Тёмный

உத்தரகோசமங்கை கோயில் வரலாறு பச்சை மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம் மகிமைகள்Uthirakosamangai Kovil Part 2 

My Travel Pokkisham
Подписаться 48 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Business Email: mytravelpokkisham@gmail.com
Thanks for your support

Опубликовано:

 

25 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@RAJRAJ-qg9go
@RAJRAJ-qg9go 7 месяцев назад
ஓம் நமசிவாய 5 வருடங்களாக மாசிமகம் அன்று மரகத லிங்கம் ஸ்படிக லிங்கம் அபிஷேகம் கண்ணார கண்டு மகிழ்கிறேன் முதல் முறையாக தம்பதியாக நாளை ஆருத்ரா தரிசனம் செய்ய திருஉத்திரகோசமங்கை வருகிறோம் என் ஐயனின் தரிசனம் செய்ய அவன் அருள் வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
@sakthikitchen879
@sakthikitchen879 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி ம்மா. ஆருத்ரா தினத்தன்று இந்த வீடியோ பார்த்தேன். என் உணர்வுகளை வார்த்தையில் எழுத முடியாது. மிக்க நன்றி. சிவாய நமஹ.
@alagisr373
@alagisr373 2 года назад
ஐயா அவர்களின் விளக்கங்களை கேட்கும் போது, மெய் சிலிர்த்தது 🙏🙏🙏😭 உங்கள் சானலில் திருஉத்திரகோசமங்கை ஆலயத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி❤️🙏🙏🙏🙏 நற்றுணையாவது நமசிவாயவே 🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 года назад
மிக்க நன்றி
@alagisr373
@alagisr373 2 года назад
@@MyTravelPokkisham வாழ்க வளமுடன்🙏🙏🙏
@supramanimani2218
@supramanimani2218 7 месяцев назад
ஐயா அவர்களின் கருத்துரைகளை கேட்டு மனம் நிகழ்த்தும் சென்ற வருடம் நாங்கள் வந்திருந்தோம் அதே போல் இந்த வருடமும் நாங்கள் வருகிறோம் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@muthiahsathiamoorthy5373
@muthiahsathiamoorthy5373 Год назад
,,ஐயா 15.10.22 ல் தரிசிக்க ஆலயம் வந்தேன். எனக்கு விபூதி பூசி வில்வ‌ இலை பிரசாதம் வழங்கினீர்கள். திருச்சிற்றம்பலம்.
@geethasub
@geethasub 2 года назад
Beautiful explanation by the kurukkal. Thank you so much for sharing. Thennaadudaya Sivane potri ennaatavarkum iraiva potri🌹🌺🙏
@velumanik201
@velumanik201 3 года назад
மிக சிறந்த பயனுள்ள பதிவு மிக்க நன்றி.அம்மையே...
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 года назад
நன்றி 🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான தகவல் ‌நன்றி
@SRINI064
@SRINI064 Год назад
இந்த தகவலை தந்ததற்கு மிக்க நன்றி நானும் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் நினைத்தபோது உங்கள் வீடியோவை பார்த்தேன் நன்றிகள் பல வாழ்க வளமுடன்🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Год назад
மிக்க நன்றி
@jegathajegatha18
@jegathajegatha18 Год назад
Thennadudayasivanepotry,annattavarkkumeraiva,potry,potry,,valga,pallandu
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz Год назад
ஓம் நமச்சிவாய வாழ்க. எங்கள் குறை தீர்த்து அருள்வாயப்பா.
@user-cp9bf6uu6w
@user-cp9bf6uu6w 3 года назад
Valaga valamutan ayya
@muthulakshmikannan271
@muthulakshmikannan271 Год назад
தென்னாடுடைய சிவனை போற்றி🙏🙏🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 2 года назад
சர்வமும் சிவமயம். சிவனின்றி அசையாது ஆட யிலாது. ஓம் ந ம சி வா ய.
@rathy_v
@rathy_v Год назад
Such greatest Hindu civilization history of our ancestors, great interior architectureral landmark prowed to be our Tamils and Hindu nice to bring out the history and Temple, for sure I will visit this temple 🛕
@akshayars1126
@akshayars1126 2 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா
@tamilselvij5582
@tamilselvij5582 2 года назад
Gurukkalayya very namaskaram
@lifetimemuthu
@lifetimemuthu Год назад
அருமை அருமை ஐயா 🙏🙏🙏
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz Год назад
மிகவும் நன்றி ஐயா.
@thejasrisclicks4178
@thejasrisclicks4178 3 года назад
Thank you soo much. I really loving your videos ❤️❤️
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 года назад
Thank you so much🙏🙏
@valarmathiv1388
@valarmathiv1388 2 года назад
நன்றி
@ritjvilla1772
@ritjvilla1772 Год назад
Excellent speech
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Год назад
Thank you ma valzhga valamudan 🙏🙏🙏🙏
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Год назад
Thank you
@Pal_pandi
@Pal_pandi 2 года назад
ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவ போற்றி ஓம் நமசிவாய
@user-do1uq8te4e
@user-do1uq8te4e 2 года назад
உங்களுக்கு எம்பெருமான் ஈசனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.ஓம் நமசிவாய🙏🏼
@rathinavelus8825
@rathinavelus8825 Год назад
ஓம் ஸ்ரீ மங்களேஸ்வரி சமேத ஶ்ரீ மங்களேஸ்வர் திருப்பாதங்களுக்கு அடியேன் மற்றும் மகள் தில்லை ராணி மகன் கார்த்திக்கேயன் நமஸ்காரங்கள்.பகவானே மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. மகளுக்கு கடந்த 20 வருஷங்களாக உடல் நலம் சரியில்லாமல் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்.தாங்களின் திருவடிகள் வணங்க வருகிறேன்.பகவான்தான் எங்களை காப்பாற்றுங்கள்.நமஸ்காரம்.
@parameswaransankaranarayan4776
@parameswaransankaranarayan4776 3 года назад
Hello Manju thanks for telling us about Uthirakosamangai temple ( Pachchai Maragadha Natarajar ). Here u can see 63 Nayanmargal. For Ambal sannidhi separate u can see. Here Panchaliga Natarajar is impotant scene to be see. Maragadha kal Natarajar chandan if u dissolve in water and take as prasadaham your all the diseases will vanish. Lord Shiva appeared here first in this temple. Lord Shiva secretly chanted manthras in Ambals ears. Thiruvadhirai festival is importantly celebrated in this temple. On this day Abhishekam Archanai everything takes place. Lord Natarajar's dance or u can call Nardhanam happened here only. One of the most important Shiva temple to be seen. Thiru Chittrambalam. Anbe Sivam!!!
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 года назад
Thank you mami
@gokulakrishnansumathyragur6853
@gokulakrishnansumathyragur6853 2 года назад
Om namah shivaya🙏🏽
@jegathajegatha18
@jegathajegatha18 Год назад
Om,namachsivaya,potry,uththira,kosamankai,Kovil,ganpeththathrkku,nantry,amma,Sivan,arul,puriyattum,vanakkam
@gopit4021
@gopit4021 Год назад
Ramanatapuram to kovil ku transport vasati .ange shops,caanteen vasati patri konjam sollunga pl.
@tamilselvij5582
@tamilselvij5582 2 года назад
Om namashivaya namaha
@ruthutv6074
@ruthutv6074 2 года назад
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌👍👌👍👌👍
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 Год назад
நன்றி ma எப்படி yavathu இந்த kovil ku நான் போய் பார்க்க வேண்டும் Yen Aiyan அருள் கிட்ட வேண்டும் Om nama shivaya om 🕉 🙏
@VISEK01
@VISEK01 7 месяцев назад
OM Namasivaya
@maheswaricherukuri5495
@maheswaricherukuri5495 10 месяцев назад
Iraivaa…. AnbeSivam 🙏🙏🙏
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Год назад
ஓம் நமசிவாய நமஹ பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மஹாதேவ் மஹாலிங்க மத்யார்சுனாஸே 🙏🙏🙏
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 7 месяцев назад
Om nama shivaya om 🕉 🙏 🙌
@thanneermalai2493
@thanneermalai2493 7 месяцев назад
Om namasivaya
@thadathagairangolikolam6043
@thadathagairangolikolam6043 2 года назад
ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்.
@amuthavalli9175
@amuthavalli9175 Год назад
Arupotham Om nama sivaya potri potri potri potri
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 года назад
OM Namah Shivaya 🔥
@deepasairam2609
@deepasairam2609 Год назад
Om namah shivaya Plz lord bless me to visit you appa.
@rathnam1681
@rathnam1681 Год назад
🙏🙏ஓம் நமசிவாய. சர்வம் சிவார்ப்பனமாஸ்து. 🙏🙏
@nithiyanandamnandam
@nithiyanandamnandam Год назад
Sakthi illama sivanal onrum seiyya iyaladhu... poomiyai iyakkum iyakkunar... SAKTHI ❤️🔥....SIVAN.. SAKTHI..in...PITTHAN..❤️❤️🔥🔥...
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏சிவ சிவ🌿🥀திருச்சிற்றம்பலம்🙏
@SaravanaSaravana-qp9og
@SaravanaSaravana-qp9og 2 года назад
Om namasivaya om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshkrishna5375
@sureshkrishna5375 2 года назад
🙏🏼
@bharathimurugesan483
@bharathimurugesan483 Год назад
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம்
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 Год назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🍀🍀🍀
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 2 года назад
Ange enge thangarath kammi ratele rooms erikka sollunge
@thrinethranak5652
@thrinethranak5652 Год назад
🙏
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 Год назад
Omnamasivyam
@gunasundarimanoharan4877
@gunasundarimanoharan4877 Год назад
💖💖🙏🙏🙏🙏🙏
@deepikadsp9468
@deepikadsp9468 3 года назад
Intha temple pona kulanthai bhagyam kedhakuma
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 года назад
கண்டிப்பா எந்த கோயில் போனாலும் வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கு அம்மா ஆனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான ஸ்பெஷலா கோயில் இருக்கு அந்த கோயிலை நான் சொல்லட்டுமா
@deepikadsp9468
@deepikadsp9468 2 года назад
Solunga
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P0nj7C3ja8Y.html intha kovilluku poga
@user-vq3fe8ry2l
@user-vq3fe8ry2l Год назад
இங்கு சண்டீசர் சந்நிதி இல்லை என்பது உண்மையா? சண்டீசர் காலத்திற்குமுன் அமைந்த கோயில் என்பர். pl reply
@bothisher3814
@bothisher3814 Год назад
Naan netru than sendru vanthen
@balasubramanyan8508
@balasubramanyan8508 Год назад
Engu ulladu?
@MyTravelPokkisham
@MyTravelPokkisham Год назад
ராமேஸ்வரத்தில் இருந்து 75 கிலோமீட்டர் தூரத்தில் உத்தரகோசமங்கை ஊருல இருக்கு
@thrinethranak5652
@thrinethranak5652 Год назад
மரகதம் என்றால் பச்சை நிறத்தில் குறிக்கும் அல்லவா ?
@laxumivijalaxumi6575
@laxumivijalaxumi6575 Год назад
ஆம்
@laxumivijalaxumi6575
@laxumivijalaxumi6575 Год назад
ஆம்
@subashbose9476
@subashbose9476 2 года назад
இங்கே பூசை செய்ய அவா க்களுக்கு இடம் இல்லை....
@subashbose9476
@subashbose9476 2 года назад
இங்கே சிவனுக்கு கழுத்தில் பாம்பெல்லாம் கிடையாது.... தாழம் பூ அர்ச்சனை உண்டு...!
@Numbers0123
@Numbers0123 Год назад
கேமராவை ஏண்டா ஆட்டிக்கிட்டேயிருக்க...கம்னாட்டி
Далее