Тёмный
No video :(

உங்கள் மீனவனுக்கு தம்பிக்கும் சண்டையா 😰😰வீடு யாருக்கு?😭 எங்களுக்கு சம்மந்தம் இல்ல 

Anthonyin Alapparaigal mookkaiyur
Подписаться 120 тыс.
Просмотров 115 тыс.
50% 1

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 329   
@Muthukumar-nk7jo
@Muthukumar-nk7jo 4 месяца назад
நீங்க சொன்ன வார்த்தை அம்மா அப்பா எல்லாம் எங்க அண்ணன் தான் சொன்னிங்க இதைவிட எதும் உலகில் சந்தோசம் இல்ல அந்தோனி 🔥👍🏻👍🏻😍
@gurumurthyhs6335
@gurumurthyhs6335 4 месяца назад
@yesupatham6235
@yesupatham6235 4 месяца назад
Yes brother
@hajammalbegam4715
@hajammalbegam4715 4 месяца назад
❤ ​@@gurumurthyhs6335
@Muthukumar-nk7jo
@Muthukumar-nk7jo 4 месяца назад
அந்தோனி நீங்க சொன்னது சந்தோசம்... இதே அண்ணன் தம்பி ஒற்றுமை ❤❤❤ பலம் மற்றவங்க சொல்றது எதும் நினைக்காமல் இருங்க
@devima0523
@devima0523 4 месяца назад
அருமையா விளக்கம் அந்தோணி! கடவுள் அருளால் இப்படியே ஒற்றுமையாக இருக்க வாழ்த்துகிறேன்! வாழ்க வளமுடன்! 🎉🎉😊😊
@rufinahelan7276
@rufinahelan7276 4 месяца назад
நீங்கள் சொல்லுவது எல்லாம் சரிதான் அண்ணா. கூட்டு குடும்பம் அருமை எப்போதும் மகிழ்ச்சி தான் . எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சமலித்து விடலாம் . இப்போது உள்ள காலம் தன் பிள்ளைகள் மட்டும்தான் என்று நினைக்கின்ற காலம் பெரியப்பா உறவு மிக பெரிய கொடை அண்ணா . God bless you
@prasanthb2642
@prasanthb2642 4 месяца назад
நல்ல பதிவு அந்தோனி அண்ணா. உண்மையாவே ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருக்குது இத பாக்கும் போது. ஆனால் உங்களுக்கு கிடைத்த அண்ணன்மார் போல் அனைவருக்கும் கிடைபதில்லை. இன்று போல் என்றும் உங்களின் உடன்பிறன் நட்பும் பாசமும் மேலோங்க வாழ்த்துக்கள். 👏🙏🙏
@mariajosephfelsisoosaimari8906
@mariajosephfelsisoosaimari8906 4 месяца назад
தம்பி கடவுள் உங்களை நிறைவாக ஆசீர் வதிப்பாராக வாழ்க வளமுடன் உங்கள் மனதிற்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள் ஒற்றுமையே பலம் உங்களை விட உங்கள் மனைவிகளுக்கு தான் வாழ்த்து சொல்லி பாராட்ட வேண்டும் ❤
@mpaulinadaikkalam6720
@mpaulinadaikkalam6720 4 месяца назад
Yaar enna சொன்னாலும் உங்கள் ஒற்றுமை அப்படியே இருக்கணும்
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 4 месяца назад
உங்கள் பாசம் உறவு பாராடுக்குரிது
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 4 месяца назад
அண்ணன் தான் எல்லாமே என்று சொன்னபோது கண்ணீர் வந்து விட்டது. 🎉🎉🎉🎉
@mohammadimran6796
@mohammadimran6796 4 месяца назад
❤❤❤
@DharaniPradhiksha
@DharaniPradhiksha 3 месяца назад
அண்ணா யார் வேணாலும் என்ன சொன்னாலும் அண்ணன் தம்பி பிரிஞ்சுறாதீங்க எப்பயும் நீங்க ரெண்டு பேரும் குடும்பத்தோட நல்லா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள்
@user-is2gt9ij9h
@user-is2gt9ij9h 4 месяца назад
அந்தோணி, நீங்கள் இப்படியே இருங்கள் . எல்லாருக்கும் இந்த மாதிரி அண்ணன் (அம்மா) அமையாது எங்க வீட்டில் யெல்லாம் என்னை யெல்லாம் (வீட்டுக்கு மூத்த பையன்) மதிக்க கூட மாட்டான்கள் அன்ணன் கூட செல்ல மாட்டான்கள் இன்னோரு விஷயம் என்னிடம் பணம் இல்லை😢😢😢 கடைசி வரை இப்படியே இருங்கள் மரியே வாழ்க
@Nirmal83Singh
@Nirmal83Singh 4 месяца назад
எனக்கு எதிரியே எங்க நடு அண்ணா அவரோட மனைவி. பணம் இருந்தால் தான் இந்த உலகில் ராஜா இல்லனா வெரும் பூஜ்யம்.
@chitranagarajan8001
@chitranagarajan8001 2 месяца назад
Super ❤❤❤நல்ல. தம்பி. உங்கள். மீனவன்னுக்கு. நீ. நல்லா இருப்பா. அப்பா மாதிரி. இல்ல. அதுதான். அப்பா. உனக்கு. நல்லதை மட்டும்தான். கேட்கும். கெட்டதை. கேட்கவும். வேணாம். பேசவும். வேநாம்❤❤❤❤❤❤❤❤❤❤
@pitchaimani106
@pitchaimani106 4 месяца назад
அண்ணன் உறவே அழகானது... அண்ணன் தம்பி உறவுக்குள்ள அடுத்தவன் வருவான்னு தெரியும் இனிமேல் நானும் கொஞ்சம் உங்கள பார்த்து புரிஞ்சு நடந்துக்குறேன்... நானும் உங்களை போல என் அண்ணனுக்கு தம்பியாக இருக்க ஆசைப்படுகிறேன்...யார் என்ன சொல்லட்டும் அவன் எங்க அண்ணன்.... இந்த வீடியோ வில் மட்டும் இல்ல அண்ணன் தம்பி உறவ அழகா சொல்லிருக்குறீங்க.... நன்றி அண்ணா,அக்கா உங்களை போலவும் ஒரு பொண்ணு கிடைக்க அண்ணன் கொடுத்து வச்சிருக்கணும்... உங்கள் குடும்பம் மாதிரியே வாழணும்னு ஆசைப்படுகிறேன்.... எப்பொழுதும் என் அண்ணனோடு 👨‍👦
@balakumar8742
@balakumar8742 4 месяца назад
இந்த வீடியோவை பார்த்த பிறகு அந்தோனியின் மீதான மதிப்பு கூடிவிட்டது
@palaniappansambandam5468
@palaniappansambandam5468 4 месяца назад
தற்போதைய கால சூழ்நிலையில் அண்ணன் தம்பி உறவு என்பது படங்களில் மற்றும் சீரியல்களில் இருப்பது போல என நினைக்கிறார்கள். நீங்கள் கூட்டுக் குடும்பமாக தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 4 месяца назад
இப்படி தான் இருக்க வேண்டும். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி... இப்படியே காலம் முழுக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும். வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். இதை தூக்கி போடுங்க. எல்லோரும் ஒற்றுமையாக இருங்க. நன்றி.
@Ganeshprabhu001
@Ganeshprabhu001 4 месяца назад
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இந்தக் காலத்தில் ஒற்றுமையாக இருக்க முடியாது ஆனால் நீங்கள் நல்ல உதாரணமாக அண்ணன் தம்பி நீங்க ஒற்றுமையாக இருக்க வேண்டும் கூட்டுக் குடும்பத்தில் இருக்கிற சந்தோசம் வேற சண்டைகள் வரும் ஆனால் பேசினால் முடிந்து விடும் தூங்கி எந்திரிச்சால் முடிந்து விடும்
@kalpanakanda2922
@kalpanakanda2922 4 месяца назад
உங்களுடைய இந்த வீடியோவை பார்க்கும்போது நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்
@ashmicajaishnaa6100
@ashmicajaishnaa6100 4 месяца назад
அந்தோனி தம்பி உங்கள் விடியோ எல்லாம் பார்ப்பேன் ரெம்ப பிடிக்கும் அண்ணன் தம்பி பிரிவு ஆறாத வலி நீங்கள் ஒற்றுமையாக இருக்கவும்
@SathiBanu-jk4ro
@SathiBanu-jk4ro 4 месяца назад
இந்த ஒற்றுமை கடைசி வரை இருக்கனும் கண்ணு படமா பார்த்து கொள்ள வேண்டும்
@user-ei6mn1nx5s
@user-ei6mn1nx5s 4 месяца назад
ஒற்றுமைன்ன என்னானு தெரியாத ஜென்மங்கள் அப்பிடி தா நினைப்பான். ஒற்றுமை க்கு உங்கள் மீனவன் குடும்பம் தான். வாழ்த்துக்கள் அந்தோணி god bless u r family. வாழ்க வளமுடன்.
@kiroumonclar6510
@kiroumonclar6510 4 месяца назад
தம்பி இது முழுக்க முழுக்க போறாமை பிடித்த ஜனங்கள் உங்கள் வளர்ச்சியை கண்டு வயிற்றுஎறிச்சல். கவலை படாதிற்கல் . கிருபா From France
@palaniappansambandam5468
@palaniappansambandam5468 4 месяца назад
இது மாதிரியான கமெண்டுகளுக்கு பதிலளிக்காமல் ஒதுக்கி விட்டு செல்லுங்கள் நண்பா
@miniprincely6783
@miniprincely6783 4 месяца назад
அண்ணன் என்னடா தம்பி என்னடா இந்த அவசர உலகத்திலே, உங்களின் வார்த்தையை கேட்டு மிகவும் நெகிழ்ந்து விட்டேன். வாழ்த்துக்கள் அந்தோனி
@sheelareshma6125
@sheelareshma6125 4 месяца назад
தம்பி யார் என்ன சொன்னாலூம் தலையை சுற்றி போட்டுவிட்டு வாழ்கையை நோக்கி ஆண்டவர்க்கு நன்றிகள் சொல்லி செல்லுங்கள். ஆண்டவர் உங்கள நடத்துவார்.Jesus bless your family abundantly 😊sumi take your health.antony your words very true because no one knows our life.
@11021967ify
@11021967ify 4 месяца назад
அண்ணன் தம்பி உறவு புனிதமான உறவு ஆனால் வாழவந்தவள்கள்(மனைவி) பிரித்துவிடுவாள்கள் எட்டிருந்தால் உறவு நீடிக்கும்
@Shaangaming444
@Shaangaming444 3 месяца назад
Ninga Romba Nalla Irupinga Bro Anna Mela iwlo love vachi irukinga ungala pola oru Brother kidaikka Kingston Anna koduthu vachavanga ❤😇 love You Anna Nan unga channel la partha 1st Video idhan ❤🎉
@santhoshkumar-lp9tu
@santhoshkumar-lp9tu 4 месяца назад
இப்படியே இருங்கள் அதுதான் நல்லாயிருக்கு
@Vani-xj2jp
@Vani-xj2jp 4 месяца назад
நெயில் பாலிஷ் காமிக்க வீடியோ
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 4 месяца назад
😊😊😊😊😊😅😅​@@Vani-xj2jp
@annathaiswamy4847
@annathaiswamy4847 4 месяца назад
இது தொடர என் வாழ்த்துகள். ஆண்டவர் ஆசீர்வதிப்பார்
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 4 месяца назад
மதினி ❤கவலைப்பட வேண்டாம் ❤உங்கள் மீனவன் என்று வீட்டுக்கு பெயர் வைக்கவும் மதினி ❤தூற்றுபவர்கள் தூற்றட்டும் போற்றுகிறவர்கள் போற்றட்டும் ❤நீங்கள் உங்கள் பாதையில் போய்கிட்டே இருங்கள் ❤🎉❤கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக🙏♥️🙏
@Nal.D
@Nal.D 4 месяца назад
unggal meenavan and anthonyin are the most honest and kind guys. you dont have to explain to anyone, let the dogs bark. you guys are dong great. love all your videos and thank you so much for sharing.🥰🙏
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 4 месяца назад
Anthoni&kingston semma brain,all credits go to ungal amma,anthoni vilayatupillainu ninaithen❤super ipadithan irukanum🎉🎉🎉also sumi&jeslinku suthipodunga❤❤
@BanuAchi
@BanuAchi 4 месяца назад
தம்பி ஒற்றுமை யாக இறிங்கள் இதைதான் அல்லாஹ் விரும்பி கிறார்கள் தம்பி எதையும் காது குடுத்து கேக்காதிற்கள் கவலை படதிங்க தம்பி ஒற்றுமை தான் ஜெயிக்கும்❤
@user-ic4ex4yn9e
@user-ic4ex4yn9e 4 месяца назад
செமே இப்படித்தான் இருக்கணும்❤❤❤
@Prabhu123-o7s
@Prabhu123-o7s 4 месяца назад
அருமை அருமை பொறாமையில் பேசுவாங்க விட்டு தள்ளுங்க ❤❤❤
@sithyfareena954
@sithyfareena954 4 месяца назад
Salute to your loyalty to your brother. Only one this will raise you and your brother to prosperous life
@pugalanthip3897
@pugalanthip3897 4 месяца назад
அந்தோனி God bless you
@santhasavarirajan8360
@santhasavarirajan8360 4 месяца назад
Supper Anthoni,God blessyou.
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 4 месяца назад
ஒரு காலத்தில் குடும்ப விசயங்களை பொதுவெளியில் சொல்ல மாட்டார்கள் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்க ஆசைபட்டு எல்லாத்தையும் சொன்னால் பிரச்சனை வீடு தேடி வரும்
@nasriya_forever6511
@nasriya_forever6511 4 месяца назад
Romba nakalua unaku
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 4 месяца назад
சிந்தித்து பார் நான் சொன்னதில் உண்மை இருக்கும்
@jeneetarajkaran9668
@jeneetarajkaran9668 4 месяца назад
Very good brothers 👏👏👍🏼👍🏼🇨🇭❤️💐💐 ( K ❤ A)
@ManikandanManikandan-rp7zg
@ManikandanManikandan-rp7zg 4 месяца назад
நிங்க வேறா லெவல் பாசத்துள்ள
@megha-sc9xg
@megha-sc9xg 4 месяца назад
Antony neenga pesunatha kettathum aluthutten. Enakkum parents rendu perum illa. Epd family run pannanum nu experience iruku. Pesuravanga ennamo pesittu pogattum. Neenga eppavume ipdye irunga... Vazhga vazhamudan❤❤
@Tnjsridhar
@Tnjsridhar 4 месяца назад
Anthony bro neenga vera level enaku thambi ellai accident la eranthu vitta real ah neenga pesum pothu antha thambi miss panna bro 😢
@meemee832
@meemee832 4 месяца назад
Semma nethiyadi bathil❤🎉
@janimathi119
@janimathi119 4 месяца назад
Well said boy keep it and God bless you and your family ❤
@jebarani1320
@jebarani1320 4 месяца назад
தம்பி சகோதர சிநேகம் என்பது மிகவும் உன்னதமானது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் உங்களது இந்த குடும்ப ஐக்கியம் சந்ததிதோறும் தொடரட்டும்
@rajakumarinadar4561
@rajakumarinadar4561 4 месяца назад
Super Thampi neengha irandu perum ungha family ellorum nalla irukkanum🎉
@ranjithkumar56781
@ranjithkumar56781 4 месяца назад
Akka yuvi aa thitathigaaa kaaa ....romba pavam chellakutty..Avan melayu romba pasama irungaaa akkaaoiii
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 4 месяца назад
Don't worry s brother God bless you and your family 🙏
@MrPandiyan
@MrPandiyan 3 месяца назад
Anthony.... Un Mela ulla madhippu adhigamaiduchi
@rabiakou883
@rabiakou883 4 месяца назад
Really brother relation through the heart Nice person God will always bless you❤❤ Not to worry about anything take care of yourself take it easy 👍🙏💐
@caxtjum4953
@caxtjum4953 4 месяца назад
Keep praying. There are people who want to create trouble in peaceful families. May Sweet Lord protect you all
@user-ip4gh8vv7n
@user-ip4gh8vv7n 4 месяца назад
உங்கள் வளர்ச்சிக்கு காரணம் உங்கள் ஒற்றுமை இண்று போல் என்றும் வாழ்க
@LovelyBlackKitten-mo8tb
@LovelyBlackKitten-mo8tb 4 месяца назад
May god's and your Mother's Blessings be with you both brothers Anthony and Kingston always
@THAMRUBAVLOGS
@THAMRUBAVLOGS 2 месяца назад
Very Good நீங்க சொன்னது அண்ணன் தம்பி ஒற்றுமை பலம்
@shanthnisellathamby5421
@shanthnisellathamby5421 4 месяца назад
we are proud of your speech
@KumarKumar-cp4kk
@KumarKumar-cp4kk 4 месяца назад
Super super அந்தோணி
@user-fz3tz1nd6h
@user-fz3tz1nd6h 4 месяца назад
Super Antony. Good family.
@jayanthirani6378
@jayanthirani6378 4 месяца назад
Super thambi...Good brothers...real models...
@anithagopalarathnam6731
@anithagopalarathnam6731 4 месяца назад
God bless ur families Brotherssssss💖
@raviradhar1979
@raviradhar1979 4 месяца назад
Bro போகும்போது நாம் எதையும் கொண்டு செல்ல போக முடியாது இருக்கும் வரையில் ஒற்றுமையுடன் இருப்போம் இல்லாதவர்க்கு கொடுப்போம்
@pushpavathyt9555
@pushpavathyt9555 4 месяца назад
Super bro's God bless your family's
@vinoliyai6427
@vinoliyai6427 4 месяца назад
God bless 🙌 you 🙏 ❤️
@RajRajRajRajRajRaj-vc3uw
@RajRajRajRajRajRaj-vc3uw 3 месяца назад
வாழ்த்துக்கள் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻❤️
@srinathkaruppanan6190
@srinathkaruppanan6190 4 месяца назад
Good Anthony is very happy when you look at this kind of relationships. There are many people who live in self -indulgence
@muruganmurugna4556
@muruganmurugna4556 3 месяца назад
🌹👍 நீங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும் அண்ணா 👍👍👍🙏🙏🙏👌👌
@dharshini5059
@dharshini5059 4 месяца назад
Good motivation speech God bless you are you and family❤❤❤
@ghssivaviduthi
@ghssivaviduthi 2 месяца назад
அண்ணன் தம்பி ஒற்றுமையாக இருந்தால் வானத்தை கூட வளைக்கலாம்
@birdosebanubirdose4107
@birdosebanubirdose4107 4 месяца назад
நீங்க சொல்றது உண்மைதான் அண்ணா எனக்கு அண்ணன் தம்பி யாரும் கிடையாது எனக்கு அம்மா அப்பாவும் கிடையாது ஒரே ஒரு அக்கா மட்டும் தான் அவங்களுக்கும் மூளை வளர்ச்சி பத்தாது அண்ணன் தம்பி இல்லாட்டியும் குடும்பம் என்றால் என்னன்னு தெரிஞ்சவங்க சொல்றத ஏத்துக்கோங்க தெரியாதவங்க சொல்றது ஏத்துக்க ஃப்ரீயா விடுங்க அண்ணே ஃப்ரீயா விடுங்க அக்கா குடும்பத்தோட சந்தோசமாக இருக்கு❤
@user-pf6gc2mz8p
@user-pf6gc2mz8p 3 месяца назад
சொல்றவங்க சொல்லுவாங்க உங்க அண்ணனை விட்டு நீங்கள் பிரியாதீர்கள் உங்க பாசத்தை பார்த்து பொறாமை படுகிறார்கள் நீங்கள் இருவரும் இணைந்து வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
@user-ek6bq9ed5n
@user-ek6bq9ed5n 3 месяца назад
அருமையான வார்த்தைகள் 🙏🏼❤️❤️
@akilaavijay770
@akilaavijay770 4 месяца назад
Well said brother😍oorukaaga vaazha mudiyaadhu 😍u go on😍AkilAA from chennai
@ashachelvan3584
@ashachelvan3584 4 месяца назад
annan thambi serndhe irungal . appo than belam🤲🤲🤲 from sweden
@Kangsweety_777
@Kangsweety_777 4 месяца назад
Proud of u brother's don't react to negative comments
@user-mu2bl3hi1t
@user-mu2bl3hi1t 4 месяца назад
Hi antoni Sumi nega kavalapada vendam nan swizerland erunthu Ugaludaya video papan entha video enudaya pasakalukum podu katuvan enakum 3 pasaga
@kingslyantonythasan3617
@kingslyantonythasan3617 4 месяца назад
இந்த உலகத்தில் நிரைய ஓனாய் கூட்டம் இருக்கு கவனம் அன்பு அண்ணண் தம்பிகளே
@yesumaniramesh7653
@yesumaniramesh7653 4 месяца назад
Super thambi God bless you
@user-we6gv1ps4i
@user-we6gv1ps4i 4 месяца назад
சூப்பர் ப்ரோ நாங்களும் இப்படித்தான் கூட்டு குடும்பமா இருக்கோம்
@estermageswary8748
@estermageswary8748 4 месяца назад
God,bless.you🙌🙌🙌🙏🙏🙏
@uthirapathykrishnan3784
@uthirapathykrishnan3784 4 месяца назад
Super Family ❤
@revavijay3485
@revavijay3485 4 месяца назад
Don’t worry stay together against all odds. Both of u are good people.
@ThiruThiru-fn3ss
@ThiruThiru-fn3ss 2 месяца назад
Supper bro kataichivarai ippatiye irunga bro unga ottumaikku valthugal bro❤️
@jelaprem2079
@jelaprem2079 4 месяца назад
எனக்கு ரெம்ப புடிக்கும் உங்க பேமிலி ய சுமி யாஸ்லின் இந்த குடும்பத்த உடைக்காதீங்க உங்கள போல இதுவரைக்கும் நான் பார்த்தது இல்ல எனக்கு ரெம்ப புடிக்கும் உங்க பேமிலி ய நான் ஒரு ஸ்ரீலங்கா ன் இப்போ லண்டன் 23 வருஷம் இருக்கிறேன் உங்க பேமிலி ய பார்த்து எல்லோரும் இருக்க இது ஒரு உதாரணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@renukadevi1559
@renukadevi1559 4 месяца назад
Good good verygood
@akashebi1357
@akashebi1357 4 месяца назад
என் சகோதரன் எப்போதும் வரவேற்கப்படுகிறான்
@vlogof2k
@vlogof2k 4 месяца назад
நீங்க சொல்வது 1000% உண்மை சகோதரா இதெல்லாம் நினைத்து குழம்பாதேங் சகோதரா... இவங்களுக்கு பதிலே சொல்லாதேங்க..... ❤️❤️❤️❤️❤️
@colour9851
@colour9851 4 месяца назад
King அண்ணன் மிகயும் தங்கமானவர் ❤❤
@bashirahamed1625
@bashirahamed1625 4 месяца назад
Super👍❤❤❤❤❤❤❤❤ sons
@jananichandren3438
@jananichandren3438 3 месяца назад
Yes true
@anishanish8451
@anishanish8451 3 месяца назад
அண்ணா சொன்ன வார்த்தைகள் எல்லாம் உண்மை 💯 எனக்கு அண்ணா இருக்கிறன் உங்களை மாதிரி நங்கள்
@karnankarnan8217
@karnankarnan8217 4 месяца назад
அண்ணன் தம்பி ஒற்றுமை 🎉
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb 4 месяца назад
ßUPER ANTONY CONGRATULATIONS SUPER GOD BLESS YOU ALLWAYS STAY TOGETHER KINGSTON IS SUCH A NICE PERSON THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA. ❤❤❤❤❤❤❤
@amosp6610
@amosp6610 4 месяца назад
That's correct brother ❤
@baskarbaskar9710
@baskarbaskar9710 4 месяца назад
தம்பி கமாட்ல் நாலுபேர் நாலுவிதமாக பேசுவான் உங்கள் வளர்ச்சி பிடிக்காமல் பேசுவான் அதற்கெல்லாம் பதில்சொல்லவேன்டாம் நீங்கள் ஒற்றுமையாக சந்தோசமாக இருங்கள் உங்கள் வேலையை நல்லபடியாகசெய்யுங்கள் பொராமைபிடித்த உலகம் கவலைபடவேன் வாழ்க வளமுடன்
@jelaprem2079
@jelaprem2079 4 месяца назад
சுமி இந்த குடும்பத்த கெடுக்க சொல்லுவாங்க அதை எல்லாம் கண்டுக்காதீங்க உங்க குடும்பத்த பார்த்து எனக்கே பொறாமையா இருக்கு
@timepass..8542
@timepass..8542 Месяц назад
Nalla pathil ....... enjoy your life ❤
@Sk_brothers703
@Sk_brothers703 4 месяца назад
❤❤❤❤❤❤
@thoothukudipets.m.r.k3931
@thoothukudipets.m.r.k3931 3 месяца назад
ரொம்ப மகிழ்ச்சி அண்ணா
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 4 месяца назад
அண்ணன்.நீங்க யார் எது சொன்னாலும் அதை காதில் வாங்காதீங்க அண்ணன் அண்ணி .எனக்கு இந்த மாதிரி அண்ணன் தம்பி கிடக்களேயே என்று ஏங்குகிறேன் அண்ணன்.நீங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் இன்று போல் என்றும் இதேமாதிரி சிரித்த முகத்துடன் சந்தோஷமா எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அண்ணன் அண்ணி.உங்களுடைய ஒற்றுமையை களைக்க ஆயிரம் பெயர் காத்துக்கொண்டு இருப்பார்கள் .அவர்களுக்கு முன்னாடி நீங்க வாழ்ந்து காட்ட வேண்டும் அண்ணன் அண்ணி.உங்களுடைய ஒற்றுமை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன் இதே மாதிரி என்று ஒற்றுமையாக இருக்க அண்ணன் அண்ணி.❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👌👌👌👌👌.
@saritharaja
@saritharaja 4 месяца назад
நீங்க இப்படியே இருங்க அண்ணா நீங்க முன் உதாரணமாக இருங்க
Далее
Ungal Meenavan thirumananal Indru Oru Neer Kannal
12:38
100 idly challenge 🌄 Village Kari soru fans 😁
10:19