Тёмный

மாரடைப்புக்கு காரணம் இதுதான் | எளிய தீர்வை முன்வைக்கும் மருத்துவர் | Laser angioplasty|UYIRMEI EP-47 

Street Light
Подписаться 900 тыс.
Просмотров 906 тыс.
50% 1

#angioplasty #heartattack #uyirmei
Kauvery Hospital Main, Alwarpet Chennai
Contact 044 4000 6000
This video talks about the difference between cardiac arrest and heart attack, Why heart attacks happen to all ages, How to identify and differentiate between normal pain and heart attack, How to treat it, How laser-assisted angioplasty works And Ect...,
Also, follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience

Наука

Опубликовано:

 

26 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 222   
@streetlightscience
@streetlightscience 9 месяцев назад
For further details about Laser Angioplasty, Kauvery Hospital Main, Alwarpet Chennai Contact 044 4000 6000
@syedshahabuddin856
@syedshahabuddin856 6 месяцев назад
Ý
@dineshsri679
@dineshsri679 6 месяцев назад
😊
@dineshsri679
@dineshsri679 6 месяцев назад
😊😊😊😊😊😊😊
@dineshsri679
@dineshsri679 6 месяцев назад
​@@syedshahabuddin856😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sairamsairam6798
@sairamsairam6798 5 месяцев назад
Will contact in awhile I'm from Malaysia
@Uzhavan007
@Uzhavan007 9 месяцев назад
முதல் அந்த மருத்துவருக்கு நன்றி....உண்மையாவே அனைவருக்கும் தேவையான அதுவும் இந்த காலககட்டத்தில் ரொம்ப அவசியமான பதிவு சகோ.....
@abdulmajeethmohamedmusthaf6403
@abdulmajeethmohamedmusthaf6403 9 месяцев назад
மிகவும் பொருமையோடு இதய நோய் சிகிச்சைக்கு அனைவருக்கும் புரியும் படி விளக்கம் அளித்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல🙏🎉
@user-oj4ut5pg1t
@user-oj4ut5pg1t 23 дня назад
இதுபோன்ற மருத்துவர்கள் தெய்வத்திற்க்கு சமமானவர்கள், இவர்கள் அவசியம் அரசு மருத்துவமனைகளுக்கு தேவை, இந்த கருவிகள் அதிகம் இருக்கவேண்டும், வாழ்த்துக்கள் ஐயா.
@arunbrucelees344
@arunbrucelees344 9 месяцев назад
மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது என்று அற்புதமாக சொன்னதற்கு நன்றி மருத்துவர் ஐயா😊❤
@sekars9009
@sekars9009 9 месяцев назад
இன்றைய கால கட்டத்தில் அனைவரு‌ம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். மிக்க நன்றி street light channel
@tamilselvan-up2sl
@tamilselvan-up2sl 9 месяцев назад
அனைத்து தகவல்கள் மிகவும் துல்லியமாக தெளிவாக விவரித்தார் இந்த வாழும் மனித கடவுள், மிக்க நன்றி மிகவும் உபயோகமான பதிவு, செய்தியாளர் அருமை
@giljusjo
@giljusjo 9 месяцев назад
Pls convey our thanks to the doctor... for his clear and detailed explanation.
@Nagendraprabhu
@Nagendraprabhu 9 месяцев назад
Kauvery hospital cath lab la 23 minutes video, impossible, hospital management, street light team, and the doctor whole team ku big salute 👍
@prabhakaran4047
@prabhakaran4047 8 месяцев назад
Thanks to Street light and Kauvery hospital for the Laser Angioplasty treatment explanation.
@prabur4027
@prabur4027 9 месяцев назад
This is one of the Best videos with clear explanations and demonstrations.. Thanks for sharing 🙏😊
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 9 месяцев назад
Very clear explanation thanks doctor and street light team.
@geethasankarsankar.l1643
@geethasankarsankar.l1643 13 дней назад
எல்லோருக்கும் புரியும் படியாக தமிழில் விளக்கம் அளித்த மருத்துவர் அவர்களுக்கு நன்றிகள்
@ramamurthyarunachalam7972
@ramamurthyarunachalam7972 9 месяцев назад
Kavery hospital has demonstrated its capability. I am really amazed to see the laser technology to clear heart valve blocks. Thanks to the Doctor for his wonderful explanation. Very very useful information. Thanks for this video.
@user-ue2xd3gl5f
@user-ue2xd3gl5f 8 месяцев назад
Very Clear Explanation thank you Doctor 👏👏👏
@karthikeyanvinay
@karthikeyanvinay 4 месяца назад
Explained very well.. Easy to understand.. Great Doctor❤.. Stay blessed
@rameshsankar4238
@rameshsankar4238 20 дней назад
மிக்க நன்றி டாக்டர். மிகவும் பயனுள்ள முக்கியமான தகவல். நன்றி. ❤
@shankarraj3433
@shankarraj3433 9 месяцев назад
Excellent explanation. Thanks Doctor.
@p.harris7254
@p.harris7254 3 месяца назад
சூப்பர் டாக்டர் நல்ல டாக்டர் உங்கள் வீடியோ தினமும் பார்க்கின்றேன் வாழ்த்துக்கள் நன்றி
@hariprasath4320
@hariprasath4320 9 месяцев назад
research pani evalavu carefula panranga pa 😮amazing
@iam_Raavanan
@iam_Raavanan 9 месяцев назад
Very informative, this seems really easier for patients worrying about the heart related consulting. But price would be really high I feel.. not sure how much it would cost. Note : people mainly avoid these for 2 things 1. Fear 2. How much it would cost. It would be really helpful, to get us the cost details of this specific process to make us aware of it.
@sunilsunilkumar1043
@sunilsunilkumar1043 9 месяцев назад
டாக்டர் சார் ரொம்ப நன்றி சார். அண்ணா ரொம்ப ரொம்ப useful வீடியோ அண்ணா 👌👌👌👌👌ரொம்ப நன்றி ❤️❤️❤️❤️👍👍👍👍
@erasepovertyfoundation6742
@erasepovertyfoundation6742 9 месяцев назад
Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai God bless you Doctor 🙏 ❤️
@MadhuBangaloreRounds
@MadhuBangaloreRounds 9 месяцев назад
Really Good Explain Doctor,, Thanks Doctor and Thank you Street light Team, 💐💐💐🙏🙏🙏
@malhiaravichandran5841
@malhiaravichandran5841 6 месяцев назад
5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, ஆதியாகமம் 6:5 6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. ஆதியாகமம் 6:6
@user-qr6mc8bx4y
@user-qr6mc8bx4y 2 месяца назад
ரிமோட் அவர் கைல
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 9 месяцев назад
விலங்கு உணவை தவிர்க்கவும்.தாவர உணவை மட்டும் உண்ணவும்.மிதமான உணவு,மிதமான உழைப்பு மற்றும் மிதமான உறக்கம் தேவை.மன அமைதி தேவை.காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிடவும்.
@villavang4799
@villavang4799 5 месяцев назад
கார்டியக்அரஸ்ட் கரண்ட் சரியாக செயல்படவில்லை தனி வீடியோ போடுங்கள் ட்ரீட்மெண்ட் என்ன சொல்லுங்கள் மிகவும் பயனுள்ள பதிவு டாக்டருக்கும் உங்களுக்கும் நன்றி
@ramkumaritrvs
@ramkumaritrvs 5 месяцев назад
Wow, great explanation. Thank you sir
@nazimbadsha2470
@nazimbadsha2470 9 месяцев назад
நீங்க சொல்லறத கேட்கும் போதே எனக்கு நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்கு
@selvamr1032
@selvamr1032 7 месяцев назад
😂😂😂😂
@pratheepratheeba6146
@pratheepratheeba6146 6 месяцев назад
Me
@DhakshinMoorthy
@DhakshinMoorthy 6 месяцев назад
True appo ungaluku bp irukum idha paakadhinga
@nazimbadsha2470
@nazimbadsha2470 6 месяцев назад
@@DhakshinMoorthy இல்ல நா பாதிலயே வெளிய வந்துட்டேன் முழுசா பார்த்திருந்தா இன்நேரம் கபுர்ஸ்தான்ல அடக்கமாயிருப்பேன்🙄🙄🙄
@DhakshinMoorthy
@DhakshinMoorthy 6 месяцев назад
@@nazimbadsha2470 unmaile good decision...neenga heart health food சாப்பிடுங்க
@vijayakumar0804
@vijayakumar0804 9 месяцев назад
Very very clear explanation by the doctor we can say like deep dive abt hrt attack. As well as there is no intruption from the team... Great video..
@kt8869
@kt8869 9 месяцев назад
நல்ல தமிழில் தலைப்பை கொடுத்தமைக்கு வாழ்த்துகள். மென்மேலும் சிறப்பாய் தொடரவும்.
@pdhandapani8746
@pdhandapani8746 7 месяцев назад
Super super 👌 very great think and intelligent explain sir 👍 thank you very much sir...
@shenbagamnagarajan7269
@shenbagamnagarajan7269 6 месяцев назад
Very informative common people also can understand
@HEMAMALINIV-tq7dn
@HEMAMALINIV-tq7dn 11 часов назад
Thanks a lot doctor, God bless every second u
@rameshsrn870
@rameshsrn870 9 месяцев назад
Very very useful for me and present generation
@kalyaniamma2206
@kalyaniamma2206 9 месяцев назад
dris supar supar di enaku perumaiya erukudi
@rosenberk2910
@rosenberk2910 7 месяцев назад
This is very useful to know about heart problems
@rebelarivu5034
@rebelarivu5034 3 месяца назад
Special thanks for Doctor and channel.....
@smulesuresh077
@smulesuresh077 8 месяцев назад
Use full video thanks bro and doctor❤
@thiruvalluvar9079
@thiruvalluvar9079 3 месяца назад
Good doctor with great service
@user-cj9jw9ui7j
@user-cj9jw9ui7j 7 месяцев назад
Thank You Doctor& Team.
@DrSivaraman
@DrSivaraman 9 месяцев назад
Food diet to avoid risk of heart disease solllunga sir Prevention is better than cure
@rameshsrn870
@rameshsrn870 9 месяцев назад
Hari bro last 2 months you are doing great job
@govindarajan2105
@govindarajan2105 7 месяцев назад
Very clearly demonstrated, but it shud be reachable to even low income people. Govt concern required
@bennysingh5421
@bennysingh5421 8 месяцев назад
Very useful message thank you sir❤❤❤
@anishanto3495
@anishanto3495 7 месяцев назад
Very gud doctor.. nice explanation
@sriramr1981
@sriramr1981 9 месяцев назад
ரொம்ப நன்றி
@karthishivan7196
@karthishivan7196 7 месяцев назад
Romba nandri sir🙏😊👏💯💯🙏🙏
@KManikKumar
@KManikKumar 9 дней назад
Very meaningful video
@user-wq5qj8sj4l
@user-wq5qj8sj4l 6 месяцев назад
நல்ல முக்கிய அம்சமாக எடுத்த
@ramanathan.c1284
@ramanathan.c1284 9 месяцев назад
Bro blood donation and benifits Patti video poduga please
@arunaj8341
@arunaj8341 9 месяцев назад
Clear explanation ....
@Sriikumuthamsarees
@Sriikumuthamsarees 9 месяцев назад
Very useful for all
@madurai_usilai_king
@madurai_usilai_king 9 месяцев назад
Thanks you Doctor 🙏
@manikandan2540
@manikandan2540 7 месяцев назад
very informative sir
@vaishnavim7729
@vaishnavim7729 9 месяцев назад
Very interesting department I miss my scrubbing skills due to some circumstances I can't continue scrubbing
@SARARAJA17
@SARARAJA17 8 месяцев назад
Very good video never shown earlier
@priyanganm.priyangan1724
@priyanganm.priyangan1724 8 месяцев назад
Thank you docter and you tuber
@ManjuManamohan
@ManjuManamohan 5 месяцев назад
நன்றி சார்
@user-ql7dj1kd7c
@user-ql7dj1kd7c 6 месяцев назад
My brother admitted in கவேர் for hernia but they told him need first heart operation and they did 14 hrs operation and he passed away due to negligence of கவெர் management .
@kishorekumar-vs4pu
@kishorekumar-vs4pu 9 месяцев назад
Very useful video❤✨
@KARTHIKEYAN-ll2ib
@KARTHIKEYAN-ll2ib 9 месяцев назад
Excellent
@sivasurya2768
@sivasurya2768 6 месяцев назад
Everything he is telling correct because I am handling the machine.
@030-rishikaran.r4
@030-rishikaran.r4 9 месяцев назад
Femosis problem pathi video poduga
@gmeerashri798
@gmeerashri798 8 месяцев назад
Thank you so much sir 💐
@user-lw3sm1bu9p
@user-lw3sm1bu9p 9 месяцев назад
Thanks a lot doctor
@renukasathasivam8147
@renukasathasivam8147 4 месяца назад
நன்றி
@relaxingsleepmusic7892
@relaxingsleepmusic7892 Месяц назад
Lacks la selau agum Inga. Ketka nalla iruku. Thank you
@MOHAN_BOXER
@MOHAN_BOXER 9 месяцев назад
Hi Sir thanks a lot for awareness video, doctor i have 1 question : if a patient have already done angioplasty with stunt is it possible to do laser treatment and remove stunt? If yes then is it safe.!
@deviswamy2921
@deviswamy2921 3 месяца назад
Mikka nanri
@ramarajanvip
@ramarajanvip 9 месяцев назад
Nice video
@menakak7913
@menakak7913 6 месяцев назад
Sir 2 days left hand pain iruku but u message useful thanks sir
@Bhavani-qi3pm
@Bhavani-qi3pm 9 месяцев назад
Thank you sir
@sharveshalagesan6570
@sharveshalagesan6570 9 месяцев назад
Super sir
@selvisanthiyaselvisanthiya4351
@selvisanthiyaselvisanthiya4351 6 месяцев назад
Good expl
@rajeshraj6611
@rajeshraj6611 7 месяцев назад
Super👍🎉
@mohamedmashaallah4530
@mohamedmashaallah4530 8 месяцев назад
Thanks DR
@kavipraba8993
@kavipraba8993 9 месяцев назад
Super doctor ❤❤❤❤
@user-xv6zf4io2o
@user-xv6zf4io2o 6 месяцев назад
Super bro💐💐💐💐😊
@Vikram-cn1th
@Vikram-cn1th 2 месяца назад
Wow❤❤❤ tq❤❤❤
@RajeshKumar-jf1gh
@RajeshKumar-jf1gh 3 месяца назад
thank you dr
@asolomon664
@asolomon664 9 месяцев назад
Super❤
@user-ve7ww1bm5k
@user-ve7ww1bm5k 2 месяца назад
Diet enna
@kalairajkalai4631
@kalairajkalai4631 7 месяцев назад
🙏🙏thanks
@sindhanponnusamy2177
@sindhanponnusamy2177 9 дней назад
எனக்கு 36 வயது தற்பொழுது இடது பக்கம் கொஞ்சம் வலி உள்ளது ஆனால் ECG normal eco normal என்னவாக இருக்கும்
@fayaj7pro233
@fayaj7pro233 5 месяцев назад
Doctor vlathu pallet hart valekuthu veparm
@vijayakumari1914
@vijayakumari1914 5 месяцев назад
Super
@jeevithakutty6937
@jeevithakutty6937 8 месяцев назад
Super st light
@sairamsairam6798
@sairamsairam6798 5 месяцев назад
Will contact in awhile im from Malaysia
@user-gs7kn3sv2k
@user-gs7kn3sv2k 5 месяцев назад
Super bro
@mathanrajg9535
@mathanrajg9535 9 месяцев назад
Genius sir
@ReelPix2.0
@ReelPix2.0 9 месяцев назад
Heart attack வந்தவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉
@brindhag5838
@brindhag5838 8 месяцев назад
Thank you for the vlog sir 🙏
@kishorekishore9534
@kishorekishore9534 5 месяцев назад
Lifoprotin.A.test.nowposiple.yes.or.no
@madhukd0425
@madhukd0425 9 месяцев назад
Piles pathi video podunga.... piles ku home remedies pathi podunga
@GoodGood-ew8bk
@GoodGood-ew8bk 9 месяцев назад
Miracle remedy for piles. 10 Thuthi leaves to be washed and cleaned in water and eat in morning and evening before food for 24 days. In case of severe problems need to consume for 48 days.
@user-ik4ty7rv3m
@user-ik4ty7rv3m 3 месяца назад
Cancer treatment sollunga sir all mavattam hospital vandal nalla irukkum
@shakulmalik-dl2nv
@shakulmalik-dl2nv 8 месяцев назад
How much cost for this laser treatment
@ammusree7388
@ammusree7388 9 месяцев назад
Doctor effect eduthu nalla sonnaru... Oru alavuku itha pathi therunchukitan...
@priyankalivi7217
@priyankalivi7217 9 месяцев назад
ELEMENTS Wellness WELL Heart,Ellarum Use pannunga
@kavitharamasamy3014
@kavitharamasamy3014 8 месяцев назад
Ssss
@V-V-entertainment
@V-V-entertainment 6 месяцев назад
Brother i want to treat my mother,, what is the cost of this treatment
@user-ep2mq9ft4l
@user-ep2mq9ft4l 16 дней назад
Ella treatment m. Sonniga super sir but ellarukum intha treatment kidaikathu ................money???
Далее
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51