Тёмный
No video :(

உடையார்பாளையம் அரண்மனை | உடையார்பாளையம் ஜமீன் அரண்மனை தற்போதைய நிலை | Udayar palayam palace 

Ilaya Kitchen and Garden
Подписаться 4,1 тыс.
Просмотров 23 тыс.
50% 1

Hello friends
Please support my new video
Please share your valuable feedback in the comment section below.
Please like share comment and don't forget to subscribe.
Thank you ❤️
#oldpalace #udayarpalayamamin

Опубликовано:

 

22 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@malar3545
@malar3545 3 месяца назад
பழைமை மாறாமல் இருக்கலாம் ஆனால் பழைய குப்பைகள் கூட மாறாமல் இருக்குமா? மற்ற மாநிலங்களில் உள்ள இடங்கள் எவ்வளவு அழகாக நிர்வகிக்கப்படுகிறது.. . கேரளா அரண்மனைகள், மைசூர் பேலஸ் போன்றவை, தமிழ்நாடு மட்டும்தான் இப்படிப்பட்ட ஒரு அவலநிலை.
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Месяц назад
திராவிட தெலுங்கு எப்படி பாதுக்கும்?
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
Will raise funds to renovate and modernise ❤❤❤
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 2 месяца назад
பள்ளி கொண்ட ரங்கப்ப உடையார் ❤❤❤
@praphakaran2012
@praphakaran2012 2 месяца назад
telugu language correct
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Месяц назад
​@@praphakaran2012தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 14 дней назад
Thank you for your sharing ma 💕
@hariharan8848
@hariharan8848 Год назад
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் அக்கா
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Kandippa pannidalam 😊
@victorjohnpauljohnpaul2559
@victorjohnpauljohnpaul2559 Год назад
அன்று அரசன் இன்று உடையற்பாலயம் ஜமீன் என்று youtube la தேடுங்க கிடைக்கும் இது இப்ப வந்த காணொளி
@sarathisubhas5522
@sarathisubhas5522 Год назад
Very painful to see the historical places unmaintained
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Yes. Thank you so much for watching 🙏🌺
@veluviswanathan4196
@veluviswanathan4196 8 месяцев назад
Very nice
@hariharan8848
@hariharan8848 Год назад
இன்னமும் நிறைய தகவல் கிடைத்தால் நல்லா இருக்கும்
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Innoru video ready pannidalam Hari appa 😊
@victorjohnpauljohnpaul2559
@victorjohnpauljohnpaul2559 Год назад
இன்னும் தகவல் வேண்டும் என்றால் வன்னிய குல சத்திரியர் பிச்சாவரம் ஜமீன் மற்றும் உடையற்பாலயம் ஜமீன் உறவுமுறை வாழ்க்கை வரலாறு என்று youtube la தேடுங்கள் சோழ சேர பாண்டிய சாளுக்கிய வரலாறு முழுவதும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் தமிழ் நாட்டின் மொத்த வரலாறும் இந்த வரலாற்று தேடலில் கிடைக்கும்
@sriraamraju3238
@sriraamraju3238 Год назад
​@@victorjohnpauljohnpaul2559 செயற்கை சோழர் சேரர் பல்லவர் பாலைய காரர் வரலாறு அறிய
@sivarajsadhasivam5314
@sivarajsadhasivam5314 11 месяцев назад
I had been at Udayarpalayam during 1965_1968 met periyakulanthiraja few times at the palace
@praphakaran2012
@praphakaran2012 2 месяца назад
thanks
@preethammk6831
@preethammk6831 6 дней назад
Because of the poor people's curse the zhamine fort is looking like this
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 6 месяцев назад
இந்த அரண்மனை நினைவுச் சின்னங்களை பல்லவர் சோழர் காலத்து அடையாளங்களை புனர் அமைக்க வேண்டும் இதற்கு மாநில மத்திய சர்க்கார் ஒத்துழைக்க வேண்டும்
@ramasamydp2758
@ramasamydp2758 Год назад
14.4.2023சூப்பர்
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Thank you so much for watching pa 💖💕🙏
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b 17 дней назад
இது போன்ற பாரம்பரிய அரிய அரண்மணை களை பராமரிக்காமல் இருப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது.எத்தனை கலைநயமிக்க வேலைப்பாடுகள்.
@am__foodie1524
@am__foodie1524 Год назад
enga ooru ithuku pakaathula oru hotel irrukum atha kattala
@sivarajsadhasivam5314
@sivarajsadhasivam5314 4 месяца назад
At the same place I have oftenly seen the last Raja that is periakulanthai Raja who used to read Hindu paper during my school days 1966--1968
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 14 дней назад
Vanakkam Appa 💝 neengha yen video comment pannathu periya bakiyama nikren. Thank you so much appa 😊🙏
@nandeeswarps912
@nandeeswarps912 6 месяцев назад
@8:26 The language is Telugu, It says in the last line " Yuvarangappa Kalakkathola Odayaru, their descendant, inaugurated the door".
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 4 месяца назад
Thank you so much for your lovable support and valuable information sister 💝🙏
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
Vanniyars speak all south indian languages, Cholas ruled all telugu region for many centuries, after the decline Cholas, telugu kingdoms entered tamilnadu to protect madurai from Muslim kings...
@sriraamraju3238
@sriraamraju3238 Год назад
கட்சி சின்ன காலட்க தோழா உடையார் காஞ்சிபுரம் பாளையம்
@sriraamraju3238
@sriraamraju3238 Год назад
அரியலூர் ஆணைகுந்தி தளபதிகள் ரண விஜய(விஜய நகர ) ஒப்பிலா மழவராயர் பட்டம் விஜய நகர மன்னரால் வழங்க பட்டது
@Matheshwar538
@Matheshwar538 5 месяцев назад
நன்றி சகோதரி .. நீங்கள் இந்த அளவிற்கு தகவல் சேகரித்து வீடியோ வெளியிட்டதற்கு .
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 4 месяца назад
Thank you so much for your lovable support sister 🙏💞
@sriraamraju3238
@sriraamraju3238 Год назад
ஆணைகுந்து யானை அடைப்பான் (கர்நாடக) தளபதிகள் விரர்கள் அரியலூர் ஜமின் பங்காளி பிச்சாவரம் ஜமின்
@sathura4251
@sathura4251 Год назад
Irrukum varalatrai azhyavaithuvitu....mannai thoondi..varalatrai thedukum kayavar kootam
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Unmai than sister. Paakave kastama irrunthathu
@kalaiselvimanivannan6364
@kalaiselvimanivannan6364 Год назад
the state of palace without maintenance is saddening
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Yes sis ❤️ thank you so much for watching dear 💖
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Месяц назад
8:24 தெலுங்கு
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
Vanniyars speak all south indian languages does not mean they are telugu
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Месяц назад
​@@ManiThangavelu🎉🎉🎉🎉❤❤❤
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 14 дней назад
Thank you so much for your lovable support and your valuable information pa 💞
@mutheeswarikumaravel8195
@mutheeswarikumaravel8195 Год назад
நமது அரசு கோயில்கள் பணத்தை கொள்ளை அடிக்கும்.... ஆனால் இந்த மாதிரி விசயங்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறது....
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Unami than sister. Innimel intha idathai yethum panna mudiyathun nenaikren. Roomba mosamaiduchi pa 😟😟
@victorjohnpauljohnpaul2559
@victorjohnpauljohnpaul2559 Год назад
வீர வன்னியர் குல சத்திரியர் சமூகம் இவர்கள்
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Yes sis... Naangalum akkulathai saarnthavargal yenbathil Peru magizchi Adaigiren. Vaazga valamudan 💕🙏
@praphakaran2012
@praphakaran2012 2 месяца назад
but language is telugu?
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Месяц назад
வாய்ப்பு இல்லை. விஜயநகரப் பேரரசு ஆட்சிக்கு முன்பு வன்னியர்கள் இருந்து இருக்கலாம்.
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
​@@praphakaran2012Vanniyars speak all south indian languages, especially kings will speak all languages, after the decline of Cholas, vijaynagar kingdom gained popularity else they are not dare to enter Tamilnadu,
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
Anda watch they would have given as gift in 90s but all their inscriptions in tamil not Telugu.
@sriraamraju3238
@sriraamraju3238 Год назад
விஜய நகர மன்னர் காஞ்சி பாளையம் நிர்வாக பொறுப்பு ரங்கப்ப உடையார் இருந்து உறவினர் ஒப்படக்க பட்டது காஞ்சி இருந்து போகும் வழி புற்காபுறி என்ற இடம் சிவன் கோவில் உறங்கும் போது ஒரு கனவு இந்த இடத்தில் தங்கி வழி படவும் சிவன் கனவில் வந்து சொன்ன மாதிரி ஒரு கணவு கதையை விட்டு அந்த இடம் தான் உடையார்பாளையம் கட்டப்பட்டது. விஜயநகர மன்னர் ஏமாந்த கதை தமிழக மக்களும் ஏமாறுவார் என்று நினைக்கும் இவர்கள் சோழர் பல்லவர் சேர்ரர் வம்சம்
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
Vijayanagar kingdom was under chola kingdom, you are telugu lobby 😂😂😂😂 they are not telugu kings, they are vanniyars who speak all south indian languages but their mother tongue is Tamil not telugu😂😂😂
@sriraamraju3238
@sriraamraju3238 Год назад
விஜயநகர காலத்தில் தஞ்சை ஆண்ட கர்நாடக ஆனை குந்தி. குன்ன ம் பகுதியில் இருந்து தளபதிகள் இந்த். பாளையக்காரர்கள் இவர்கள் ராஜா ராணி கிடையாது
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 6 месяцев назад
விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் விஜயநகர சக்கரவர்த்தி அவர்களுக்கு பிரதம சேனாதிபதியாக இருந்த உடையார்பாளையம் அரியலூர் பாளையக்காரர்கள் இவர்கள் புரிந்த வீர தீரச் செயலுக்காக இந்த இடத்தை திருச்சி ஜில்லா முழுவதும் ஆட்சி செய்வதற்காக விஜயநகர மன்னர்களால் அளிக்கப்பட்டது காரணம் ஒரு பெரும் யுத்தத்தில் இவர்கள் பீடார் பிஜப்பூர் சுல்தான்கான் போரில் தோற்கடித்து தலையை துண்டித்து விட்டார்கள் இதன் காரணம் ஆக விஜயநகர வேந்தர்கள் ஆட்சி செய்வதற்கு பணிக்கப்பட்ட இடம் தான் திருச்சி அரியலூர் மாவட்டங்கள் மேலும் வன்னிய மல்லிகார்ஜுனர் தேவ ராயர் ஆல் பல விருதுகள் வழங்கப்பட்டன
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
Cholas have long time history not like vijayanagar kingdom 😂😂😂
@chakkaravarthij5240
@chakkaravarthij5240 10 месяцев назад
ஔிப்பதிவு திருப்தியாக இல்லை. டாகுமென்ட்ரி வீடியோக்களைப்பார்த்து தெறிந்து கொள்ளுங்கள்........
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 9 месяцев назад
Haha nichayama pa. Naan house wife. Akka veetu pakathula intha aranmanai irruku. Sari naama porappa yedukalamenu yeduthen sister. Nichayama kathukaren ma . Thank you so much for your lovable support and suggestion 🙏
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 9 месяцев назад
Haha ok sister. Naan house wife ma. Yenakku avaloova outdoor la video yeduthu pazakam illa. Akka veetu pakathula intha aranmanai irruku sister. Sari naama porappa yedukalamenu yeduthen. Nichayama kathukaren ma. Thank you so much for your lovable support and suggestion 🙏
@suganyasukumar2658
@suganyasukumar2658 Год назад
எல்லாமே தெரியல தெரியல சொல்லுறிங்க
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Oralavukku therium sister. Periya varalaru illiya . Thavara sollida kudathunu than.... Theriyalanu solliten. Yengha Amma chinna ponna irrunthappa ivangala Raja Rani dressla lam pathurukanga. Ammaku kuda ivangha kathai azaga solluvanga. Yennaku avloova solla varala pa. Google panniganna neraya thagaval irruku. Yennudaya asai antha idathiku pooi parthu video yeduthu podanum. Yenna yenna idam nu yellarukkum sollanum... avloo than sister 😊😊😊😅 Thank you so much 👍 for your lovable support🙏💞
@sriraamraju3238
@sriraamraju3238 Год назад
காஞ்சி பாளையக்காரர் பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார்
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
They are vanniyars by caste 😂😂😂
@sriraamraju3238
@sriraamraju3238 Год назад
விஜய நகர ஆட்சியில் பல போர்கள் துணை நின்று தளபதி ரங்கப்ப உடையார் காஞ்சி தற்காலிக பாளையக்காரர் தம்பி நல்லப உடையார் உடையார் பாளையம் படை நிர்வாகம்
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
Vijayanagar kingdom was under cholas..😂😂😂
@sriraamraju3238
@sriraamraju3238 Месяц назад
​@@ManiThangavelu விஜயநகர புக்கர் உருவாக்கபட்டது 14 ஆம் நூற்றாண்டு பிற்பகுதி
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
@@sriraamraju3238 Entire South East Asia was under Cholas before buker born... Buker not invented anything new there was a kingdom, he United all the small kingdoms against Muslim invasion that's all
@MiddleClassSaro
@MiddleClassSaro Год назад
பார்க்க வரவங்ககிட்ட நுழைவு கட்டணம் வாங்கி அந்த காசுல கூட சீர் பண்ணிருக்கலாம்
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 Год назад
Unami than sister. Innimel intha idathai yethum panna mudiyathun nenaikren. Roomba mosamaiduchi pa 😟😟
@Matheshwar538
@Matheshwar538 5 месяцев назад
100 நூறு வருடங்களுக்கு முன்புவரை Simpson &co பல்லாக்கு குதிரைகள் சாரட் வண்டிகளை செய்து கொடுத்துள்ளனர் .
@Matheshwar538
@Matheshwar538 5 месяцев назад
சமீப காலத்தில்தான் பாழடைந்து போயிரூக்க வேண்டும்.
@ilayakitchenandgarden3981
@ilayakitchenandgarden3981 4 месяца назад
Unmai than pa. Paramrikka mudiyalanu solranga sister. Aranmanai karanga irrukanga sister. Thiruda vaipila. Paramarikama than irrukanga. Udayarpalayam sutri avloo properties irruku. Konjama yethavathu land sale panni apoove paramarichirukalam. Ini onnum panna mudiyathunu nenaikaren . Visitors not allowed sister. Therinchavanga apdingarathala mela sutri paaka vittanga. Paakave roomba kastama irrunthathu pa.
Далее
Все сезоны бравл пассов…!!!😨
00:59