Тёмный

உச்சன் எப்போது வேலை செய்வதில்லை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 373 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

6 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@mkmadhavanmkmadhavan881
@mkmadhavanmkmadhavan881 2 года назад
இவர் செல்வது அனைத்தும் உண்மை நான் கன்னியா லக்கனம் சூரியன் புதனுக்கு நட்பு சூரியன் எனக்கு உச்சம் அதே புதன் திசையில் சூரிய புத்தியில் என் தொழில் உட்டு நடு தெருவில் இருந்தோன் சுக்கிரன் திசையில் அனைத்தும் திரும்பி வந்ததாது
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 года назад
சகோ உங்க நெம்பர் கொடுங்கள் சகோ கொஞ்சம் பேசணும் 🙏
@velmurugan6567
@velmurugan6567 2 года назад
Yy
@soundararajanms9717
@soundararajanms9717 2 года назад
அருமையான விளக்கம். உச்ச சந்திரன் கேதுவுடன் இனைவது கிரகன தோஷத்தை தரும் என்று கூறும் போது, தங்களின் ஜோதிட ஆளுமைக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் !
@Gabrielraj6666
@Gabrielraj6666 2 года назад
Tq for the answer ...good explanation 👏👍
@kannang6812
@kannang6812 2 года назад
ஐயா வணக்கம் அருமையான காணொளி மிகவும் ஆழமான கருத்து மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி நன்றி 🙏🙏
@hariharanllhariharan1192
@hariharanllhariharan1192 Год назад
அருமையான காணொளி.
@srilakshmi8780
@srilakshmi8780 2 года назад
Thanks a lot , Satyam Param Dheemahi 🙏🙏🙏
@swamybgm513
@swamybgm513 2 года назад
ஐயா வணக்கம். இந்த காணொளி மிகவும் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@hariharanllhariharan1192
@hariharanllhariharan1192 Год назад
அருமையான காணொளி
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 года назад
Basics also sound good in your videos. I am taking astangam and nishbalam as points included in "other reasons." 🙏😀
@samppathkumar2120
@samppathkumar2120 2 года назад
மிக்க நன்றி ஐயா 🙏
@saravanandeepam4527
@saravanandeepam4527 Год назад
நன்றி அய்யா
@jayan5737
@jayan5737 2 года назад
Excellent explanation sir🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 года назад
Super ayya thanks Sundarrajan
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir for unknown information 🙏🙏
@prabhakarmuthusamy3947
@prabhakarmuthusamy3947 2 года назад
Good lecture
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 года назад
நன்றி அண்ணா🙏🙏🙏
@arulkumar2958
@arulkumar2958 Год назад
Very nice explain guruji
@sivanrajrobin724
@sivanrajrobin724 2 года назад
குருவே"உங்கள் விளக்கம் மிகவும் அருமை.கும்பலக்ன ஜாதகம் குரு 352 டிகிரியில் ரேவதியில் ஆட்சி அதே மீனத்தில் சுக்கிரன் 355 டிகிரியில் அதி உச்சம் அதை சனி கர்ணநாதனாக இருந்து மகரத்தில் அவிட்டத்தில் இருந்து பார்க்கிறது.புதன் சூரியன் செவ்வாய் லக்னத்தில்.அஸ்தமனம்.பவர்ணமி சந்திரன் பூரம் சிம்மத்தில் குரு தசை 8 வருடமாக நடைபெற்று கொண்டிருக்கிறது (மகரம் துலாம் திதி சூன்ய ராசி)ராகு யோகி மிதுனத்தில் சுக்கிரன் அவயோகி அதி உச்சம் மீனத்தில் கேது தனுசுவில்... ஏகப்பட்ட நஷ்டம் &கஷ்டம் &அவமானம்.தற்ச்சமயம் குரு தசை சுக்கிர புத்தி.குரு தசா 16 வருடமும் இப்படித்தான் போகுமா அல்லது இனி மீதம் உள்ள 8 வருடம் எப்படி இருக்கும்.தயவு செய்து உங்களால் முடிந்தால் விளக்கம் தாருங்கள் குருவே.நன்றி
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 2 года назад
Superb pleasant Bro ❤🙏🙏🙏
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 года назад
Sir wonderful Excellent sir 👏👍super sir
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Год назад
Nandri Guruji
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 года назад
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@balasubramaniyamp5792
@balasubramaniyamp5792 2 года назад
,arputham sir thanks
@gomathiangappan1189
@gomathiangappan1189 12 дней назад
We kindly request you to explain for chandran aachi, guru ucham in nineth place for viruchaga lagnam. Please sir.
@thavanathan9825
@thavanathan9825 2 года назад
Gm sir ஒவ்வொரு பதிவும் புதுப்புது தெளிவான விளக்கம் 🙏🙏 What about குரு புத்திகளில் பலன்கள்? Good / bad/ even / depends on குரு, லக்கினாதிபதி யின் நட்பு, கிரகம்??
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 года назад
Super sir 🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Thankyou sir 🙏
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, thankyou🙏🙏👌👌
@VijayKumar-gf9pb
@VijayKumar-gf9pb 2 года назад
Super sir
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏 உச்சம் ஏன் பலன் தரவில்லை நல்ல விளக்கம் சூப்பர் 👌👌 நன்றி ஐயா 🙏🙏
@nirmalajegan7162
@nirmalajegan7162 2 года назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா.என் மகள் பிறந்த தேதி 05.06.1996. ‌5.16pm பிறந்த இடம் பழனி.நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா.
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 года назад
ஐயா உங்கள் வார்த்தைகள் சற்று ஆறுதலாக உள்ளது நன்றி 🙏🎉🎉🎉
@Karthikeyan17041
@Karthikeyan17041 10 месяцев назад
லக்னாதிபதி உச்சன் வீட்டில் பாபர்கள் உடன் சேர்ந்தால் எந்த அளவு ஸ்தான பலம் பெறும் குருவே 🙏🙏
@skmsarbudeen1274
@skmsarbudeen1274 2 года назад
Yas super sir
@sakthivelbalasubramanian9915
@sakthivelbalasubramanian9915 2 года назад
Sakthivel Date of birth: 16/04/1985 Time of birth: 10:45 PM இறைவன் அருளால் முன்பு இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளேன். திருமணம் ஆகி 3 வருடம் ஆகி விட்டது. எதிர்காலம் எப்படி இருக்கும். பேர் , புகழ், பெரிய நல்ல செயல்கள் செய்து புகழ் பெரும் அமைப்பு உண்டா? கேது தசை, சுக்ர தசை எப்படி இருக்கும்? கால சர்ப்ப தோசம் ்அல்லது யோகம் உள்ளதா ? குருவுக்கு நீசபங்க ராஐ யோகம் உள்ளதா ? உங்கள் video all are really good and informative Thanks
@karthikeyan-ts4zi
@karthikeyan-ts4zi 2 года назад
guruji explanation thani vali
@absv9695
@absv9695 Год назад
Thanks for wonderful explanation what will happen if sun, saturn , bhudan and moon in thulam for makaram\kumbham.saturn and moon in asthamanam.
@vembusankarr2211
@vembusankarr2211 2 года назад
ஐயா விம்சாம்சம் பற்றி ஒரு விளக்கவுரை கொடுங்கள் ஐயா 🙏
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 года назад
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
உச்ச கிரகம் எப்போது வேலை செய்யாது என்பது குறித்து தெளிவான விளக்கம் ஐயா 🙏.
@jayapriya3883
@jayapriya3883 2 года назад
The award for the best astrologer in astrology should be given to you👌🏼👌🏼
@akilandeswarik6762
@akilandeswarik6762 2 года назад
Yes
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Thanks
@gurusamy552
@gurusamy552 2 года назад
Arummai.
@sangariramesh1611
@sangariramesh1611 2 года назад
Sir viruchiga lagnathil sani suya saaramaana anushathil irunthu thasai nadathinal enna palan pls sollunga sir
@sashidharan7904
@sashidharan7904 2 года назад
Ayya naan kadaga lagnam,uthirattathi natchathiram, 9il sukran and chandhran.. sukran ucham...enakku sukran thasai sirapai tharumma.
@manjualagu1780
@manjualagu1780 2 года назад
நன்றி குருவே குருவே எனக்கு தொழிலே அமையமாட்டேன் கிறது என்ன காரணம் என்று சொல்லுங்கள் குருவே. பிறந்த தேதி 8-5-1987 நேரம் 4:25 பிற்பகல் இடம் : மேட்டூர் பதில் தாருங்கள் குருவே.
@devim6575
@devim6575 2 года назад
Very important topic sir this video session,, ((ucchan)) video last sonna example ok sir 5 girahangal uccham ok sir,, aduku valipadunnu kandippa irukum sir sollunga,, same adhe may month,, please tell me sir🙏🙏🙏
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 года назад
Sir good morning,, I'm the first viewer,,,,
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Nice
@vigneshhariharan5563
@vigneshhariharan5563 2 года назад
ஐயா... கடக, சிம்ம லக்னங்களுக்கு சனி 7இல் ஆட்சி பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? அல்லது ஆட்சி பெற்று வக்கிரம் பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? பரிவர்த்தனை பெற்று வக்கிரம் பெற்றால் என்ன பலன்?
@gopuvijay9471
@gopuvijay9471 2 года назад
வணக்கம் குருஜி அண்ணா, அருமையான விளக்கம்.கடக லக்னத்தில் 4ஆம் இடத்தில் சுக்கிரன் திக் பலத்துடன் அமர்ந்து ஆட்சி பெற்றால்,நன்மை செய்ய கடமைபெற்றவரா?good or bad..?
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
🙏🙏🙏
@KomathaTv-og1yt
@KomathaTv-og1yt 6 месяцев назад
Hi sir, enaku sukran+suriyan in 3rd house from magara lagam. Sukiran ucham+vagram good or bad sir!!!
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 года назад
அய்யா வணக்கம் அவிநாசி ஈஸ்வரமூர்த்தி
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 2 года назад
Vrichika lagnam chevai ucham chandra saram and rahu also with chevai in the same saram and chandra in katakam .chevai ucham will work?
@muralidharancms9879
@muralidharancms9879 2 года назад
சூரியன் செவ்வாய் சேர்க்கை பற்றி கூறவும்
@rnandhini85
@rnandhini85 2 года назад
நீச்சனுடன் சேர்ந்த கிரகம் எப்படி வேலை செய்யும் sir.
@manjulasuresh8727
@manjulasuresh8727 2 года назад
Hi gurujii What's preda dosha? What will bebtge effect of this dos gf a? Is there any pariharam?
@MaheshKumar-pt5fe
@MaheshKumar-pt5fe 2 года назад
good evening sir, Big thank you for forecasting my daughter's chart. Sir your program is unique and much appreciated and different from other astrologers. This is for my daughter's friend. J.Jemima DOB 4.2.2005. 11:35 pm place: Nagore. Now in 12 std, which course is best for her. She wants to study computer science but very much confused. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.
@bhuvaneswarikrishna4594
@bhuvaneswarikrishna4594 2 года назад
03.05.2003 அன்று மதியம் 1.5 க்கு திருச்சி. ராகு தசா, குரு தசா எப்படி இருக்கும் ஐயா? குரு உச்சம், செவ்வாய் உச்சம், சுக்கிரன் உச்சம், சூரியன் உச்சம், சந்திரன் உச்சம்+ ராகு இணைவு.
@Amiyog7
@Amiyog7 Год назад
Sir kadaga lagnam , Sani uchan Sani+budhan+sukran in 4 th house so Sani Yoda balam epadi irukum sir Sani dasail Sani guruvin charam , guru+ sevvai in 6th house here guru also atchi
@anandprabhu641
@anandprabhu641 Год назад
Sir oru doubt rasi kattathil sukran ujjam navamsathil sukran neejam. Rasi kattathil sevvai neejam navamsathil sevvai ujjam. Intha palan yeppadi sir.
@vanjigeethayan8380
@vanjigeethayan8380 Год назад
ஐயா சந்திரன் 4-ல் உச்சம் கேதுவின் சாரத்தில் கேது மிதுனத்தில் நடப்பில் சந்திர திசை திருமணம் நடைபெறுமா??(மகர லக்னம்)
@bhavin.s4699
@bhavin.s4699 2 года назад
Sani 11 il utcham ( vagram) 5 il sevai sukran 5 , 11 the place palan enna sir
@karthiksm8467
@karthiksm8467 2 года назад
ஐயா வணக்கம் நான் துலாம் லக்னம் மீனத்தில் சுக்கிரன் கடகத்தில் குரு சுக்கிரன் திசை எப்படி இருக்கும்
@deepasivakumar1811
@deepasivakumar1811 2 года назад
ஐயா வணக்கம் தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகுந்ந பயனுள்ளவை யாக இருக்கிறது ரிஷப லக்னத்திற்கு அதிபதியான சுக்ரன்உச்சம் பெற்றால் பதினோராம் இடத்தில் இருப்பதால் ஜாதகருக்கு நன்மை செய்ய கடமை பட்டவர் ஆவாரா
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Yes
@michaeldenson3929
@michaeldenson3929 2 года назад
I am second viewer @ Michael denson DOB 16/10/1987,am 2:10 nagercoil ஐயா எனக்கு அரசு வேலை கிடைக்குமா or தொழிலில் ஈடுபடலாம எந்த தொழில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் 🙏🙏💞
@muralisethuraman8291
@muralisethuraman8291 2 года назад
ஐயா வணக்கம் துலாம் ராசியில் செவ்வாய் அமர்ந்து தனது நாளாம் பார்வையாக தனது உச்ச வீடான மகரத்தை பார்பதும் மகரத்தில் சனி அமர்ந்து தனது ஒன்பதாம் பார்வையாக தனது உச்ச வீடான துலாம் ராசியை பார்பதும் இப்படி கிரகங்கள் தனது உச்ச வீட்டை பார்த்து கொண்டல் ஜாதகர் உயர் நிலை யோகம் அடைவார ஐயா தயவு செய்து விளக்கம் தாருங்காள் நன்றி.
@r.k.venkataeswar1038
@r.k.venkataeswar1038 2 года назад
ஹெலிகாப்டர் விபத்து விமான விபத்து போன்றவற்றில் ஒரே நேரத்தில் பலர் இறப்பதற்கான கிரக நிலைகள் குறித்து விளக்க முடியுமா
@hemanathank3560
@hemanathank3560 2 года назад
வணக்கம் குருஜி THANK SIR, நீண்ட நாட்களாக கேட்கிறேன் மகன் 25/02/2004@09:07 AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிரன் (UTCHAM) சுக்கிரதிசை (சனி, புதன், கேது ) புத்தி பற்றி கூறவும் please advise Sir,
@syedilahi3582
@syedilahi3582 2 года назад
Thulam rasila guru pakai petraal Avar paarvai palangal vela saiyatha?
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 года назад
🌟 ஐயா,ஸ்ரீ ராம் ஜீ அவர்களே,எனக்கு சந்திரன் 5 ஆம் அதிபதி அவர் விருசக்தில் உள்ளார்,9 பாகை மாந்தியியும் உள்ளார் சந்திரனோடு இருவரும் ஒரே பாகை ...வீடு கொடுத்த செவ்வாய் பார்க்கிறார் இருவரையும் ...இதனால் எனக்கு காதல் பிரச்னை காதல் தோல்வி ஏற்படுமா????????? மீனா லக்னம் நான்
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
🙏🙏🙏🙏🙏
@venkateshsenthamarai4324
@venkateshsenthamarai4324 Год назад
Sir, for kanya lagnam if sukran budhan and sevvai in meenam aspect by Guru in kadagam will Sukran loose the power. I am Confused as Budhan also has 9th aspect of Guru.
@bellarminb1819
@bellarminb1819 2 года назад
Gud evening sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir
@Jagateshjn
@Jagateshjn 2 года назад
😍😍🙏🙏😍😍
@loganathanpalanisamy1529
@loganathanpalanisamy1529 2 года назад
வணக்கம் ஐயா லோகநாதன் மிதுன லக்னம் 11ல் சூரியன் உச்சம்+சந்+புதன் 7ல் குரு தனித்து ஆட்சி சூரியனுக்கு மூலதிரிகோண வீட்டிலிருக்கும் குருவின் பார்வை நல்லதா 2022ல் அரசு வேலை கிடைக்குமா? தேதி: 19/04/1996 நேரம்: 10.15am
@rmrmadhan5737
@rmrmadhan5737 2 года назад
வணக்கம் அய்யா துலாம் ராசி க்கு சனீஸ்வரன் உச்ச ன். வேளசெய்மா
@swethamurali4539
@swethamurali4539 2 года назад
Hi sir..hope u r doing well. Please let me know about sagada yogam for this jathagam and through whom will he receive success and growth in his life Name Narasimhan Dob 03.08.1993 Time 11.15pm Place Chennai
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 года назад
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@pagalavansundar2222
@pagalavansundar2222 2 года назад
கடகத்தில் குரு இருக்க கேது இருப்பின் கேது தசை குருவை போல செயல் படுமா அய்யா கேது இருக்கும் வீட்டின் ஆதிபத்தியத்தை கெடுக்குமா அய்யா
@amsaraj2439
@amsaraj2439 2 года назад
வணக்கம் ஐயா பெயர்: ராஜன் பிறந்த நேரம்: 24/5/1992 - 9:35Pm இடம்: தர்மபுரி ஐயா! வணக்கம். அரசு வேலைக்கு மூன்று வருடங்களாக முயற்சி செய்து வருகிறேன்.2022-ல் அரசு வேலை கிடைக்குமா? உங்களின் துல்லியமான பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றிகள் பல..
@sreeskb8404
@sreeskb8404 2 года назад
Sir Vanakkam my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 she is studying 12th std and she interesting neet 2022 she clear or which course she will obtained please sir say
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 года назад
Bhuvaneshwaran 09.08.2005 10.31pm Mumbai Maharashtra Cricket field il aarvam ullathu chevvai aathikam ullatha Rahu dhisai udhavi pannuma🙏🙏🙏
@meenu5332
@meenu5332 2 года назад
ஐயா,3 மாதங்களாக முயற்சி செய்கிறேன்🙏பதில்கிடைக்கவில்லை🙏,என் மகள் பெயர் - சீதளாதேவி DOB - 08/08/2001 Birthplace - kumbakonam Time - 04:02am மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதா? திருமணம் எப்பொழுது நடைபெறும்,திருமண வாழ்க்கை எப்படி அமையும்?
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 года назад
வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள்.
@venkateswaran6632
@venkateswaran6632 2 года назад
ஐயா வணக்கம். பிறந்த தேதி 24/08/2002, நேரம் மதியம் 01:05 மணி. ஐபிஎஸ் அதிகாரியாகவோ அல்லது ராணுவ அதிகாரியாகவோ வர விருப்பம். என் கட்டத்தில் செவ்வாய் அஸ்தங்கம் உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பதில் கூற வேண்டுகிறேன் 🙏
@vijayvj9796
@vijayvj9796 2 года назад
மிக நாட்களாக கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் அய்யா ...விஜய் 12/07/1996.. நேரம்: 3:47AM.. இடம்: திருச்சி ...... தற்போது வீடு கட்டலாமா .... தாய் மாமன் மகளை திருமணம் செய்யலாமா சொல்லுங்கள் அய்யா....
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 года назад
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும் 5 கிரங்கள் உச்சம் . அவர் படாத கஷ்டங்களா?
@Sam-ju1ts
@Sam-ju1ts 2 года назад
ஐயா என்னுடைய காதல் வெற்றி பெறுமா? இல்லை என்றால் எனக்கு காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? ஐயா எனக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா? சாம்ராஜ், 30/03/2002, மேட்டுப்பாளையம்
@vijayaragavan226
@vijayaragavan226 2 года назад
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
@indiarohith
@indiarohith 2 года назад
உச்ச வக்ர குரு கேதுவுடன் இணைந்தால் நன்மையா?
@arun8772
@arun8772 2 года назад
My baby boy born 18-10-2021 19.29 PM Place Devakottai how life will be
@mano3tara
@mano3tara 2 года назад
வணக்கம் ஐயா. நான் 18 Nov 2021 கேள்வி-பதில் (பகுதி 25) அன்று கமெண்ட்ஸ் பகுதியில் என் மகனுக்காக கேள்வி கேட்டு இருந்தேன். 02 Dec 2021(பகுதி 26)அன்று ஒளி பரப்பிய கேள்வி பதில் பகுதியில் பதில் கிடைக்க வில்லை. அதே நாளில் கமென்ட்ஸ் பகுதியில் மீண்டும் ஒரு முறை நான் என் மகனை பற்றி கேட்டு இருந்தேன். ஆனால் தாங்கள் "already answered " என்று பதில் அளித்து இருந்தீர்கள். கேள்வி பதில் முழுவதும் கேட்ட பிறகே கமெண்ட்ஸ் இல் மீண்டும் போட்டேன் ஐயா. மிகவும் குழப்பமாக உள்ளது. அடுத்த பகுதியில் ஆவது பதில் கூறுங்கள். என் மகன் பிறந்த தேதி 07.04.2004. காலை 0930 மணி .இடம் பெங்களூர். அவனுக்கு ஏற்ற கல்வி மற்றும் வேலை பற்றி தயவு செய்து பார்த்து சொல்லவும். தற்போழுது 12 ஆம் வகுப்பு காமர்ஸ் குரூப் படித்துக்கொண்டு இருக்கிறான். அவன் படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் விளையாட்டு போக்காக இருப்பதால் மிகவும் கவலையாய் உள்ளது . இந்த கிரக நிலைகளின் படி அரசு வேலைகிடைக்குமா? எப்போது கிடைக்கும் ஐயா ?
@kathir6479
@kathir6479 2 года назад
Name:kathiresan.N Date of birth: 06/10/2003 Time: 07.25 am Place: chennai குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?
@bharathim7278
@bharathim7278 2 года назад
Sir, ஒரு கிரகம் தன் வீட்டிற்க்கு 6ல் மறைந்து தன் வீட்டையே பார்த்தால் அந்த கிரகம் தன் வீட்டின் பலனை செய்யுமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@skmsarbudeen1274
@skmsarbudeen1274 Год назад
Vungalai eppade paaratuvathu enru thareyalai
@sathyanarayanan4292
@sathyanarayanan4292 2 года назад
தலைவரே.... எங்கேயோ போயிட்டீங்க.... சோதிடத்தில் ஆர்வம் இல்லாதவர் கூட உங்க சேனலை பார்பாங்க...
@raguraji2524
@raguraji2524 2 года назад
வணக்கம் குருஜி தங்களின் காணொளி பல முறை கேட்டு குறிப்பு எடுத்துக்கொண்டாலே ஒரு சிறந்த ஜோதிடராக முடியும் தங்களின் உன்னத சேவைக்குநன்றி குருவே லக்கினாதிபதி சனி ஒன்பதில் உச்சம் உடன் வர்கோத்தம சந்திரன் இணைவு இங்கு லக்கினாதிபதி வலுவா அல்லது ஆறாம் அதிபதியான சந்திரன் வலுவா குருஜி
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Sani
@raguraji2524
@raguraji2524 2 года назад
Thank you guruji
@PremKumar-sy9qj
@PremKumar-sy9qj Год назад
Sugeran sevai kuru 10il erugu sugerathai nailla eruthathu sevai thasai eapdi erugum Aiya
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 года назад
Valtha vayathu illai vanangikiran 🙏🙏🙏🙏🙏🙏🙏
@es555.9
@es555.9 2 года назад
சிம்ம லக்னம் தூலாம் சனி உச்சம் மகரம் செவ்வாய் உச்சம் எந்த பலனும் இல்லை நீங்கள் சொல்வது சரி
@balasurya5505
@balasurya5505 2 года назад
என் பெயர் பால சூர்யா 12 ஆம் வகுப்பு படிக்கிறேன் நான் வழக்கறிஞர் ஆக விரும்புகிறேன். நான் வழக்கறிஞர் ஆக முடியுமா? பிறந்த சென்னை தேதி 23.09.2004 நேரம் அதிகாலை 2:30 மணி
Далее
Good deed #standoff #meme
00:15
Просмотров 1,5 млн