Тёмный

நிஜமான ஒரு ராஜபோக அரண்மனை - Most Beautiful Palace in India - Mysore Palace in Tamil 

My சுற்றுலா - MY SUTRULA
Подписаться 533 тыс.
Просмотров 1,9 млн
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 546   
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 2 года назад
23-1-2018 இந்த அரண்மனையில் ஊனமுற்ற என்னை Wheelchairல் அமர்த்தி, சும்மா சுற்றி சுற்றி ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி, மாடிப்படிகளில் ஏற்றி..... இறக்கி ....பலசாலியான அந்த அன்பான கர்நாடக மாநில guide என்னை சந்தோஷப்படுத்தியது இந்த மைசூரு அரண்மனையை விட அழகு! babu madurai.
@jothiveljothivel7385
@jothiveljothivel7385 2 года назад
Congrats
@narayanankuttyachary4215
@narayanankuttyachary4215 2 года назад
Akyya
@mathivanankamar6943
@mathivanankamar6943 2 года назад
அவருடைய அலைபேசி எண் எனக்கு கிடைக்குமா அம்மா ?
@srinivasanseenu2401
@srinivasanseenu2401 2 года назад
Super
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 2 года назад
@@queenkingdom7045 can't understand
@pfprince1524
@pfprince1524 2 года назад
நேரில் சென்று மைசூர் அரண்மனையை பார்த்த பிரமிப்பு நன்றி சகோதரரே
@greenstar8497
@greenstar8497 2 года назад
கர்நாடக அரசு பராமரிப்பு செய்து வருவது‌ பாராட்டுக்குரியது
@sudharam5174
@sudharam5174 2 года назад
அருமையான பதிவு.அக்கால மக்கள் எப்படி பட்ட வாழ்க்கையை வாழ்ந்து சென்று இருக்கிறார்கள்.வாய்ப்பே இல்ல
@prasadaps4210
@prasadaps4210 2 года назад
நல்ல வேலை இது தமிழகத்தில் இல்லை இருந்தால் அரசியல் வாதி கள் எல்லாவற்றையும் கொண்டு போய் இருப்பார்கள்
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 2 года назад
அரன் ம னையை நேரில் சுற்றிப்பர்த்த உணர்வு தம்பி.... வாழ்த்துக்கள்....
@thorop3496
@thorop3496 Год назад
எனக்கும் அதே உணர்வு தான்
@jacqulinejenifer93
@jacqulinejenifer93 2 года назад
Enga ooru......Neraya time suthi paathuttom...but evlo time paathalum salikkave salikkadhu...bcz avlo azhagana palace enga Mysore palace😍😍💃💃
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 2 года назад
நாங்கள் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற அரண்மனை பார்த்தோம்.ஆனால் இந்த அரண்மனை போன்று வேறு எந்த அரண்மனையும் இது போன்று பேரழகு இல்லை
@banuabimanyu1400
@banuabimanyu1400 2 года назад
ரொம்ப Super எப்படி எல்லாம் அனுபவிச்சி வாழ்ந்தார்கள்
@viyom6908
@viyom6908 2 года назад
வாழ்ந்திருக்கானுகப்பா..,.😱😱😱🤩🤩🤩 சந்திரமுகி படத்தில் இந்த அரண்மனை வரும் னு நினைக்கிறேன்....
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
உங்களது சுற்றுலா பயணத்தில் மிக அழகான முறையில் மிக அழகான தமிழ் வரிகளில் மைசூர் அரண்மனையை மிக எளிமையான மக்களுக்கு சுற்றி காண்பித்துததற்கு உங்களுக்கு நன்றி 🙏
@nathannathan5869
@nathannathan5869 Год назад
இந்த அரமணை ராஜா எப்படி வாழ்ந்து இருக்கார் வாழ்க்கையை வாழ்ந்துட்டாரு அண்ணா 😊😊😊
@shanmugavelramasamy1908
@shanmugavelramasamy1908 2 года назад
அருமை நண்பரே நேரில் பார்த்த அனுபவம் கிடைத்ததுபோல் உள்ளது....வாழ்த்துக்கள் நண்பா......
@saraswathyjayabal6861
@saraswathyjayabal6861 2 года назад
வரலாற்று புகழ் பெற்ற அரண்மனைகள் தேடி சென்று காணொளி பதிவிட்டு வரும் தங்களுக்கு மிகுந்த நன்றி...நீங்கள் பதிவிடும் அனைத்து காணொளிகளும் அருமை...வரலாறு தடம் பதிந்த இடங்களுக்கு நேரில் சென்று வந்த உணர்வு...மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்🙏🙏🙏
@vigneshkumar.7
@vigneshkumar.7 2 года назад
❤❤❤❤❤❤❤❤
@vithyaross8343
@vithyaross8343 2 года назад
இரவு இந்த அரண்மனையின் வெளிப்புற வண்ண விளக்குகள் மிக மிக அழகு..இதைக் காண்பதற்கு இரவில் மக்கள் கூட்டம் அதிகம் இங்கே.அதையும் ஒரு வீடியோ எடுத்து இதில் சேர்த்திருக்கலாம்.
@ragum5671
@ragum5671 2 года назад
சொல்ல வார்த்தையே இல்லை .அழகோவியம் ..
@narmathabalan2664
@narmathabalan2664 2 месяца назад
இது அழகு மட்டும் அல்ல இந்த இடத்தில் வெளியே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும் உள்ளே அவ்வளவு குளிமை
@thinkrichlife786
@thinkrichlife786 Год назад
அந்த அரண்மனையில் நான் சில காலம் ராஜாவாக வாழ வேண்டும் இது என்னுடைய தீராத ஆசை...
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 Год назад
ஹிஹி எனக்கும்தான்
@renganathanr1392
@renganathanr1392 10 месяцев назад
ஆசை தீரவே தீராது நடைபெறக்கூடியதாக ஆசைப்படவேண்டும்
@gloryalphonse4884
@gloryalphonse4884 5 месяцев назад
​@@jayakumarjaya2303😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅9752⅝n
@tamilselvanm3009
@tamilselvanm3009 4 месяца назад
நாம் இருவரும் வாழ்வோம்.
@theni60dasivam86
@theni60dasivam86 Год назад
நம்மனால ஒரு வீடு கூட கட்ட முடியல ஆனா அந்த காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்காங்க
@naughtytomato7392
@naughtytomato7392 2 года назад
என் ஊரு😍😍😍😍 தசரால பார்த்தா கலை கட்டும்.... அருமையான அரண்மனை😍😍😍😍😍
@jagadeeswari4901
@jagadeeswari4901 2 года назад
My college iv tour Inga dhan ponom sweet memories 😍😍😍😍😍
@jb19679
@jb19679 2 года назад
09.15 முத்து திரைப்படத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி வணக்கம் தம்பி 🙏🏼🙏🏾
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 2 года назад
அழகு ததும்பும் கலைபொக்கிஷம் சிறப்பு.வடித்தமன்னரின் கலைஞர்களுக்கும் சொல்ல வார்த்தைகள் இல்லை.வாழ்த்துக்கள்.பாரதபெருமைமிகு நாடு நம் பாரதமனித்திருநாடு வணங்குவோமாக.
@Tamilmagan8720
@Tamilmagan8720 2 года назад
150 வருடத்துக்கு முந்தைய அரண்மனையே இப்படி இருக்கிறது என்றால் 1500 வருடத்துக்கு முந்தைய இராஜராஜ சோழன் அரண்மனை எப்படி இருந்திருக்கும்.
@2000stalin
@2000stalin Год назад
அப்போ 3000 ஆண்டு பழமையான சாலொமோன் அரண்மனை ⁉️
@sethuramalingam1795
@sethuramalingam1795 10 месяцев назад
​😊😅😅😮😅 10:49 😅😅😅
@sethuramalingam1795
@sethuramalingam1795 10 месяцев назад
😅😅😅😅😅 11:09 😅😅 11:19 😅 11:33
@SamsutheenSamsu-lq1lb
@SamsutheenSamsu-lq1lb 10 месяцев назад
By
@ajunadiary2226
@ajunadiary2226 2 года назад
Intha அரண்மனையில் நடந்த ஏதாச்சும் கதை உங்களுக்கு தெரியுமா ராஜா pathi
@musicalsoul2284
@musicalsoul2284 2 года назад
Bro last month tha Inga pone neenga explore pana vitham really awesome 😍, Unknown thinks la clear ha explain paninga.. Keep Rocking brook...
@murugasamy6127
@murugasamy6127 2 года назад
இந்த உலகத்தில் பணம் தான் எதையும் சாதிக்கிறது பெரிய பெரிய கட்டிடங்கள் இந்த காலத்தில்தான் கட்டுகிறார்கள் என்று நினைக்கிறோம் ஆனால் அந்தக் காலத்திலேயே இந்த அரண்மனையை அற்புதமாக கட்டப்பட்டிருக்கிறது வீடியோ பதிவுக்கு கோடான கோடி நன்றி
@vasanthvasu6993
@vasanthvasu6993 2 года назад
பணமா? அடிமைகளோ.. அல்லது உணவு மட்டும் கொடுத்து வேலை வாங்கினார்களோ? யாருக்கு தெரியும்.. அன்றைய சமுதாய அமைப்பு எப்படி இருந்ததோ?..
@kuttiessamyal2851
@kuttiessamyal2851 2 года назад
Pp
@ferliexstanislaus5593
@ferliexstanislaus5593 2 года назад
Is it அடிமைப்பெண் திரைப்படம் @ Adimai Penn Movie ?
@waytosuccess122
@waytosuccess122 2 года назад
TENKASI district : அகத்தியர் தேரையர் வழிபட்ட திருத்தலம் தோரண மலை முருகன் கோவில். அங்கு ஒரு பதிவு செய் யுங்கள்
@SivaKumar-lw3ky
@SivaKumar-lw3ky 2 года назад
Super bro yenaku intha mathri video romba pitikum angeye pona mathiri irunthuchu ❤️❤️❤️❤️👍👍👍
@banumhp2701
@banumhp2701 2 года назад
அருமையான வீடியோ. பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் இந்த அரண்மனை பற்றி விரிவான பதிவுக்கு நன்றி 👍👍👍👍👍👍👍👍
@maharanimaharani4988
@maharanimaharani4988 2 года назад
Naanga Mysore dhaan weekly once poovom but engaluku lam video pics eduka allowed illa aana semmaya edunthuringa bro 👏🏼👏🏼😊😊
@sithananththangavel7537
@sithananththangavel7537 2 года назад
Jotha akbar movie bro
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 года назад
மிக மிக அருமை நன்றி பார்க்க ஆவலை தூண்டுகிறது
@appusoniya2483
@appusoniya2483 2 года назад
Bro this palace was 19th century fire accident then British government again rebuild again this palace
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 года назад
தாஜ் மஹாலை விட இந்த அரண்மணை வேலைப்பாடு மிக சிறப்பு.நல்ல பதிவு. நன்றி நண்பரே.
@sivaramans1196
@sivaramans1196 2 года назад
இந்த அரண்மனையின் அழகையும் கம்பீரத்தையும் பிரமாண்டத்தையும் வர்னிக்க வார்த்தைகள் இல்லை
@mariyappanmariyappan4738
@mariyappanmariyappan4738 Год назад
நம் நாட்டு திரைப்படத்துறையின் வெளிநாட்டு‌பிரமிப்பையும் நம்நாட்டின் ஏழ்மையையும் மிகைப்படுத்தி காட்டுவார்கள் ஏன் இதுபோன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இழையசமுதாயத்திடம் நம்நாட்டில் சகலவசதியுடன்வாழ வழி இருக்கிறது என்று தன்னம்பிக்கை ஏர்படுத்தகூடாது
@ManiKandan-js9me
@ManiKandan-js9me 2 года назад
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@karthikrajaram503
@karthikrajaram503 2 года назад
Naa Indha edathuku poirukaen semmaya irukum indha idam ✌️✌️✌️
@darshinidacchu3177
@darshinidacchu3177 2 года назад
Brother mysuru ille iruke Lalitha mahall kamingea bro
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 года назад
இந்த அரமனைக்கு. சுத்தம் செய்யவே 1000பேர். பத்தாது போல. இத்தனை பேர். வேளை பார்த்தாலே. சம்பலம் எவ்வளவு கொடுக்கிறது. அப்ப அந்த காலம். இப்படி. பணம் வசதியா. வாழ்ந்திருக்காங்க 👌👌👌என்னை இந்த அரண்மனைக்கு. வேளைக்கு. சேர்ப்பார்கலா. தம்பி பொய் சொல்ல மாட்டேன் திருட மாட்டேன் இந்த மாதிரி அரண்மனையில் வேளை பார்க்கிறவங்கல. அரண்மனை. ரகசியத்தை. வெளிய சொல்லாம இருக்க நாக்கை அறுத்து விடுவாங்களா மே உன்மைதான் நாம் இப்படி வாழ்ளல என்றாலும். அதை பார்க்கும் பொருலா. பார்க்க யாவது. விடுராங்கலே🙄🤭🥰💐👌👌👌
@gowrisankarsankar4842
@gowrisankarsankar4842 2 года назад
அருமை சகோதரரே உங்களுடைய பேச்சும் ஒளிப்பதிவும் மிக நன்றாக உள்ளது
@vijayalakshmiram3801
@vijayalakshmiram3801 3 месяца назад
மிகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் 🎉
@mathivananr7358
@mathivananr7358 11 месяцев назад
மிகவும் அழகான அரண்மனை, உலகில் வேறு எங்கும் இது போல் இல்லை என்று நினைக்கிறேன்.
@nallanmohan
@nallanmohan 2 года назад
நல்லா வீடியோ பிடித்துள்ளீர்கள். நன்றி. நீங்க காட்டின கதவு ivory doors. யானை தந்தம் கொண்டு செய்ய பட்ட கதவு. கதவே கோடி்ரூபா ஆகும். நீங்க காட்டின வெள்ளி கதவு எவ்வளவு அழகாக இருக்கு!!!!
@nagaselvam8105
@nagaselvam8105 Год назад
03/06/2006 ல் நான் என் தாயார் மற்றும் தங்கை குடும்பத்தினருடன் இந்த மைசூர் அரண்மனையை கண்டு வியந்தோம்..
@manirajsathish3209
@manirajsathish3209 Год назад
Na ipoo than ponean
@hockumar4970
@hockumar4970 2 года назад
Jansi Rani aranmanai vedio podunga na..please..🙏🙏🙏
@RameshKumar-lf9cj
@RameshKumar-lf9cj 2 года назад
10 ரூபாய் டிக்கெட் இருக்கும் போது பார்த்தோம். அதன் பின் 20 30 50. இப்போது 100 ரூபாய் அதிகம்.
@murugangan2341
@murugangan2341 2 года назад
💕💕💕💕💕💕💕 Marvellous bro 💕💕💕💕💕💕💕
@sandhiyas699
@sandhiyas699 2 года назад
Wow? super bro romba romba nalla iruku aranmanai athavita neega supera pesaringa bro😊😊😊☺
@alagumanithangavel6116
@alagumanithangavel6116 2 года назад
kadaisiya onnu sonninga parunga chapple kuriya token koduthu vangitu pogalamnu anga irukinga neenga. 😁😁😁😁😁😁👌👌👌
@mysutrula
@mysutrula 2 года назад
😂
@rudran2430
@rudran2430 2 года назад
Bro semma erukku nerla Partha ennum supera erukkum pola
@thilakavathiboopathy9833
@thilakavathiboopathy9833 2 года назад
It is very very worst behaviour - condition to remove the chappels & shoes of the Visitors... It is great insult to the self respect of each individuals...Karnataka Govt do not know / do not want to know how to respect the Tourists & Visitors... Shame on India internationally.
@nandhinicreation
@nandhinicreation Год назад
நடிகர் Mgr நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் (ஆயிரம் நிலவே வா) என்னும் பாடல் இந்த அரண்மனையில் தான் எடுத்தார்களாம்.....❤❤❤
@rajalakshmic7120
@rajalakshmic7120 2 года назад
சூப்பர் place. பேலஸ் மிகவும் அழகானது
@ஓலக்கோடுஜான்
@ஓலக்கோடுஜான் 5 месяцев назад
இந்த இடத்தில் வாழ்ந்த மனிதனையும் இந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் தெருவோரத்தில் வாழ்ந்த ஒரு மனிதரையும் ஒப்பிட்டு பாருங்கள். இருவருமே மனிதர்கள்தான்.
@MrEXE-gl2zz
@MrEXE-gl2zz 2 года назад
நான் மைசூர் இல் இரண்டு நாட்கள் தங்கினேன் .அப்பொழுது எனக்கு வயது 15 .அங்கு இரண்டு நாளாக நான் ஒரு குப்பையை கூட பக்க வில்லை.இந்தியாவின் சுத்தமான நகரம் Mysore nagaram❤️
@sutheesh0534
@sutheesh0534 2 года назад
Excellent place to visit during Mysore trip. Very good presentation. But you should add a night view of this palace. That will be mind-blowing.
@karthikeyanks5436
@karthikeyanks5436 2 года назад
Ji neega kingdom weapons ethuvum kattala.. Nan 2010 appo ponane. Eppo than brief explanation pankurane..
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 года назад
உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை உழைக்கும் மக்கள் உழைப்பு இந்த சிறப்பு உழைக்கும் மக்களின் சிறப்பு உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@kalaiselvan7390
@kalaiselvan7390 2 года назад
MGR JAYALALITHA NATITHA ADIMAI PENN SONG NAME AAYIRAM NILAVE VAA SONG SINGAR SBP. P.SUSILA
@Dulquer-f7n
@Dulquer-f7n 2 года назад
Sivajiganesan sir nadippil velivantha karnan movie la intha tharbar mandabam katirukanga bro 🤔🤔🙄
@Dulquer-f7n
@Dulquer-f7n 2 года назад
Thank you bro 🙏
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 5 месяцев назад
அழகான,அருமையான,விலைமதிப்பற்ற,இந்்த மைசூர் அரண்மனை ! 1992 ஆம் ஆண்்டில இந்த அரண்மனைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளேன்! வாழ்ககையில் ஒருமுறையாவது சென்்று பார்ககவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று!
@divyagunasekaran8142
@divyagunasekaran8142 2 года назад
I lived Mysore 5 years... Beautiful and cleanest city
@பிரேமா-வ4ற
@பிரேமா-வ4ற Год назад
நான்ங்க 10முன்னடிபேய்பர்த்தோம்அழாகஇருந்தூஅசந்தூவிட்டேன்நன்றி❤
@senthilmurugan4019
@senthilmurugan4019 2 года назад
என் 16ம் வயதில் நாங்கள் குடும்பத்தோடு இந்த அரண்மனைக்கு போயிருந்தோம் மிகவும் அற்புதமானது , திரும்பவும் என் கண் முன் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி
@krishnaveni9362
@krishnaveni9362 2 года назад
J
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 2 года назад
Our school students also
@karunanithirasu2247
@karunanithirasu2247 2 года назад
@@krishnaveni9362 lllll lll ll lo l pp l ll ppllp
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov 2 года назад
Excellent Great brother
@karthikrajaram503
@karthikrajaram503 2 года назад
Mysoor lae inoru kottai irukum Rani kottai adayum video edunga please andha kottai Peru Lalitha palace anga daan Muthu padam shooting pannanga
@chandravijay8479
@chandravijay8479 2 года назад
Yebbaaa😵😵yepdiyellam vazhdhirukangaiya aviha👸🤴😭😭
@saraswarhiravi7887
@saraswarhiravi7887 2 года назад
அழகு பிரம்மிப்பு அந்த காலத்துக்கு போய்விட்டோம் நாங்கள் எவ்வளவு கலைகள் அரண்மனையில் நன்றி உங்களுக்கு
@jamalmoideen7535
@jamalmoideen7535 2 года назад
Description is more fantastic and beautiful than the palace itself... Really Super...
@krishanamurthi7472
@krishanamurthi7472 2 года назад
ரொம்ப நல்லா இருக்கு பா
@vinothinianbalagan
@vinothinianbalagan 2 года назад
Intha place than "பூம்பாவா ஆம்பல் ஆம்பல்" இந்த பாடல் வரும்...
@thorop3496
@thorop3496 Год назад
மைசூர் அரண்மனை பற்றிய வீடியோக்களில் உங்கள் வீடியோ சூப்பர் என்று உணர்கிறேன்
@rsmkitchen3655
@rsmkitchen3655 Год назад
பத்தாண்டுகளுக்கு முன்னால் சென்று வந்தேன் அருமை
@divinehousing1747
@divinehousing1747 2 года назад
Top 10 palace....top is Mysore palace thaan
@sumisrangoli8544
@sumisrangoli8544 2 года назад
We whole family 👪 had a beautiful tour to Mysore palace by watching your channel. Your explanation is also a beautiful guide for us bro.Thanks a lot for sharing 👌👌👌👏👏👏🌺🌺🌺👍👍😊😊💐💐💐💐
@gowrisankarsankar4842
@gowrisankarsankar4842 2 года назад
நான் இந்த அரண்மனையை நேரில் பலமுறை சென்று பார்த்து இருக்கிறேன் ஆச்சரியப்படவைக்கும் அரண்மனை
@murugasamy1865
@murugasamy1865 6 месяцев назад
Pride of India
@reccotamilan2959
@reccotamilan2959 2 года назад
தம்பி பசுபதி ஒட்ரா வண்டிய இந்த palacekku
@மீன்துள்ளி-ங2ப
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U5zJQgNTuBo.html நெரூர் சதாசிவ பிரம்மத்தின் ஜீவ சமாதி தரிசனம்
@vaissathya437
@vaissathya437 2 года назад
Na 3 times palace ku pooirukenu solumpothu rmba santhoshama iruku
@sureshvlogstamil
@sureshvlogstamil 2 года назад
அற்புதம் அண்ணா
@hariprakash6137
@hariprakash6137 2 года назад
Maduraiyai meetta sundara pandiyan mgr last film shown this palace
@paramanandamb6055
@paramanandamb6055 5 месяцев назад
A Wonderful Marvalous Fascinating Alluring and Thrilling Palace. இதை கட்டியவர்கள் என்றென்றும் பாராட்டப்பட வேண்டியவர்களே இப்பொழுதுள்ள அரசுகளும் இம்மாதிரியான Heritage Monaments. களை பாதுகாத்து வரும் . சந்ததிகள் பயனடையும் படி Maintenance and preservation பண்ண வேண்டும் என்பது தமிழர்களின் பேரவா. வாழ்க மைசூர் ராஜா அரண்மனை என்றென்றும்.
@pavatharun4311
@pavatharun4311 2 года назад
சந்திரமுகி படத்தில் பார்த்தது
@mareswaranmarees-gv9fn
@mareswaranmarees-gv9fn Год назад
அந்தக்காலத்தில் வெளியான தமிழ்திரைப்படம் " வஞ்சித்கோட்டை வாலிபன்' என்றபடத்தில்"மைசூர் அரண்மணை,சாரட் வண்டி, பத்மினி, வைஜெயந்திமாலா நாட்டியம் ஆடியயிடம் தான்.
@duraisamymurugesan8283
@duraisamymurugesan8283 2 года назад
ஐயா தங்கள் பக்கத்துமாநிலதில்உழ்ளயிடங்களைதிகாகரர்களுக்கேதெரிவித்துகொண்டூஉள்ளிராஇவர்கள்கருப்புகொடீகட்டிவிடபொராற்கள்ஐயா
@shobhavasu5835
@shobhavasu5835 2 года назад
super explanation thank you for your vedios shobha from Bangalore
@jb19679
@jb19679 2 года назад
அற்புதமான மைசூர் அரண்மனை நான் 2015 பிப்ரவரி மாதத்தில் சென்று பார்த்து திரும்பி இருக்கிறேன் இந்த அரண்மனையை பொறுமையாக பார்க்க வேண்டும் மற்ற இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் திரும்பி விட்டேன் நன்றி தம்பி வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏾
@மீன்துள்ளி-ங2ப
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U5zJQgNTuBo.html நெரூர் சதாசிவ பிரம்மத்தின் ஜீவ சமாதி தரிசனம்
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 2 года назад
Some other religion kings get chance they changed musuthi.thank god it is escape
@user-P.S.Yazhini.
@user-P.S.Yazhini. 2 года назад
சிவாஜி படத்தில் வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி பாடல் இங்கு தான் எடுக்க பட்டது
@thoughtoflife7176
@thoughtoflife7176 2 года назад
Super
@saravananve210
@saravananve210 2 года назад
இந்த அரண்மனையில் தான் புரட்சி தலைவர் நடித்து இயக்கிய 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' எடுத்து அசத்தினார்
@ashoksiva1982
@ashoksiva1982 2 года назад
Where you had lunch nu sonna better ah irukum. Also mode of travel from Chennai.
@sbalraj7057
@sbalraj7057 2 года назад
Thanks a lot for your wonderful presentation of Mysore Palace with good narrations.
@மீன்துள்ளி-ங2ப
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U5zJQgNTuBo.html நெரூர் சதாசிவ பிரம்மத்தின் ஜீவ சமாதி தரிசனம்.
@gloria0704
@gloria0704 2 года назад
மைசூர் அரண்மனையின் அழகை நேரில் பார்த்ததுபோல அழகா காட்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கீங்க.அருமை பிரதர்.
@captaincrazy6910
@captaincrazy6910 2 года назад
Bro Nethutha Pone Pakkathulatha Bro..
@anandarajshoba.
@anandarajshoba. 2 года назад
Your commendray about the palace is super than the palace.
@janakim2682
@janakim2682 Год назад
கன்னுக்காதுக்கு ஒரு அருமையான விருந்து. நா2தடவபோயிருக்கேன். ஆனாஇப்பபாத்ததுசூப்பர்
@gomathir645
@gomathir645 2 года назад
Inta etam jodha Akbar movie LA varum
@ajunadiary2226
@ajunadiary2226 2 года назад
அவரோட Marriage pathi
@kubendranc2221
@kubendranc2221 2 года назад
Last november I am visted mysore palace with my family that day golden day of my life
Далее
ТАРАКАН
00:38
Просмотров 1,6 млн
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 738 тыс.
ТАРАКАН
00:38
Просмотров 1,6 млн