத்தில் நீசம் துலாம் சந்திரகேந்திரம் ராசிக்கு 10ல் திக்பலம் sir
@RajKumar-tf7nj
@RajKumar-tf7nj 2 года назад
வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். எந்த வயதில் திருமணம். காதல் திருமணமா? அரசு வேலை எந்த வயதில்?ராகுதிசையில் கோடிகளை குவிப்பேனா?
@Sankarps1982
@Sankarps1982 2 года назад
🙏🏽 வணக்கம் சார் என் ஜாதகத்தில் தனுசு லக்னம் 10 இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது சனி தசை வந்தால் நன்மை தருமா சார் .ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் .🙏🏽 வீடு நிலம் எனக்கு கிடைக்குமா
@chitradevik6236
@chitradevik6236 2 года назад
மீனம் லக்னம். மீனம் ராசி.சனி.சந்திரன்.புதன் லக்னத்தில்.மேஷத்தில் செவ்வாய் ஆட்சி சூரியன் மேஷத்தில். ராகு ரிஷபத்தில். குரு மிதுனத்தில் சுக்கிரன் கும்பத்தில் . சந்திரன் மற்றும் செவ்வாய் திசை எப்படி இருக்கும்.
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 2 года назад
பிறந்தநாள் நேரம் சொன்னால் அவர் முழுமையாக கூட பலன் சொல்ல வாய்ப்புண்டு
@srivakeesansri2223
@srivakeesansri2223 2 года назад
எனது ஜாதகத்தில் பாவ ஸ்புடத்தில் கேது 5ஆம் இடத்தில் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீசமடைந்தது உள்ளது. குரு 12ல் மறைவு. குழந்தை பாக்யம் எவ்வாறு? சனியும் சூரியனும் 5ஆம் வீட்டினை பார்க்கிறார்கள். நான் Srilanka, Jaffna ல் 04.04.1988 08.40am பிறந்தேன்.
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 2 года назад
நன்றி ஐயா
@priyaramesh7614
@priyaramesh7614 2 года назад
Excellent ji..👍👌🙏🙏
@devir7846
@devir7846 2 года назад
Thank you sir... How to identify if the sevai is subham or not ?
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 года назад
நன்றி அண்ணா🙏🙏🙏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 2 года назад
Sir I am Kani lakanam Savai god’s chitarai star having....how it’s work sir...please explain sir
@joshithkiran3224
@joshithkiran3224 2 года назад
ஐயா வணக்கம் பெயர் லோ . ஜோஷித் கிரண் பிறந்த இடம் சென்னை பிறந்த தேதி 24/07/2002. 2.45pm ராகு திசை எப்படி இருக்கும் ஐயா தொழில் அதிபர் ஆக முடியுமா ஐயா நன்றி
@ramakrishnan6810
@ramakrishnan6810 10 месяцев назад
Ayya magaram rasi magara lakinam laknathuku 3 il sevai thiruvonam natchiram
@sandhiyagvtofzr1899
@sandhiyagvtofzr1899 2 года назад
Vanakam Gurujii 14:03:2000 4:40 Am Kotagiri Government job kitaikira yogam iruka Paarthu solunga gurujii Thankyou
@Dhivya88
@Dhivya88 Год назад
sir kanni lagam 12il sevvai asthagam agi sevvai desai nadathal epadi irukum. guru paravi ilai
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 2 года назад
Marvellous Bro 🌷 🌷 🌷
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 2 года назад
Gud evening guruji very nice predictions about sevvainathan and its athikkam guruji aquiz after a long break but watching videos regularly DOB 10 03 1975 place chennai time 11.15am monday and facing sani thasa right now how is my career family and health issues thank u guruji
@msadeva2135
@msadeva2135 2 года назад
Vanakkam guruji
@bharathk7618
@bharathk7618 2 года назад
🙏என் பெயர் பாரத், 22/07/2002, 5:30 pm ,திருப்பத்தூர் ,தமிழ் நாடு. How will be my Surya dasa and Chandra dasa , more Grahas on 6 8 12 is that a problem.🙏🙏🙏
@NishaSiva-kw4cb
@NishaSiva-kw4cb 6 месяцев назад
Sevvai aatchi
@user-wt3qq3tp2t
@user-wt3qq3tp2t 8 месяцев назад
Very good sir
@jayakumar2757
@jayakumar2757 2 года назад
Midunathilchevvaiwithbuda,kanyalagnam,budaonTiruvadiri
@sivanvanusham7695
@sivanvanusham7695 2 года назад
என்னுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது என்ன பலன்
@selvakumargunasekar471
@selvakumargunasekar471 2 года назад
Super. Sir
@jeevanantham1085
@jeevanantham1085 2 года назад
ஐயா வணக்கம் 🙏 என் தந்தைக்கு சொந்த வீடு🏠 கட்டும் அமைப்பு உள்ளதா? ஒரு நல்ல நிலை வருமா? D. O. B 1.11.1971 Time: 1:45 AM உங்கள் பார்வை எங்கள் மீது விழும் என்று நம்புகிறோம் 🙏
@kishur342
@kishur342 2 года назад
sir tell about graha yuddham my jadakam sevvai sani in war
Далее
УГОСТИЛ БЕЛКУ МОРОЖЕНЫМ#cat #cats
00:14
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 884 тыс.
УГОСТИЛ БЕЛКУ МОРОЖЕНЫМ#cat #cats
00:14