Тёмный

உயிரே போனாலும் குவாரியை விடமாட்டோம் | தம்பிக்கோட்டை மக்களுடன் சாட்டை | சிலிக்கான் மணல் | 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 58 тыс.
50% 1

தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டையில் தனியார் கனிமவளக் குவாரியை எதிர்த்து போராடும் மக்களுடன் சாட்டை | #dmk #thambikottai #silicone
G-squareக்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பு | 30000 கோடி எங்கே இருக்கிறது ? | Saattai Exclusive - • G-squareக்கும் சபரீசனு...
விஜயகாந்த்தை வீழ்த்திய அரசியல் | எப்படி இருந்த மனுசன் ? | கண்ணீர் விடும் கட்சி தொண்டர்கள் - • விஜயகாந்த்தை வீழ்த்திய...
ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் - • ஜெகத்ரட்சகன் சொத்துக்க...
அமைச்சர் பதவி காலி | சிறைக்கு செல்லும் பொன்முடி ? | நீதிபதியின் அதிரடி தீர்ப்பு | சோதனை மேல் சோதனை - • அமைச்சர் பதவி காலி | ச...
திமுகவை விரட்டி அடிக்கும் மக்கள் | உதயநிதிக்கு செருப்படி கேள்விகள் | ஸ்டாலினை திணறவைத்த பெண் - • திமுகவை விரட்டி அடிக்க...
ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் - • ஆண்டபரம்பரையை அசிங்கபட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 353   
@sanjayfromdevakottai
@sanjayfromdevakottai 3 дня назад
இது மாறி வாரத்துக்கு ஒரு பிரச்சினைக்கூரிய இடங்களில் சென்று பதிவு செய்யவும்👏👏👏👏
@Tmsview
@Tmsview 3 дня назад
ஸ்டாளின் தான் வராரு கொள்ளையாடிக்க போறாரு இதுதான் திமுகக்காவோட முடிவு 😅😅👍
@agovindaraj8427
@agovindaraj8427 3 дня назад
முடிவு வந்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்...
@SrinivasanR-sp9qi
@SrinivasanR-sp9qi 2 дня назад
​@@agovindaraj8427எல்லோருக்கும்
@Eoie6858
@Eoie6858 3 дня назад
சுடலை ஒருநாள் தண்ணீர் இல்லாமல் தவிப்பான்
@sukumarant5255
@sukumarant5255 3 дня назад
இதுகள் ஓட்டு போடும் போது சிந்தனை செய் யாது
@malathycholan6080
@malathycholan6080 2 дня назад
i am waiting
@PsMANIYAN-ek6mn
@PsMANIYAN-ek6mn 2 дня назад
சுடலை தண்ணீர் இல்லாமல் தவிக்க மாட்டார் அவர்களுக்கு இருக்கும் வசதி வெளிநாட்டில் கூட குடியேருவார்கள் ஓட்டு போட்ட மக்களுக்கு சங்கு.
@vedhanathant4286
@vedhanathant4286 2 дня назад
Super sir...all news should talk this issue..
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 3 дня назад
இன்னைக்கு தம்பிக்கோட்டை நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள மலையை ஒட்டிய கிராமங்களுக்கு இதே நிலை வரலாம்
@கரிகாலன்-ந9ற
தமிழ்நாடு❌ இல்லை உதயநிதி நாடு✅
@mohanayyavu628
@mohanayyavu628 3 дня назад
மக்களோடு என்றும் சாட்டை நிற்க வேண்டுகிறோம்....
@LakshmananLakshmanan-e7e
@LakshmananLakshmanan-e7e 3 дня назад
மக்கள் கோரிக்கை கண்டிப்பா வெல்லும் அண்ணன் சாட்டை வலையோளி சூப்பர் இது போன்று மக்கள் குறைகளை வெளிகட்டுவத்துக்கு வாழ்த்துக்கள் உங்கள் புரட்சி வெல்லும் 👍👍👍
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 дня назад
எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏற வேண்டும்.
@_SridhAr_
@_SridhAr_ 3 дня назад
சாட்டை இடம் இருந்து இதைத் தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம் !❤
@ceciliacroose2740
@ceciliacroose2740 3 дня назад
சாட்டை இவ்வாறான மக்கள் பிரச்சனைகளை வெளிக் கொணர்வது பாராட்டுக்குரியது👏ஆனால் உங்கள் பாதுகாப்பும் முக்கியம்🙏
@BalaJaya-iz5tb
@BalaJaya-iz5tb 2 дня назад
உண்மை தான்.
@VetriBell
@VetriBell 3 дня назад
நாம் தமிழர் கட்சி மண்ணையும் மக்களையும் நேசிக்கும் கட்சி என்பதை சாட்டையின் களப்பணி நிரூபிக்கிறது
@eeesivaguru508
@eeesivaguru508 3 дня назад
இயற்கை பாதுகாக்க நாளைய தலைமுறை பாதுகாக்க இணைவோம் நாம் தமிழர் ஆக
@புரட்சிதீ-ங7ங
அருமை நல்ல பதிவு 👏👏👏
@KhavinSelvam
@KhavinSelvam 3 дня назад
தம்பி மக்கள் திருந்த வாய்ப்பே இல்லை.... விடுங்கள் சாகட்டும்
@vedhanathant4286
@vedhanathant4286 2 дня назад
All news channel should talk this issue
@vedhanathant4286
@vedhanathant4286 2 дня назад
Save Thanjavur ,,,CM should address this issue immediately
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 3 дня назад
நீர்,நில வளத்தை சூரையாட கிளம்பிவிட்டார்கள்.😢 இந்த முறையேனும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெல்லச்செய்து நமது வாழ்வை காத்துக்கொள்வோம் உறவுகளே!
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas 2 дня назад
கதைக்கும் போது சரியாக கதைப்பார்கள். தேர்தல் வரும் போது. திராவிடனுக்கு வாக்கு செலுத்துவார்கள்
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 дня назад
@@JegatheeswaryMohanathasவென்றாக வேண்டும் தமிழ்தேசியம். அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழினம். இனமான தமிழர்கள் ஒன்றானோம் இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம்.💪🔥
@sangueaswaran6066
@sangueaswaran6066 3 дня назад
நல்ல. பதிவு. அருமையான விளக்கம்..
@viperpandy8893
@viperpandy8893 3 дня назад
இனியாவது மக்களே திருந்துங்கள்... இந்த மண்ணுக்கான, மக்களுக்கான ஒரே கட்சி நாம் தமிழர்🔥❤
@Aadhiranvalaiyoli
@Aadhiranvalaiyoli 3 дня назад
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணே சித்தமல்லி என் ஊருக்கு பக்கம் இந்த ஊரு 💥
@adhithyarajalingam6134
@adhithyarajalingam6134 3 дня назад
சாட்டை துரைமுருகன் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
@Rickyybaaii
@Rickyybaaii 3 дня назад
வீரம் விளைஞ்ச ஊரு எங்க சுத்து வட்டாரத்துல சொல்வாங்க❤...ஆதரவு நிச்சயம் உண்டு
@nimalramgandhi7000
@nimalramgandhi7000 2 дня назад
தம்பிக்கோட்டை எங்கள் பகுதியில் மதிப்பு மிக்க ஊர்…. காணொளியில் உள்ளது அனைத்தும் உண்மை…
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 3 дня назад
தமிழ்நாட்டின் எல்லா வளங்களையும் சூறையாட ஆட்சியாளர்கள் முடிவு பண்ணி விட்டார்கள்
@MuruganKirtimurugan
@MuruganKirtimurugan День назад
முடிவு செய்ய அல்ல, முடித்தே விட்டார்கள் நண்பரே. கோழைகளுக்கு இந்த உலகில் வாழ தகுதி இல்லை.
@letchumananletchu3435
@letchumananletchu3435 3 дня назад
அப்ப முடியிலைட சாமி எவழுவ் பிரச்சினை தமிழ் நாட்டு மக்களுக்கு😳.
@maharajan4160
@maharajan4160 3 дня назад
திருடன் கையில் சாவி கொடுத்தது நம்ம மக்கள் தான் அதனால தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் மீண்டும் இதே தவறை செய்ய வேண்டாம் நன்றி வணக்கம்
@muthukumara1925
@muthukumara1925 2 дня назад
தமிழ் நாட்டில் பிரச்சினை ஓராயிரம் இருக்கு இதுலாம்.எப்ப சரி செய்து மக்கள் ஆரோக்கியோமாக வாழ்க்கை வாழ தெரியவில்லை 😢😢😢😢😢😢😢
@vedhanathant4286
@vedhanathant4286 2 дня назад
Save thanjavur
@balasundaram2760
@balasundaram2760 3 дня назад
மலையை வெட்டினால் எல்லோருக்கும் தெரியும். மண்ணை தோண்டினால் ??? அருமையான பதிவு தம்பி நாம் தமிழர் ❤
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 дня назад
சாட்டை பேச்சு 🔥🔥🔥❣️❣️ அதிரடி பேச்சு ❣️❣️🔥🔥🙌🐯👑👑🥳🔥
@mohanayyavu628
@mohanayyavu628 3 дня назад
Admk,dmk , க்கு ஓட்டு போட்ட தோட விளைவு இதல்லாம், இணியாவுது டெல்டா மக்கள் நாம் தமிழராக இணைய வேண்டும்.....
@sukumarant5255
@sukumarant5255 3 дня назад
நீ வேற இதுகள் திருந்தாது கொத்தடிமை கள் பிரச்சினை என்றால் நாம் தமிழர் நிற்க வேண்டும் ஓட்டு அங்கே தான்
@kumaresanelayaraja2590
@kumaresanelayaraja2590 2 дня назад
BJP
@tnvlogs04
@tnvlogs04 3 дня назад
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@RameshRaja-b8k
@RameshRaja-b8k 3 дня назад
இனியும் திராவிட மாடல் ஆட்சி நீடிக்க கூடாது இனியும் நீடித்தல் தமிழகம் காணமால் போய்விடும்
@sukumarant5255
@sukumarant5255 3 дня назад
😮😮😮 ஐயோ ஐயோ நாளைக்கே திருந்தி அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி க்கு தான் ஓட்டு போடும் த்தூஊ
@vedhanathant4286
@vedhanathant4286 2 дня назад
Save thanjavur
@akashsewani5090
@akashsewani5090 2 дня назад
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு எதிராகத்தான் நடக்கிறது
@MohanRaj-fu9nl
@MohanRaj-fu9nl 3 дня назад
அருமையான பதிவு விஜய் பின்னாடி போகாமல் இதைப் போன்ற மக்கள் பிரச்சனை பின்னால் போனால் மக்கள் ஆதரவு எப்பொழுதும் உங்கள் பக்கம் 💪🏻💪🏻💪🏻👌🏻
@jayganesh6902
@jayganesh6902 2 дня назад
தம்பி துரைமுருகன் சரியான பதில் அடி 👌🏻👌🏻👌🏻👌🏻 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி ❤❤❤❤❤❤❤❤
@sivakumarr1034
@sivakumarr1034 2 дня назад
Tanjore belt is Kaveri Belt. There is artificially scattered bad news in this channel. I don't know how this channel concentrat this issue only for less than 2000 people. People raised question that no approval from local VAO, local president for this issue. In Tamil Nadu all villages are getting purified water and distribute all villages. People said that they have get water within four feets . If we drink mixed cilcan mineral water, it is not good for health. It is chemical water i.e cilican mixed chemical water. Hence I kindly request government Authorities say VAO, Revenue Inspector, And Tahsildar Should make arrangements for supplying purify water to that village people in order to avoid LEVER PROBLEM and other problems. People not themselves speak and some body indused the people and getting undue advantage from proposed query owner. Government knows all merits and demerits to proposed Silicon Industry. Government analyse all merits and demerits and give sanction to development of Industrial Development. People said that if we allow this silicon industry ,that village become desert and become water scarcity area. This village belt is River Kaveri Belt. How it is becoming water scarcity area. Only because of 2000/- we may restrict Industrial Revolution in Tamilnadu. Our Chief Minister have gone to Country America and requested to start in Tamilnadu and CM is taking earnest efforts to develop Industry in Tamil Nadu. If we allow this type of artificially created scenes, foreigners hesitate to to start Industry in Tamil Nadu. Our CM,'s dream to develop Industry in Tamil Nadu defeated. As a public, we should oblige Court Orders. If we allow this type of incidents, law and problem will arise in Tamilnadu and unable to develop Industrial Revolution. Only because of water problem, we may not allow this proposed Silicon Industry. If this area is situated in North Arcot or drought Districts, we may believe the people's statement. That village situated Tanjore Belt , how we believe the village people' s statement. I believe that my suggestion is favorable for Industrial Revolution in Tamilnadu
@கோ.குணசேகரன்
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥🔥🔥🔥🔥🔥🔥🐅💪🏻
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 2 дня назад
நன்றி வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@baskaranbas7930
@baskaranbas7930 2 дня назад
நாம் நிலத்தை பாது காக்க வேண்டும் என்றால் மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற தலைவன் வர வேண்டும் தமிழர் நிலத்தில் தமிழர் ஆச்சி 🙏🙏🇰🇬🇰🇬🇰🇬நாம் தமிழர்
@Elalangobankani75
@Elalangobankani75 3 дня назад
சிறப்பான பதிவு இது போல ஒவ்வொறு மாவட்டதிலும் நடக்கும் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் அது சட்டை வளையொளிக்கு தான் இருக்கிறது👍👍
@Manivannan-c9g
@Manivannan-c9g 3 дня назад
சாட்டை உங்க முயர்ச்சிக்கு நன்றி ஆனால் என்ன தமிழகத்துல எந்த போராட்டம் என்ன பயன் அளித்திருக்கிறது தெரியல
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 2 дня назад
ஏன் எட்டு வழி சாலை வந்து விட்டதா பேனா சிலை வைத்து விட்டாங்களா எந்த அழிவு திட்டமும் தமிழ் நாட்டில் வராது அனைத்தும் பாதுகாக்க படும் நாம் தமிழர் 🙏🏾
@SIRAKUKAL2012
@SIRAKUKAL2012 3 дня назад
அண்ணன் , துரை அவர்களின் , நேரடி கள ஆய்வு..க்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.. இதை தொடர்ந்து செய்யவும் 👏
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 2 дня назад
❤சாட்டை அண்ணார் இது போன்ற பல இடங்களில் ஆய்வு செய்து. காணொளி காட்சி உண்மை உலகிற்கு உணர்த்தும். தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு❤❤❤
@mukuthiamman2114
@mukuthiamman2114 3 дня назад
சிறப்படா தம்பி சாட்டை👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 дня назад
சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெலுத்து விடு❤❤❤❣️❣️🥳🥳🥳👑👑🔥🔥🐯🐯🐯🙌
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd 2 дня назад
மக்கள் இந்த மாதிரி கதறல்கள் கதறலை கேட்கும் போது மிக இனிமையாக உள்ளது நாம் தமிழர் ஆட்சிக்கு வராதவரை நீங்கள் எப்படி அவதிப்பட்டு கொண்டே தான் இருக்கும
@RAMNNM-e9j
@RAMNNM-e9j 3 дня назад
அருமை நல்ல பதிவு நாம் தமிழர் 💪💪💪
@farmers-ik7if
@farmers-ik7if 3 дня назад
சாட்டையின் சிறந்த கணோலி இது
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 3 дня назад
மாதத்தில் ஒரு முறையேனும் இதுபோன்ற வீடியோக்கள் பதிவிடவும்.
@SathishSathish-ls5ox
@SathishSathish-ls5ox 3 дня назад
நல்ல பதிவு அருமை அண்ணா
@jayganesh6902
@jayganesh6902 3 дня назад
தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RameshRaja-b8k
@RameshRaja-b8k 3 дня назад
புதியவர்கள் ஆட்சி வந்தால் முதலில் போட வேண்டிய சட்டம் ஓட்டுக்கு காசு கொடுத்தல் கையை உடையக்க வேண்டும் என்று சட்டம் போட வேண்டும்
@mars-cs4uk
@mars-cs4uk 3 дня назад
ஓட்டுக்கு பணம் கொடுப்பவன், வாங்குபவர்கள் கையை அகற்றப்படும் என்று சட்டம் வரவேண்டும்.
@vedhanathant4286
@vedhanathant4286 2 дня назад
Save Thanjavur
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 3 дня назад
முடிந்த வரை போராடுங்கள் இல்லனா உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் போராட வருவோம்.❤️
@MurugananthamMurugananth-lo6rf
நல்ல பதிவு 🙏🙏 💪💪💪
@BalaMurugan-d2h
@BalaMurugan-d2h 3 дня назад
தம்பி கோட்டையும் தரிசாக்க பாக்குறாங்களா
@jackyjacky7821
@jackyjacky7821 3 дня назад
சிறப்பு சாட்டை ❤❤
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 3 дня назад
🌾🌱🌳🌴🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@jayachandran7405
@jayachandran7405 2 дня назад
தம்பிக் கோட்டையில் மணல் மாஃபியாவின் பருப்பு வேகாது, அங்கு உள்ள மக்கள் வேற மாதிரியான மக்கள். .
@vasanthaadhi41
@vasanthaadhi41 2 дня назад
தமிழ்நாட்டு மக்கள் இப்பயாவது விழித்துக் கொள்ளுங்கள் ஓட் போர் சீமான் அண்ணன் ப்ளீஸ்
@SakthivelSakthi-z5p
@SakthivelSakthi-z5p 3 дня назад
வாழ்த்துக்கள் தம்பி ❤
@akilanpanneerselvamkalache5737
Makkal udan sattai sattai udan nan❤
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 2 дня назад
அண்ணன் செந்தமிழ் சீமான் இங்கு வரவேண்டும் இயற்க்கை எழில் கொஞ்சும் இம்மன்னை காக்க வேண்டும் ஒன்று சேர்வோம் புரட்சி செய்வோம் வெல்வோம்
@Prakash-s7u
@Prakash-s7u 3 дня назад
Brother thanks
@virudhagiriNathan
@virudhagiriNathan 2 дня назад
மக்களின் கோரிக்கைக்கு அரசு செவிச் சாய்க்க வேண்டும். மறு ஆய்வு செய்வது அவசியம். மேலும், மக்கள் துயரை வெளிக்கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
@periyssamy5282
@periyssamy5282 3 дня назад
வாழ்த்துகள் ❤❤❤
@SaravananSaravanan-s8m
@SaravananSaravanan-s8m 3 дня назад
Saatai you're work very great maa. Naam tamilar
@siva.kumar15
@siva.kumar15 2 дня назад
மிக மிக அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்❤❤❤❤
@KrishnaMoorthy-no5qg
@KrishnaMoorthy-no5qg 2 дня назад
தம்பிக்கோட்டையில் இன்று என் பங்காளிகள் வேதனை நாளை பட்டுக்கோட்டை யின் மேற்க்கேயும்
@dhilipkumar7009
@dhilipkumar7009 3 дня назад
Vazthukkal ❤
@samuel6472
@samuel6472 3 дня назад
Arumayana pathivu
@sumathimuthu78
@sumathimuthu78 2 дня назад
சாராயத்தண்ணீர் மட்டுமே கொடுப்போம்
@ganagana1739
@ganagana1739 3 дня назад
நாம் தமிழர் 🎉
@eelam6164
@eelam6164 2 дня назад
Congratulations SAATTAI Duraimurugan 🙏❤️🙏
@saravananthiruvidathy2403
@saravananthiruvidathy2403 2 дня назад
மணி & பிரியங்கா சண்டை எத்தனை பேர் பேசுறாங்க ஆனால் இந்த நிலையில் உள்ள பிரச்சனை பத்தீ யாரும் பேசுறது இல்லை
@rvsakthivell5081
@rvsakthivell5081 3 дня назад
இந்த விசயங்களை அரசு கவனிக்காதது ஏன் விவசாயங்களை அழிப்பதே அரசின் நோக்கமா மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்தில் கொன்டு செல்லவும்
@kumarasivana
@kumarasivana 2 дня назад
நாம் தமிழர் கட்சி வாழ்க
@kumarasivana
@kumarasivana 2 дня назад
சாட்டை வந்தால் உண்மை அங்கே. நாம் தமிழர்
@kumarmsdvino1613
@kumarmsdvino1613 2 дня назад
அருமையான விளக்கம்💪💪💪
@Jaisainath-i6n
@Jaisainath-i6n 2 дня назад
அருமை அண்ணா நல்ல பதிவு நாம் தமிழர் ❤
@muthutamil3408
@muthutamil3408 2 дня назад
அருமை சாட்டை துரை அண்ணா என்ஊருக்கு அருகாமையில்தான் இது நடக்குது .... நானும் நாம் தமிழர் ஊறுப்பினராக இருப்பதில் பெருமைகொள்கிரென் ...நாம்தமிழர் காலத்தின் கட்டாயம் ....நாம் தமிழர்
@hashphotographyy
@hashphotographyy 3 дня назад
Saattai 🔥 Vettai arambam
@jinnajinna2255
@jinnajinna2255 3 дня назад
அருமை
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 2 дня назад
மக்களிடம் எதுவும் கேட்பதில்லை.எங்கள் ஊரில் வானூர் தொகுதியில் வீடு குடியிருப்பை சுற்றி நான்கு மருந்து கம்பெனிகள் இருக்கு.தண்ணீரை tanker லாரியில் விற்கிறார் இதை கேட்க யாரும் முன்வரவி்லை.
@deepakrajgopal5178
@deepakrajgopal5178 2 дня назад
Ntk win soon.. good job durai brother...❤❤
@RameshRamesh-nu8ko
@RameshRamesh-nu8ko 3 дня назад
அண்ணே நம்ம கோமாளி திருமாவளவன் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@sukumarant5255
@sukumarant5255 3 дня назад
கோமாளி யா பேமானியா 😂😂😂😂😊😊
@vedhanathant4286
@vedhanathant4286 2 дня назад
Save Thanjavur
@RajaKulantaivelu
@RajaKulantaivelu 2 дня назад
சட்டை துரை முருகன் அண்ணன் வாழ்க
@thavasikani2240
@thavasikani2240 2 дня назад
திராவிடத்தை ஒழிப்போம் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம் ❤❤❤❤
@தாய்தமிழ்-ர5ண
இதுக்கு தான் சீமான் அவர்கள் வரவேண்டும் புரிகிறதா
@AshokRaj-r6p
@AshokRaj-r6p 3 дня назад
Ntk ❤ ❤❤
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 дня назад
சாட்டை அண்ணா மாஸ்😎😎❤❤❤🎉🎉🎉
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 дня назад
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥🔥
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 2 дня назад
மிக மிக சிறப்பான கானோலி
@jothiramhemahemajothiram6971
@jothiramhemahemajothiram6971 2 дня назад
Super sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karatepanda6893
@karatepanda6893 3 дня назад
I support this cause,Hats off saatai🫡
@ddtamilarasan6369
@ddtamilarasan6369 3 дня назад
பட்டுக்கோட்டை ❤ தம்பிக்கோட்டை
@RameshRaja-b8k
@RameshRaja-b8k 3 дня назад
இந்த மாதிரியான பதிவுகள் போட தான் செய்கிறார்கள் ஆனால் இவர்கள் காசு வாங்கி மீண்டும் மீண்டும் இவர்களுக்கு வாக்கயளிக்கிறார்கள் ஒரு நாள் ஒரு பொழுதும் இருக்காது காலம் மாறும் காத்திருப்போம்
@sukumarant5255
@sukumarant5255 3 дня назад
காலம் மட்டுமே மாறும் இதுகள் மாறாது
@vedhanathant4286
@vedhanathant4286 2 дня назад
Save thanjavur
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 3 дня назад
Saattai.🎉thambi❤suppar ❤vazga ❤tamilnaadu 🎉grama..makkal🎉
@asraj4061
@asraj4061 3 дня назад
வாழ்த்துக்கள் தம்பி
@ImranImran-yi7uu
@ImranImran-yi7uu 3 дня назад
இதற்கும் பிஜேபி வந்துரும் எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க கொத்தடிமை உடண்பிறப்புகள்.
@aniththaaniththa1985
@aniththaaniththa1985 2 дня назад
Antha makkalukkagavum naam tamilar uravugal pakka palamaga iruppargal❤
@sampathkumar.a1546
@sampathkumar.a1546 2 дня назад
இ‌வ்வளவு பிரச்சினை இருக்கு ஆனாலும் மறுபடியும் திராவிட கட்சிக்குத்தான் ஓட்டு போடுவாங்க இது இந்த நாட்டின் சாபக்கேடு. 😢😢😢😢
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 3 дня назад
MY village thambikottai enka Kala deivam uru
@lenprabu7306
@lenprabu7306 2 дня назад
சிறப்பு அண்ணா
@jegan346
@jegan346 2 дня назад
Great work and nice cover story Durai.
@nikashinig6617
@nikashinig6617 2 дня назад
மக்கள் புரட்சியே தீர்வு நாம் தமிழர்
@robinjose9246
@robinjose9246 3 дня назад
You are doing great work sattai
@ராஜேந்திரராஜா
🙏வாழ்த்துக்கள் சாட்டை🎉சிறப்பு 👍
Далее
Распаковка Monster High Potions №4
00:46
Просмотров 111 тыс.