Тёмный

உம் பிரசன்னம் நாடி - Um Prasannam Naadi | Tamil Christian Melody Songs | Tamil Christian Songs 

Tamil Christian Repository
Подписаться 158 тыс.
Просмотров 90 тыс.
50% 1

Um Prasannam Nadi Vandean - உம் பிரசன்னம் நாடி
Um Prasannam Nadi Vandean
உம் பிரசன்னம் நாடி வந்தேன்
கிருபையினால் நோக்கிடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே
என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே
1. உம் வசனம் தியானிக்கையில்
இதயம் அதில் ஆறுதலே
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே - என் இயேசுவே
2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே - என் இயேசுவே
Um Prasannam Nadi Vandean - உம் பிரசன்னம் நாடி Lyrics in English
Um Prasannam Nadi Vandean
um pirasannam naati vanthaen
kirupaiyinaal Nnokkidumae
um iraththaththaal ennai kaluvidumae
um pillaiyaay ennai maattidumae
en Yesuvae en iraajanae
naan aengukiraen um samookaththirkae
1. um vasanam thiyaanikkaiyil
ithayam athil aaruthalae
manitharkal ennai pakaiththaalum
anjitaenae neer irukkaiyilae - en Yesuvae
2. vaalkkaiyin paarangal nerukkaiyilae
um pirasannam en ataikkalamae
thikkatta nilaimaiyil irunthaalum
thidan kolluvaen um samookaththilae - en Yesuvae

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@augustinsarojah3225
@augustinsarojah3225 19 дней назад
en yesuvae en rajanae naan yengukiraen um samugathirkae
@arunsuganya3682
@arunsuganya3682 2 года назад
என் மகனே திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது படம் சூப்பர் சுவிசேஷம் உள்ள அருமையான படம் இந்த பாடலை கேட்பவர்களின் மனதை உடைக்கும் (கல்லன இருதயத்தை சதையான இருதயமாக மாற்றுகின்ற தேவன்) காயங்களை கொண்ட இருதயத்தை ஆற்றுகின்ற பாடல் தனிமையில் கேட்டால் கண்ணீர் வருகிறது (வரும்) தேவனுடைய பிரசன்னத்தை உணரமுடியும்
@rosarymicheal7414
@rosarymicheal7414 Год назад
Love you jesus
@ashwiniashwini8181
@ashwiniashwini8181 8 месяцев назад
Fav song very nice
@vasanthisulokchana2812
@vasanthisulokchana2812 9 месяцев назад
Indha padalai kekkumpothu ennai ariyamal Kannur varum enaku amen yesappa I love my dad
@kumuthukumuthu6395
@kumuthukumuthu6395 2 года назад
Always my hero my appa💫 i love you pa🙏🙏
@gloryjenifer2646
@gloryjenifer2646 Год назад
Amen 😔😔 Jesus Christ
@magthalinefrancis9358
@magthalinefrancis9358 3 месяца назад
Amen prise jesus
@sampathajay3420
@sampathajay3420 2 года назад
Amen
@vanarasirmpp1536
@vanarasirmpp1536 Год назад
Praise the Lord. இதயத்திற்கு இதமான பாடல்🎤 தந்தமைக்கு நன்றி. வணக்கம். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். ஆமென். God bless you.
@jesuschannel2608
@jesuschannel2608 2 года назад
Amen appa thank you Jesus
@ruthmoses8281
@ruthmoses8281 Год назад
ஆமென்🙏🙏🙏
@rathiesther7587
@rathiesther7587 10 месяцев назад
Jesus is beautiful ❤️❤️❤️❤️❤️❤️
@jessyjessy9007
@jessyjessy9007 3 года назад
Really super bro super song Nan yengugiren um samigathirke🙏😔
@johnpauls9770
@johnpauls9770 8 месяцев назад
Praise the lord
@johnpauls9770
@johnpauls9770 8 месяцев назад
Praise the Lord jesus
@JananiJanani-l5r
@JananiJanani-l5r Год назад
I love Jesus
@sweetyevangelinofficial2k
@sweetyevangelinofficial2k 3 года назад
Anointed song I love this song thank you Jesus🔥
@celinedione4349
@celinedione4349 3 года назад
Very nice an meaningful song from malaysia
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 года назад
Welcome
@manomanoj8267
@manomanoj8267 3 года назад
Hi
@manomanoj8267
@manomanoj8267 3 года назад
Hi
@bk.santhoshbk.santhosh306
@bk.santhoshbk.santhosh306 2 года назад
Amen Thank you jesus
@jessyjeniferjessyjenifer5590
@jessyjeniferjessyjenifer5590 2 года назад
God is love melody song nyz🔥🙏🙏
@nawasupply4432
@nawasupply4432 4 месяца назад
ஆமென் அல்லேலூயா
@rosemalar9851
@rosemalar9851 Месяц назад
Appa 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@Jayakumar-g1p
@Jayakumar-g1p 2 месяца назад
Power of Jesus ✝️🙏🛐
@vinoth.avinotharul6517
@vinoth.avinotharul6517 Год назад
Favorite song ❤
@josuvan9090
@josuvan9090 Год назад
சூப்பர bro
@Jasshlinjessica-hr5cy
@Jasshlinjessica-hr5cy Год назад
Nice song.!!!
@pearlvinebussiness3842
@pearlvinebussiness3842 2 года назад
Nalla song..
@pearlvinebussiness3842
@pearlvinebussiness3842 2 года назад
Amen..
@rathiesther7587
@rathiesther7587 10 месяцев назад
Jesus is peaceful 🙏🙏🙏🙏🙏🙏
@jagadeesanrbla4274
@jagadeesanrbla4274 11 месяцев назад
Very very super
@kaverithangavel5916
@kaverithangavel5916 2 года назад
Nice 👌👌👌👌
@i.sherwin9411
@i.sherwin9411 8 месяцев назад
Super
@manomanoj8267
@manomanoj8267 3 года назад
Hi
@Songofchri
@Songofchri Год назад
Amen
@JudeRennuyan
@JudeRennuyan 27 дней назад
Amen
@mayuranajantha4291
@mayuranajantha4291 11 месяцев назад
Amen
Далее
En Maeipar :: JJ Vol 35 :: Fr.S.J.Berchmans :: Tamil
6:46
Распаковка Monster High Potions №4
00:46
Просмотров 95 тыс.
Um patham paninthen
6:07
Просмотров 436 тыс.
Um Prasannam  - En Meetpar Vol 2 - Freddy Joseph
6:46
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
MARAVAAR | ROBERT ROY | Tamil Christian Song
9:35
Просмотров 1,5 млн