Тёмный

பழங்களில் உள்ள சத்துக்கள் - மெய்களும் பொய்களும் | Shocking truths about fruits | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 500 тыс.
50% 1

பழங்களில் உண்மையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
நாம் நினைக்கும் அளவிற்கு அதில் சத்துக்கள் உள்ளனவா?
ஒவ்வொரு சத்தும் கிடைப்பதற்கு எவ்வளவு பழங்கள் எடுக்க வேண்டும்?
பழங்களை விட எளிய மலிவான பொருட்களில் அதே சத்துக்களை பேர் முடியுமா?
- அறிவியல் பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
What are the actual nutrients present in fruits?
Do they really contain that much special nutrients?
How much fruits do we really have to take daily to meet the daily requirements?
Can we get the same nutrients from simple cheap alternatives?
Let’s discuss scientifically.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
Reference (food nutrient database):
fdc.nal.usda.g...
#drarunkumar #fruits #nutrients #facts #truths
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@manimalamani357
@manimalamani357 4 года назад
பணம் இல்லாத நேரத்தில் பழம் வாங்க முடியாது என்று நினைத்த நேரத்தில் வருத்தமாக இருந்தது உங்கள் தகவலுக்கு நன்றி டாக்டர் 😍😍😍
@nalamanbudan7911
@nalamanbudan7911 2 года назад
Eanakkum apadithaan bro
@rajarathinamm7586
@rajarathinamm7586 2 года назад
0
@divipandy3099
@divipandy3099 2 года назад
Enakum bro😂
@annamalaig8411
@annamalaig8411 Год назад
@@nalamanbudan7911 by
@PonnusamyPachamuthu
@PonnusamyPachamuthu 28 дней назад
😢😊😅​@@divipandy3099
@sigaravelp4121
@sigaravelp4121 2 года назад
மருத்துவர் என்பதை தாண்டி சமூக அக்கறை உள்ள ஒரு சிறந்த மாமனிதர் 🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmiraju8249
@mahalakshmiraju8249 2 года назад
இரண்டு வருடம் கழித்து இந்த வீடியோ பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி. அதே சமயம் ௨ வருடம் வீணாகி விட்டதேன்னு வருத்தம். Thanks for sharing this sir.
@rajakyuva
@rajakyuva 4 года назад
தெய்வமே.... அறியாமை அகற்றிய ஆசானே.... வாழ்க வளமுடன்....
@aupremkumar
@aupremkumar 4 года назад
Good information
@kevinbrandan5275
@kevinbrandan5275 5 месяцев назад
@pavithraramanan7758
@pavithraramanan7758 3 года назад
நடுத்தர வர்க்கத்தினர் சார்பாக கோடி நன்றிகள்....
@sudhamani1825
@sudhamani1825 4 года назад
இப்போது இருக்கும் சூழலில் உங்களின் இந்த வீடியோ மிகவும் அவசியம் நம் மக்களுக்கு மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏👌
@mathisingarajah626
@mathisingarajah626 4 года назад
டாக்டர் நீங்கள் எப்படி கவுண்டமணி செந்தில் நகைச்சுவையை மறக்கமுடியாதோ அதேபோல் உங்கள் நகைச்சுவையால் மனதில் பதியவைத்தமைக்கு நன்றி.
@jtjraj8711
@jtjraj8711 4 года назад
ஐயா மிகவும் பயனுள்ள காணொளி. பல நாட்கள் ஆராய்ச்சி பண்ணினால்தான் இந்த தகவல்களை என்னால் திரட்டமுடியும். ஆனால் அனைத்தையும் ஒரு 11 நிமிடத்தில் நன்கு புரியவைத்துவிட்டிர்கள். மிக்க நன்றி ஐயா.
@nithyasrees
@nithyasrees 4 года назад
எளிய முறையில் உணவு ஆலோசனை. மிக்க நன்றி ஐயா. குழந்தைகளை இத்தகைய பதிவுகளை காண்பித்து உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த உதவும். நன்றி ஐயா.
@user-il1ip5qz3t
@user-il1ip5qz3t 4 года назад
கன்ன திறந்து என் money save பன்னதுக்கு நன்றி தெய்வமே becaz I have lots of health issue but I have little bit money ....🙏🙏🙏
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 4 года назад
Sharuk Dhabu பேலியோ டயட் முயற்சி செய்யவும்
@thiyagarajan1535
@thiyagarajan1535 4 года назад
அதே பிரச்னைதான் எனக்கும். மூன்று அறுவை சிகிச்சை முடிந்து விட்ட நிலையில் மிகுந்த அவதிப்பட்டு வரும் என்னை மறைமலை நகர் அருகே உள்ள கோத்தாரி நகரில் வசிக்கும் என்னை இங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏளனம் செய்கிறார்கள். இதனால் சொந்த வீட்டையே விற்று விட்டேன். கடவுள் மேல் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. பின்குறிப்பு என்னால் பத்து அடி தூரத்திற்கு மேல் எதையும் தெளிவாக காணஇயலாது.
@thiyagarajan1535
@thiyagarajan1535 4 года назад
@Gokulraj S ஆமாம். கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் நீர் அழுத்த நோய் உண்டாகி விட்டது. இந்த பிரச்சனை எனக்கு முப்பது ஆண்டுகளாக இருக்கிறது. IOTIM 0.5% என்னும் eye drops போட்டு வருகிறேன்.
@thiyagarajan1535
@thiyagarajan1535 4 года назад
@Gokulraj S அந்த கண் நீர் அழுத்த நோயை ஆங்கிலத்தில் glucoma என்று குறிப்பிடுவார்கள்.
@user-hf6yw3gb7j
@user-hf6yw3gb7j 3 года назад
@@thiyagarajan1535 எவருக்காகவும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டாம், வருவதை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும், அவ்வளவுதான், அறியாமையால் கேலி செய்கிறார்கள், அவர்களும் பக்குவம் அடையும் போது உணருவார்கள்.
@srikanthcolin8739
@srikanthcolin8739 4 года назад
சார் உங்களது காணொளிகளில் இதும் ஒரு அருமையான காணொளி . இதிலிருந்து வேறொரு விஷயமும் புரிகிறது . அது என்னவென்றால் , உணவுகளில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை உடலே தயாரித்து தன்னை காத்துக்கொள்ளும் வல்லமைகொண்டுள்ளது என்பது . ஏனென்றால் இங்கே குறிப்பிடப்பட்ட ஊட்டச்சத்துக்களை தினமும் சாப்பிட இயலாத நிலையிலுள்ள மக்களும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் . அதுமட்டுமின்றி அவர்களால் ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் நடக்கவும் முடிகிறது . மற்றபடி நோய்கள் பணக்காரர்கள் ஏழைகள் என்று எல்லோருக்கும்தான் வருகிறது . அறிவியல் இன்னமும் அறிந்துகொள்ளாத விஷயங்கள் நிறையவே உள்ளது .
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
Yes, will explain about that later
@madhankumar2559
@madhankumar2559 4 года назад
சார் இந்த காணொளிகாக நாங்கள் காத்திருக்கின்றோம்...
@redindianr
@redindianr 4 года назад
எளிய மக்களுக்கும் தெளிவாக புரியும்படி சொன்னீர்கள் நன்றி...🥝🍎🍌🥦👍👍
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 года назад
ஆரம்பமே காமெடியுடன் கலக்கல் ஷோ. மிகச் சிறப்பாக கூறினீர்கள் டாக்டர் . நன்றி. நோட்டிபிகேஷனில் வந்தவுடனேயே தங்கள் வீடியோவை பார்த்து விடுவேன்.
@eswarimadhan23
@eswarimadhan23 4 года назад
Sir...apadiye oru balanced food chart for one day ku kuduthuteengana romba help ful a erukum🤩
@ElakkiyaP-u5h
@ElakkiyaP-u5h 24 дня назад
மிக்க நன்றி ஐயா. ஏழை மக்களுக்கான மலிவான விலை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு உணவுகளை நீங்கள் விவரித்தீர்கள். கடவுள் உங்களையும் உங்கள் வருங்கால சந்ததியினரையும் ஆசீர்வதிப்பாராக. யூ ட்யூப் சேனலில் குறைந்த விலை உணவுப் பட்டியலைக் கொண்டு இரத்த அளவு அதிகரித்துள்ளதைத் தேடினேன். உங்கள் சேனலில் இருந்து பதில் கிடைத்தது. மக்களின் கண்களைத் திறக்கும் வேலையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. குறைந்த விலை உணவுப் பொருட்களைக் கொண்டு ஏழை மக்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்காக உழைக்கிறீர்கள். என்றென்றும் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏...
@suriyakalag177
@suriyakalag177 4 года назад
அருமை நல்ல பதிவு மலிவு விலையில் மகத்துவம் அதிகம் புரிய வைத்தமைக்கு நன்றி
@yuvanshankarraja5609
@yuvanshankarraja5609 4 года назад
சார் உங்க வீடியோ பார்த்தாலே போதும் சார் யாருக்கும் நோயே வராது
@dasan.k1424
@dasan.k1424 4 года назад
பதிவு மிக ௮௫மை...மேலும் இது போன்ற பதிவுகளை ௮திகமாக பதிவிடுங்கள் நன்றி.
@S.L81
@S.L81 2 года назад
பழங்கள் பற்றிய விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சார் உங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை மக்களுக்கு தேவையான பதிவும் கூட தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளை பற்றி கூறியதற்கு நன்றி சார்.
@JK-zc6uz
@JK-zc6uz 4 года назад
அனைத்து பழங்களின் உண்மையை உணர்த்தியமைக்கு நன்றி.
@babag00gle59
@babag00gle59 4 года назад
YOU ARE AN AMAZING Doctor, Usually doctors don't tell the truth, because they want more patients, But you are one in million. Great, Please post more videos. Long live. Dr.
@gaayathrik7748
@gaayathrik7748 4 года назад
Dheivameeeyyy..!!! 🙏 ivlo naal enga irundhinga? Thank u sooo much for making a video on this with good knowledge. Please upload more videos. Kindly upload benefits of vegetables and what nutriets are there in each vegetable please sir 🙏
@manikandanfuntime
@manikandanfuntime Год назад
Hi how are you
@sridevik9116
@sridevik9116 4 года назад
Adi dhool ! படிச்ச எங்களுக்கே புரியாத விஷயம்தான் ஆனா படிக்காத பலருக்கும் இப்போ ரொம்ப எளிமையான புரிஞ்சுடுச்சு.நன்றி
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 4 месяца назад
சூப்பர் சூப்பர் சூப்பர்.... அட்டகாசம் டாக்டர்.... தொடரட்டும் உங்கள் சமூக பணி.... 🎉🎉🎉
@nandhunavrath
@nandhunavrath 4 года назад
Hi Arun, I am from UK, I watch many science video. You r the only one I have subscripted. Many science fact available but u r making things practical. You speak like my Doctor friend in UK, U remember him. I follow ur advice on Paleo diet.
@natsymphony9590
@natsymphony9590 4 года назад
சார், ஞானப்பழம் முதல் அனைத்து பழங்களின் உண்மையை உலகுக்கு உணர்த்தியம்மைக்கு நன்றி! அதேபோல் விட்டமின் டி 3 ரீஃபைண்ட் ஆயில்ல இருக்குன்னு சொல்றாங்க ! சமையல் எண்ணெய் சம்பந்தமான உண்மையை போட்டு உடைச்சிடுங்கஜி ! எதிர்பார்ப்புடன்!
@puviyarasup3377
@puviyarasup3377 4 года назад
Ayyo.... Yes.... Yessss....
@umayalsekar9754
@umayalsekar9754 4 года назад
Direct sun exposure is best source for vitamin D3... மத்தது எல்லாம் போலி 💪
@pricysenthil6909
@pricysenthil6909 4 года назад
😂😂
@Preethi123channel
@Preethi123channel 4 года назад
My god!!! Your thinking is deffernt sir. Very useful message.
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 года назад
சூப்பர் ஜி
@ratharamram6274
@ratharamram6274 Год назад
சிறந்த மருத்துவர் நீங்கள் ஆனால் சிறந்த நண்பர்🙏🙏🙏🙏🙏
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 4 месяца назад
தங்கள் நகைச்சுவைக்கு ஒரு அளவில் லையா தம்பி. ஹாஸ்யம் கலந்த பதிவு. தங்கள் மனைவி அம்மா கொடுத்து வைத்தவர்கள். சிரித்துக் கொண்டே இருக்கலாம். பித்தளை க்கு பேரிச்சம் பழம் சிறந்த நகைச்சுவை. சிரிக்காமல் முகத்தை இருக்கமாக வைத்து கொண்டு எங்களை சிரிக்க வைத்து மருத்துவ குறிப்புகள் வழங்குவதற்கு மிகவும் நன்றி தம்பி. வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் அம்மா. 👐👐👐
@rbrindamba
@rbrindamba 3 года назад
Sir... u r just amazing.... I got clarity in many things without meet u and free of cost.... it's only real social service as a doctor...I feel proud to be erode person because of u also....🙏🙏🙏👨‍⚕️👨‍⚕️👨‍⚕️
@PerformingArtsOfIndia
@PerformingArtsOfIndia 4 года назад
டாக்டர் மீன் உணவிலுள்ள விசயங்களை பற்றியும் சொல்லுங்கள் தயவு செய்து
@dhanalakshmimanikandaraja9923
@dhanalakshmimanikandaraja9923 4 года назад
P .
@aswin8307
@aswin8307 3 года назад
Yes
@user-hf6yw3gb7j
@user-hf6yw3gb7j 3 года назад
வெரி பிசி, சொல்றத கேட்டுக்கணும்,...
@akbarali-rs5to
@akbarali-rs5to Год назад
கண்ணியமிக்க மருத்துவர் அவர்களே, வணக்கம். மக்களுக்கும் செய்யும் பணியே மகேசனுக்கு செய்யும் பணி. உங்களுக்கு நன்மை தர இறைவனே பொறுப்பாளி ஆகிவிட்டான். வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!!
@ShanesMom
@ShanesMom 4 года назад
I am so grateful to you sir. No one can explain so clear as you.After watching your videos I started following your advises and my blood sugar level came under control.Also I have reduced 17kg weight in 8 months.Thank you very much sir.🙏👍✌💜
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 4 года назад
Shane's Mom good keep it up
@ShanesMom
@ShanesMom 4 года назад
@@vanithasellamuthu87 Thank you sister
@loganathanperumalsamy844
@loganathanperumalsamy844 4 года назад
Mam what you have done to reduce weight
@sujathasathish8817
@sujathasathish8817 Год назад
Plz share what u did to reduce ur sugars
@musicmetalmartialmotor
@musicmetalmartialmotor 4 года назад
As usual fantastic insights from doctor. Thank you so much for your noble services to make true science reach out to masses.
@arsankar4420
@arsankar4420 4 года назад
நல்ல தகவல் ஐயா மகிழ்ச்சி 🙏🙏
@pradeepvinay6955
@pradeepvinay6955 4 года назад
இவ்வளவு அழகான விளக்கம் தந்தமைக்கு நன்றி ...
@AnbaleAzhaganaveedu
@AnbaleAzhaganaveedu 4 года назад
உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சு.. சரியான தகவலும்..மிகச்சிறப்புங்க .. நீங்க சொன்ன intermittent fasting சரியா பயன்படுத்தி 80கிலோ இருந்த உடல் எடையை 65கிலோவா கொறச்சுட்டேன்..மிக்க நன்றிங்க‌🙏🙏🙏
@sadharajan1315
@sadharajan1315 4 года назад
Ena diet follow panninga. Now am intermittent fasting pannitu iruken one week aaitu. Diet chat sollunga plz
@sadharajan1315
@sadharajan1315 4 года назад
Evlo days panninga
@kannanb3537
@kannanb3537 4 года назад
Sir, you opened up the many people third eye and you broken the reach image of fruits compared with alternative daily usage things, thank you sir
@sureshv5632
@sureshv5632 4 года назад
Sir very good analysis ,,great,,finally ginger,Greenleaf,nellikaai and liver won !!!!
@krish6729
@krish6729 4 года назад
Yes. Let us be VOCAL for LOCAL.
@jenuhasan424
@jenuhasan424 3 года назад
Iraivan nonveg dhan manidhanuku sirandhadhunu solli irupadhu ippa puriyudhu
@vijayakumartc4902
@vijayakumartc4902 4 года назад
நல்ல நல்ல செய்திகளை நகைச்சுவையாக சொல்லி மக்களின் அறிவுக்கண்களை திறக்கும் நீங்கள் வாழ்க. உங்கள் தொண்டு வளர்க.
@ssusila8034
@ssusila8034 4 года назад
நீங்க சொன்ன குறிப்புகள் எல்லாம் சூப்பரா இருக்குங்க ஆனா லவ் பண்றோம் நன்றி
@kiransivarekhan4963
@kiransivarekhan4963 4 года назад
Thanks you so much for your advice sir.Its very helpful for us.
@archana6697
@archana6697 4 года назад
This video helped us to understand the real fact thereby we started consuming more spices, jeeragam, spinach than fruits.. please also talk about millets so we will get an idea of wt to eat
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
Sure
@archana6697
@archana6697 4 года назад
@@doctorarunkumar thanks for your response sir
@ramadhasan8325
@ramadhasan8325 3 года назад
Tq sir🙏🙏,ungaloda intha vedio pakkuradhukku munnadi neraya money spend pannirukken fruits vankuradhukku ,unga vedios pathathukapram I save lot of money tq so much sir🙏
@shanthinic1259
@shanthinic1259 4 года назад
Mothers comunity wil be grateful for ur service sir... thank u for helpin mothers lik us for building stronger n healthier generation.... This video is really an eye opener for crazy moms lik me buyin all costly things and makin kids eat... U showed the easiest way of gettin nutrients!!!! thank u so much sir!!!
@krishnamoorthybabby9734
@krishnamoorthybabby9734 4 года назад
U Jio 7
@suchitra6592
@suchitra6592 4 года назад
Your routine food menu please which would guide us with holistic fitness of our body
@krish6729
@krish6729 4 года назад
A very informative video, Doc. And, of course , delivered in your naturally humourous style. One thing I noticed is that *keerai* keeps popping up the most in the pictures. And it is also commonly available. So also *nellikai, inji & pattai* So comforting to know this. Thank you.
@vilvam
@vilvam 4 года назад
Boss Liver is the supreme house of nutitents
@user-zs3jg9nr5c
@user-zs3jg9nr5c 5 месяцев назад
ஏழை எளிய மக்களுக்கு உதவிகரமான பதிவு... நன்றி ஐயா
@jayaraman.p9444
@jayaraman.p9444 4 года назад
மிக தெளிவான தகவல்கள் பகிர்ந்து கொள்ளும் உங்களை வாழ்த்தி வணங்குகின்றோம்.
@vasanthrajan8941
@vasanthrajan8941 4 года назад
Awesome sir, you gave us very useful information, thank you so much Sir. God bless you abundantly 🙏
@F1chandu
@F1chandu 4 года назад
Very good video doctor, plz make a video on veg vs non veg , which nutrients are absorbed better in the body & more on this topic
@venusbeauty3830
@venusbeauty3830 3 года назад
Sir unga slang seminar sir... Unga way of speaking style ku vendiye unga videos interesting ah pogudhu. ivlo naala unga videos paakama swipe panni ponadhuku ippo feel padre sir... Hatsss off... Keep going sir...
@ambalavanans.m6493
@ambalavanans.m6493 3 года назад
Dear doctor u have more knowledge medically over all and Wright way of informing public than other expert doctors and i missed ur messages so far besides that my son Daughter son in law and daughter in law all are doctors Thanking you
@virgy7179
@virgy7179 4 года назад
Well said.Thank you.
@karuppusaamieksdg9781
@karuppusaamieksdg9781 4 года назад
U r so humorous doctor. Bayangarama nakkal panrengaa. Anyway thanks for this useful video doctor. keep going doctor.
@MS-ew2uq
@MS-ew2uq 4 года назад
Awesome sir....puttu puttu vachiteenga......vazhga valamudan sir...
@VenusMars23
@VenusMars23 4 года назад
Useful information spread doctor👨‍⚕ , eyam pithalaiku parchicai pallam super explaination thank you docotor
@arunadevie9371
@arunadevie9371 4 года назад
Sir really wonderful information. Gaining knowledge is very important. Your explanation is short and sweet sir.
@priyabalaji6474
@priyabalaji6474 4 года назад
Sir I got to know about the exact usage of these intakes...thank you so much sir🙏loved your funny example @7.08 min😛
@arvindraja9400
@arvindraja9400 4 года назад
So from this video My daily compulsory food is Spinach, (1 kattu) Mint leaves( 10 leaves) Nellikkai (3) Liver (150 gm) Carrot (2) Nuts (25gms) Guava (2) Athi palam (4) Banana(1)
@vijayshankar8900
@vijayshankar8900 2 года назад
Too much of Godliness is no good. Buddha was last in Nirvana. Eat moderately to avoid accident to system. It can be loose motion and "sucking" your internals surfaces.
@guhanprasath2457
@guhanprasath2457 3 года назад
Super doctor love u for this information worthy..
@gopinath.knalandasmaths1830
@gopinath.knalandasmaths1830 4 года назад
சார் உங்களுடைய explanation மிக அருமை.
@vazhgavalamudanendrum
@vazhgavalamudanendrum 4 года назад
Eye opening video for home maker like me. Mom of 2 lil kids, information shared is useful 👍 peruchambazham comedy 😂
@navic55
@navic55 4 года назад
Hahaha. Many are unaware abt this truth. Simply explained in layman term. Mikka nandri Dr.😇😇
@tnaggamming1798
@tnaggamming1798 2 года назад
Very clearly you have explained doctor Thank you very much, I will save the information and follow it.
@deepakn6835
@deepakn6835 4 года назад
Dr. Sir neenga romba nallavanga. Kongu tamila simple ah kolandiku kuda puriyura madiri solluringa. Indha madiri useful videos neraiya podunga..
@m.h.mohamedfarookalifarook5705
@m.h.mohamedfarookalifarook5705 4 года назад
(கோழி,மாடு,ஆடு) இவற்றில் எந்த உயிரினத்தின் ஈறல் சாப்பிடலாம் சார். கோழி ஈறல் சாப்பிட்டால் நீங்க சொன்ன சத்து கிடைக்குமா சார். நன்றி
@jedsamy2944
@jedsamy2944 2 года назад
ஆட்டு ஈரலே மிகச்சிறந்தது.ப்ராய்லர் கோழி யின் ஈரல் உகந்ததல்ல.
@nravi55142
@nravi55142 4 года назад
நன்றி.வாழ்த்தி வணங்குகிறேன்.💖
@muraliajantha893
@muraliajantha893 2 года назад
Waw super doctor, romba vrusham naama Ellam thappa nenachi sapdrom, this video is so so much useful 🙏🙏🙏
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 3 года назад
தெளிவான ! விளக்கம்! நன்றிகள் வணக்கம் வாழ்த்துக்கள்.
@Karthik-rj6xy
@Karthik-rj6xy 4 года назад
நன்றி ஐயா, சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காதா ?. உணவுகளை வேக வைக்கும்போதுபோது சத்துக்கள் குறையும் வாய்புள்ளதா ?.
@kasireddyperumal2512
@kasireddyperumal2512 4 года назад
Sir தினமும் முளைகட்டிய தானியங்கள் (முளைபயறு) சாப்பிடலாமா கூடாத அதனால் ஏதாவது உடல் உபாதைகள் இருக்குமா சாப்பிட்டால் sir
@sureshgokul8628
@sureshgokul8628 2 года назад
Ungalathan sir uthana varsama theditu iruken...romba nandri sir...
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 4 года назад
வாழ்த்துக்கள். நல்ல பதிவு. மக்களை யோசிக்க வேண்டிய கருத்துகள்.
@ahalyae3715
@ahalyae3715 4 года назад
Dr, please clarify whether beetroot has enough iron or not
@kannan-abraham6017
@kannan-abraham6017 4 года назад
டாக்டர்... இரத்த சோகை, இரத்த குறைபாடு போக்க , உடல் சோர்வை நீக்க என்ன சாப்பிடலாம், என்ன செய்யலாம்... தயவு செய்து பதில் தாருங்கள்...
@PrakashMani_Praki
@PrakashMani_Praki Год назад
Really enjoyed it. It made me laugh out loud. My wife eats 2 pieces of dates everyday to get the iron 😂
@goodgood9586
@goodgood9586 Год назад
Sooooooooooper sir thankyou somuch vazhga noorandugal valamudan 💚💙❤👌👌👌🙏🙏🙏
@santhiraj7433
@santhiraj7433 4 года назад
Dr.sir your face is child look furits vedio very very use full Thanks for your All vedios keep it up
@ashoks726
@ashoks726 4 года назад
Iorn... Is abundant in Mutton liver, my wife was having very low hemoglobin and she was eating lots of fruits... But hemoglobin was going low... Dr gave iorn tablets and also hemoglobin went low... Body is not absorbing iorn from tablets... Then finally we tried taking mutton liver for 2 weeks with Murngai kerai and it gave amazing results....
@senathipathysiva6638
@senathipathysiva6638 4 года назад
Wonderful massage thank you very much well-done
@MegaArivalagan
@MegaArivalagan 4 года назад
Two types of mutton liver will be there,which one ?
@ashoks726
@ashoks726 4 года назад
@@MegaArivalagan அனைத்தும் சாப்பிடலாம்....
@aadavans
@aadavans 4 года назад
@@MegaArivalagan what arr the two types sir
@kingofsenthilkumar2324
@kingofsenthilkumar2324 4 года назад
மிக மிக அருமையாக புரிய வைத்தீர்கள் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 Год назад
அருமையான எளிமையான விளக்கம்! நன்றி!
@divaharm2534
@divaharm2534 4 года назад
Thanks doctor for providing such a valuable information. I have some quires in my mind since long time. Many people are migrating to by organic product and some non vegetarians are moving to country chicken and country Egg. My question is there any nutrition different is there, I am anticipating to make videos from this topic.
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
Sure
@karthikmuruganantham9658
@karthikmuruganantham9658 4 года назад
Same question for me also Doctor, waiting for your video
@muruganmurugan590
@muruganmurugan590 4 года назад
நாங்க வெந்த சோறு பருப்பு சாம்பார் தான் சாப்பிடுகிறோம். நாங்க நல்லா தான் இருக்கோம்.
@sathiyaritthika263
@sathiyaritthika263 3 года назад
Thank u sir ipadi theriyatha information easya puriya vaikirathuku
@mathurappanselvam2539
@mathurappanselvam2539 2 года назад
Deivame romba nandri, ithu theriyama nanum pazhathukaga romba selavu pannitan....
@pradeepp2350
@pradeepp2350 4 года назад
Super Dr...In Nonveg, can u tell the nutritional value of other things apart from liver Dr? Thanks..
@mayasanthosh1950
@mayasanthosh1950 4 года назад
Thanks for the great Info. 🙏🙏🙏
@thenmozhithangavel4046
@thenmozhithangavel4046 3 года назад
Thanks
@shonamagulu475
@shonamagulu475 4 года назад
Dr. Enga arivu kannai thiranthutinga romba nandri... Inthu mathiriye innum niraya videos poduinga... Vegitables pathiyum....
@user-zs3jg9nr5c
@user-zs3jg9nr5c 4 месяца назад
மலிவான விலையில் சத்தான உணவுகளை பற்றிய தகவல் நன்றி சார்
@muralikrishnan4284
@muralikrishnan4284 4 года назад
Sir, Incase, weekly one day 1/4kg ஆட்டு ஈரல் சாப்பிட அந்த week தேவையான சத்துக்கள் முழுவதும் கிடைக்குமா இல்ல அந்த ஒரு நாள் சத்து மட்டும் தான் உடம்பு எடுத்துகுமா...???
@puviyarasup3377
@puviyarasup3377 4 года назад
Super question..
@wishnupriya
@wishnupriya 4 года назад
Pothathu bro.. oru nalaikana sathu matum than kedaikum
@VijayKumar-ks6gy
@VijayKumar-ks6gy 4 года назад
டாக்டர் உங்க காமெடி அபாரம் நன்றி
@kalaivanirak8334
@kalaivanirak8334 2 года назад
Closed eye ya open panivachamaathi eruku... Thank you so much
@gowthamapriya3279
@gowthamapriya3279 4 года назад
Sir very big information. Adhulayum unga way of humor style ultimate.
@apkmba
@apkmba 4 года назад
Doctor please make detailed videos about stomach ulcers and how to recover from that. Bcoz now most of the people affected by ulcers and getting serious health issues. Please sir
@npsivem
@npsivem 4 года назад
பகவானே , இந்த பதிவினால் ஈரல் demand அதிகரிக்கும் .
@sundhar85
@sundhar85 4 года назад
மிகவும் ✔ . இவர் ஈரல் பிரியர் போல தெரியுது.
@npsivem
@npsivem 4 года назад
@@sundhar85 ஹா ஹா ஹா . மலரும் நினைவுகள் . நன்றி bro . Once . When one Kg of goat's meat was selling for Rs.8/-(eight rupees) , I was eating a lot of liver , kidney , brain etc. not now . Organ meat ல் cholesterol அதிகம் என்பதால் ஈரல் பிரியம் போயே போச்சு . Lean meat only .
@lathas3070
@lathas3070 4 года назад
Realy great sir.....u are the right person to the poor peoples who wants to economically reduce the body weight .....
@meenakshi_suresh
@meenakshi_suresh 4 года назад
Very useful Information 👌👍 Doctor. Tnq u so much
@harirao8254
@harirao8254 4 года назад
Sir, please give the link of your previous video on fruits
@sudhasenthil8653
@sudhasenthil8653 4 года назад
Thalaiva how are you. I'm a big fan of you
@TUBERAJI
@TUBERAJI 4 года назад
awakening video with a sense of humour. super sir
@selvaraj6715
@selvaraj6715 4 года назад
சூப்பர் சார் இதே மாதிரியான இன்னும் பல சத்துக்கள் வீடியோ போடுங்கள் கிழங்கு வகைகளை பற்றி சொல்லுங்கள் ஏனா நான் வந்து. ரெண்டு முட்டை ஒரு ஆப்பிள் சின்ன சக்கரவள்ளி கிழங்கு மதியத்துக்கு சாப்பிடுகிறேன் இது சரியா தப்பா
Далее
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
Просмотров 4,8 млн
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08