Тёмный
No video :(

உயர் இரத்த அழுத்தம் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள். 

Dr BRJ Kannan
Подписаться 179 тыс.
Просмотров 27 тыс.
50% 1

இரத்த அழுத்தம் என்றால் என்ன, என்னென்ன அறிகுறிகள் காணப்படும், ஏன் வருகிறது, என்ன செய்ய்ய வேண்டும்? What is meant by high blood pressure, what are the symptoms, how should we approach?

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@mathiarasu1970
@mathiarasu1970 4 года назад
மிகவும் நன்று டாக்டர். உங்கள் விளக்கங்கள் எப்போதும் எளிமையாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறது.
@R_Subramanian
@R_Subramanian 4 года назад
மிக தெளிவாக B P பற்றி சொல்லி டாக்டர் அவர்களுக்கு நன்றி நன்றி
@sadasivam.k6175
@sadasivam.k6175 4 года назад
நல்ல விளக்கம் நன்றி திரு மருத்துவர் அவர்களே
@valasundarivalli3716
@valasundarivalli3716 3 года назад
நன்றி சார். உங்களுடைய எல்லா பதிவுக்களும் எல்லாருக்கும் மிகவும் பயனாக இருக்கிறது. மிக்க நன்றி சார்.
@sathishkumarkumar6072
@sathishkumarkumar6072 4 года назад
Very simple and clear explanation. Thank you sir for sharing
@narayanannana3096
@narayanannana3096 4 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றாக புரியும் படி சொன்னீர்கள். நன்றி டாக்டர்
@dhanasekaranNks
@dhanasekaranNks 4 года назад
அருமையான மருத்துவ தகவல். நன்றி டாக்டர்.கொஞ்சம் பயத்தை போக்குவதாகவும் இருந்தது.
@sundaramk.3780
@sundaramk.3780 4 года назад
Thank you doctor for your information on blood pressure ,We were expecting this video for longer period. Hope you do more and more videos on healthcare. Thank you once again.
@g.s.p2293
@g.s.p2293 4 года назад
Thank you sir for the brief explanation about B.P.
@rajaboopathy8111
@rajaboopathy8111 4 года назад
It's very useful sir I will tell this lesson to all of my friends and members
@musthafa1977
@musthafa1977 4 года назад
Dear Sir, I used to watch your all the awareness videos and i never missed... it is awesome and very beneficial to all the viewers... you are well human being than Doctor... You studied a lot about patients mentality and you always used to give advise practically which is applicable in day today basis... no prescribed diet or medicine... I really impressed your advise and I will follow in my life like balanced diet... keep post your awareness/health related videos... "May god bless you to give good health and wealth"... Thank you so much for your wonderful services...
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
So nice of you, thanks
@suresh-kq2vb
@suresh-kq2vb 4 года назад
Great sir down to earth, God send you to us😌 you are very simple, ñothing to say more
@vtamilmaahren
@vtamilmaahren 4 года назад
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽
@kamalambalk2792
@kamalambalk2792 4 года назад
தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா
@CHILDCARECLINIC
@CHILDCARECLINIC 4 года назад
சிறப்பான தகவல்கள்.
@poovizhikannanm5230
@poovizhikannanm5230 4 года назад
Very informative doctor
@CHILDCARECLINIC
@CHILDCARECLINIC 4 года назад
White coat hypertension clearly explained . good information
@chezhiann5012
@chezhiann5012 4 года назад
Many thanks for your public educational videos ...we benefit a lot dr👍
@arunkrishnamt
@arunkrishnamt 4 года назад
Thanks Dr. Please explain low blood pressure too
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
There is no such thing as 'low BP'. The lower number would be the normal BP for that person. If BP is really low (less than 90), it is dangerous and the patient would need admission.
@ulaganathank6517
@ulaganathank6517 4 года назад
Great Valuable Information sir .🙏🙏🙏
@divyasskd1188
@divyasskd1188 4 года назад
Very good and useful news.and thank you so much DR
@chandramohan2424
@chandramohan2424 4 года назад
Many thanks for your informative message Dr.
@manoharijanagaraj3140
@manoharijanagaraj3140 4 года назад
அன்புடன் நன்றி கள் டாக்டர்
@user-eu6ds8po4u
@user-eu6ds8po4u 4 года назад
வணக்கம் டாக்டர், அருமையா மடப்பலுக்கும் மண்டையில ஏற்ற மாதிரி சொன்னிங்க நன்றி.
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 4 года назад
Thanking you Dr., I am Avaitted for this Postings, Hatsof to you sir 🙏🙏Vrey useful to all.❤ Rafeek , from Tiruchy
@zic015
@zic015 4 года назад
Super sir ..Excellent explanation👌
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 4 года назад
உங்களுடைய பதிவுகள் மிக அருமையாக உள்ளது.நன்றி Dr
@kalyanaramanns752
@kalyanaramanns752 4 года назад
Great. Doctor, your explanation that it should be less than 140/90 really makes it easier to maintain though the ideal level is 120/80. Even for senior citizens the pressure has to be 120/80?
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Less than 140/90 is enough for senior citizens too.
@stalinjayapal4025
@stalinjayapal4025 4 года назад
Thanks for ur explanation 🙏🙏🙏👍
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 4 года назад
பயனுள்ள தகவல்கள்,நன்றி..
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 4 года назад
அருமை
@mithuna2005
@mithuna2005 4 года назад
மிக்க நன்றி டாக்டர்
@9944254898
@9944254898 4 года назад
Thank you sir..💐
@ak-yg9un
@ak-yg9un 4 года назад
Working method shrink or expand and also explain systolic blood pressure and diastolic blood pressure
@sundarrasuk7232
@sundarrasuk7232 4 года назад
Good information
@reubendevadoss469
@reubendevadoss469 2 года назад
Thanks for the valuable information Dr.
@SJH-sx2qe
@SJH-sx2qe 4 года назад
Good morning doctor. Thanks for your info. Could you please also talk about low BP and its consequences.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
There is no such thing as 'low BP'. The lower number would be the normal BP for that person. If BP is really low (less than 90), it is dangerous and the patient would need admission.
@kk_c
@kk_c 4 года назад
Hello Doctor, Thanks again for posting useful videos. And, thanks again for responding to my question the other day regarding eating more carbs while working-out a lot. A follow-up question to that, would more carbs with workouts still increase triglyceride level in blood? Or, will it be controlled due to workouts? Thank you very much!
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
No. If you are burning out the carbs, TG will not increase. So, no need to worry.
@kk_c
@kk_c 4 года назад
@@DrBRJKannan Thank you Doctor!!!
@porkodikannan8749
@porkodikannan8749 4 года назад
Rompa nanri sir Theliva purunjadu
@syedsulaiman4763
@syedsulaiman4763 4 года назад
Thahavalukku nandri sagothara
@josephjeyaraji9569
@josephjeyaraji9569 4 года назад
Thank you Doctor. Super demonstration.
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 4 года назад
When is the ideal time for blood pressure measurement at home? Kindly tell us doctor.
@vijivisu7913
@vijivisu7913 4 года назад
மிக்க நன்றி சார் எனக்கு 140/90 பிரஷர் இருக்கிறது டாக்டர் பரிந்துரை செய்த மாத்திரைகளை எடுத்து கொள்கிறேன். மூன்று மாதங்களாக பிரஷர் பார்க்க வில்லை மாத்திரைகளை எடுத்து கொள்கிறேன்.மாத்திரை பெயர்கள் Nebicard 2.5mg. Ecosprin 75mg. Sarten LN40
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
இதை அப்படியே தொடரவும்.
@vijivisu7913
@vijivisu7913 4 года назад
@@DrBRJKannan நன்றி சார்
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 4 года назад
Thank you very much Sir.🙏🙏🙏
@thenpairvasudevan848
@thenpairvasudevan848 4 года назад
அறிந்தாரும் அறியவேண்டிய அரிய அலசல்கள்.
@daniajith5237
@daniajith5237 4 года назад
Very nice sir
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 4 года назад
நன்றிகள் சார்
@CHILDCARECLINIC
@CHILDCARECLINIC 4 года назад
Hypertension is a silent killer. So every one above 30 yrs should check your BP .
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Yes, once in a while
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 4 года назад
Thanks Doctor .
@sathishgajendran510
@sathishgajendran510 4 года назад
SIR U EXPLAINED VERY CLEAR.THANK U SIR
@poortraders9405
@poortraders9405 4 года назад
Clear explanation thank you sir
@kamalludeen7691
@kamalludeen7691 4 года назад
நன்றி சார்
@wtbro9711
@wtbro9711 3 года назад
Thanks for the valuable information
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
So nice of you
@jmrmarketing24
@jmrmarketing24 4 года назад
சார் இந்த வீடியோ போட்டதற்கு நன்றி சார் புரோட்டினுரிய பற்றி வீடியோ போடுங்க சார் இதை குணப்படுத்த முடியுமா
@kamarajm9291
@kamarajm9291 4 года назад
Super sir
@vigneswaranrengasami6017
@vigneswaranrengasami6017 4 года назад
Thanks dr
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 года назад
Thanks a lot Dr🙏🙌🙌🙌🙌🙌
@Temprelaxe11
@Temprelaxe11 4 года назад
நன்றி மருத்துவரே. ரத்த குழாயை சரி செய்வது எப்படி. To get more elacsitiy
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Regular exercise, low salt diet
@selvamg4278
@selvamg4278 4 года назад
Thanks
@sundarajanm2415
@sundarajanm2415 4 года назад
Thank you sir
@anbuanbarasan3353
@anbuanbarasan3353 4 года назад
Doctor, sar,b,p,patri,Romba,azha,thelivu,paditthivitirgal,rumbanandry,sar,
@manerockz
@manerockz 4 года назад
Hi Nanba, how are you.. thanks for the video..
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
I am fine, thanks.
@kogilaganesh7659
@kogilaganesh7659 4 года назад
Thanks sir
@Shashantsha
@Shashantsha 4 года назад
Unga diet chart follow panni enni enga Amma diabetic la complete recover ahgitaga ... Thx sir... appaku guide pannuga plz
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Nice to hear
@jalal12290
@jalal12290 4 года назад
என்ன diet chart nu கொஞ்சம் sollunga Sagoo Enga அம்மாkum erukku
@reenadevi4507
@reenadevi4507 4 года назад
Sir thanks for your valuable information. My husband's age is 42 he doesn't have any bad habits. But from past 7year he is taking BP tablet due to BP but he will never skip tablets. But now a days I have noticed for simple things also he is getting angry. Please suggest any diet sir. Please reply.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
It is unrelated to his BP. Probably he needs some counseling. There could be some hidden worries within him.
@thangaselvir2762
@thangaselvir2762 4 года назад
Thanks Dr.Could you tell about low BP.Thanga Selvi.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
There is no such thing as 'low BP'. The lower number would be the normal BP for that person. If BP is really low (less than 90), it is dangerous and the patient would need admission.
@kumaresank8473
@kumaresank8473 4 года назад
Tkq sir🙏
@sivaramans09
@sivaramans09 4 года назад
Sir, I am a female, 54 yrs old. My doctor prescribed Stalopam plus 10mg to avoid anxiety and sleeplessness. I am taking this for the past 6 months. Now I am ok.I kindly request you sir , to guide me to withdraw the medicine at gradual time please Thanking you Sumathi .
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Do it with the help of your doctor, that is the right thing.
@kalyanaramanns752
@kalyanaramanns752 3 года назад
Nice and simple explanation
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
Thanks for liking
@rajeshkanna-md3gc
@rajeshkanna-md3gc 4 года назад
Hi sir, Which bp machine gives the correct reading. Automatic or manual ? Once bp is maintained in ideal blood pressure can we stop taking tablet and limit the salt in diet?
@kokilakoki9510
@kokilakoki9510 3 года назад
Sir.. Pls explain pregnancy bp..
@tamilarasan9820
@tamilarasan9820 4 года назад
👌
@KKKalaKitchen
@KKKalaKitchen 4 года назад
Last 7 years I am taking BP tablet 5 mg. It's always 140/85. Shall I stop taking medicine. Age 64.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Probably you are well controlled with this dose, please continue. BP is already in the upper side of normal. If you stop the drug, BP will increase.
@onlinetech3923
@onlinetech3923 4 года назад
Nice explanation sir.using balanced diet i reduced my weight 15 kg.my bp comes down. Before i was taking telmikind beta 50 and losar 50.i stop losar and continue telmi.is it correct. Is it safe medicine. Bp is in normal
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Yes continue Telmi. Recheck BP regularly.
@murailks3754
@murailks3754 3 года назад
நன்றி டாக்டர் கண்ணன் சமீப காலமாக. புதிய வீடியோக்கள் வரவில்லையே என்ன காரணம்.தங்களைப் போல அறிவியல் சான்றுடன் மருத்துவ செய்திகளை தருபவர்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவு.புத்திசாலிகள் தாங்கள் ஆரம்பித்த பணியை முடிக்காமல் (பாதியில்)விடமாட்டார்கள் என்பது சமஸ்கிருத பொன்மொழி.தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்!
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
Will post soon, thank you
@kasthurij5289
@kasthurij5289 4 года назад
Thanks Dr kannanbpsaggasn n
@sameenasettu
@sameenasettu 4 года назад
Sir, bell's palcy pathi sollunga... Pls
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
That is a very specific disease, not suitable for general audience.
@sameenasettu
@sameenasettu 4 года назад
@@DrBRJKannan Ok sir... Thanks
@aiyyanaiyyan4008
@aiyyanaiyyan4008 4 года назад
Sir thanks
@rajamanit.p3691
@rajamanit.p3691 4 года назад
Sir, i intake metacard xl for my BP. It keeps me normal.it have any side effect. Thank you Dr
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
No, it is a safe drug.
@leo_Kingdom
@leo_Kingdom 4 года назад
Dr. sir, Can BP patients donate their blood while taking BP medicines ?
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Yes, no problem.
@leo_Kingdom
@leo_Kingdom 4 года назад
@@DrBRJKannan Thank you so much sir😊
@sundaramk.3780
@sundaramk.3780 4 года назад
Sir, I am a bp patient taking tablets for this morning and night,Most of the time bp is normal 120/75, But for past one week it's less then 90/65 , During lockdown it's scared to go hospital , whether it's worried sign, tablet metoprolal 25 morning and Losar 25 evening.
@sundaramk.3780
@sundaramk.3780 4 года назад
Need of your advice on this doctor, Thanks in advance Dr.
@musthafa1977
@musthafa1977 4 года назад
Sir.. Age 43 taking medicine Amlodipine 5 mg for BP.... morning BP reading looks normal 120/80 and evening 140/92... Is this medicine enough or needs increase dose? How frequently can check BP? on daily basis or weekly once?
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
It is enough
@vishnuranjitha6224
@vishnuranjitha6224 4 года назад
high class foods saptal bp varum.... elaiku varadhu.... en na.... veetu sapadu saptale enndha noiyum varadhu
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
உண்மையல்ல.
@sivaramans09
@sivaramans09 4 года назад
Respected sir, I am 57 yr. old taking telma 40 in the morning and dilzem sr 90 , trika Sr 1mg at bed time for the past 20 yrs. Now trika Sr 1mg and their alternate brands not available in the market. But trika 1mg plain available. Kindly guide me for trika sir Thanking you. Sivakumar ,karaikudi
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Yes, that can be taken as a substitute. Same effect.
@sivaramans09
@sivaramans09 4 года назад
Thank you very much sir for your kind response.
@sivaramans09
@sivaramans09 4 года назад
Sir, What is your advice for ACE and ARB type antihypetensive medicines during Covid 19 periods. Is it safe or to be changed other medications.kindly guide me SUGANTHI Madurai
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
They are safe. No need to change.
@sivaramans09
@sivaramans09 4 года назад
@@DrBRJKannan Thank you sir
@sridarbakthavatchal260
@sridarbakthavatchal260 4 года назад
Sir,my age 54 due to high BP, MY doctor prescribe metosartan25 and neurobion forte tab taking more than one year . Can i takes this continuesly ? Or any better alternative?
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
First confirm that you have BP by repeat checking. Metosartan is a safe drug but the drug dose is quite small. If your BP is well controlled with this dose, it might well be controlled without medicine too if you follow the life style measures that I have mentioned.
@mohammedismail1518
@mohammedismail1518 4 года назад
டாக்டர் இளம் வயதில் Bp வருவதற்கான காரணம் என்ன? இளம் வயதில் Bp உள்ளவர்களுக்கும் நீங்கள் சொல்வது போன்று இரத்த குழாய் stiff ஆக ஆகிருக்குமா Totallah bp reverse பண்ணுவதற்கு வாய்ப்புண்டா? Bp உள்ளவர்கள் Hiit workout, ஜாக்கிங் செய்யலாமா
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
எல்லா வித உடற் பயிற்சிகளையும் செய்யலாம். இளம் வயதில் வேறு தீர்க்ககூடிய காரணம் இருக்கிறதா என்று பார்ப்போம். அதை சரி செய்தால், முழுவதுமாகத் தீர வாய்ப்பு உண்டு.
@mohammedismail1518
@mohammedismail1518 4 года назад
@@DrBRJKannan மிக்க நன்றி டாக்டர்
@karthigadevikumar8700
@karthigadevikumar8700 2 года назад
120/70 bp
@jamalanwar9315
@jamalanwar9315 4 года назад
டாக்டர் ஐயா, வீட்டில் இருக்கிற Digital Blood pressure machine மூலமாக சோதனையில் வருகின்ற BP value சரியாக இருக்குமா? அந்த value வை நம்பலாமா???
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
நம்பலாம். இடை இடையே அதை மெர்குரி கருவியுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும்.
@pavithrar4332
@pavithrar4332 3 года назад
Hi sir can u tell me about PAH how to control
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
I am sorry, it is a very complex problem. The treatment depends on the reason for the PAH.
@philipramesh9749
@philipramesh9749 4 года назад
வணக்கம் ஐயா. எவ்வளவுகால இடைவெளியில் bp செக் பண்ணனும்
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
கட்டுக்குள் வரும் வரை அடிக்கடி, 20 நாட்கள் - மாதம் ஒரு முறை. கட்டுக்குள் வந்த பின், மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை எடுத்தால் போதுமானது.
@color9634
@color9634 4 года назад
வணக்கம் டாக்டர் எனக்கு வயது 35 எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது தொடர்ந்து ஒரு வாரம் டெஸ்ட் பண்ணி 180க்கு மேலே இருந்தது அப்போது மாத்திரைகள் மூன்று மாதத்திற்கு சாப்பிட சொன்னார்கள் நான் மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிடலாமா. மாத்திரை சாப்பிட்ட 3 4 நாட்கள் கழித்து செக் பண்ணினேன் 140 இருக்கிறது. சிலர் சொல்கிறார்கள் இந்த வயதில் நீ மாத்திரை சாப்பிட ஆரம்பித்தால் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்று.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
இரண்டு மூன்று நாட்களில் BP இந்த அளவு குறையாது. ஆக, உங்களுக்கு உண்மையிலேயே BP இருக்கிறதா என்று பரிசோதிப்பது அவசியம். மாத்திரைகளை எடுக்காமல் நான் கூறியிருக்கிற ABPM என்கிற டெஸ்டை எடுக்கவும். அது நார்மல் என்று வரும் பட்சத்தில் மாத்திரைகளை பின்னர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
@color9634
@color9634 4 года назад
@@DrBRJKannan ஓகே டாக்டர் அப்படியே செய்கிறேன். மிக்க நன்றி டாக்டர்.
@parvathim5551
@parvathim5551 4 года назад
Low pressure explain
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
There is nothing called low pressure. That low pressure is the normal pressure for you.
@sjsudharsan3540
@sjsudharsan3540 4 года назад
Sir my age 25 I have hypertension and high blood pressure and I don't have any bad habits but most of the times getting anger abnormally I tried to control but I can't there is any way to be normal
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Kindly ABPM. If it is still high, undergo a thorugh work up for secondary causes.
@sjsudharsan3540
@sjsudharsan3540 4 года назад
@@DrBRJKannan thank you
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 3 года назад
மக்கள் மீது அக்கரை கொண்டுள்ள பல மருத்துவர்கள் பல நோய்களுக்கு தீர்வு என்ற பெயரில் போதிக்கிறார்கள்...ஆனால் அதை கேட்டு நம்பி சென்றுவிட்டால் பணமே குறிக்கோளாக செயல்படுகிறார்கள் வசதிகள் இருந்தும் ?.
@veeramuthu22
@veeramuthu22 4 года назад
doctor any specific treatment for low blood pressure
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Admit him. If he is not sick enough to be admitted, then that is the normal BP for him.
@veeramuthu22
@veeramuthu22 4 года назад
@@DrBRJKannan - Got this reply , while watching your video Sir 🖤♥️
@outdoorcookingshow
@outdoorcookingshow 4 года назад
Iya yanaku sytl diasl normal.. but pulse heavy ya erukku iya 100above iya
@peermohamed9090
@peermohamed9090 4 года назад
Sir hospital la ungala vanthu pakalama sir . I'm ur patient sir.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Kindly contact vadamalayan hospital
@searchinglife1603
@searchinglife1603 4 года назад
Sir enaku chest pain and back pain irnthuchu Ecg and Echo pathen normal and Gastric problem GERD irukunu Dr sonnanga na balance diet follow panna night la fruits saptu padutha stomach mela pain varuthu stomach empty feel varuthu sundal and egg also gastric so nightla 3idly edukalama morning na Egg eduthukuren . afternoon 100gm rise edukuren . Edhachum spicy food sapta night thoonga mudiyala chest pain and back pain. Varuthu Dr spicy and oil food avoid pana soldranga and night konjama tiffen eduthuka soldranga so na food eduthukanum nu sollunga pls I'm so confused
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
சாரி, இவ்வளவையும் தங்கிலீசில் படிக்க முடியவில்லை. தமிழில் எழுதவும்.
@searchinglife1603
@searchinglife1603 4 года назад
@@DrBRJKannan சார் எனக்கு இரண்டு மாதமா மார்பு வலி முதுகு வலி இருந்துச்சு லாஸ்ட் டைம் நான் டாக்டர்கிட்ட செக் பண்ண Ecg and Echo எடுத்த எல்லாம் நார்மல் அப்படின்னு மருத்துவர் சொல்லிட்டாரு. எண்டோஸ்கோபி எடுத்து mild gastric nu சொல்லிட்டாரு எனக்கு செஸ்ட் பைன் இருக்கு முதுகுவலி இருக்கு நீங்க சொல்ற சரிவிகித உணவு எடுத்துக்கிறேன் கடந்த ஒரு பதினைந்து நாள் எடுத்துட்டு இருக்கேன் ஆனா எனக்கு நைட்ல சுண்டர் சாப்பிட முடியல அதிகமா காரம் சாப்பிட்டால் வலி வருது நைட் மட்டும் டிபன் எடுத்துக்கலாமா காலையில் முட்டை சாப்பிடுகிறேன் எந்த உணவு எடுத்துக் கொள்வது என்று குழப்பமா இருக்கு கொஞ்சம் தெளிவாக கூறவும் ஏதாச்சும் காரமாக சாப்பிட்டால் இரவு தூக்கம் வரவில்லை மருத்துவரைப் பார்த்தேன் அவர் நைட்டு மட்டும் கொஞ்சம் டிபன் எடுத்து சென்றார் என வெறும் பழம் சாப்பிட்டால் அது தூங்கும் பொழுது ஸ்டமக் பெயின் இதயத்திற்கு நடுவுல வலி வருது நள்ளிரவில் வயிறு காலியாக இருப்பது போன்று உணர்கிறேன் ஆதலால் தாங்கள் எனக்கு உணவு முறையை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@vasanthi9045
@vasanthi9045 Год назад
வாசகர். நலமா?
@globalmarkets6658
@globalmarkets6658 4 года назад
Dr, my dad is 69 years old, having bp 190+ always, if he had some work it becomes 215 to 220, he is taking tablets daily but still it is in 190+ , I am really worried, I bought bp machine and he is checking weekly.how to make him normal doctor?
@kumarkrish695
@kumarkrish695 4 года назад
Super 🙏🙏
Далее
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 13 млн