Тёмный

உங்கள் லக்கினமும் செவ்வாயும்... 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@kanakarajraj6275
@kanakarajraj6275 8 месяцев назад
எங்கள்ப்போல் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் பொக்கிஷமாக உள்ளது திருப்பதி பெருமாள் உங்களுக்கு மேலும் வளர்ச்சியை கொடுக்கப்படும் ஜெய் ஸ்ரீ ராம்
@pvniemal
@pvniemal 8 месяцев назад
Reality
@pvniemal
@pvniemal 8 месяцев назад
Sir
@kalpanasekar8723
@kalpanasekar8723 8 месяцев назад
🙏🙏🙏🙏🎉💯🌟👌
@saktivell86
@saktivell86 8 месяцев назад
என்ன சொல்வது..ஒவ்வொரு பதிவும் வைரம்...குருஜி நீங்கள் GREATEST OF ALL TIME (GOAT)❤
@priya....6684
@priya....6684 8 месяцев назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 8 месяцев назад
அருமை... 👌👏அடுத்துவரும் காணொளிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... சிறப்பு நன்றி ஐயா... 🙏💐🌹🌻🌹💐🙏
@jssekar
@jssekar Месяц назад
அய்யா உங்கள் ளுக்குநிகர்நீங்களேநன்றிஜெக்காசுசேகர்
@senthurmurugans1873
@senthurmurugans1873 8 месяцев назад
தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நன்றிகள் பல.🎉
@murugesankandasamy7627
@murugesankandasamy7627 8 месяцев назад
நிறைய புத்தகம் கிடைக்கும் பலன் தங்கள் பதிவு மூலப் கிடைக்கிறது நன்றி சார் ❤👃
@Smidr007
@Smidr007 8 месяцев назад
தேவி நாராயணி நமோஸ்துதே ❤🙏
@kosan9362
@kosan9362 8 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏 உள்ளங்கை நெல்லிக்கனி போல அருமையான விளக்கம்.
@homecookinggbmalathi2176
@homecookinggbmalathi2176 7 месяцев назад
தெளிவாக சொல்லிக் கொடுக்கும் ஆசான் நீங்கள் நன்றி ஐயா
@VickiramarasaDogitha
@VickiramarasaDogitha 8 месяцев назад
நான் பார்த்ததில் மிகச்சிறந்த ஜோதிடர் நீங்கள் ஒருவரே🙏
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 8 месяцев назад
❤❤❤ஓம் நமச்சிவாய நன்றி நன்றி நன்றி
@rubankumar5285
@rubankumar5285 7 месяцев назад
Super sir
@kalimurali3171
@kalimurali3171 8 месяцев назад
தெளிவான ஜோதிட விளக்கம். என்றும் எங்கள் ஜோதிட ஆசனுக்கு எங்கள் பணிவான வணக்கம்.
@Chayaaa2002
@Chayaaa2002 8 месяцев назад
Vanakkam thandhaiye❤️
@rubankumar5285
@rubankumar5285 7 месяцев назад
Fantastic sir
@shathyav5412
@shathyav5412 8 месяцев назад
Vanakam Sir, Kids Balarishta dosham patri sollavum Kindly upload a video. Thankyou.
@kalarajendran9760
@kalarajendran9760 8 месяцев назад
வணக்கம் குருவே, தாங்கள் கூறும் கிரகங்கள் ஆதிபத்யத்தை வி்ட்டு கொடுக்காது என்பது 💯 உண்மை. எனக்கு விருச்சிக லக்னம் செவ்வாய் தசை, என் மகனுக்கு மகர லக்னம் சூரிய தசை, என் விபரீத bike ride ஆசையினால் விபத்தில் சிக்கி , அவதிபடுகிறோம். கடவுள் அனுகிரகத்தால் பெரிய பாதிப்பு இல்லை என்பது சந்தோஷம். ஆனா‌ல் மரணபயத்தை ஏற்படுத்திவிட்டது.
@manikannan9850
@manikannan9850 8 месяцев назад
அருமையான விளக்கம் குருஜி.நன்றி🙏🙏🙏
@selvamm8458
@selvamm8458 8 месяцев назад
வணக்கம் குருஜி. 🙇‍♂️
@manis100
@manis100 8 месяцев назад
மிக மிக அருமையான விளக்கங்கள் ❤🎉❤🎉❤🎉
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 8 месяцев назад
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️ good ❣️🤝
@roopas8655
@roopas8655 8 месяцев назад
Tq a lot guruji 🙏excellent egs and well Explained and informative 👍👏👏😊
@rajaganesh8747
@rajaganesh8747 8 месяцев назад
🙏 thanks for your valuable support 🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 8 месяцев назад
Engaluku kaga vea neengal guru ji 🙏🙏🙏
@janardhanand4745
@janardhanand4745 8 месяцев назад
Nandri guru ji❤️
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 8 месяцев назад
அருமையான விளக்கம். You are an excellent Astrologer.
@jayakumar2757
@jayakumar2757 Месяц назад
Sevvai10il with Buda both atmrugasirishamandtiruvadirai,kannilagnam palan enna?
@sbalashankar7205
@sbalashankar7205 8 месяцев назад
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@babysubramaniyam7703
@babysubramaniyam7703 8 месяцев назад
Vanakkam guruji 🙏
@sayigeethars9800
@sayigeethars9800 7 месяцев назад
Thankyou
@prabhus.k7589
@prabhus.k7589 8 месяцев назад
மேஷராசி - மேஷ லக்னம் வயது-(41) நடப்பு செவ்வாய் தசை பரிகாரம் சொல்லவும்.....
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 8 месяцев назад
வணக்கம் குருஜி🙏
@sahanathananjeyan3781
@sahanathananjeyan3781 8 месяцев назад
Such a great explanation. Great Sir... First time astrological la lakneenathukku palan solluringa! Michsa allarum raasikku than palan solluraathu... Thank you so much sir...😊
@rajak-gr4yk
@rajak-gr4yk 8 месяцев назад
நன்றிகள் கோடி ஐயா...
@lathamahesh241
@lathamahesh241 8 месяцев назад
நன்றிகள் ஜீ 🙏
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 8 месяцев назад
நன்றி குரு ஜி.....
@shiyamaladevi7972
@shiyamaladevi7972 8 месяцев назад
@AstroSriramJI nandri sir. Lagnathil ulla graham epdi dasai nadathum nu post panunga sir please. 🙏 Meena rasi and meena lagnam, chandra dasai
@kiruthikakiruthika6460
@kiruthikakiruthika6460 8 месяцев назад
வணக்கம் ஐயா 🙏🏻
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 8 месяцев назад
Hi sir vanakkam 🙏, thank ful video and take care sir
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 8 месяцев назад
Nandri Guruji
@chanbasha2853
@chanbasha2853 8 месяцев назад
❤❤❤காலை வணக்கம் குருவே சரணம் 😇😇😇😇😇
@srivishnu3642
@srivishnu3642 8 месяцев назад
சார் வர்கோத்தமம் பற்றி போடுங்க சார். ஆரம்பத்தில் 2,3 ஆண்டுக்கு முன் போட்ட வீடியோ மட்டும் தான் இருக்கு. புதிய தகவல் வர்கோத்தமம் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா சார் ? ப்ளீஸ். 🙏
@malarvizhiut7469
@malarvizhiut7469 8 месяцев назад
மிகச் சிறப்பான பதிவு ஐயா. நன்றி. ஒரு கன்னி லக்கின ஜாதகருக்கு செவ்வாய் கரண நாதனாக வந்து, செவ்வாய் தெசை நடந்தால், கெட்ட பலன்கள் எந்த அளவுக்கு தவிர்க்கப்படும் ஐயா?
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 8 месяцев назад
வணக்கம் தல" 🎉❤
@RajeswariA-o7d
@RajeswariA-o7d 8 месяцев назад
தங்களின் காணொளிகள் அருமை குருஜி
@Prakz-y7h
@Prakz-y7h 6 месяцев назад
குரு ஜி எனக்கு பாக்கிய ஸ்தானம் புதன் (விஷ்ணு),என் ராசி மேஷம்(முருகன்), லக்னம் துலாம்,இப்போது நான் எந்த தெய்வத்தை வழிபட்டாள் சிறப்பான பலன் தயவு செஞ்சு rply pannuga 🙏
@pratheshv9707
@pratheshv9707 8 месяцев назад
Superb pleasant Bro as always 🌻 Anbeysivam 💖🙏
@abirami6071
@abirami6071 8 месяцев назад
Good evening Sir. Good topic.
@ShiyamalaShiyamala-p8q
@ShiyamalaShiyamala-p8q 8 месяцев назад
காலை வணக்கம் ஐயா.
@இராவணன்இராவணேஷ்
மிக அருமையான பதிவு
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV 8 месяцев назад
மகா எதார்த்தம் ஜோதிடர் தகவலுக்கு நன்றி ஐயா சிறப்பு வாழ்க வளமுடன்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 месяцев назад
வணக்கம் சார்🙏
@hemapremkumars721
@hemapremkumars721 8 месяцев назад
Arumaiyana pathivu 🙏🙏🙏
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 8 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 8 месяцев назад
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@shridharshridhar5661
@shridharshridhar5661 8 месяцев назад
Super explanation sir, thanks a lot.
@amman.siddhar3659
@amman.siddhar3659 8 месяцев назад
🙏🙏🙏
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 8 месяцев назад
லக்னம் நின்ற நட்சத்திரத்தின் பங்கு நம் வாழ்வில் என்ன என்பதனை விளக்கி தாங்கள் ஒரு கானொளி வழங்க வேண்டும் என்பது சீடனின் விருப்பம்..
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV 8 месяцев назад
நீங்கள் சொல்வது உண்மை நான் மிதுன லக்கன செவ்வாய் ஐந்தில் ராகு 11-ல் ராகு செவ்வாய் போல செயல்படுவார் செவ்வாய் திசையில் ராகு புத்தியில் அதிர்ஷ்டம் ஏற்பட்டது ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் பிள்ளைகள் ஸ்தானம்
@Queenofmyworld555
@Queenofmyworld555 8 месяцев назад
Kumbha lagnam kanni rasi ah irundha ena palan ayya
@sivayogi6570
@sivayogi6570 8 месяцев назад
காலை வணக்கம் குருஜி🙏
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV 8 месяцев назад
. குட்டிச் சுக்கிரன் கொட்டி கவுக்கும்
@sooriyaprabha
@sooriyaprabha 8 месяцев назад
வணக்கம் குருஜி . விளக்கம் மிக்க அருமை,காலபுருஷதத்துவத்தோடு இணைத்து பலன் எடுக்கும் விதம் super Thanks
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol 8 месяцев назад
Super sir your different sir 🙏🙏🙏
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar 8 месяцев назад
இனிய காலை வணக்கம் அண்ணா 🎉
@PathmavathiPaulpandi-mu9so
@PathmavathiPaulpandi-mu9so 8 месяцев назад
Lagnamum sanibhagavanum oru video podunga guruji
@godisloveloveisgod2548
@godisloveloveisgod2548 8 месяцев назад
குருவே சரணம் 🙏🙏🙏
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 8 месяцев назад
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@kannan8337
@kannan8337 8 месяцев назад
0:38 0:41
@malininagaraj8248
@malininagaraj8248 8 месяцев назад
Can understand easily. You always explain nicely. Thankyou.
@tamilselvirajasekar675
@tamilselvirajasekar675 8 месяцев назад
Thanks sir
@priyamurali3465
@priyamurali3465 8 месяцев назад
Super explanation Thanks sir
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 8 месяцев назад
Tholam laknam sevai 3l nallatha guruji
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 8 месяцев назад
Nice explain sir 🎉
@SURESHv-s6f
@SURESHv-s6f 8 месяцев назад
Vannakam kurji
@nithyaharitha9879
@nithyaharitha9879 8 месяцев назад
ராசி லக்னம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும். கூறுங்கள்
@murugesanmurugesan5085
@murugesanmurugesan5085 8 месяцев назад
வணக்கம் ஐயா
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 8 месяцев назад
மிகமிக அற்புதமான பதிவு குருஜி அவர்களே
@Moonlight...12327
@Moonlight...12327 7 месяцев назад
Kanni laganam ,sevai vagram in 5 place palan enna
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 месяца назад
❤🎉
@senthilvelu568
@senthilvelu568 8 месяцев назад
வணக்கம் குருஜி 🙏 மிதுன லக்கனம், நான்காம் வீட்டில் செவ்வாய்,குரு ,கேது, தற்சமயம் குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குரு திசையில் செவ்வாய் புக்தி தொடங்குகிறது,சற்று பயமாக உள்ளது, குரு செவ்வாய் இரண்டுமே உத்தரம் மூன்றாம் பாதத்தில் உள்ளது, ஏதாவது விபத்து கண்டங்களை கொடுக்குமா, அல்லது நன்மை செய்வாரா கூறுங்கள் குருஜி 🙏5.11.68,10.16pm,salem
@பச்சைக்கிளி-ல9ண
குருவே... வணக்கம்... கண்ணி லக்கினம் 9ல் குரு + செவ்வாய் இருந்து பாக்கிய வீட்டில் இருப்பதால் தன் தசை காலங்களில் செவ்வாய் நன்மை செய்வாரா குருவே... இந்த கண்ணி லக்கிணத்திற்கு... 🙏
@AstroSriramJI
@AstroSriramJI 14 дней назад
50.50
@பச்சைக்கிளி-ல9ண
@@AstroSriramJI 🥰😊 நன்றி குருவே...
@smsmobiles8794
@smsmobiles8794 8 месяцев назад
ORU KIRAKAM INNORU KIRAKATHAI PAARPATHAAL ERPADUM PALANKAL SOLLA MUDIYUMAA AYYA
@MuthuMeena-r1f
@MuthuMeena-r1f 8 месяцев назад
Sir. Nan katagam. Lakanam. Sevai thesiyelil . Patavenita patu ila. Ayya
@venivelu4547
@venivelu4547 8 месяцев назад
Sir,golden🙏🙏👌👌
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 8 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 8 месяцев назад
Sir.. துலாம் லக்கினம்,10 இல் செவ்வாய் நீசம்.பொறியியல் துறையில் அரசு வேலை கிடைக்குமா sir..(லக்கினத்தில் சூரியன் நீசம், குரு சுக்கிரன் ராகு உடன் இணைவு ) சூரிய திசை நடப்பு sir. முயற்சி வெற்றி பெருமா sir.. ஜென்ம நட்சத்திரம் மகம்..
@leelamabi1554
@leelamabi1554 8 месяцев назад
Good morning sir 🙏
@prabhagopi6578
@prabhagopi6578 8 месяцев назад
அண்ணன் தங்கை உறவு சுபிட்சம் பெற செவ்வாய் லக்னத்திற்கு எங்கே இருந்தால் நல்லது என்ற காணொலியை எதிர்பார்கிறோம் ஐயா?
@needpeace25
@needpeace25 8 месяцев назад
👍
@sriammansriamman9098
@sriammansriamman9098 8 месяцев назад
❤❤❤❤❤❤
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 8 месяцев назад
Happy morning guruji 😊 1st view
@Chayaaa2002
@Chayaaa2002 8 месяцев назад
Appa na unga live varum wait panna Saturday 🥺
@saravananvr4097
@saravananvr4097 8 месяцев назад
Iyya மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் விருச்சிக லக்கினம் 11இல் செவ்வாய் நல்ல அமைப்பா?
@Dharmasviews
@Dharmasviews 8 месяцев назад
வணக்கம் ஐயா நான் கடக லக்னத்தில் பிறந்தவன் லக்னத்தில் செவ்வாய் நீச்சம் ஐந்தாம் இடத்தில் சந்திரன் நீச்சமாகி உள்ளது இது பரிவர்த்தனையாகும் இந்த அமைப்பில் நான் ராமேஸ்வரத்தில் பிறந்து தற்போது சேலத்தில் வசித்து வருகிறேன் நான் சேலத்தில் இருக்கலாமா அல்லது சேலத்தை விட்டு வெளியேறலாமா? சென்றால் எவ்வாறு இருப்பேன் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா
@Ram-ju9dq
@Ram-ju9dq 8 месяцев назад
11:35 thanusu 12:00
@srivenkateshnarayanaswamy5858
@srivenkateshnarayanaswamy5858 8 месяцев назад
நமஸ்காரம் திக்பலமற்ற நீச்ச செவ்வாய் குருவுடன் இணைந்தால் காரகத்துவம் வேலை செய்யுமா? நன்றி
@kirthimohankumar6733
@kirthimohankumar6733 8 месяцев назад
Vanakam sir
@kanakarajraj6275
@kanakarajraj6275 8 месяцев назад
வணக்கம் குருஜி மகர லக்னம் கன்னி யில் செவ்வாய் உத்திரம் சாரம் பெற்று உள்ளது சாரம் கொடுத்த சனி எட்டில் குருவுடன் உள்ளது வீடு கொடுத்த புதன் மிதுனத்தில் வக்கிரம் பெற்று சூரியன் உடன் உள்ளது எனக்கு செவ்வாய் திசை சுக்கிர புத்தி நடக்கின்றது ரிசபத்தில் சுக்கிரன் வக்கிரமாக உள்ளார் அஸ்வினி நட்சத்திரம் மேஷராசி எனக்கு திருமணம் நடக்குமா வாழ்க்கையில் மாற்றம் வருமா குருஜி தயவுசெய்து கூறுங்கள்
Далее