Тёмный

உம்ரா வின் முதல் 24மணிநேரம் 

அழகிய முன்மாதிரி
Подписаться 279 тыс.
Просмотров 130 тыс.
50% 1

நெகிழ்ச்சியான நிகழ்வுகளுடன் தொடக்கம்

Опубликовано:

 

20 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 925   
@hameedhularshadh7601
@hameedhularshadh7601 2 года назад
எங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்க துஆச்செய்ங்க
@HiHello-zj2fd
@HiHello-zj2fd 2 года назад
Aameen
@hibanasmeer1942
@hibanasmeer1942 2 года назад
Aameen
@mliyavudeen7685
@mliyavudeen7685 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் பாக்கியம் நிறைந்த இறையில்லத்தில் தாங்களை பார்க்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்.... இன்ஷா அல்லாஹ்... துவாசெய்யுங்கள்.... இறையில்லத்தை நோக்கி தொடரும் பயணம் நம் அனைவருக்கும் கிடைத்திடவும்......இஸ்லாமிய மக்களின்...ஹிஜாப்பிற்காகவும் ....அல்லாஹூவை நினைவு கூறுவதிலும்....அல்லாஹ் நம்மை பாதுகாக்கவே..... இன்ஷா அல்லாஹ். துவாசெய்யுங்கள்.....சகோதரி.......
@feminasamadu8700
@feminasamadu8700 2 года назад
அல்லாஹ் மிகப் பெரியவன் அவன் மீது ஈமான் கொண்ட அனைவரையும் அவன் பாதுகாப்பான் உங்களையும் அவன் பாதுகாப்பான் ஈமானுடன் அவனை நோக்கி முன்னேறுங்கள்
@anufir2986
@anufir2986 2 года назад
அல்லாஹ்வின் பாதுகாப்பும் அன்பும் பாவமன்னிப்பும் முழுமையாகக் கிடைக்கட்டும் என் சகோதரிக்கு 💚.கவைலப் படாதீங்க சகோதரி அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.
@hafsam3904
@hafsam3904 2 года назад
மாஷா அல்லாஹ் சொல்ல வார்த்தைகள் இல்லை 🙌
@nezaamminnar
@nezaamminnar 2 года назад
இறைவன் மிகப்பெரியவன். உங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்தவன் இறைவன் மிகப்பெரியவன்.
@fareedabanufathima6650
@fareedabanufathima6650 2 года назад
நானும் என் குடும்பத்தவர்களும் ஹஜ் கடமையை நிறைவேற்ற இறைவன் அருள்புரிவானாக! இதற்காக உங்கள் துஆவை வேண்டும் சகோதரி.
@trueindian4568
@trueindian4568 2 года назад
In sha allah
@sabirunsamad2646
@sabirunsamad2646 2 года назад
உம்ரா பயணம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்று நான் அல்லாஹ் dua seihiren ameen
@ummusalma1198
@ummusalma1198 2 года назад
Aameen
@salihukwt
@salihukwt 2 года назад
ஆமீன்
@nousathirfan8490
@nousathirfan8490 2 года назад
Aameen
@rahmanbeevi8780
@rahmanbeevi8780 2 года назад
உங்கல்உம்ராபயயத்தை அல்லாஹ்கபூல்செய்வானாகவும்
@rehanarehana176
@rehanarehana176 2 года назад
அஸ்ஸஸாமுஅலைக்கும்வரஹ்
@NavMan693
@NavMan693 2 года назад
வாழ்த்துகள் சகோதரி. இதுபோன்ற கொடுப்பனை முஸ்லீமாக பிறந்தவர்களுக்குகூட கிடைப்பதில்லை. இறைவனின் அருள் உமக்கு எப்போதும் இருக்கும்.
@AFZAL20091
@AFZAL20091 2 года назад
அல்லாஹ் உங்களை பாதுகாப்பான் சகோதரி, உங்களின் பயணத்தை மறுமையின் வெற்றிக்கான பாதையாக எல்லாம் வல்லஅல்லாஹ் அருள் புரிவானாக... அல்ஹம்துலில்லாஹ்
@rabiyathulbasiriya88
@rabiyathulbasiriya88 2 года назад
உங்களுடைய உம்ரா வை அல்லாஹ் முழுமையாக கபூல் செய்வானாக......🤲🤲🤲👆👆🕋🤝
@haseenasameera138
@haseenasameera138 2 года назад
Masha allah அழகிய ஆக்கபூர்வமான மன நிம்மதியான பயனமாக அல்லாஹ்வின் துணையோடு நிறைவேற்ற வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்
@user-ec6mp5bd7m
@user-ec6mp5bd7m 2 года назад
Ameen
@klainelor7113
@klainelor7113 2 года назад
Maasahalla
@tajuneesaa321
@tajuneesaa321 2 года назад
When it is told really it makes me shed tears . Allahu Akbar.Allah gives u Barkath to tackle all the challenges.
@meerantech1530
@meerantech1530 2 года назад
மாஷா அல்லாஹ் உங்கள் துவாவில் எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்
@anthaja1928
@anthaja1928 2 года назад
InshaaAllaah kandippa
@blackdiamondja7554_
@blackdiamondja7554_ 2 года назад
மாஷாஅல்லா புனிதமிக்க ரமழானில் உங்கள் உம்ரா பயனம் அமைத்து தந்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.இன்ஷாஅல்லா நல்லபடியாக அமல்கள் செய்து உம்ரா நிறைவேற துஆ செய்கிறேன். நாங்களும் ஹஜ் செய்ய நிங்கள் துஆ செய்யவும் 🤲🤲🤲
@haseenabanu1565
@haseenabanu1565 2 года назад
Mass mlla🤗
@blackdiamondja7554_
@blackdiamondja7554_ 2 года назад
@@haseenabanu1565 jajakkallah
@nazeerafarook8245
@nazeerafarook8245 2 года назад
என்ன மக்காவில் மெய்சிலிர்க்குது
@nazeerafarook8245
@nazeerafarook8245 2 года назад
அஸ்ஸலாமுஅலைக்கும் என்கனவருக்கு உடல்நலமில்லமல் இருக்கிரார்நீங்கள் அவருக்காக துஆ செய்யுமாருகேட்டுக்கொள்கிறேன்
@mohamedpeer145
@mohamedpeer145 2 года назад
Peermohamed
@nasurudeennasurudeen2037
@nasurudeennasurudeen2037 2 года назад
மாஷா அல்லாஹ்! சிறந்த முறையில் புனித கடமையை திருப்தியாக நிறைவேற்றி மீண்டும் தஃவாப் பணி செய்ய அல்லாஹ் துணைபுரிவானாக..
@ravithravith6412
@ravithravith6412 2 года назад
மாஷா அல்லா இறைவன் மிகப்பெரியவன் இறைவன் மிகப்பெரியவன்
@arsh9248
@arsh9248 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களின் உம்ரா பயணம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்தும் துஆவும் செய்தேன்.உங்களது வீடியோவையும் பார்த்து வருகிறேன்(நஜிபுதீன் துபாய்)
@Rajavinparvai
@Rajavinparvai 2 года назад
Aameen
@mymomstyle3745
@mymomstyle3745 2 года назад
insha'Allah Dua for All islamic people.
@siddiqnoormohamed9542
@siddiqnoormohamed9542 2 года назад
Ameen
@rahmathsait4719
@rahmathsait4719 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஹஜ் உம்ரா பண்ணுவதற்கு துவா செய்யுங்கள்
@thasleemthajul4640
@thasleemthajul4640 2 года назад
உம்ரா பயணம் நல்ல முறையில் அமையும் இன்ஷா அல்லாஹ் துவா செய்கிறோம் சகோதரி நீங்கள் கண்ணீர் சிந்தாதீர்கள்
@aliakbarali3008
@aliakbarali3008 2 года назад
மாஷா அல்லாஹ், உங்களுடைய உம்ரா வை எல்லாம் வல்ல அல்லாஹ் கபூல் செய்து, உங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தர நாங்கள் எல்லோரும் துவா செய்கிறோம். சகோதரி.,,,,
@hajara5456
@hajara5456 2 года назад
Mashaallah aameen ya rabbal aalameen
@jimma2068
@jimma2068 2 года назад
masha allah sister duva pannuga sister
@abdurraheem9936
@abdurraheem9936 2 года назад
இதயத்தை கவனிக்கும் அல்லாஹ்.தாங்களின் நல்லமல்களை ஏற்று இறுதிவரை இக்லாசாக பயணிக்கும் பாக்கியத்தை தருவானாக. பெயராவது;தோற்றமாவது
@mohamedhussain8865
@mohamedhussain8865 2 года назад
உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு இறைவன் அனைத்து புறத்திலும் உதவி செய்து உங்களுடைய பயணங்களை இலகுவாக்குவான்.
@bepositive5728
@bepositive5728 2 года назад
அழ வேண்டும் சகோதரி. இறைவன் நிச்சயம் உங்களோடு இருக்கிறான்
@GlitzTamil898
@GlitzTamil898 2 года назад
அழ வேண்டாம் சகோதரி இறைவன் நிச்சயமாக உங்களோடு இருக்கிறான்
@abdoulmasaallahmuthaib439
@abdoulmasaallahmuthaib439 2 года назад
மாஷா அல்லாஹ் அர் ரஹ்மான் என்றும் துணை நிற்பான் எதற்கும் கலங்க வேண்டாம் தூய எண்ணம் மட்டுமே வேண்டும் கபூல் செய்யக்கூடியவன் அவன் ஒருவனே எண்ணங்கள் நிறைவேறபோதுமானவன் அல்லாஹ் ஒருவனே எனவே சகோதரி எதற்கும் அஞ்சாமல் படைத்தவன் நம்மோடு இருக்கின்றான் என்ற நினைப்போடு உங்கள் பயணத்தை தொடரவும் ஆமீன் ஆமீன்
@rafamamari
@rafamamari 2 года назад
அன்பு சகோதரியே... நீங்கள் சொல்வது போல அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான், அல்லாஹ்வின் வீட்டை நோக்கி செல்லுங்கள். என்னை பொருத்தவரை இந்த பதிவை பார்க்கும்போது வேலையில் இருக்கிறேன் அத்துடன் அழுதுகொன்டே பார்க்கிறேன் ஏனனில், பல வருடங்களாக நான் உம்ரா செய்ய முயற்சிக்கிறேன் ஆனால் அல்லாஹ்வின் அழைப்பு இன்னும் எனக்கு வரவில்லையே என்று, துஆ செய்யுங்கள். உங்களின் அனைத்து ஹாஜத்துகளையும் வல்ல அல்லாஹ் ஏற்று, உங்கள் உம்ரா பயணத்தை மேலும் இலகுவாக்கி தந்தருள துஆ செய்கிறோம், நான் எழுதியதில் ஏதாகிலும் தவறு இருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொருந்தி கொள்ளுங்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லப்பைக் லாஷரீக்க லக லப்பைக் இன்னல்ஹம்த வன்னி (ع) மத்த லக வல் முல்க் லாஷரீகலக். 🤲🤲
@himjanhimjan8536
@himjanhimjan8536 2 года назад
Ty
@ramizafarook481
@ramizafarook481 2 года назад
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@aiyshathaj4782
@aiyshathaj4782 2 года назад
=O
@sssj1111
@sssj1111 2 года назад
மாஷா அல்லாஹ்🤲🏻🤲🏻🤲🏻எல்லாப் புகழும் இறைவனுக்கே! இறைவன் நம்மோடு இருக்கிறான் ❤️
@farooqmohamrd2439
@farooqmohamrd2439 2 года назад
பாஷா அல்லாஹ் இறைவன்வெற்றியைதருவானகவூம்ஆமீன்
@sankar20055
@sankar20055 2 года назад
Indiayavin munmathiri neenga mattum than .....your great akka ...masha allah
@ashifsfarvi
@ashifsfarvi 2 года назад
Masha allah..புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கு
@jeharabeevi9587
@jeharabeevi9587 2 года назад
Mashallah 🤲💖💖💖💖💖
@maminajmz09
@maminajmz09 2 года назад
Masha Allah Alhamdhulillah எங்கள் அனைவருக்கும் துஆ செய்யுங்கள்
@mohammedfairoos8620
@mohammedfairoos8620 2 года назад
அல் ஹம்துலில்லாஹ் சகோதரி பாத்திமா அவர்களே உங்கள் உம்ராவை அல்லாஹ் பொருந்திக் கொள்வாயாக ஆமீன் இது ஈமானிய உறவுகள்SRI LANKA
@anthaja1928
@anthaja1928 2 года назад
Aameen
@mohamedrajiiffa8668
@mohamedrajiiffa8668 2 года назад
மாஷா அல்லாஹ் சகோதரி.... அல்லாஹ் எப்போதும் எமக்கு துணையாக இருப்பான்
@ansarimohamed2001
@ansarimohamed2001 2 года назад
சகோதரி உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது உங்களுடைய அணைத்து நல் அமல்களை இறைவன் ஏற்றுக்கொள் வானஹ ஆமீன்
@mohamedibramsha3354
@mohamedibramsha3354 2 года назад
ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமீன்😌😌
@Rilwana363
@Rilwana363 2 года назад
இந்த பதிவை பார்த்ததும் எனக்கும் இதே மாதிரி எண்ணை அறியாமல் உடம்பு ஷிலுக்க ஆரம்பித்தது.intha allah ivarkaludai payanam serapaga amaiya allah thowfeek seivanaga. Ameen
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 2 года назад
Allahu Akbar Allahumma Amieen Amieen yarabbal Alamieen 🤲 ♥ ☝😢😩
@mohamedibramsha3354
@mohamedibramsha3354 2 года назад
@@Rilwana363 aggalukkum மெய் சிலிர் க்கிரது
@sabirahadhi1374
@sabirahadhi1374 2 года назад
Aameen
@fatimahhussian2219
@fatimahhussian2219 2 года назад
MasaAllah MasaAllah MasaAllah MasaAllah AllahuAkbar MasaAllah MasaAllah MasaAllah AllahuAkbar
@hashmathkit1737
@hashmathkit1737 2 года назад
அஸ்ஸலாமு உலைக்கும்.அன்புச்சகோதரி.உம்ரா பயணம் சிறந்த முறையில் அமைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.எங்களுக்கும் உம்ரா பாக்கியம் கிடைக்க இறைவனைப் பிரார்த்தியுங்கள்.கண்மனி நாயகம் முஹம்மத் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் என் அன்பு ஸலாத்தை எத்தி வையுங்கள்.🤲
@fhamza8003
@fhamza8003 2 года назад
Àlhamdulila Iam so happy Allah subhanallahu accept all your duas and ummra inshaalla he will take care of you ❤❤❤ i will pray for you convey our salams to our beloved Rasool (sal)😪😪
@hashmathkit1737
@hashmathkit1737 2 года назад
இன்ஷா அல்லாஹ்.ஜஸாக்கல்லாஹுஹைரா.அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
@muhammedsaheeth1552
@muhammedsaheeth1552 2 года назад
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான. விடையம் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் பயனம் மிகவும் அருமையாக அமையஎல்லாம் வல்ல அல்லாஹ் மிகவும் அருமையாக நிரைவத்தி தந்தருள்வானக ஆமீன் ஆமீன் யாரப்பல்லாலமீண்
@kuwaitmsmsukuwaitmsmsu2706
@kuwaitmsmsukuwaitmsmsu2706 2 года назад
இறைவா உண்னுடைய தீர்ப்ப்பு உண்ணுடைய கருணை யாஅல்லாஹ் ஆமீன்
@hameedhularshadh7601
@hameedhularshadh7601 2 года назад
மாஷா அல்லாஹ்
@sumaiyabanu9001
@sumaiyabanu9001 2 года назад
Pray for Sri Lanka sister🤲🤲 ; hasbunallah...
@fathimaabbas298
@fathimaabbas298 2 года назад
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் கிருபை செய்வான் உங்களுக்கும் எனக்கும் இன்ஷா அல்லாஹ்
@starkutties2051
@starkutties2051 2 года назад
Assalamu Alaikum அக்கா உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துகள்
@mohamedazahrudeen7075
@mohamedazahrudeen7075 2 года назад
புத்துணர்ச்சி பெற்று வாருங்கள். அல்லாஹ் உங்களின் நற்பணிகளையும் துவாக்களையும் பொறுந்திக்கொள்வானாக.
@mmakmohikallidai8180
@mmakmohikallidai8180 2 года назад
Aameen
@aakifahmaryam9625
@aakifahmaryam9625 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா, உங்களுடைய ஆசை நிய்யத் அல்லாஹ் நிறைவேற்றி தந்திருக்கிறான், உங்களுடைய தூய உள்ளத்திற்கும் உறுதியான ஈமானிர்க்கும் இறைவன் அளித்த பரிசு, உங்களை இப்படி பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது ம்மா, நான் உம்ரா செய்வதை போல மனம் அவ்வளவு சந்தோஷப்படுகிறது, அல்லாஹ் உங்களுக்கு குடுத்த இந்த பாக்கியத்தை போல நம் அனைவருக்கும் அல்லாஹ் தருவானாக🤲🤲🤲🤲
@minna9845
@minna9845 2 года назад
Ameen
@mohamedalijinna327
@mohamedalijinna327 2 года назад
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@rahmathalirahmathali9997
@rahmathalirahmathali9997 2 года назад
ஆமீன் உரிமை குரல்.
@HiHello-zj2fd
@HiHello-zj2fd 2 года назад
Aameen
@sameembanu2550
@sameembanu2550 2 года назад
Aameen
@ramizafarook481
@ramizafarook481 2 года назад
மாஷ அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ அல்லா ஹு அக்பர் எல்லா புகழும் இறைவனுக்கே ஆமீன் 💞
@sirajfathima4412
@sirajfathima4412 2 года назад
அல்லாஹ் மிக பெரியவன் எங்கள் அனைவருக்கும் உம்ரா செய்யவும் ஹஜ் செய்யவும் துஆ செய்யவும் உங்கள் உம்ராவின் எல்லா துஆவையும் அல்லாஹ் பொருந்தி கொள்ளட்டும் ஆமின் யாரப்பில் ஆலமீன்
@fatimahhussian2219
@fatimahhussian2219 2 года назад
MasaAllah MasaAllah MasaAllah AllahuAkbar
@AbdulRahman-tg5sh
@AbdulRahman-tg5sh 2 года назад
உங்களுடைய இந்த பயணம் சிறப்பாக அமைவதற்கு இறைவனின் வேண்டுகிறேன் நன்றி சகோதரி
@aasifaaasifa8962
@aasifaaasifa8962 2 года назад
மாஷா அல்லாஹ் சகோதாி ௭ங்களுக்கும் துவா செய்யவும்
@safeer10mnmsafeer4
@safeer10mnmsafeer4 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் தாயே சென்று வாருங்கள் உங்கள் துஆ எங்களையும் சாரட்டும். ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
@fathimashyama3208
@fathimashyama3208 2 года назад
Masha Allah may Allah bless you always convey our salams to prophet Muhammad saw from Sri Lanka
@AbdullahAbdullah-oh7qz
@AbdullahAbdullah-oh7qz 2 года назад
குர்ஆன் 8:2 உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்.
@sulthansikkandhar2237
@sulthansikkandhar2237 2 года назад
மாஷாஅல்லாஹ் வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ் நல்லபடியாக திரும்புங்கள்
@hmthr5275
@hmthr5275 2 года назад
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
@jameelavelcomradenbee1601
@jameelavelcomradenbee1601 2 года назад
சுப்ஹானல்லாஹ்! உங்கள் பயணம் வெற்றி அடையு வாழ்த்துக்கள் உங்கள் தூவவில் எங்களையும் நினைவு கூறுங்கள் ஆமின்
@sfarooksfarook9352
@sfarooksfarook9352 2 года назад
You are veriy great ma duva entry ma
@sfarooksfarook9352
@sfarooksfarook9352 2 года назад
Wanted youar mobile nambar ma
@mohamedibramsha3354
@mohamedibramsha3354 2 года назад
Uggalthuvavil aggalaium ninaivu kuruggal
@mohamedimran.t5173
@mohamedimran.t5173 2 года назад
Subhanallah!!!!!! இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவர்களுக்கு. கணக்கின்றி. வழங்குவான் உங்களிடமிருந்து இறைவன் ஒப்புக்கொள்ளட்டும் ஆமீன்
@hajimedia8918
@hajimedia8918 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.அல்லாஹ் மிக பெரியவன்.மாஷா அல்லாஹ் சகோதரி உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிக பெரிய பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் என் குடும்பத்துக்கும் இந்த முழு உம்மத்திற்கும் கொடுக்க வேண்டும் என்றும்.ஒவ்வொறு பெண் குழந்தையும் பரிதாவுடன் பாதுகாப்பான முறையில் ஹாஃபிழ் ஆகவும் ,ஆலிமாவாகவும், இன்னும் பச்சை மையில் கையெழுத்து போடும் இடத்திற்கு செல்ல துஆ செய்யுங்கள் . சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும்
@athamsharif9622
@athamsharif9622 2 года назад
சகோதரி...அவர்களே... அஸ்ஸலாமு அலைக்கும்.ஜீ... நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்.சொல்லும்.மிக தெளிவாக இருந்தது. மிகமிக சிறப்பு. உங்கள் உம்ரா பயணத்தில் கண்னீர்மல்க பேசினீர்கள். இறைவன் உங்களோடு இருக்கிறார். உங்கள் உம்ரா பயணத்தில் ஏற்பட்ட சிக்கல்கள்.அணைத்தும். பஞ்சு போல் பறக்கவிட்ட இறைவன்.உங்களோடு இருக்கிறார். இனி கவலை படாதீங்க சகோதரி அவர்களே. உங்கள் உம்ரா சிறப்பாக நிறைவேறும். தொடர்ந்து ஹஜ் புனித பயணமும். நீங்கள் சென்று அல்லாவின் பேரருளை பெற வேண்டும். ஆமீன். இறைவனிடம் பிறார்த்தனை செய்கிறேன். அன்புடன்...ஆதம்.
@mnzainab9767
@mnzainab9767 2 года назад
Masha Allah Alhamdulillah romba sandhoshama irukku
@user-vr8fj3vr8r
@user-vr8fj3vr8r 2 года назад
தங்கள்பயணம்வெற்றிஅடைய எல்லாவல்ல இறவனிடம்துவாகேட்க்கிறேன்
@rayannisha9095
@rayannisha9095 2 года назад
Sister please pray to Allah for my mother to complete Ummrah... I'm happy for you
@maeeshanawzidh6266
@maeeshanawzidh6266 2 года назад
மாஷா அல்லாஹ்! இந்தப் பாக்கியத்தை அல்லாஹ் த ஆலா உங்களுக்கு வெகு சீக்கிரமே நாடியுள்ளான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! உங்களுடைய அத்தனை துஆக்களும் நிறைவேற நாங்களும் அந்த ரஹ்மானை வேண்டுகிறோம் ஆமீன்!
@yakoothmarjanmubarak140
@yakoothmarjanmubarak140 2 года назад
மாஷா அல்லாஹ்...💐💐💐💐💐 அல்ஹம்துலில்லாஹ்
@user-wr7to1dx2o
@user-wr7to1dx2o 2 года назад
சகோதரியே அல்லாஹ் தங்களை தேர்வு செய்து கொண்டுள்ளான் என்பதை எண்ணி சந்தோஷம் அடைந்துள்ளீர்கள் தங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக ஆமீன் ஈருலகிலும் வெற்றி காண்பீர்கள் என்பதை உறுதி செய்துவிட்டீர்கள் எனது ஸலாமை நபி ஸல் அவர்களுக்கு எடூத்துரைக்கவும்
@vivekkbalachandran4471
@vivekkbalachandran4471 2 года назад
So happy for you sister
@vivekkbalachandran4471
@vivekkbalachandran4471 2 года назад
I want to meet this sister
@mohamedismail1633
@mohamedismail1633 2 года назад
. அல்ஹம்துலில்லா தங்களின் ஒவ்வொரு ஹலாலான ஹாஜித்தையும் அல்லா கபூல் செய்வானாக ஆமீன்
@haseenabegum2095
@haseenabegum2095 2 года назад
இறைவன் கொடுத்த அருள் உங்களுக்கு உமுரரபயணம் கிடைத்தது பெரிய பாக்கியம் எல்லாருக்கும் துவா செய்யுங்கள் சகோதரி அல்லாஹ் யாவற்றையும் ‌நன்மையாக்குவான்
@noorulhidayah2985
@noorulhidayah2985 2 года назад
Masha allah.. engalukum doa seinga ma inshallah.. ,😭🤲
@samathhameeda4699
@samathhameeda4699 2 года назад
Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️
@najimahussain7570
@najimahussain7570 2 года назад
அன்பு சகோதரியே கவலை படாதீர்கள்,மனிதர்கள் உருவத்தை பார்பவர்கள்.எல்லாம் வல்ல இறைவன் உள்ளத்தை பார்க்க கூடியவன்.உங்களுக்கு கிடைத்த இ‌ந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க துஆ செய்வீராக.
@hassiyafarook4953
@hassiyafarook4953 2 года назад
இறைவன் நம்மோடு இருக்கிறான் சகோதரி கவலைப்படதீர்கள் எதர்க்கும் துணிந்து செயல்படுங்கள் இறைவன் ஒருவனே போதுமானவன் அல்லாஹ் அக்பர்
@mohamedniyaz2673
@mohamedniyaz2673 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்🥰 அல்லாஹ் உங்கள் அமல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக ஆமீன்👍
@Aafaa416
@Aafaa416 2 года назад
Assalam alaikum sis , alhumdulillah so happy to hear about your umrah visit. MashaAllah mashaAllah visiting mecca, medina is the most beautiful experience of one's life that can never be expressed in words. Pray for us sis. May Allah protect you and bless you abundantly.
@azmiyasameen7570
@azmiyasameen7570 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்... உங்களுக்கு அல்லாஹ் அந்த பாக்கியத்தை தந்து விட்டான் சகோதரி...... எங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்க தயவு செய்து அதிகம்அதிகம் துஆ செய்து கொள்ளுங்கள்... அல்லாஹ் உங்கள் உம்ராவை ஏற்றுக்கொள்ள நாமும் துஆ செய்து கொள்கிறோம்.... உங்களை மிகவும் விரும்பும் ஒரு சகோதரி... from SriLanka
@kajakhan1718
@kajakhan1718 2 года назад
சுபஹானல்லாஹ் அல்லாஹ்வுக்கு கோடான கோடி நன்றி என்னுடைய மனம் நெகிழ்கிறது போன வருட ரமலானில் நான் உங்களுக்காக உங்களுடைய ஹிதாயத் திற்காக நான் துவா செய்தேன் அல்லாஹுத்தஆலா இவ்வளவு விரைவாக என்னுடைய துஆவை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் காபத்துல்லா வாசல் பார்க்க வைத்தானே அந்த ரப்புக்கு கோடான கோடி நன்றி இன்ஷா அல்லாஹ் உம்ரா பயணம் வெற்றியடைய துஆ செய்தவனாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றேன் வாழ்த்துக்கள் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்
@kajakhan1718
@kajakhan1718 2 года назад
அல்லாஹ் எல்லா இடங்களிலும் உங்களுக்கு வெற்றி அளிப்பான் ஆமீன் கலங்காதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்
@minna9845
@minna9845 2 года назад
Mashaallah Mashallah 🌹 Convey my Salaam to our beloved Prophet S.A.w Ameen n also Ask Due my son's Hedaayathi dear please dear Ameen
@aliyashaik9215
@aliyashaik9215 2 года назад
May Allah SWA protect you and accept your ibaadaths ameen
@yaallah1800
@yaallah1800 2 года назад
மாஷா அல்லாஹ் அல்லாஹ் எங்களுக்கும் உதவி செய்வான் துவா செய்யுங்கள் சகோதரி
@farsam587
@farsam587 2 года назад
Ma shaa allah ... Ma shaa allah... Ma shaa allah... Neenga umra seyyanumnu endru enaku romba naal aasai.. alhamdhulillah.. Alhamdhulillah.. Alhamdhulillah... Romba sandhosama iruku sagodhari...
@nooralifathima2746
@nooralifathima2746 2 года назад
Masha Allah. Allah ungalin ennangalai niraivetruvan. Alhamdhulillah. Ellarukum umra Haji seyyum bakkiyathai tharuvanaga aameen.
@murziabdulcareem2445
@murziabdulcareem2445 2 года назад
MASHA ALLAH May Almighty Allah accept your Umrah.
@Irfansha121
@Irfansha121 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அல்லா உங்களுக்கு இந்த பாக்கியத்தை தந்தது போல் எல்லா முஃமின்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்தருல்வானாக
@mohamedshamsudeen6910
@mohamedshamsudeen6910 2 года назад
உங்களின் imman பரிபூரணமாக இருக்கு.. இறைவ‌ன் அனைத்தையும் அறிவான்...
@sap6792
@sap6792 2 года назад
Masha Allah. Happy for you.
@gioonlineshopping7564
@gioonlineshopping7564 2 года назад
மாஷாஅல்லாஹ் 🌹❤️
@mohamedcassimsithynairoos3697
@mohamedcassimsithynairoos3697 2 года назад
ஆம் அல்லாஹ் உங்களை தேர்ந்து எடுத்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ்
@muslimvanoli
@muslimvanoli 2 года назад
மாஷா அல்லாஹ்…. பீ அமானில்லாஹ்… 🤲🏻
@islamicqueen4101
@islamicqueen4101 2 года назад
May Allah bless u...and All muslim people visit to Makkah... give some dua for all....inn sha Allah...
@malekmalek4598
@malekmalek4598 2 года назад
May Allah be with you always. Pray for everyone and convey our Salam to our beloved Prophet s.a.w
@Rajavinparvai
@Rajavinparvai 2 года назад
Yes, our Salam too.
@fareedabanufathima6650
@fareedabanufathima6650 2 года назад
வல்லோன் ரஹ்மானின் அளப்பரிய அன்பும், கருணையும், பாதுகாப்பும் உங்களுக்கு கிடைக்க துஆ செய்யும் அணைத்து நல்ல உள்ளங்களின் துஆக்களையும் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்!
@nilofarbanu8371
@nilofarbanu8371 2 года назад
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்கள் பயணத்தை லேசாகுவான் அனைவருக்கும் துவா செய்யுங்கள்
@abdulsamath6936
@abdulsamath6936 2 года назад
First-look of khana.. Alhamdulillah, pray for you and us, Allah agree your umraAameen
@MohamedIbrahim-ew9mu
@MohamedIbrahim-ew9mu 2 года назад
Assalamu alaikkum Sister, Allah will make your umra easy and accept your good deeds, dua for our ummath
@rabiathulbasariya3070
@rabiathulbasariya3070 2 года назад
அல்ஹம்துலிலலாஹ் . ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் . அல்லாஹ் உங்களது இந்த பயணத்தை எளிதாக்கி வைப்பானாக ஆமீன் .
@tajnisha5172
@tajnisha5172 2 года назад
அல்லா மிக பெரியவன் அக்கா உங்க முகத்தில் ஒரு ஒளி தெரிகிறது
@arifaajmal4558
@arifaajmal4558 2 года назад
Masha Allah..Alhamdulillah..walla Rahman maelum maelum ungalukku arulpurivanaga..
@seyadumoosa57
@seyadumoosa57 2 года назад
எனக்காக துவா செய்யுங்கள்
@ruhaniyabegum8184
@ruhaniyabegum8184 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள்உம்ராபப்பயணம் சிரப்பாகஅமைவதற்க்கு நான் துஆ செய்கிறேன் ஆமீன்
@rahmathunnisaa6952
@rahmathunnisaa6952 2 года назад
அல்லாஹ் உங்களுடைய பயணத்தை சிறப்பாக்கி வெற்றியாக்கி தரட்டும். எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்யவும் இந்த காலத்து பெண் பிள்ளைகள் மட்டுமல்ல. ஆண் பிள்ளைகளுக்காகவும் துஆ செய்ய வேண்டுகிறோம்
@regeeregeena7701
@regeeregeena7701 2 года назад
Masha allah
@syediliyas1944
@syediliyas1944 2 года назад
MASHA Allah
@SyedIbrahim-rx4vy
@SyedIbrahim-rx4vy 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் ☝🏻இறைவன் மிக பெரியவன் 📖
@afifadesignersafifajutebag5560
@afifadesignersafifajutebag5560 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும், ஆசிரியை பாத்திமா சபரி மாலா. உங்களுக்கு அல்லாஹ் வின் முழு பாதுகாப்பு கிடைக்க நானும் என் பிள்ளைகளும் துவா செய்கின்றோம். எங்களுக்காக வும் துவா செய் யுங்கள். இன்ஷா அல்லாஹ்.
@pathumuthumohamedmoideen5302
@pathumuthumohamedmoideen5302 2 года назад
I am very impressed with your speech and how much Taqwa in your heart. May Almighty accept your deeds and your duas. Please do dua for the poor and sick people in this world. After I saw your videos,It took my mind when I went to Umrah back in 2019. Thats my happiest moments in my life ever.Please keep doing your best.
@zeenathunnisha8218
@zeenathunnisha8218 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரி. அல்லாஹ் நாடாம எதுவும் நடக்காது. நீங்க ரொம்ப பாக்கியம் செய்தவங்க. இந்த அளவு பரிசுத்த மனசு உங்களுக்கு. நானும் என் கணவரும் ஹஜ் செய்ய நாடியுள்ளோம். எங்களுக்காக துவா செய்யுங்கள்.
Далее
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 1,6 млн
Построил ДЕРЕВНЮ на ДЕРЕВЬЯХ!
19:07