Тёмный

உன்னை தெய்வம் என்பதா | வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் ஐயப்பன் சக்திவாய்ந்த பாடல் | Sruthilaya 

Divine Music
Подписаться 108 тыс.
Просмотров 1,7 тыс.
50% 1

உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை கடவுள் என்பதா கருணை வடிவம் என்பதா
உன்னை கடவுள் என்பதா கருணை வடிவம் என்பதா
ஐயா ஞான தானம் தந்த உன்னை தந்தை என்பதா
உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா
சேரும் செல்வமெல்லாம் உன் அருளன்றோ
பாடும் பாடலெல்லாம் உன் தயவன்றோ
சேரும் செல்வமெல்லாம் உன் அருளன்றோ
பாடும் பாடலெல்லாம் உன் தயவன்றோ
எந்த நேரமும் உன் நினைவன்றோ
எங்கள் கொடும்பலி உன்னை மறக்குமோ
ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ
சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
நீ இருக்கிறாய் அதுபோதும் ஐயப்பா
சில நேரம் உன்னை நினைக்கும் போது கண் கலங்குதப்பா
உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா
வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே
போகும் பயணம் எங்கே நான் அறியேனே
வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே
போகும் பயணம் எங்கே நான் அறியேனே
கரையை பார்க்கிறேன் எதுவும் தெரியல
கடலை பார்க்கிறேன் அலையும் அடங்கல
உன்னை தவிர எனக்கு வேறு துணை இல்லை
சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சகலமும் எனக்கு சபரி தானப்பா
என் உயிரில் கலந்து நாவில் புரளும் என் ஐயப்பா
உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை கடவுள் என்பதா கருணை வடிவம் என்பதா
உன்னை கடவுள் என்பதா கருணை வடிவம் என்பதா
ஐயா ஞான தானம் தந்த உன்னை தந்தை என்பதா
உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா
ஸ்ருதிலயா பக்தியுடன் வழங்கும் சபரிமலை ஐயப்பன் சக்திவாய்ந்த பாடலை மறக்காமல் கேளுங்கள் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும்
Unai Deivam Tamil Devotional Song on Lord Ayyappan Sung by Veeramani Raju, Music by Manikkavinayagam, Lyrics by V.Sriramsharma and produced by Sruthilaya Media Corp.
********************************************************************
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************************
Thanks for Watching our Channel
********************************************************************
Subscribe here:
www.youtube.co....
********************************************************************
Connect with us at :
Facebook - / sruthilaya
********************************************************************
Twitter - / sruthilayamedia
********************************************************************
Instagram - / sruthilayam. .
********************************************************************
#Karthigai #LordAyyappa #AyyappaSong #Ayyappan #SaranamAyyappa #Karthigaimaindha #VilaaliVeera #VeeraManikanda #Manikanda #LordAyyappaSong #HinduDevotionalSong #AyyappanSong #DevotionalSong #Sruthilaya #Veeramani

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее