Тёмный
No video :(

உலகமே உற்று நோக்கும் மோடியின் ரஷ்யப் பயணம் ! Chennai - Vladivostok நேரடி கப்பல் போக்குவரத்து! 

Major Madhan Kumar
Подписаться 202 тыс.
Просмотров 112 тыс.
50% 1

உலகமே உற்று நோக்கும் மோடியின் ரஷ்யப் பயணம் ! Chennai - Vladivostok நேரடி கப்பல் போக்குவரத்து!
#majormadhankumar #russia #modi
x.com/SputnikI...
x.com/Sputnik_...
x.com/Sputnik_...
x.com/SputnikI...
x.com/SputnikI...
x.com/Sputnik_...
x.com/Sputnik_...
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 405   
@muthukamar941
@muthukamar941 Месяц назад
இப்படி ஒரு பிரதமரை பெறுவதில் இந்தியனாக நான் பெருமைப்படுகிறேன்🙏🏻🙏🏻💞💞
@kottaimuthu2246
@kottaimuthu2246 Месяц назад
இந்தியா ரஷ்யா உறவு மென் மேலும் வளரவேண்டும் . பாரத் மாத்தாகிஜே.
@omganapathy9419
@omganapathy9419 Месяц назад
இந்த உலகில் இருபெரும் சக்தி வாய்ந்த தலைவர்களின் சந்திப்பு வரவேற்கத்தக்கது
@golpalgolpal8149
@golpalgolpal8149 Месяц назад
Modi
@maduraimusicacademy9994
@maduraimusicacademy9994 Месяц назад
👌 இந்தியாவிற்கு பெருமை 🙏👍 வாழ்க மோதி ஜி 💪
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Месяц назад
மேஜர் திரு மதன் குமார் சார் 🙏 தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Месяц назад
இந்திய நாட்டின் சாதனை நாயகர் ஐயா மோடிஜி அவர்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் வணக்கம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹😘
@jeyanthanthulasi9425
@jeyanthanthulasi9425 Месяц назад
மேஜர் நீங்கள் எவ்வளவு செய்திகள் நிகழ்வுகள் சொல்றிங்க செய்தி ஊடகங்கள் கூட இவ்வளவு தகவல்கள் தருவதில்லை நன்றி மேஜர்
@gayathrir7771
@gayathrir7771 Месяц назад
நீங்கள் சொல்வதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ❤❤❤❤
@kannanga4526
@kannanga4526 Месяц назад
எந்தவொரு தேசமும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளமும் பெறும் போது தான் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பயணத்தில் சில பல தடைகள் ஏற்படக் கூடும் தான். அதை எதிர்கொண்டு தான் வளர முடியும். பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நமது தேசம் பெற்றுள்ள வளர்ச்சி சர்வதேச அளவில் நமக்கு பெரும் மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. அதனால் தான் இன்று பல நாடுகளும் நம்முடன் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. நமக்கான இடத்தை நாம் பெறும் நேரமிது என்று நம்புகிறேன். ஜெய் ஹிந்த் ‌
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y Месяц назад
Excellent bro👍
@baskaransundararaman9372
@baskaransundararaman9372 Месяц назад
Lll0pp pl llllll)
@user-bz8pr9of2n
@user-bz8pr9of2n Месяц назад
எல்லா புகழும் மமோடிஜியே சேரும் வாழ்க பாரதம் வளர்க மோடியின் புகழ் ஜெய்ஹிந்த்
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 Месяц назад
இந்தியாவின் நமது நவீன பாரதத்தின் தவ புதல்வன் மோடிஜி அவர்களின்,, சென்னை முதல் விளாடி வோஸ்டாக் வரை,, கடல் வழி பாதை அமைவு பெற,,,வெற்றி பெற வாழ்த்துக்கள்...!!👍 🙏 ஜெய் ஹிந்த்...!!🙏 நன்றி :- திரு. மேஜர் மதன் குமார் sir, அவர்களின் சேனல்...!🙏
@gplingam7247
@gplingam7247 Месяц назад
ரசியா இந்தியாவின் உற்ற நண்பன் இந்திய ரசியா உறவு மென் மேலும் வளர வேண்டும்
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 Месяц назад
இந்தியா ரஸ்யா வட கொரியா என்ன ஒரு காம்பினேஷன்.
@rgowtham531
@rgowtham531 Месяц назад
North Korea va 😂😂​@@a.shanmugamarumugam8363
@madhumadhan8360
@madhumadhan8360 Месяц назад
ஈரானுக்கு இந்தியாவிலிருந்து பிரீ விசாவில் அடிக்கடி செல்பவர்களை இந்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்,.
@sethuraghulkumar3129
@sethuraghulkumar3129 Месяц назад
💯%Correct 👌
@KRNaturalMultiCropFarming-8269
@KRNaturalMultiCropFarming-8269 Месяц назад
Yes
@murugesans4921
@murugesans4921 Месяц назад
மிகமிகாமுக்கியம்
@balasundaramduraiswami7514
@balasundaramduraiswami7514 Месяц назад
தமிழ் நாட்டில் உள்ள அரசியல் வாதிகள் பிரதமரை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்
@RnBabu-ek9eq
@RnBabu-ek9eq Месяц назад
தமிழ் ஊடகங்களுக்கு இது முக்கிய செய்தியாக புலப்படவில்லை நன்றி மதன்
@user-it4mo9yw3b
@user-it4mo9yw3b Месяц назад
TN paper never mind out is happening out of TN.paper care' for kothadi and and take interview on utter fools and supporting ruling party nasty medias
@PVivekmca
@PVivekmca Месяц назад
still reading news paper and TN Redlight media news ??? stop watching it for peaceful mind and inner growth.
@rengarajan305
@rengarajan305 Месяц назад
மேஜர் திரு.மதன் அவர்களின் ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பு வாழ்க வளமுடன் வந்தேமாதரம் ஜெய் ஹிந்த்
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 Месяц назад
யாதும் ஊரே யாவரும் கேளிர் - இது உலக குரு மோடிஜி யின் இந்தியா. உலகை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதர். வாழ்க பல்லாண்டு.
@gayathrir7771
@gayathrir7771 Месяц назад
இந்தியா ரஷ்யா உறவுகள் தொடர வேண்டும்
@madhumadhan8360
@madhumadhan8360 Месяц назад
வாழ்க இந்திய ரஷ்ய உறவுகள், இந்திய ரஷ்யா நட்புறவை இந்திய மக்களாகிய நாங்கள் மிகவும் நேசிக்கிறோம், ஜெய்ஹிந்த்.🎉🇮🇳❤🇷🇺🎉
@s.mohanselvaraj634
@s.mohanselvaraj634 Месяц назад
உலக வல்லரசு நாடுகளின் விஷ்வகுரு நரேந்திர மோடி 2034 வரை இந்திய பிரதமர்
@sankarsumitha9223
@sankarsumitha9223 Месяц назад
வாழ்க திரு மோடிஜி சர்கார் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@neelamegamn1363
@neelamegamn1363 Месяц назад
போர் நிறைந்த சூழலில் நமது பாரத பிரதமர் ரஷ்யா சென்று 140கோடி மக்களின் சார்பில் ரஷ்யா வரவேற்ற விதம்,உலக ஐரோப்பிய நாடுகள் திரும்பி பார்க்கும் அளவுக்கு இருந்தது.. அதேபோல் நமது பாரத பிரதமரின் ரஷ்யா பயணத்தால், நடந்து வரும் போர் முடிவுக்கு வந்து விட்டால் உலக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் நன்மதிப்பை பாராட்டுவார்கள். ஜெய் ஹிந்த்!!!
@mourougaperoumanramassamy4058
@mourougaperoumanramassamy4058 Месяц назад
குடும்ப ஆட்சி நடக்க உள்ள இருந்த இந்தியாவை கேவலமா பார்த்தாங்க வெளிநாட்டவர்கள் இன்று மோடி ஆட்சியில் இந்தியாவை ஒரு மிகப்பெரிய வலிமைமிக்க நாடாக பார்க்கிறார்கள் இதுக்கு பேர் தான் மக்களாட்சி மிக்க நன்றி சார் இந்த காணொளிக்கு
@trehannoamsky435
@trehannoamsky435 Месяц назад
பல முக்கியமான விஷயங்களை....கோர்வையாக....... சொல்லிய நேர்த்தி அருமை 👏👏👏👏👏👏👏👏👏
@ayyappans9778
@ayyappans9778 Месяц назад
மேஜர் சார் அவர்களுக்கு வணக்கம்🙏 தமிழகத்தில் உள்ள சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவ்வாறு ராணுவத்தில் சேர்வது ராணுவத்தில் சேர்வதற்கு அதிகபட்சமாக எத்தனை விதமான வழிகள் உள்ளன. ராணுவத்தில் அதிகாரியாக சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?. மொத்தத்தில் ராணுவத்தில் சேர்வது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களும் தீர்க்கும் விதமாக ஒரு காணொளியை தாங்கள் பதிவிட்டால் எங்களுக்கு மிகவும் பலன் உள்ளதாக இருக்கும். நன்றி. ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Raja02975
@Raja02975 Месяц назад
Modi the Boss🔥🇮🇳❤️🇷🇺
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Месяц назад
எல்லாமே நம்ம மோடியின் சாதனைகள். நன்றி மேஜர் வாழ்க பாரதம் 🙏🙏🙏
@omganapathy9419
@omganapathy9419 Месяц назад
திரு விளாடியின் புட்டின் அவர்கள் அதிபராக இருக்கும் வரை பரத நாட்டிற்கு ரஷ்யா நிரந்தரமான நண்பனாக செயல்படும் என்பதை நான் நம்புகிறேன் இச்சந்திர பத்தை பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் அருமையாக கையாண்டு கொண்டிருக்கிறார் வாழ்க மோடி ஜி வாழ்க விளாடை மீன் புட்டின்
@user-yj3jc5ym7l
@user-yj3jc5ym7l Месяц назад
🥰 We want Narendra Modi 👏
@kalaivanineelakandan4656
@kalaivanineelakandan4656 Месяц назад
வணக்கம் ஜெய்ஹிந்த்
@SANKALPAM9991
@SANKALPAM9991 Месяц назад
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@durairaj6039
@durairaj6039 Месяц назад
இந்தியாவின் உற்ற நண்பன் ரஷ்யா ரஷ்யாவுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் இந்திய ரஷ்யா கூட்டு உலகத்திற்கு மிகவும் தேவையானவை 👍🏻🙏🌹🌹🌹🌹
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg Месяц назад
வணக்கம் மேஜர் ஐயா அவர்கள்... ரஷ்யா - பாரதம் நட்பு நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க.. இவ்வுலகம் உள்ள வரை நீடூழி வாழ்க
@Palayakandhaigal
@Palayakandhaigal Месяц назад
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா உங்களுக்கு
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 Месяц назад
வாழ்க பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி.ஜெய்ஹிந்த். 👍👍👍👍
@swaminathan647
@swaminathan647 Месяц назад
வணக்கம் மேஜர் சார்.ரஷ்யா நமக்கு எப்பொழுதுமே நட்பு நாடு சார்.
@sivaprakasamchinnandu459
@sivaprakasamchinnandu459 Месяц назад
வாழ்க வளத்துடன்!! 🌸👍🌺🙏👍🪷🕉 Bharat Mata Ki Jai!! Jai Hind!!! Vande Mataram!!! 🇮🇳🇮🇳🇮🇳🌺💐❤️🇮🇳🙏🏼 Har Har Mahadev!! 🕉🌼💐🌺🌷🙇‍♂️🙏🇮🇳 जय श्री राम। 🪷🌼🌷🕉🙇‍♂️🙏🇮🇳 திருச்சிற்றம்பலம்!! 🌸💐🕉🙇‍♂️🙏
@villagefoodie5864
@villagefoodie5864 Месяц назад
ஜெய் ஹிந்த் 🎉
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l Месяц назад
JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@muralivenugopal4016
@muralivenugopal4016 Месяц назад
I love India great modi ji Jai Bharat
@samyqatar797
@samyqatar797 Месяц назад
hi.iam.qatar.samy.super.sir.very.nice❤
@mohankumar6093
@mohankumar6093 Месяц назад
ஆம் நானும் இன்று டிடி தமிழ் சேனலில் கண்டேன் ❤
@samsri7553
@samsri7553 Месяц назад
Modiji always great Modiji live long❤❤❤🎉🎉🎉
@muruganvaduganmurugan5906
@muruganvaduganmurugan5906 Месяц назад
நீங்க ஒரு ராணுவ வீரர் என்பதால் இந்தியா நாட்டின் பாதுகாப்பு பற்றி மிக தெளிவாக எடுத்துரைக்கிறீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மேலும் நம் நாட்டில் மோடி ஜி இருக்கும் வரை பாதுகாப்பு பற்றி கவலை இல்லை ராணுவம் சார்ந்து புதிய புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறார்
@shivani6thdkml940
@shivani6thdkml940 Месяц назад
சார் தங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு என்றும் தேவை ❤🇳🇪🙏ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க வளர்க பாரத மக்கள் நலம் ❤வாழ்க வளமுடன் இந்தியா❤🇳🇪🙏 வாழ்க இந்திய பாரத நலனை நேசிக்கும் மக்கள் ❤❤❤ சார் எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்கா சார் டாலர் மதிப்பு மைய படுத்தி இயங்கினாலும் தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் பேசும் போது மக்கள் நலனையா ஐய்யா பேசுகின்றார் அவர். தெனாலி ராமன் போல் வாய் கோப்பளித்து பேச வில்லை அரசு வாய் திறந்து பேச வழி இல்லையா❤🇳🇪🙏
@Indian007-sivan
@Indian007-sivan Месяц назад
Modi ji 🎉🎉🎉❤❤❤
@saikumarkhan
@saikumarkhan Месяц назад
இந்தியா vs ரஷ்யா 👍👍🇮🇳🇮🇳💪💪💪💪💪💪 👍👍🇷🇺🇷🇺 💪💪💪💪💪💪
@prabumg687
@prabumg687 Месяц назад
ரஷ்யாவில் கிரெம்ளின் சதுக்கம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். செஞ்சதுக்கம் என்பது சீனா வில் உள்ளதாகவே கேள்விப்பட்டிருக்கிறோம்.
@VijayaKumar-eh7sj
@VijayaKumar-eh7sj 27 дней назад
பிற நாடுகளின் உறவுகளை வலு படுத்தும் எங்கள் பிரதமர் சுவாமி விவேகானந்தர் அவர்களின் மறு உருவம் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் இந்திய மக்களுக்கு பாரத மாதா கொடுத்த வர பிரசாதம்
@saravanangovindaraj2751
@saravanangovindaraj2751 Месяц назад
பாரதநாடுவலுபெறமீன்டும்மீன்டும்வேன்டும் மோடி பரத்மாதகே ஜே
@user-is9in8ml9g
@user-is9in8ml9g Месяц назад
Another Excellent Strategy by our PM, We are Becoming More Powerfull... Excellent update sir. Thanks! Jai Hind!
@SathiaMoorthi-yo2iq
@SathiaMoorthi-yo2iq Месяц назад
என் பார்வைக்கு ,நியாயம்+நீதி (மோடி+புதின்)இருந்தால் உலக அழிவு இல்லை
@praburajasekaran6533
@praburajasekaran6533 Месяц назад
நமது விஸ்வ குருவுக்கு கிடைத்த மேலும் ஒரு கௌரவம் 👏👏👏🦁🙏
@vigneshdeva7477
@vigneshdeva7477 Месяц назад
Modi mass
@MaheshMahesh-jn1px
@MaheshMahesh-jn1px Месяц назад
Two great leaders and two great countries met really super 🎉🎉🎉
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 Месяц назад
நிறைய தகவல்கள் நல்வாழ்த்துக்கள் 🙏❤️ நன்றி மகிழ்ச்சி நெகிழ்ச்சி
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 Месяц назад
ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்
@vssathishkumar1223
@vssathishkumar1223 Месяц назад
நல்ல பதிவு வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த் 🇮🇳🙏
@AlageshChelliah
@AlageshChelliah Месяц назад
Very good update on Putin Modi meet.
@gayathrir7771
@gayathrir7771 Месяц назад
மிகவும் அருமையான பதிவு மேஜர் சார்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Месяц назад
எதிர்கட்சிகள் எதிரி நாடுகள் ஓரணியில் மக்கள் ஓட்டு யாருக்கு. பத்து வருடங்களாக மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் பெட்ரோல் லி எவ்வளவு இருந்திருக்கும் கரைக்ட்டா யோசித்து சொல்லுங்கள் மக்களே நம் தமிழர்களே
@k.nathanranok4183
@k.nathanranok4183 Месяц назад
200rs ah eruthurukum
@sudharsanansridharan4698
@sudharsanansridharan4698 Месяц назад
அறிவு பூர்வமான பதிவு
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 Месяц назад
உலக அளவில் இந்திய பிரதமருக்கு கிடைக்காத புகழ் மோடிஜிகு கிடைக்குது.இவரை குறை சொல்லும் இந்திய அரசியல் தலைவர்களை என்ன வென்று சொல்வது
@paulpandian8715
@paulpandian8715 Месяц назад
உற்றநண்பனாகஇருந்து வரும் நண்பன்russia🎉❤❤❤❤🎉🎉
@eswaranrama
@eswaranrama Месяц назад
Modi nna summava.Bharat❤ha thayin thava puthalvan🎉
@Venkybharat5637
@Venkybharat5637 Месяц назад
அருமை❤️❤️❤️.... 💯❤️❤️❤️
@subbu3922
@subbu3922 Месяц назад
Nice message about our pm Visit to Russia explained.👍👌👍 Thanks for sharing.
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 Месяц назад
மாஸ் மோடி... மாஸ்கோ மோடி.. புடின் மோடி.
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 Месяц назад
இரும்பு மனிதர் மோடி ஜி
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Месяц назад
Jai hind.Thank you Major Sahib., Ties between India and Russia is getting stronger day by day by the efforts of our Honourable Prime Minister Shri Narendra Modi ji.i welcome it.i do understand US will be against this.we want a good friendship with all the countries . Definitely a remarkable invitation by vienna after 42 yrs.,.the credit goes to ourShri Modi ji. Namaste.Bharat Mathaki jai.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Месяц назад
Thank you
@anbazhaganra1829
@anbazhaganra1829 Месяц назад
Jaihind Major sir Congratulations...
@user-zw4dm1yx3e
@user-zw4dm1yx3e Месяц назад
Modi boss, Putin mass ❤
@nara6475
@nara6475 Месяц назад
ஸ்புட்னிக் Sputnik
@ananthis4530
@ananthis4530 Месяц назад
Puttin Sir mass
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y Месяц назад
Arasiyal rajarishi Mr.Modiji.sir🙏
@user-gi1fq7dg7l
@user-gi1fq7dg7l Месяц назад
World's Respectful PM Only modi ji. I'm proud that Indian. Russian really great friendship ❤
@Rajeshkumar-xr8op
@Rajeshkumar-xr8op Месяц назад
Jaihind❤
@m.s.m655
@m.s.m655 Месяц назад
Modi 🎉🎉🎉🎉🎉.. Jai Hind
@natarajanramachandran8908
@natarajanramachandran8908 Месяц назад
All thanks to our P.M
@அஸ்வத்தாமன்
வாழ்க பாரதம் 🇮🇳
@vasantgoal
@vasantgoal Месяц назад
நம்மவர்கள் நிறைய வாசிக்க வேண்டும்,குறிப்பாக வணிகம் அப்போது தான் மோடியை புரிந்து கொள்ளலாம்
@vtmohan46
@vtmohan46 Месяц назад
Well explained about Indo-Russia trades and relationships.Jai hind
@rmbadri72
@rmbadri72 Месяц назад
Major sir your content always different level. Thank you so much. Jaihind
@muralivenugopal4016
@muralivenugopal4016 Месяц назад
Jai shree Ram
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 Месяц назад
Jai Hind..Modi modi modi
@rajaramadass6467
@rajaramadass6467 Месяц назад
Jai honble PM Modji i am very proud of our PM
@ganesanj4168
@ganesanj4168 Месяц назад
Good evening MMK Ji Jai Hind.
@user-zf2cs8yq2h
@user-zf2cs8yq2h Месяц назад
Super
@muthusamy9206
@muthusamy9206 Месяц назад
Super information happy thanks MAJOR MADHAN SIR
@arulrajkumarkaraichamy3661
@arulrajkumarkaraichamy3661 Месяц назад
Jai hind
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 Месяц назад
PM MODIJIs RUSSIAN VISIT WILL BE A HISTORICAL ONE AND GAME CHANGER. VERY WELL EXPLAINED BY MAJOR MADAN AS USUAL. THANKS. SAMPATH KUMAR
@srameshsriram
@srameshsriram Месяц назад
JAI HIND
@rapravee1
@rapravee1 Месяц назад
🇷🇺♥️🇮🇳 long live friendship
@mohandoss6534
@mohandoss6534 Месяц назад
ஜெய் மோடி சர்க்கார்
@muthumurugan8233
@muthumurugan8233 18 дней назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 Месяц назад
மோடி இடத்தில் ராகுல் இருந்திருந்தால் நினைக்கவே நெஞ்சம் திக் திக் என்றிருக்கிறது.
@murugavelvb3726
@murugavelvb3726 Месяц назад
Vanakkam. Jai Hind Major Saheb 🙏
@jagandeep007
@jagandeep007 Месяц назад
U are true major. Modi is the face of 140 billion people of the country and this honoring we receive everyone makes we Indians all proud. Jai hind india 🇮🇳
@ramkumar-zr2nf
@ramkumar-zr2nf Месяц назад
வாழ்க பாரதம்❤❤❤
@ranganathanv34
@ranganathanv34 Месяц назад
Jai hind. Salute to our P.M.Modiji for his efforts to bring respect to our nation. Proud to an Indian ( Bharat)
Далее
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26