Тёмный

உயிலை இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் நிலையில் அதை சாட்சிகளை வைத்து கட்டாயமாக நிரூபிக்க வேண்டுமா? 

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
Просмотров 2,4 тыс.
50% 1

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
(நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
.......................................................
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
...........................................................................
#will
#registrationacttamil
#registeredwill
#unregisteredwill
#indiansuccessionact
#indianevidenceact1872
#attestingwitness
#transferofpropertyact
#partitionsuit
#partitionact
#partitiontamil
#limitationact1963tamil
#tamiljudgement
#selfaquairedproperty
#civilsuit
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyacttamil
#hindusuccessionacttamil
#ancestralproperty
#saledeed
#causeofaction
#null&void
#purchaser
#bonafidepurchaser
#proofofwill
#falsesale
#fakedocument
#forgerydocument
#courtfeesact
#tncourtfeesact
#suitvaluation
#saleconsideration
#titledocument
#possession
#declarationsuit
#legalpossession
#patta
#pattatamil
#permissivepossession
#adversepossessiontamil
#pattanametransfer
#pattachange
#declarationsuit
#specificreliefact
#transferofpropertyact
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
#saledeed
#specificreliefact
#registrationact
#legalpossession
#adversepossession
#ancestralproperty
#saledeed
#specificreliefact
#transferofpropertyact
#indianevidenceact1872
#tenants
#cultivating
#cultivatingtensnts
#tamilnaducultivatingprodectionact
#rent
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyacttamil
#hindusuccessionacttamil
#commonproperty
#kartha
#karthatamil
#civilsuit
#transferofpropertyact
#hindusuccessionacttamil
Madras High Court
Dated - 09.11.2018
JUSTICE - T. Raveendhiran
S. A. No - 402/2015
Chinnana Gounder Vs Chellammal and Another
உயிலை இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் நிலையில் அதனை சாட்சிகளை வைத்து கட்டாயமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உயிலில் இருவருக்கு சொத்து பாத்தியப்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒருவருக்குரிய பங்கையும் சேர்த்து மற்றொருவர் விற்கும் நிலையில் அந்த கிரையத்தை பொறுத்து செல்லாது என்று விளம்புகை பரிகாரம் கோர வேண்டியதில்லை. ஒருவருக்குரிய பங்கையும் சேர்த்து செய்யும் விற்பனை பத்திரம் செல்லாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@NavakaraiPadmanaban
@NavakaraiPadmanaban 3 месяца назад
ஒருவர் மாநகராட்சியிடம் தனது ஆவணத்தின் படி இடம் எங்கு உள்ளது என்று விண்ணப்பித்து அதை மாநகராட்சி திருப்பி அனுப்பிய நிலையில் அந்த இடம் எங்கு உள்ளது என்பதை அறிய வேறு ஒருவர் மீது வழக்கு தொடுத்தால் அதை எப்படி எதிர்கொள்வது
@mahesmahesh4865
@mahesmahesh4865 3 месяца назад
வணக்கம் சார் எனது தாத்தா 5 சென்ட் இடம் வாங்கி இருந்தார் ..அந்த இடத்தை என்னுடைய தாத்தாவின் நெருங்கிய நண்பர் ஓருவர் எங்கள் அப்பா மற்றும் பெ ரியப்பாக்கு தெரியமால் டிரஸ்ட் மாதிரி உயில் எழுதி வாங்கி விட்டார்...அந்த உயில் செல்லுமா சார்😢
@P.sivakumarP.sivakumar-q8e
@P.sivakumarP.sivakumar-q8e 3 месяца назад
உயிலில் ஏதேனும் சந்தேகமோ ?? அல்லது உயிலை மறுத்தோ ஒருவர் பேசினால் மட்டுமே அங்கு சாட்சிகளை வைத்து உயிலை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் உயிலை ஒப்புக் கொண்டால் அங்கு சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை
@mahesmahesh4865
@mahesmahesh4865 3 месяца назад
வணக்கம் சார் எனக்கு உயிலின் ஓரு சந்தேகம் ...எங்கள் தாத்தா வாங்கிய இடத்தை உங்களுக்கு உரிமை இல்லை நீங்கள் வரக்கூடாது என்று சாெல்கிறார்கள் ...
@P.sivakumarP.sivakumar-q8e
@P.sivakumarP.sivakumar-q8e 3 месяца назад
@@mahesmahesh4865 உங்கள் தாத்தா வாங்கிய இடமென்றால் அவர் உயில் எழுதிய பிறகு வேறு யாருக்கும் கிரையம் செய்து கொடுத்து விட்டாரா? இல்லையென்றால் அதன் பிறகு வேறு யாருக்கும வேறு ஏதேனும் ஆவணம் எழுதி கொடுத்து விட்டாரா? அப்படி செய்யாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு அந்த இடத்தில் உரிமை உண்டு யாராலும் தடுக்க முடியாது எதற்கும் அருகில் உள்ள வழக்கறிஞரை சந்தித்து ஒரிஜினல் ஆவணங்களை. காட்டி விவரம் கேளுங்கள்
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 1,4 млн
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,4 млн